

Post No. 8294
Date uploaded in London – – –5 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com
ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

October 2017
1-10-17 4260 விதுரர் கூறும் விதுர நீதி! – 4
2-10-17 4263 ஹிந்து காந்திஜி!
3-10-17 4266 கடனால் நடுக்குற்ற புலவர்!
4-10-17 4269 மாக்ஸ்முல்லர் மர்மம் – 4
5 -10-17 4272 கம்பன் கவி இன்பம் – 5
6 -10-17 4275 கோஹினூர் வைரம் – 2 (பாக்யா 6-10-14 அ.து. )
7-10-17 4278 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 40
8-10-17 4281 கம்யூனிஸம் = ஜிஹாதி = வன்முறை!
9 -10-17 4284 கம்யூனிஸம் – 2
10 -10-17 4287 மஹாத்மாவின் மரணம் – நான்காவது குண்டு!
11-10-17 4290 அழகியின் அழகு தரும் அனுபவம் – வீணா நாதமோ,
பேச்சோ!
12-10-17 4293 கம்பனை வம்புக்கு இழுக்க வேண்டாமே! – 1
13-10-17 4296 கம்பனை வம்புக்கு இழுக்க வேண்டாமே! – 2
14-10-17 4299 கம்பனை வம்புக்கு இழுக்க வேண்டாமே! – 3
15-10-17 4302 கோஹினூர் வைரம் – 3 (பாக்யா 13-10-14 அ.து. )
16-10-17 4305 விதுரர் கூறும் விதுர நீதி! – 5
17-10-17 4308 100 கோடி கவிதைகள் எங்கே?
18-10-17 4311 மனமே பற! உயரப் பற!!
19-10-17 4314 சத்தியம் எங்கும் வியாபித்திருக்கிறது – சாந்தோக்ய
உபநிடதம்!
20-10-17 4317 சம்சார சாகரம் என்ன? எது மிகுந்த நன்மை தரும்?
21-10-17 4320 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 41 பிரேமா நந்தகுமார்
எழுதிய ‘சுப்ரமண்ய பாரதி’
22-10-17 4324 கோஹினூர் வைரம் – 4 (பாக்யா 20-10-14 அ.து. )
23-10-17 4327 மாக்ஸ்முல்லர் மர்மம் – 5
24-10-17 4330 Number One to Ten – Sayings of the Wise!
25-10-17 4333 பயறு மிளகான கதை! (கொங்கு மண்டல சதகம் பாடல் )
26-10-17 4336 இது தான் இந்தியா -ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 1
27-10-17 4339 இது தான் இந்தியா -ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 2
28-10-17 4342 அழகிய மனம்! (பாக்யா 27-10-14 அ.து. )
29-10-17 4346 விதுரர் கூறும் விதுர நீதி – 6
30-10-17 4349 கம்பன் கவி இன்பம் – 5
31-10-17 4352 2 யானை மீது அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்து
பாடிய ஸ்ரீ முத்தையா பாகவதர்!

November 2017
1-11-17 4355 மாக்ஸ்முல்லர் மர்மம் – 6
2-11-17 4358 இது தான் இந்தியா – ஜெஃப்ரி பர்னாலின் அனுபவக் கூற்று!
3-11-17 4361 ஐந்து நிமிடம் கரகோஷம் பெற்ற புடினின் சின்ன உரை!
4-11-17 4364 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 42 ரகமி எழுதியுள்ள
ஆஷ் கொலை வழக்கு!
5 -11-17 4367 கால்களை இழந்தும் ஆராய்ந்தவர் ரிச்சர்ட் லீவி
6 -11-17 4370 வளமாக இருக்கும்போது பரிதாபத்திற்குரியது எது?
கிம் எனத் தொடங்கும் சுபாஷிதம்!
7-11-17 4373 கம்பன் கவி இன்பம் – 7
8-11-17 4376 கிருஹப்ரவேசம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை!
9 -11-17 4379 மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்!
10 -11-17 4382 வானத்தில் மர்மமாக மறைந்த் மங்கை!
11-11-17 4385 மாக்ஸ்முல்லர் மர்மம் – 7
12-11-17 4388 பிறவி ஏன், முக்தி எப்போது?
13-11-17 4391 ஒரு கிராமத்தின் சோகக் கதை!
14-11-17 4394 ஆஹா! அபாரமான விஞ்ஞான வளர்ச்சி
15-11-17 4397 வளமான வாழ்க்கை வாழ வழிகாட்டும் சூக்தங்கள்!
16-11-17 4400 வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!
17-11-17 4403 எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்?
18-11-17 4406 புண்ணிய பாவ கர்மங்களின் விளக்கம்!
19-11-17 4410 உலகை மாற்றப் போகும் 10 தொழில் நுட்பங்கள்!
20-11-17 4414 திருப்புகழ் ஓதுதல் , திருப்புகழ் சைட்!
21-11-17 4418 கம்பன் கவி இன்பம் – 8
22-11-17 4421 பேரழகியை எப்படி வர்ணிப்பது?
23-11-17 4424 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 43 விஜயா பாரதி
எழுதியுள்ள கட்டுரை!
24-11-17 4427 கின்னஸ் சாதனை நிகழ்த்திய வீராங்கனைகள்!
25-11-17 4430 மஹாபாரதம் தெரிவிக்கும் அஸ்திரங்களின் மர்மம்!
26-11-17 4433 ப்ரக்ருதியின் ஆசையும், புத்தரின் கேள்விகளும்!
27-11-17 4436 செக்ஸ் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மஹாராணி!
28-11-17 4439 யமக அந்தாதியின் பட்டியல்!
29-11-17 4442 மலேசியாவின் கவலை!
30-11-17 4443 ராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை?

