தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 1 8 2023 (Post No. 12,355)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,355

Date uploaded in London – –  1 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இந்தக் கட்டத்தில் 9 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்   

12  
    
3   
   4 
5   
67  

குறுக்கே

1.பெரிய அரசி

3.கம்பலை என்றால் நடுக்கம்; அச்சம்; துன்பம்; சச்சரவு; ஆரவாரம்; என்று பொருள்.

4.கள்ள உள்ளம் உடைய  (Left to Right)

5.தெளிவாகக் காணக்கூடியது

6.தாமரை என்பதன் ஸம்ஸ்க்ருதப் பெயர் ; நேருஜியின் மனைவி பெயரிலும் உண்டு

xxxxx

 கீழே

2.மாலை ; கார்லண்ட் என்ற ஆங்கிலச் சொல்லின் வேர்ச்சொல்

4.சரஸ்வதியின் மற்றோரு பெயர்  (go up)

7.முட்டாள் , அறிவு குறைந்தவன்

விடைகள்

1.மஹாராணி ;3.கம்பலை;  4.கபடு (Left to Right)

5.கண்கூடு; 6.கமலம்

xxxxx

2.ஹாரம் ;4.கலை வாணி (go up);7.மண்டு,

ம1ஹா2ராணி
  வா
க3ம்லை
 டுக4 
க5ண்கூடு
க6ம7ம்

–subham—

Leave a comment

Leave a comment