தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 10319 (Post No.6179)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 10 March 2019


GMT Time uploaded in London –18-53


Post No. 6179

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – ஒட்டக்கூத்தர் எழுதிய பரணி வகை இலக்கியம்

3. அன்னம் போல இருக்கும் நீர்ப்பறவை

4. – திருவேடகத்தில் ஆஸ்ரமம்; பகவத் கீதை பேருரை எழுதிய சுவாமிஜி

6. நெல், கோதுமை பயிரிடும் இடம்

7. – போகும் வழியில் அசம்பாவிதம்

9. – புகை வண்டியோ, மின்வண்டியோ ஓடும் வழி

11. வலமிருந்து இடம் செல்க- தொலைவ்ல் உள்ளதைச் சுட்டிக்காட்டும் சொல்; இரன்டே எழுத்து

13. /வலமிருந்து இடம் செல்க- நல்ல ஊறுகாய்; மாமரப் பிஞ்சு

கீழே

1.தட்சிண பாரதம்- தென் இந்தியாவின் இந்தி, சம்ஸ்க்ருத வடிவம்

2.கலாப மயில் – தோகையுள்ள பறவை

3.வாணி- சரஸ்வதியின் சுருக்கப்பெயர்; இரன்டே எழுத்து

5.தாயத்து- கழுத்தில் ,கையில், இடுப்பில் எங்கே அ ணி ந்தாலும் பாதுகாப்பு

8.விதை நெல்- அரிசிக்கு ஆதாரம்; ஆனால் விளவிப்பதற்காகத் தூவி விடுவர்.

10.பால்/கீழிருந்து மேல் செல்க- பசுவும் கொடுக்கும்; தாயும் கொடுப்பாள்

11.அதுல்/கீழிருந்து மேல் செல்க; ஒரு வடக்கத்தி பெயர்; ஈடு இணையத்த என்பது பொருள்

11.அரிமா- லயன்ஸ் கிளப்பின் தமிழ் வடிவம்

12.தோகை- மயிலின் சிறகு.

–subham–

Leave a comment

Leave a comment