
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 26 JANUARY 2019
GMT Time uploaded in London –15-42
Post No. 5991
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 6 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
குறுக்கே
2.முருகனின் 12 கண்
4.என்றுமே ஆன்மீக ஆநந்தத்தில் திளைப்பவர்
5.கண்களால் காணாதவன் (வலமிருந்து இடம் செல்க)
கீழே
1. கடவுளின் திருப்பள்ளி எழுச்சி பூசனை; ஆறு கால பூஜையில் முதலாவது
2. சூரியனுடைய பெயர்; சோழ மன்னரின் பெயர்
3.இந்த நாட்டின் மண் (கீழிருந்து மேலே செல்க)


குறுக்கே
2.ஆறிருகண்,4.நித்யாநந்தம்,5.பாரா தவன்
கீழே
1.திருஅநந்தல், 2.ஆதித்யன், 3.பாரத மண்
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–SUBHAM–