

Post No. 8610
Date uploaded in London – –1 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
,

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .
விடைகள் கீழே உள்ளன.


விடைகள்:–
1.முத்தால் நத்தை பெருமைப்படும் மூடர் எத்தாலும் பெருமைப்படார்
2.முத்தைத் தெளித்தாலும் கலியாணந்தான் ,மோரைத் தெளித்தாலும் கலியாணந்தான்
3.முத்துக்கு முத்தாயிருக்கிறது
4.முத்தை அளக்கிறவளும் பெண்பிள்ளைதான் ,மூசப்பயறு அளக்கிறவளும் பெண்பிள்ளைதான்
5.முத்தளந்த கையினாலே மோர் விற்கிறதா
6.முத்திலும் சொத்தை உண்டு,பவழத்திலும் பழுது உண்டு.


tags- முத்து ,பழமொழிகள்