
Post No.7958
Date uploaded in London – 11 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


குறுக்கே
1. –7 எழுத்துக்கள் – பிருஹஸ் பதியின் மகன்; சுக்ராசார்யாரின் மகள்
3. – 2—பழ ம்
3. –6– மதுரை கண்ணங் குத்தனாரின் 40 செய்யுள் தொகுப்பு
6. — 2–சிரம்
8. –5– வேதத்தில் மிகவும் போற்றப் படும் தாவர ஜூஸ்
7. — 2–வலமிருந்து இடம் செல்க- கடல் நீரில் மிகுதியாகத் தோன்றும்
11. –4 –கடல் கொண்ட தமிழகத்தில் இருந்த ஒரு நூல்; ஊர்ப்பெயர் ; அத்துடன் யாத்திரை சேர்த்தால் நூற் பெயர்
12. –6–பன்னிரெண்டு ஆண்டுக்கொருமுறை .மகா மஹம் விழா நடைபெறும் ஊர்
XXXX
கீழே
1. 7 எழுத்துக்கள் – சங்க காலத்தில் எங்கும் புலிக்கொடி பறக்கக் செய்த்தோன்
2. – தேவன் என்பதன் பெண் பால்
4. – சொல்
5. – ஒ ட்டை
7. -கோவில்
9. – பிராகிருதம் என்பதன் தமிழ் வடிவம்
10. காது



–subham—