தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 27519 (Post No.6448)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 27 May 2019


British Summer Time uploaded in London – 8-18 AM

Post No. 6448

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across

1. (6 எழுத்துக்கள் ) – மாணிக்கவாசகர் அருளிய தேன் தமிழ்

5. (6) – அருணகிரி நாதர் வழங்கிய சந்தத தமிழ்

6. (5) – இனிக்கும் சர்க்கரை கிடைக்கும் இங்கே

8. (6)- காளிதாசன் யாத்த மஹா காவியம்

10. – (5)- இவ்வவகை இலக்கியத்தில் சிறந்த நூலை- திரிகூட ராசப்ப கவிராயர் வழங்கினார்.

11. (3)- சேரர் தலை நகர்; இன்றைய பெயர் கரூர்

13. (3)- முருகனின் மனைவி; தமிழ்ப் பெண்

14. (3)- ஒரு பொருளின் நிலைமை, நிலை

16. (5)- படைத்தலைவர்; இது ஆங்கிலத்தில் கமாண்டர் என்று மருவியது

15. – (3)வகை

Down

2.வாரும் – (3 எழுத்துக்கள் ) உள்ளே வருக என்பதைச் சொல்லும் சொல்

3.– (4)- நொண்டி

4.ஊழ்வினை- (4)- ஆட்டிப் படைக்கும் பூர்வ ஜன்ம கர்ம பலன்

5.திரு- (2) ஸ்ரீ ஆங்கிலத்தில் ஸர் பட்டம் என மருவிய சொல்; லெட்சுமி கடாக்ஷம்; கீழிருந்து மேலே செல்க

5.திருக் குற  ள் (6)- முப்பால், தமிழ் வேட்கம் எனப் புலவர்கள் போற்றிய தமிழ் மறை

7.ஜகம்  (3)- உலகம்; கீழிருந்து மேலே செல்க

7.ஜலம்- (3)- தண்ணீர்

8. (4)- ராமனின் மறு பெயர்

9.சசிதரன் – (5) சிவன் தலையில் சந்திரன்

11.வளி- (2)காற்று

12.சமையல்- (4)- நளன், பீமன் ஆகிய இருவரும் இதில் நிபுணர்கள்

17.மகள்- (3) புதல்வி

–SUBJHAM–

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Leave a comment

Leave a comment