
Post No. 9864
Date uploaded in London –18 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக்வேத உரையாடல்/ சம்பாஷணைக் கவிதைகள்
xxxx

RV.1-165
அகஸ்தியர், இந்திரன், மருத்துக்கள் இடையே நடைபெறும் உரையாடல்
xxxx
RV.1-170
அகஸ்தியருக்கும் இந்திரனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்
xxxx
RV.1-179
அகஸ்தியருக்கும் , லோபாமுத்திரைக்கும் இடையே நடைபெறும் உரையாடல்
xxxx
RV.3-33
விச்வாமித்ரன் -நதிகள் இடையே நடைபெறும் உரையாடல்
xxx
RV.4-18
ரிஷி வாம தேவன், இந்திரன், அதிதி ஆகியோர் இடையே நடைபெறும் உரையாடல்
xxx
RV.4-26/27
வாமதேவன் – இந்திரன் – பருந்து இடையே நடைபெறும் உரையாடல்
xxxx
4-42
ரிஷி திரஸதஸ்யு புருகுத்சன் – இந்திரா வருணர் இடையேயான உரையாடல்
xxx
RV .7-33
வசிஷ்டருக்கும் அவருடைய புதல்வர்களுக்கும் இடையேயான உரையாடல்
xxxx
8-91
அபலை – இந்திரன் இடையேயான உரையாடல்
xxxx
10-102
ரிஷி முத்கலனின் மனைவி – ரதத்தில் பூட்டப்பட்ட காளை யுடன் உரையாடல்
xxxx
RV.10-86
இந்திரன், இந்திராணி, வ்ருஷாகபி ஆகியோருடன் உரையாடல்
xxx
RV.10-135
யமன் – இறந்தோர் ஆவி
xxx
RV.10-51
அக்கினி- தேவர்கள் இடையே உரையாடல்
Xxxx
RV.10-124
இந்திரன்- அக்கினி இடையே உரையாடல்
Xxxx
10-108
சரமா என்ற பெண் நாயும் – பாணி என்னும் வணிகர்களுக்கும்
Xxx
10-28
இந்திரனுக்கும் மகன் வசுக்ரனுக்கும்
Xxx
RV.10-95,
அபலைக்கும் இந்திரனுக்கும்
Xxxx
இவை தவிர இன்னும் சில உரையாடல் கவிதைகள் உள . அவை உரையாடலா இல்லையா என்பது பற்றி கருத்து வேறுபாடு இருக்கிறது.
–subham —

tags- ரிக் வேத, நாட்டிய நாடகங்கள் – 2, உரையாடல், கவிதைகள்,