Date uploaded in London – – 13 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title- கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – MARCH 2024
Subject – Religion
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 8000 articles in English and Tamil and 118 Tamil and English Books
Visited 15 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy and Greece
*****
பொருளடக்கம்
1. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 1
2. கொட்டாரக்கரை கணபதி— Part 2
3.சோட்டானிக்கரை அம்மன் கோவில் – Part 3
4.அதிசய திருப்புனித்துரா- TIME TRAVEL கோவில்- Part 4
5.அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில்– ஐந்து சுவையான கதைகள்- Part 5
6. வற்கலை ஜனார்த்தனர் கோவில்- Part 6
7. அதிசய பாம்புக் கோவில் – Part 7
8. வைக்கம் சிவன் கோவில் – Part 8
9. எட்டுமானூர் சிவன் கோவில் 500 ஆண்டு எரியும் விளக்கு -9
10. திப்பு சுல்தான் தாக்கிய ராமர் கோவில்—10
11.கூடல் மாணிக்யம் பரதன் கோவில் -11
12. திருமூழிக்களம் லட்சுமணன் கோவில் –12
13. நெய் லிங்கம் உள்ள அதிசய திரிசூர் சிவன் கோவில் -13
14. ஆரண்முழா/ திருவாறன்விளை பார்த்தசாரதி கோவில் -14
15. செங்கன்னூர் பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் – part 15
16. செங்கன்னூர் பகவதி கோவில் பற்றி ……………… தொடர்ச்சி –16
17. செங்கன்னூர் பகவதி மாத விடாயை எப்படி அறிகிறார்கள் ? சுவையான பத்து கதைகள்–17
18. திருவண்வண்டூர் வைணவ கோவில் – 18
19. ஹரிபாட் சுப்ரமண்ய சுவாமி கோவில் – மதுரை மீனாட்சி மூக்குத்தி கதை- 19
20. குமாரநல்லூர் பகவதி, உதயணபுரம் முருகன் கோவில்கள்- 20
21. வைணவ திருச்செங்குன்றூர், திருப்புலியூர் கோவில்கள் -21
22. பாடல் பெற்ற வைணவ தலங்கள் திருவல்லா, திருக்கடித்தானம்- 22
23. திருநாவாய், திருவித்துவக்கோடு கோவில்கள் Part 23
24. கேரளத்தில்மூன்று ராமர் கோவில்கள்!- Part 24
25. மூன்று ராமர் கோவில்கள் தொடர்ச்சி- Part 25
26. ஆதி சங்கரர் அவதரித்த காலடி Part 26
27. குருவாயூருக்கு வாருங்கள் குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்- Part 27
28. குருவாயூருக்கு வாருங்கள் குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்- Part 28
29 . உலகிலேயே ரகசிய,பணக்கார பெருமாள் கோவில்- Part 29
30 .உலகிலேயே பணக்கார பெருமாள் கோவில் தொடர்ச்சி – 30
31.திருவில்வாமல ராம, லட்சுமண கோவில்-31
32. புனர் ஜனனி குகை:திருவில்வாமல ராமர் கோவில் மேல் விவரம்-Part 32
33. கொடுங்கல்லூர் பகவதி கோவில் கண்ணகி கோவில் – 33
34 . சாமியே! சபரி மலை சாஸ்தாவே ! சரணம் ஐயப்பா!! -34
35. மேலும் 3 ஐயப்பன் கோவில்கள் – 35
36.கேரளத்திலும் ஒரு மூகாம்பிகை கோவில் -36
37. கல்பாத்தி, காடம்புழா கோவில்கள் -37
38.முல்லைக்கல் ,திருநக்கரா கோவில்கள் – PART 38
39. திப்பு சுல்தான் இடித்த தளிப்பறம்பா சிவன் கோவில் – 39
40. திரிசம்பரம் கிருஷ்ணன் கோவில் -40
41. பெருவனம் சிவன், கூர்க்கான்சேரி மகேஸ்வரன் கோவில்கள்-41
42. லவ குசனுக்கு கோவில்கள்: வயநாடு கோவில்கள் – 42
43. கோட்டக்கல் தன்வந்திரி, மஞ்சேரி சிவன் கோவில்கள்- 43
44. சங்கத் தமிழ் ரகசியம் சொல்லும் வடகரா லோகாம்பிகை கோவில் -44
45. முதலையால் பிரசித்தமான காசர்கோடு கோவில் -45
46.எர்ணாகுளம், ஆல்வாய் வட்டாரக் கோவில்கள் – 46
47. கேரளத்தில் அதிசய சிவன், வெங்கடாசலபதி கோவில்கள்-47
48.ஆற்று மணலில் லிங்கம்:பழுர் சிவன் கோவில்-48
49. ஆயிரம் திரி அதிசய விளக்கு! துறவூர் மஹாதேவர், நரசிம்ம மூர்த்தி கோவில்கள்-49
50. கோவிலில் மூலிகைத் தைலம்; அலை மோதும் பக்தர் கூட்டம்-50
51.அனுமன் சந்நிதியுடன் கவியூர் சிவன் கோவில்-50
52. நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்-52
53. கேரளத்தில் ஒரு திருக்கடவூர் கோவில்-53
54.மலையாள பழனி கோவில்- 54
55 .ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி கோவில்-55
56.திருவல்லம் பரசுராமர், உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள்- 56
57 .கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- Part 57 (Last Part)
58.கோவிலில் மீண்டும் முதலை அதிசயம்!
