( for colour squares, please go to swamiindolgy.blogspot.com)
Post No. 12,014
Date uploaded in London – – 18 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Pancha Kanyas and Saptapuris Tamil Crossword 18-5-2023
இந்து மதத்தில் ஐந்து புகழ்பெற்ற பெண்களை பஞ்ச கன்யாஹா என்று தினமும் மனத்தில் ஸ்மரிப்பர் (நினைப்பார்கள்) அதே போல மோட்சம் நல்கும் 7 நகரங்களையும் சொல்லுவார்கள். இந்தக் கட்டத்தில் அவை உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .
கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்
1 | 2 | 3 | ||||||||
4 | ||||||||||
5 | 6 | |||||||||
7 | ||||||||||
8 | 9 | 10 | , 11 | |||||||
12 | ||||||||||
13 | ||||||||||
14 | ||||||||||
15 |
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
2. ராவணன் மனைவி; பத்தினி
3.ஏழு நகரம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்
4 பல்லவர் தலைநகர்
4 விஸ்வநாதர் கோவில்
5 கோசல நாட்டின் தலை நகர்
8 மஹா காலம் என்னும் சிவன் உறை தலம்
9 வாலியின் மனைவி
13 உஜ்ஜையினியின் மறு பெயர்
14 கங்கை நதி சமவெளியில் இறங்கும் ஊரின் மறு பெயர்
15 ஐந்து பெண்கள்
xxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
1.கெளதமரின் மனைவி ; ராமரின் கால் பட்டதால் விமோசனம்.
6 கங்கை நதி மீது பாலம்; அது சமவெளியில் இறங்கும் ஊர்
7. ராமருடன் கானகம் சென்ற பெண்
10 கிருஷ்ணர் ஆண்ட துறைமுக ஊர்
12 பாண்டவர் மனைவி
Xxxx
Answer
1அ | 2 ம | ண் | டோ | த | ரி | பு | த | ப் | ச3 | |
ஹ | ||||||||||
ல் | சி | கா4 | ஞ் | சி | ||||||
அ 5 | யோ | த் | யா | ர | ஹ6 | |||||
சீ7 | வா | ரி | ||||||||
னி | ஜை | ஜ் | உ 8 | தா 9 | ரா | து10 | , ம 11 | த் | ||
தி 12 | வா | |||||||||
கா | தி | ந் | வ | அ 13 | ர | ர் | ||||
வு | ||||||||||
மா 14 | யா | ப | ||||||||
யா | ன் | க | ச | ஞ் | ப 15 | தி |
12.பஞ்சகன்யா 3.சப்தபுரி
1.அஹல்யா , 6.சீதா , மண்டோதரி, 7.தாரா, 9.திரவுபதி
5.அயோத்யா, 8.மதுரா, 11.மாயா, 4.காசி, 4.காஞ்சி , 10.அவந்திகா,10.துவாரகா,
6.ஹரித்வார், 8.உஜ்ஜைனி
–subham-
tags :- பஞ்ச கன்யா, சப்தபுரி ,குறுக்கெழுத்துப் போட்டி,