
INDEX 19 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -19 (Post No.8390)
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8390
Date uploaded in London – – –23 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை March 2015 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!! from tamilandvedas.com
மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

April 2016
1-4-16 2685 மாசுகள் உருவாகும் வகைகள்!
3-4-16 2689 அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்!
4-4-16 2692 நவக்கிரகங்கள் பூஜித்த தலங்கள்! – 1 (ஞான ஆலயம்
ஏப்ரல் 2016 இதழ் கட்டுரை)
5-4-16 2695 சுப்புடுவுக்கே சுப்புடு!
6-4-16 2698 நல்ல பதில்கள்!
7-4-16 2701 ஏப்ரல் 22 – பூமி தினம்!
8-4-16 2704 கோடிக்கணக்கான டன் கழிவுப் பொருள்கள்!
9-4-16 2707 எமனைக் கை தட்டி அழைக்காதே!
10-4-16 2710 அளவறிந்து வாழ்க!
11-4-16 2713 அனக்ராம் – 1
12-4-16 2716 அனக்ராம் – 2
13-4-16 2719 பெருமாள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட
முஸ்லீம் பெண்கள்!
14-4-16 2723 அனக்ராம் – 3
15-4-16 2725 பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! – 4 யோகி ஸ்ரீ
திருமலை கிருஷ்ணமாசார்யா
16-4-16 2729 சூரிய கிரகணமும், மன்னர்கள் மரணமும் (பாக்யா 8-4-16
கட்டுரை)
17-4-16 2732 பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! – 5 நிரோத் பரன்,
அரவிந்த ஆசிரமம்
19-4-16 2737 சந்திரன் உலகை அழிப்பானா? (பாக்யா 15-4-16 அ.து. )
20-4-16 2740 Life is Worth Living!
21-4-16 2743 கவிதைச் சித்தன் கும்மாளம்!
22-4-16 2747 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 1
22-4-16 2751 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 2
24-4-16 2754 2900 ஆண்டுகளுக்கு முன் இந்தியர் செய்த மூளை அறுவை
சிகிச்சை! (பாக்யா 22-4-16 கட்டுரை)
25-4-16 2755 பொன்னியின் செல்வனில் எத்தனை எழுத்துக்கள்?
27-4-16 2759 உப்பே உத்தமம்! ((சம்ஸ்கிருதச் செல்வம்)
28-4-16 2762 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 3
29-4-16 2765 அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்! (பாக்யா 29-4-16 அ.து.)
30-4-16 2768 படிப்பது எப்படி? (சம்ஸ்கிருதச் செல்வம்)

May 2016
3-5-16 2775 Don’t Postpone! (Rotarian July 1981)
4-5-16 2779 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 1 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
5-5-16 2782 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 2 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
6-5-16 2785 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 3 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
7-5-16 2788 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 4 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
8-5-16 2791 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 5 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
9-5-16 2794 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 4
10-5-16 2797 விமானத்தில் பறக்கும் போது நோபல் பரிசு கிடைத்தது!ஞ
(பாக்யா 6-5-16 அ.து. )
11-5-16 2800 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 5
12-5-16 2803 எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -1
12-5-16 2806 எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -2
14-5-16 2809 எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -3
15-5-16 2812 சந்திரனில் ஒரு கிராமம்! (பாக்யா 13-5-16 அ.து. )
16-5-16 2815 காளிதாஸன் மீது போஜனின் நட்பு!-சம்ஸ்கிருதச் செல்வம்
17-5-16 2818 என் கணவர் – ராஜலக்ஷ்மி சந்தானம்
21-5-16 2827 அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 1 (பாக்யா 20-5-16 அ.து.)
21-5-16 2828 சிதையும் சிந்தையும் – சுவையான பாடல்! (சுபாஷிதம்)
24-5-16 2834 பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்!
25-5-16 2837 கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!
26-5-16 2840 அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 2 (பாக்யா 27-5-16 அ.து. )
27-5-16 2843 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 6
28-5-16 2846 கீதத்தின் பெருமை! (சம்ஸ்கிருதச் செல்வம்)
29-5-16 2849 பாரதத்தின் பெருமை (சம்ஸ்கிருதச் செல்வம்)
30-5-16 2852 பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!
31-5-16 2855 தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்! (ஞான ஆலயம்
ஜுன் 2016 கட்டுரை)

June 2016
1-6-16 2858 எனது மூன்றாவது மனைவி! – சம்ஸ்கிருதச் செல்வம்
2-6-16 2861 அதிசய மலர் மருந்துகள் (பாக்யா 3-6-16 அ.து.)
5-6-16 2868 Efficacy of Vishnu Sahasranama
6-6-16 2871 வெற்றிக்கு வழி!
7-6-16 2874 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 1
9-6-16 2880 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 2
10-6-16 2883 விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்!
(பாக்யா 10-6-16 அ.து. )
11-6-16 2886 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 7
12-6-16 2888 வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!(சம்ஸ்கிருத
செல்வம்)
13-6-16 2890 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 3
14-6-16 2893 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 4
15-6-16 2896 விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!
(பாக்யா 17-6-16 அ.து. )
17-6-16 2901 மறுபிறப்பு உண்டா என்ன? சரகர் தரும் பதில்! (ஹெல்த்கேர்
மே 2016 இதழ் கட்டுரை)
18-6-16 2904 புண்ய காரியங்களைச் செய்து நீண்ட நாள் வாழ
ஆசைப்படுங்கள் (ஹெல்த்கேர் ஏப்ரல் 2016 இதழ் கட்டுரை)
27-6-16 2924 மனித குலத்தையே மாற்றப் போகும் மாத்திரை
(பாக்யா 24-6-16 அ.து. )
30-6-16 2930 சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!
(பாக்யா 1-7-16 அ.து. )
TO BE CONTINUED…………………………………………………..