***********************
அட்டைப்படத்தில் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்; நன்றி -கோவில் இணையதளம்
முன்னுரை
கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் என்ற தலைப்பில் நான் சுமார் மூன்று மாதங்களுக்கு என் ‘பிளாக்’கில் எழுதிவந்த கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நாடு முழுதுமுள்ள பெரும் தலைவர்கள் வந்து துலாபாரம் கொடுப்பதாலும், சபரி மலை ஐயப்பனைத் தரிசிக்க தென் இந்திய மாநிலங்களிலிருந்து கோடிக் கணக்கானோர் வருவதாலும் எவ்வளவு பொக்கிஷம் , புதையல் உள்ளது என்பதை இன்றுவரை தெரிவிக்காத திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலாலும் கேரள கோவில்கள் அடிக்கடி செய்திப் பத்திரிகைகளில் அடிபடுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் வைக்கும் உலகின் மிகப்பெரிய பொங்கல் திருவிழாவும், சோட்டாணிக்கரை அம்மனும், மஹாத்மா காந்தி போராட்டம் நடத்திய வைக்கம் கோவிலும், திருச்சூர் பூரம் விழாவும் , கோவிலில் வசிக்கும் வெஜிட்டேரியன் முதலையும் கேரளத்தைப் புகழ்பெற வைத்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக பரசுராமர் மீட்டு எடுத்து மக்களைக் குடியேற்றிய கடவுளின் பூமி என்பதாலும் பெயர் பெற்றது . இயற்கை அழகோடு கதகளி, மோகினி ஆட்டம், ஜெண்டை மேளம் திருவாதிரைக் கும்மி, மஹாபலியை வரவேற்கும் ஓணம் பண்டிகை ஆகியன எல்லாம் மக்களின் அன்றாட வாழ்வை இறைவனுடன் இணைக்கும் புண்ய பூமி கேரளம்.
ராமனின் சகோதரர்கள் எல்லோருக்கும் கோவில்! பாண்டவர்கள் அனைவரும் எழுப்பிய கோவில்கள்!! என்று படிக்கும் போது 5000 ஆண்டு வரலாற்றையும் நமக்கு அளிக்கும் கோவில்களையும் கட்டாயம் நாம் பார்க்க வேண்டும் என்ற துடிப்பும் எழுகிறது. நேரில் அத்தனை கோவில்களுக்கும் செல்ல இயலாவிட்டாலும் யூ ட்யூப் மூலம் பாம்புக் கோவில்களையும் ,பகவதி கோவில்களையும் ஐயப்பன் கோவில்களையும் தரிசிக்கலாம். . பாடல்பெற்ற வைணவ ஸ்தலங்களும் சிவன் ஸ்தலங்களும் இருப்பது இதை புண்ய பூமி என்று ஆழ்வார்களும் நாயன்மார்களும் அங்கீகரித்து இருப்பது விளங்கும். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை 600 மைல்கள் பயணம் செய்து அனைத்து தலங்களையும் தரிசிப்போம்! வாருங்கள்!! .
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்,
Swaminathan.santanam@gmail.com
பிப்ரவரி 2024
HOW TO DOWNLOAD THE BOOKS
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—
Tags- London swaminathan, 118 books, Tamil book, on Kerala Temples