Five Big Sins, 5 untrustworthy, 5 walking Dead
& 5 lowest people! (Post No.2588). 10 BAD QUALITIES. Date: 1st March
2016. Post No. 2588. Time uploaded in …
வண்ணமிட்ட
கட்டங்களைக் குறுக்கும் நெடுக்குமாக நிரப்புக. இரண்டிரண்டு எழுத்துக்களைப்
போடுங்கள். இவை மூன்றெழுத்துச் சொற்கள். எல்லாம் ‘சி’ -யில் முடியும். ஒரே மாதிரி சப்தமும்
வரும்.
1. – தேசிங்கு ராஜன் கோட்டை உள்ள இடம்;
2. – பல்லவரின் தலை நகரம்;
3. – சேரர்களின் தலை நகரம்;
4. – அசோகர் தூபியுள்ள இடம்;
5. -எலுமிச்சம் பழச்சாறுடன் செய்யப்படும் பானம்/ஜூஸ்;
கபீர்-
பதினைந்தாம் நூற்றாண்டுக் கவிஞர், சமய குரு, ராமாநந்தரின்
சீடர். இந்துவாகப் பிறந்து முஸ்லீம் வீட்டில் வளர்க்கப்பட்டார் என்பது பலர்
நம்பிக்கை.
120 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும்
நம்பப்படுகிறது.
2
கபீர் துணி விற்ற கதையும் பாடலும்
உண்மைக்குக் காலமில்லை.
3
லோயி காப்பாற்றப்பட்ட வரலாறும் கபீர் செய்த அற்புதமும்.
லோயி என்றால் கம்பளம்.
4
லோயியை கபீர் தோளில் தூக்கிச் சென்றவுடன் அவளை விருபியவன் கபீரின் காலில் விழுந்தது.
5
கமால் (அதிசயம்), கமாலி கதைகள்.
6
பிராமணனுக்கு புத்திமதி
7
அரசன் வீரசிங்கனுக்கு புத்திமதி
8
மன்னர் சிக்கந்தர் லோதியுடன் மோதல்
சைவா சமய நால்வரில் ஒருவரான அப்பர் போலவே துன்பாம் அனுபவித்து அற்புதங்கள் புரிதல்.
9
காசியில் இறக்காமல் மக்ஹரில் இறந்தது ஏன்?
10
இறந்த பின்னர் அவர் உடல் மாயமாய் மறைந்து பூக்குவியல் மட்டும் மிஞ்சியது.
கபீரின் பாடல்கள் சீக்கிய மத நூலான ஆதிக்கிரந்தத்திலும் தென்னிந்தியாவில் சம்பிரதாய பஜனை பாடுவோரின் பஜனைப் பாடல் புத்தகத்திலும் இன்றும் உளது. இவர் இந்து, சீக்கிய, முஸ்லீம் மக்களால் கொண்டாடப்படுகிறார். இவரது பாடல்கள் தமிழ்ச் சித்தர் பாடல்களைப் போல இருக்கும்.
லண்டனில் ஜூன் 1ம்
தேதி (1-6-2019) ‘தமிழ் இலக்கிய குழுமம்’ என்ற பெயரில்
புதிய தமிழ்ச் சங்கம் துவக்கப்பட்டது. இதில் அண்மையில் வெளியான லண்டன் தமிழ்
எழுத்தாளர்களின் புஸ்தகங்கள் விமர்சிக்கப்பட்டன. இளம் எழுத்தாளர்களும்
அறிமுகம் செய்யப்பட்டனர். லண்டன் சிவா
கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘வெளிச்சமும் வெயிலும்’ என்ற கதைப் புத்தகமும், அனோஜன்
பாலகிருஷ்ணனின் கதைத் தொகுப்பும், ராய் மேஸம் எழுதிய உப்பு வேலி நூலின்
தமிழாக்கமும் (சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பு) அக்கு வேறு ஆணி வேறு என்று அலசி
ஆராயப்பட்டன. அதில் ராய் மேக்ஸம் (ROY MAXHOM)
எழுதிய புத்தகம் இந்தியர் அறியாத ஒரு உலக அதிசயம் இந்தியாவில் இருந்ததைக்
குறிப்பிடுகிறது. அதாவது இந்தியாவையே இரண்டாகப் பிரிக்கும் (THE GREAT HEDGE OF INDIA) 1500 மைல் நீள உப்புவேலி. நூலும் நூலின்
தமிழ் மொழிபெயர்ப்பும் வெளியாகி சில ஆண்டுகள் ஆன போதும் அதிகம் அறியப்படாத இந்த
நூலை எழுதிய ராய் மேக்ஸம் அவர்களே புதிய தமிழ் சங்கத்தைத் துவக்க வந்திருந்ததாலும்
அவருடைய நூலை மொழிபெயர்த்த சிறில் அலெக்ஸே உடன் இருந்ததாலும் கூட்டம் , தனிச் சிறப்பு பெற்றது.
உப்பு வேலி பற்றி பிரபு ராம் வழங்கிய
விமர்சனம் இதோ:–
PRABHU RAM SPEAKING Cyril Alex Speaking. Roy Maxhom with Siva Krishnamurthy and Anojan Balakrishnan.