
Post No. 8603
Date uploaded in London – 31 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விடைகள் கீழே உள . கட்டத்தில் ஒரே சொல் மீண்டும் இராது. பல பழமொழிகளில் வைரம் என்ற சொல் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே இடம்பெறும்.



1.வைய வைய வைரக் கல், திட்டத்திட்ட திண்டுக்கல்
2.வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்; முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்
3.வைரங்கொண்டவன் வைரப் பொடி தின்று சாகிறான்
4.வைரம் போல ஜொலிக்கிறாள்.
Tags- வைரம், பழமொழி
–subham–
