

WRITTEN BY S NAGARAJAN
Post No. 8463
Date uploaded in London – – –5 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from tamilandvedas.com
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

August 2016
1 -8-16 3025 கீதையின் மஹிமை : சிருங்கேரி ஆசார்யர்!(ஞான ஆலயம்
ஆகஸ்ட் 2016 கட்டுரை)
3-8-16 3030 வேதம் விளக்கும் சந்தோஷம்!
4 -8-16 3034 டர்பாவின் அதிசய ஆய்வுகள்! (பாக்யா 5-8-16 அ.து.)
6 -8-16 3039 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 11
14-8-16 3059 டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை (பாக்யா12-8-16 அ.து.)
15 -8-16 3062 உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி!
24-8-16 3087 எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்! (பாக்யா அ.து.
19-8-16 கட்டுரை)

September 2016
3-9-16 3116 ஒருவிண்வெளியில் ஒரு சிறைச்சாலை1 (பாக்யா26-8-16 அ.து)
5 -9-16 3123 பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா?
6 -9-16 3126 மவிண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்! (பாக்யா2-9-16 அ.து.)
11-9-16 3145 பாட்டிற்கோ பாரதியே தான்!
12-9-16 3147 அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ் – 1
(பாக்யா அ.து.)
13-9-16 3150 வாட் இஸ் யுவர் புரஃபஷன்? நோ ப்ராப்ளம்? – கம்பன் காட்டும்
தலைவனின் தத்துவம்!
14-9-16 3152 எல்லோரும் அறிஞர்கள் ஆன காலம்!
16-9-16 3157 ஒரு புதிய பென்சில்!
17-9-16 3160 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 12
18-9-16 3164 மதர் தெரஸா மீடியா உருவாக்கிய செயிண்ட் – 1
19-9-16 3167 மதர் தெரஸா மீடியா உருவாக்கிய செயிண்ட் – 2
20-9-16 3170 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள்!
21-9-16 3173 வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள்!
22-9-16 3176 ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுய சரிதை!
23-9-16 3179 அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ் – 2
(பாக்யா அ.து.)
24-9-16 3183 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 12
25-9-16 3187 இரண்டு கூழாங்கற்கள்!
26-9-16 3190 பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி
ஔவையார்!
27-9-16 3193 ப்ளாக் ஹோல் மர்மம் (பாக்யா அ.து. கட்டுரை)
28-9-16 3196 இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே
நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 1
29-9-16 3199 இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே
நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 2
30-9-16 3202 இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே
நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 3

October 2016
1-10-16 3206 இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே
நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 4
2-10-16 3209 தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் -1
2-10-16 3211 மஹாத்மா காந்தி வாழி!
3-10-16 3212 ஒரு பைத்தியக்காரனின் (சஸ்பென்ஸ்) கதை!
4-10-16 3217 தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் -2
5 -10-16 3220 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 13
6 -10-16 3223 மனம் மட்டுமே என்னும் தத்துவம் (புத்த போதனை)
8-10-16 3229 ‘மணி’யான உபந்யாசம்!
9 -10-16 3233 உயிரின் மர்மம் துலங்க ஒரு விண்வெளிப் பயணம்!
(பாக்யா 30-9-16 அ.து. 295 கட்டுரை)
10 -10-16 3237 மௌனத்தில் எத்தனை வகை?
11-10-16 3240 ஆர் எஸ் எஸ் – நான்யபந்தா வித்யதே!
12-10-16 3243 நான் வெட்டிய கடைசி உருளைக் கிழங்கு (பாக்யா
7-10-16 கட்டுரை)
13-10-16 3246 திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம் – 1
14-10-16 3249 ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள் !
(ஹெல்த்கேர் அக்டோபர் 2016 கட்டுரை)
15-10-16 3252 விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும், உண்மையும்!
(பாக்யா 7-10-16 அ.து. 296 கட்டுரை)
16-10-16 3256 தலாக்கிற்குத் தலாக் தலாக் தலாக்!
17-10-16 3260 வள்ளுவரும் வானவரும்!
18-10-16 3263 புத்த தரிசனம் – வலைவாசம் – (பாக்யா 14-10-16 கட்டுரை)
19-10-16 3266 திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம் – 2
20-10-16 3269 இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள் -1
(பாக்யா 14-10-16 அ.து. 297)
21-10-16 3272 நூலகத்தின் மாண்பு! (பாக்யா 21-10-16)
22-10-16 3275 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 14
23-10-16 3278 தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே!
24-10-16 3283 இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள் – 2
(பாக்யா 21-10-16 அ.து. 298)
25-10-16 3286 சிவிகையில் அமர்ந்த சீரிய குறள் – 1
26-10-16 3290 சிவிகையில் அமர்ந்த சீரிய குறள் – 2
27-10-16 3293 வளமான வாழ்விற்கு உதவுவது எது? (ஹெல்த்கெர்
செப்டம்பர் 2016 இதழ்)
28-10-16 3296 சங்க இலக்கிய ஆய்வு – 1 திருக்குறளில் அந்தணரும்
வேதமும்
29-10-16 3299 சங்க இலக்கிய ஆய்வு – 2 திருமுருகாற்றுப்படையில்
அந்தணரும் வேதமும்!
30-10-16 3302 என்றும் அழியா ஏற்றமிகு தெய்வத் திருமகன்
ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர்!
31-10-16 3305 சங்க இலக்கிய ஆய்வு – 3 – நற்றிணை, அகநானூற்றில்
அந்தணரும் வேதமும்