December 2017
1-12-17 4448 டார்வினை எதிர்த்த பெண்மணி!
2-12-17 4451 மாக்ஸ்முல்லர் மர்மம் – 8
3-12-17 4454 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 44 பண்டித
தி.இராமாநுசன் எழுதிய வரகவி பாரதியார்!
4-12-17 4457 கம்பன் கவி இன்பம் – 9
5 -12-17 4460 காலத்திற்கு முன் அவதரித்த அரவிந்தர்!
6 -12-17 4463 சிவ நாம மகிமை!
7-12-17 4469 ஹிந்து வரலாற்று அதிசயம் – 28வது வியாஸர்!
8-12-17 4468 விண்வெளி தேசம்!
9 -12-17 4472 ஞானத்தின் வகைகள்!
10 -12-17 4475 ஏற்றம் தரும் எண்ணற்ற கீதைகள்!
11-12-17 4478 ஹிந்து பாரதி!
11-12-17 4479 பாரதி போற்றி ஆயிரம் – 1 (1-6)
12-12-17 4482 இந்தியாவின் ஜீவன் ஏழை ஹிந்து படகோட்டி!
12-12-17 4483 பாரதி போற்றி ஆயிரம் – 2
13-12-17 4486 பாரதி போற்றி ஆயிரம் – 3
14-12-17 4487 கம்பன் கவி இன்பம் – 10
14-12-17 4491 பாரதி போற்றி ஆயிரம் – 4
14-12-17 4492 அற்புதங்கள் நீடிக்கும்!
15-12-17 4495 பாரதி போற்றி ஆயிரம் – 5
15-12-17 4496 ஆரோக்கியத்தை மேம்படுத்தச் சிறந்த புத்தகங்கள்!
16-12-17 4500 பாரதி போற்றி ஆயிரம் – 6 (31-36)
16-12-17 4501 மாக்ஸ்முல்லர் மர்மம் – 9
17-12-17 4505 பாரதி போற்றி ஆயிரம் – 7 (39-42)
17-12-17 4506 மரணம் கண்டு அஞ்சுகிறீரா,பாண்டியரே!
18-12-17 4510 பாரதி போற்றி ஆயிரம் – 8 (43-51)
18-12-17 4511 ஒரு ஜீவனுக்கு 3 தேகங்களினால் என்ன பயன்?
19-12-17 4514 பாரதி போற்றி ஆயிரம் – 9 (52-61)
19-12-17 4515 கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதர் புலம்பலும்,
அப்பரின் அறைகூவலும்!
20-12-17 4519 மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ
விபத்து!
20-12-17 4520 பாரதி போற்றி ஆயிரம் – 10 (62-74)
21-12-17 4524 பாரதி போற்றி ஆயிரம் – 11 (75-82)
21-12-17 4525 அரிகண்டம் ஏறி பாடத் தயாரா, யமகண்டமே ஏறிப் பாடுவேன்,
அதற்குத் தயாரா?
22-12-17 4528 பாரதி போற்றி ஆயிரம் – 12 (83-87)
22-12-17 4529 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 45
எம்.திருச்செல்வம் எழுதியுள்ள ‘மகாகவி பாரதி’
23-12-17 4532 பாரதி போற்றி ஆயிரம் – 13 (88-92)
23-12-17 4533 எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் உங்கள் மூளை!
24-12-17 4537 பாரதி போற்றி ஆயிரம் – 14 (93-96)
24-12-17 4538 மாக்ஸ்முல்லர் மர்மம்- 10
25-12-17 4541 பாரதி போற்றி ஆயிரம் – 15 (97-101)
25-12-17 4542 ஒரு கவிதை பிரபலமாவது எப்படி?
26-12-17 4545 பாரதி போற்றி ஆயிரம் – 16 (102-107)
26-12-17 4546 லக்ஷணா விருத்தி விளக்கம்!
27-12-17 4550 பாரதி போற்றி ஆயிரம் – 17 (108-113)
27-12-17 4551 கண்ணதாசனின் ESP பவர்!
28-12-17 4554 பாரதி போற்றி ஆயிரம் – 18 (114-119)
28-12-17 4555 அன்றாட நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி!
29-12-17 4558 பாரதி போற்றி ஆயிரம் – 19 (120-125)
29-12-17 4559 பகுடத்திலே கங்கை அடங்கும் – காளமேகம்!
30-12-17 4562 பாரதி போற்றி ஆயிரம் – 20 (126-131)
30-12-17 4563 மாக்ஸ்முல்லர் மர்மம் – 11
31-12-17 4566 பாரதி போற்றி ஆயிரம் – 21 (132-134)
31-12-17 4567 பிள்ளைமார் வாழ்க – 1
to be continued………………………………..
tags — Index 4, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -4
