
Post No. 12,251
Date uploaded in London – – 9 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்தக் கட்டத்தில் 7 சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்
1.மீனாட்சி என்பதன் தமிழாக்கம்
2.உணவுச்சத்தை ரத்தம் இழுத்துக்கொள்வதை இப்படிச் சொல்லுவர்
5.சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம்; தாருகா வன முனிவர்கள் ஆணவத்தினை அழிப்பதற்காக எடுத்த கோலமாகும் ⇠
XXXX
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
1. சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் பாடியவர். பெயரில் 3 எண் இருக்கும் .
1.மணிமேகலை கையிலிருந்த அட்சயபாத்திரம்
3. ⇡சிவப்பு வர்ண மண்
4. ⇡விரும்பிய வனைத்துங் கொடுக்கவல்ல தெய்வமணி;ஐம்பெருங் காப்பியப் பெயர்களிலும் காணப்படும் சொல்.
| 1 | |||||||
| 2 | |||||||
| ⇡3 | |||||||
| 4⇡ | |||||||
| 5⇠ |


விடைகள்
1.அங்கயற்கண்ணி , 2.தன்மயம், 5.பிட்சாடனர்
XXXX
1.அம்மூவனார், 1.அமுத சுரபி, 3.செம்மண்
4.சிந்தாமணி
| அ1 | ங் | க | ய | ற் | க | ண் | ணி |
| ம் | மு | ம | ம | ||||
| மூ | த2 | ன் | ம | ய | ம் | தா | |
| வ | சு | ⇡செ3 | ந் | ||||
| னா | ர | சி4⇡ | |||||
| ர் | ன | ட | சா | ட் | பி5⇠ |

XXXXXXX SUBHAM XXXXXXXXX tags- தமிழ் , குறுக்கெழுத்துப் போட்டி, 972023