
கட்டத்திலுள்ள 25 க்கும் மேலான தமிழ் சொற்களைக் கண்டு பிடியுங்கள்; விடை கீழே உள்ளது
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 December 2018
GMT Time uploaded in London – 13-59 AM
Post No. 5730
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,Facebook friends and newspapers. This is a non- commercial blog.

| 1 | ||||||
| 2 | 3 | |||||
| 4 | 5 | 6 | 7 | |||
| 8 | ||||||
| 9. | ||||||
| 10. | 15A | |||||
| 11. | 12 | 13 | 14 | |||
| 15 | ||||||
| 16 |
குறுக்கே
1.காளை
2.அவன் எனது……..; அவனின்றி என்னாலொன்றும் செய்ய முடியாது
4.செம்பு
6.பால் தரும் பிராணி
9.மந்திரங்கள் எழுதி பூஜிக்கலாம்
10.ஆச்சர்யம்
11.கார்பன்டைஆக்ஸைடை ஆக்ஸிஜன் ஆக்கும் அற்புத ஜீவன்
13.குடித்தால் ஆடலாம்
14.புதல்வி
15.வணங்கத் தக்கவர்,
16.-குப்பை
கீழே
1.வள்ளுவர் கையில் இருப்பது
2.மணப்பெண்
3.சீரான தாளப் போக்கு
5.மறை; காதோடு காதாக
6.உடகாரலாம், எழுதலாம் இதில்
7. (8)காலடிப் பதிவு; சிறிய
10.நோன்பு
12.கடவுளர் பவனி வரலாம்
13.மென்மை,இனிமை,அன்பு
15 15A- ரோ ஜாவில் உண்டு, வறண்ட நிலத்திலும் மண்டிக் கிடக்கும்


| எ | ரு | து | ||||
| ழு | வ | ல | க் | கை | ||
| த் | ய | ல | ||||
| தா | மி | ர | ம் | ப | சு | |
| ணி | க | ர் | வ | |||
| சி | த | க | டு | |||
| வி | ய | ப் | பு | |||
| ம | ர | ம் | ள் | க | ம | |
| த | மு | னி | ||||
| ம் | ள | கூ | வு |

ANSWERS
குறுக்கே
1.எருது-காளை
2.வலக்கை- அவன் எனது……..; அவனின்றி என்னாலொன்றும் செய்ய முடியாது
4.தாமிரம்- செம்பு
6.பசு- பால் தரும் பிராணி
9.தகடு- மந்திரங்கள் எழுதி பூஜிக்கலாம்
10.வியப்பு- ஆச்சர்யம்
11.மரம்- கார்பன்டைஆக்ஸைடை ஆக்ஸிஜன் ஆக்கும் அற்புத ஜீவன்
13.கள்- குடித்தால் ஆடலாம்
14.மகள்- புதல்வி
15.முனி- வணங்கத் தக்கவர்,
16.கூளம்-குப்பை
கீழே
1.எழுத்தாணி- வள்ளுவர் கையில் இருப்பது
2.வது-மணப்பெண்
3.லயம்- சீரான தாளப் போக்கு
5.ரகசியம்- மறை; காதோடு காதாக
6.பலகை- உடகாரலாம், எழுதலாம் இதில்
7.சு (8)வடு- காலடிப் பதிவு; சிறிய
10.விரதம்- நோன்பு
12.ரதம்- கடவுளர் பவனி வரலாம்
13.கனிவு- மென்மை,இனிமை,அன்பு
15முள் 15Aபுதர்- ரோ ஜாவில் உண்டு, வறண்ட நிலத்திலும் மண்டிக் கிடக்கும்
குறுக்கே
1.எருது,2.வலக்கை,4.தாமிரம்,6.பசு,9.தகடு,10.வியப்பு
11.மரம்,13.கள்,14.மகள்,15.முனி,16.கூளம்
கீழே
1.எழுத்தாணி,2.வது,3.லயம்,5.ரகசியம்,6.பலகை,7.சு (8)வடு
10.விரதம்,12.ரதம்,13.கனிவு,15முள் 15Aபுதர்
XXX SUBHAM XXX