
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 30 JANUARY 2019
GMT Time uploaded in London – 19-38
Post No. 6009
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள `10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது

குறுக்கே
1. –சோழர்கள் ஆண்ட இந்தோநேஷிய தீவு. போரோபுதூர் உள்ள தீவு
3. -(வலமிருந்து இடம் செல்க) அடிக்க கைகளை —னான்
5. – தண்ணீர், நீர் மோர்–——-– செய்யும்.
6. – பயன்படாத காசு
7. கால்வாயை — செல்ல வேண்டும்; கீழேயுள்ள புஸ்தகத்தை மிதிக்காமல் ———— போ
8. – அலுப்பின் காரணமாக பெற்றோர்களின் பெயரில் ஒன்றைச் சொல்லி அலுத்துக்கொள்ளல்; அல்லது ஒரு காரியம் முடிந்தவுடன் சொல்லும் சொல்
கீழே
1. புதுக்கோட்டையில் பெரிய கோவில் கட்டிய சந்யாசியின் பெயர்
2. – போதை உண்டாக்கும் இந்த தாவரத்தை ரஹசியமாகப் பயிரிடுவர்
3. – பரி, அஸ்வ முதலிய பெயர்களை உடைய மிருகத்தைக் கட்டும் இடம்
4. – இதைத் தேடி உ.வே.சா. ஊர் ஊராக அலைந்தார்.


குறுக்கே
1.சாவகம் –சோழர்கள் ஆண்ட இந்தோநேஷிய தீவு.போரோபுதூர் உள்ள தீவு
3.ஓங் கு-(வலமிருந்து இடம் செல்க) அடிக்க கைகளை —னான்
5.தாகசாந்தி – தண்ணீர், நீர் மோர்— செய்யும்.
6.செல்லாகாசு- பயன்படாத காசு
7.தாண்டி- கால்வாயை — செல்ல வேண்டும்; கீழேயுள்ள புஸ்தகத்தை மிதிக்காமல்– போ
8.அம்மாடி – அலுப்பின் காரணமாக பெற்றோர்களின் பெயரில் ஒன்றைச் சொல்லி அலுத்துக்கொள்ளல்; அல்லது ஒருகாரியம் முடிந்தவுடன் சொல்லும்சொல்.
கீழே
1.சாந்தாநந்தா- புதுக்கோட்டையில் பெரிய கோவில் கட்டிய சந்யாசியின் பெயர்
2.கஞ்சாச்செடி- போதை உண்டாக்கும் இந்த தாவரத்தை ரஹசியமாகப் பயிரிடுவர்
3.குதிரை லாயம்- பரி, அஸ்வ முதலிய பெயர்களை உடைய மிருகத்தைக் கட்டும் இடம்
4.ஓலைச்சுவடி- இதைத் தேடி உ.வே.சா. ஊர் ஊராக அலைந்தார்

–SUBHAM–