
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 15 April 2019
British Summer Time uploaded in London – 13–22
Post No. 6267
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே
1. -பௌர்ணமியின் மறு பக்கம்
6. – நாவினாற் சுட்டது; மனதில் என்றும் தங்கும்
7. – இந்துக்களின் புனித நூல்
8. – பாசம், நேசம்
10. – மணப்பெண்
11. – ஐயப்பன் உறைவிடம்
12. – பெரும் தவம் செய்தவர்
13. முதலமைச்சன்
14. — வீடு; காதல் வாழ்வு பற்றிய பாடல் துறை
15. – வெளிப்புறம்; போர், அரசர்க்ள் பாற்றிய பாடல் துறை
16. – தோல், மரப்பட்டை
17. – ஆம்பல், ஒரு வாரப் பத்திரிக்கையின் பெயர்
18. – பிராமணர்களின் பின்னொட்டுப் பெயர்
கீழே
1.நிர்வாண சாமியார்
2.திருநாவுக்கரசரின் சம்ஸ்க்ருதப் பெயர்
3.சைதை பகுதி- சென்னையின் ஒரு பேட்டை
5- சத்புத்ரன்
7.- எதிர், சிங்கம்
9.நந்தனார் ஜாதி
12.மாங்காய்ப் பிஞ்சு
12a.திரைப்பட டயலாக்
13a.ஏழு நாட்களின் மறு பெயர்
14.தங்கம் முதலியவற்றை சில காலம் வைத்து பணம் பெறுதல்
15.தோள் என்பதன் சம்ஸ்க்ருத வடிவம்
16.இது போனால் உடலின் பெயர் சவம்
19..-இடையர்குலப் பெண்





xxxsubhamxxx