November 2016
1-11-16 3308 இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள் – 3 ((பாக்யா கட்டுரை)
2-11-16 3311 சங்க இலக்கிய ஆய்வு – 4 – புறநானூற்றில் அந்தணரும்
வேதமும் – 1
3-11-16 3314 உலகம் அழியுமா, அணு ஆயுதப் போர் மூளுமா?
(பாக்யா 28-10-16 கட்டுரை)
4-11-16 3317 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 15
5 -11-16 3320 சங்க இலக்கிய ஆய்வு – 5 – புறநானூற்றில் அந்தணரும்
வேதமும் – 2
6 -11-16 3323 பந்தரைத் தந்த மஹாராஜா! (பாக்யா 4-11-16 தீபாவளி இதழ்)
7-11-16 3327 அறிவியலின் ஹார்ட் ப்ராப்ளம்! (பாக்யா 4-11-16 கட்டுரை)
8-11-16 3331 சங்க இலக்கிய ஆய்வு – 6 – புறநானூற்றில் அந்தணரும்
வேதமும் – 3
9 -11-16 3335 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 16
10 -11-16 3339 சங்க இலக்கிய ஆய்வு – 7 – புறநானூற்றில் அந்தணரும்
வேதமும் – 4
11-11-16 3341 சங்க இலக்கிய ஆய்வு – 8 – புறநானூற்றில் அந்தணரும்
வேதமும் – 5
12-11-16 3345 மீண்டும் திறக்கப்பட்ட ஏசு கிறிஸ்துவின் கல்லறை! (பாக்யா
கட்டுரை)
13-11-16 3349 டைரக்டராக, கவிஞராக, உங்களிடம் ஃப்ளோ இருக்கிறதா?
(பாக்யா கட்டுரை)
14-11-16 3353 புலி நிகர் புலிட்ஸர் (பாக்யா கட்டுரை)
15-11-16 3357 தானத்தால் பெருகிய நீரும், துக்கத்தால் பெருகிய நீரும்!
16-11-16 3360 கத்திச் சண்டை போட்ட கணித மேதை!
17-11-16 3361 நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே! (பாக்யா கட்டுரை)
18-11-16 3364 சங்க இலக்கிய ஆய்வு – 9 – ஆற்றுப்படைகளில் அந்தணரும்
வேதமும்
19-11-16 3368 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 17
20-11-16 3371 அற்பச் சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்!
(பாக்யா 18-11-16 கட்டுரை)
21-11-16 3374 சங்க இலக்கிய ஆய்வு – 10 – பட்டினப்பாலை, மதுரைக்
காஞ்சியில் அந்தணரும் வேதமும்!
22-11-16 3377 சங்க இலக்கிய ஆய்வு – 11 – குறுந்தொகை,
கலித்தொகையில் அந்தணரும் வேதமும்!
23-11-16 3381 அவதாரத்தில் ஸங்கல்ப மஹிமை!
24-11-16 3383 சங்க இலக்கிய ஆய்வு – 12 – ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும்!
25-11-16 3386 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 18
26-11-16 3389 பாரத தேசத்தின் மஹிமை!
27-11-16 3392 இந்திய, அமெரிக்க, ஜப்பானிய, சீன கம்பெனிகள் எவை?
பயனுள்ள ஒரு பட்டியல்!
28-11-16 3395 சங்க இலக்கிய ஆய்வு – 13 அகநானூறு கூறும்
பார்ப்பானின் கதை!
29-11-16 3398 சங்க இலக்கிய ஆய்வு – 14 பார்ப்பானுக்கு எது அழகு?
30-11-16 3402 நல்ல கர்மங்களும், தீய கர்மங்களும்!

TAGS — INDEX 33, எஸ்.நாகராஜன் ,கட்டுரை இன்டெக்ஸ் -33,
