தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 8-12-18 (Post No.5753)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 8 December 2018


GMT Time uploaded in London – 13-55

Post No. 5753


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள ஆறு சொற்களைக் கண்டுபிடியுங்கள். இதோ உதவும் 

குறிப்புகள்; முயன்று பாருங்கள்; முடியாவிட்டால் விடை கீழே 

தரப்பட்டுள்ளது. அதைக் கண்டு மகிழுங்கள்.

குறுக்கே

2.விஷ்ணு வசிக்கும் இடம்; சோபான படத்தால் பிரபலமான சொல்

4.துரோணரின் மகன்

5.சுறாமீன்

கீழே

1.உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம்

2.க்ஷத்ரியர்களை வேர் அறுத்தவர்; கேரளத்தைத் தந்தவர்

3.கொடையாளி





கா









சூ
ர்
சுத்தான்




தி
வா



மீ
ன்





ம்


குறுக்கே

2.பரமபத

4.அசுவத்தாமன்

5.மகர மீன்

கீழே

1.காமசாத்திரம்

2.பரசுராம

3.தர்மவான்

குறுக்கே

2.பரமபத- விஷ்ணு வசிக்கும் இடம்; சோபான படத்தால் பிரபலமான சொல்

4.அசுவத்தாமன் — துரோணரின் மகன்

5.மகர மீன்- சுறாமீன்

கீழே

1.காமசூத்திரம்- உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம்

2.பரசுராம- க்ஷத்ரியர்களை வேர் அறுத்தவர்; கேரளத்தைத் தந்தவர்

3.தர்மவான் – கொடையாளி

TAMIL CROSS WORD

–SUBHAM–