WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,192
Date uploaded in London – 9 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON 9TH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -66
Tamil and English Words 2700 Years Ago- Part 66
பாணினி சூத்திர எண்கள்:–
7-1-92
SAKAYAM சகாயம்
– in this sutra saki/ friend is dealt with by Panini.
It is a Sanskrit word derived from Saka- friend/ companion.
In English it becomes ‘Co’ and attached to a lot of English words as prefix.
Co operative, co producer etc; the meaning slowly expands. In Tamil also, it forms Thunai/company; it is extended up to help, help with the prices etc. cheap price.
We know that No Tamil word can begin with ‘SA’ according to Tolkappiam.
So all ‘Sa’ beginning words are of Sanskrit origin.
தமிழில் ச எழுத்தில் சொற்களைத் துவங்க தொல்காப்பியம் தடை விதிக்கிறது. இதனால் எல்லா ‘ச’- சொற்களும் சம்ஸ்கிருதமே ; இதை சங்க இலக்கியமும் உறுதி செய்கிறது.
‘சக’ என்றால் துணைக்கு வருபவன்; தோழன்; உதவி செய்வோன்; இதிலிருந்து அர்த்தம் நீடித்து சகாயம் = உதவி= மலிவு விலை என்று போய் விடுகிறது. கால போக்கில் சொற்களின் அர்த்தம் நீடித்து புதிய பொருளில் புழங்குவது உலகின் எல்லா மொழிகளிலும் உண்டு
Xxxx
7-2-18
Panini gives two words
Virepitha- rapid delivery ; minus letter ‘V’, rapid can easily be derived.
Mlishta = மிலேச்ச / புரியாத – it gives birth to Mlecha which is in Sangam Tamil literature as well.
Sanskrit and Tamil literature used this for all Non -Indian language speakers. It simply meant incoherent, unintelligible, unclear.
Tamils even called harshly speaking foreigners for Romans (also called Yavanas in Tamil; they are not Greeks; Tamils traded only with Italians and not the Greeks). Please read my early research articles on Yavanas, Mlechas in Tamil literature.
மிலேச்ச என்ற சொல் புரியாத, கடுமையான குரலில் சொற்களைப் பேசுவோர். இந்திய மொழி அல்லாத வேற்று மொழி பேசும் வெளிநாட்டினருக்கு இதை தமிழர்களும் வடக்கத்தியவர்களும் பயன்படுத்தினர். தமிழர்கள் வன் சொல் யவனர் என்று இத்தாலியர்களைத் தாக்கி எழுதியுள்ளனர்.
மிலேச்சர் – முல்லைப்பாட்டு வரி 66 காண்க
Xxx
7-2-19
Following is my guess (not conclusion)
Vaiyadye – Dhrusta – impertinent, insolent, immodest, brazen cheky
In Tamil we have
Vai – scold (verb), vasavu – abusive language, scolding
Dhrushta – thutukkana
இது என் ஊகமே :–
வை = வசவு = பாணினியின் வையாத்ய ??? (அகந்தைப் பேச்சு; துடுக்கான)
துடுக்கான – பாணினியின் த்ருஷ்டுப் ????
Xxx
7-2-20
Bala =
Tamils use Balu; also B=V makes it Valu/ Valiya
பலம்= பலமான; ப=வ ; வலுவான, வலிய
Xxx
7-2-26
Panini use Vruth for return
Varthitha – (V) reverted, reverse,
Xxx
7-2-27
Saantha – peaceful
Now the whole world knew Saanti = peace
சாந்தி
Xxx
7-2-28
‘Rush’ – becoming angry
Related rude, red
In Sanskrit Rudra means red; Angry face= red faced
Rud= red
In Tamil also face becoming red means angry
ருத்ர தாண்டவம் = கோபம்
ருத்ர – சம்ஸ்க்ருதத்தில் முகம் சிவந்த
Xxx
7-2-29
Panini use Hrush= becoming happy.
Hruth= heart; hrush= heartened, hearty.
We say hearty congratulations to mean happy
2400 year old Vartika adds Vismitha for wonder, amazement; it becomes Viyappu in Tamil
ஹ்ருஷ் – களிப்பு, ஆனந்தம்; ஹ்ருத்= ஹார்ட்/இதயம்
ஆங்கிலத்திலும் தமிழிலும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
விஸ்மிதம் = வியப்பு
Xxx
7-2-34
Panini use skabhitha ; skambu – to make it stand;
In Tamil S/ kambam = pillar, pole; also Kanthazi
ஸ்கபித = நேராக நிறுத்து ; கம்பம்
Xxx
7-2-48
Ish = wish; Sah = bear
English word Wish is derived from Sanskrit Ish
It is related to Ishti= fire sacrifice
Sah gives birth to Sahippu= bear with me; be patient; tolerate
இஷ் = ஆங்கிலத்தில் விஷ் ; ஸம்ஸ்க்ருதம் , தமிழில் இஷ்டி / விரும்பியதைக் கொடுக்கும் யாகம்;
உன் இஷ்டப்படி செய் = உன் விருப்பம்போல் செய் ;
வேட்பதைத் தருவது வேள்வி; யாசிப்பதைத் தருவது யக்ஞம் .
ஸஹ் = தாங்கு ; சகிப்புத் தன்மை ; பிறர் கருத்தை/ செயலை பொறுத்துக் கொளல்
Xxx
7-2-49
Bhrasj = fry
Urnu = wrap, cover = Urn.
Urn is particularly used in burial urns
Xxx
7-2-52
Vas = live
Tamils use Vasi= live
வஸ் = வசி ; நான் லண்டனில் வசிக்கிறேன்
Xxx
7-2-53
Puja – give respect, show respect
Pujai in Tamil, Pusanai in Tirukkural
திருவள்ளுவரே பூஜை என்பதை பூசனை என்று தமிழ்ப் படுத்தியுள்ளார்.
Xxx
7-2-57
Nruth – dance
Bharata Natyam, nruthyam, natyam
ந்ருத்த = நாட்யம் ;
ந்ருத்தம் – நாட்யம் சிதளவு மாறுபட்ட கூத்து
ஆதிகாலத்தில் நாட்டியமும் நாடகமும் சேர்ந்தே வந்தன; தமிழில் இதைக் கூத்து என்பர்.
இன்றும் நாம் நாட்டியம், நாடகம், நடனம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களையே பயின்று வருகிறோம்.
Xxxx subham xxxx
tags –tamil in Panini 66