
Post No. 12,268
Date uploaded in London – – 13 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
எட்டு ‘தை’ சொற்களைக் கண்டுபிடியுங்கள்: எட்டாவது சொல்லையும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் உண்மையிலேயே தமிழ் அறிஞர்தான்
xxxxx
1.இரவு நேரத்தில் இந்தப்பறவை அலறினால் கெட்ட சகுனம் .
2. மனதில் இது நல்லதாக இருக்கவேண்டும் என்பர் ஆன்றோர் .
3.கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இவை நிறைய உண்டு .
4.அந்தக் காலத்தில் காய்கறி வாங்க இங்கே போவார்கள். ஆங்கிலத்தில் மார்க்கெட் .
5.பாரதியார் எழுதியவை .
6.கூழானாலும் குளித்துக் குடி ; —- ஆனாலும் கசக்கிக் கட்டு என்பர் சா ன்றோர் .
7. சலவைத் தொழிலாளருக்கு மட்டும் பிடித்த பிராணி
8. சேரநாட்டுக் கடற்கரை நகரங்களுள் ஒன்று., இப்போது பழையங்காடி என்ற புகைவண்டி நிலையத்துக்கு அண்மையில் உள்ளது.
xxxx
| 1 | 2 | 3 | ||
| 8 | தை | 4 | ||
| 7 | 6 | 5 |
Xxxxx
பழமொழிச் சதுரத்தில் உள்ள பழமொழியைக் கண்டுபிடியுங்கள்
| க | த | றி | யு | ம் |
| ட் | ம் | வீ | ட் | டு |
| டு | வி | ப | க் | பா |
| த் | க | xxxxx | ன் | xxxxx |
Answers
| ஆ1 | சி2 | 3வி | ||
| ந் | ந் | ந் | ||
| மா8 | ந் | தை | ந் | ச4 |
| ழு | ந் | வி | ||
| க7 | க6 | க5 |

Answer
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்
| க | த | றி | யு | ம் |
| ட் | ம் | வீ | ட் | டு |
| டு | வி | ப | க் | பா |
| த் | க | xxxxx | ன் | xxxxx |
—subham—