
WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 21 JULY 2019
British Summer Time uploaded in London – 21-15
Post No. 6661
Pictures are taken from various sources including Facebook, google,
Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே
1. – (8)- வானில் உலவும்9
4. – (2) கட்டிடம் கட்ட உதவும்
6. (4) தையல் இலை செய்யலாம்
8. – (4)- திருவண்ணாமலை முன முனிவர்
9. – (4)- இதிஹாச கொடை வள்ளல்
10. -(2) பழம்
12 – (4) – ஒரே சொல் கவிதையில்பொருள் மாறி வரும்
11. – (3) பாபா ராம்தேவ் செய்வது / வலமிருந்து இடம் செல்க.
14. –(7)- பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் குமாரர்
கீழே
1. -(6)- 9 ரத்தினங்கள்
2. – (8)பாரவி எழுதிய கவிதை
3. — (5)- ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்
4. – (5) ராஜதரங்கிணி எழுதிய காஷ்மீர் புலவன்
5. – (2)குடித்தால் போதை/ கீழிருந்து மேலும் செல்லலாம்
6a. –(4)மஹாவீரருடன் தொடர்புடைய மதம்
7. – (3)-புதல்வி/ கீழிருந்து மேலும் செல்லலாம்
7.– (5)- எம்ஜி.ஆர் நடித்த யோகி படம் 13. – (2)குழந்தையின் முதல் கட்டம்



