….லம் கார்கோலரிசி கெந்தகம் கற்பூரம் பிராயன் பட்டை வகைக்கு வராகன் எடுத்து பொடியாயிடித்து அரைக்கால்படி நல்லெண்ணெயில் போட்டுக் காலையில் உடம்பில் தேய்த்து , மாலையில் சீயக்காயரப்பு தேய்த்து உடம்புகு…. … தீரும் .
XXXX
134.பருவுகளுக்கு
…..ண்டையிலையை விளக்கெண்ணெய் தடவி வதக்கி பருவுகள், கட்டிகளுக்கு கட்ட இரண்டு மூன்று காட்டில் பழுத்து உடையும் .
XXXX
ஐ
135. மேகத்திற்கு
ஐவேயிலை அதாவது ஐவிரலி என்றும் பெயர் உண்டு. அதைக்கொண்டுவந்து அதிகாலையில் பரலில் அறைத்துக்கலக்கி சாப்பிட்டுவந்தால் மேகம், மேக ஒழுக்கு யாவும் தீரும்
.XXXX
136.லிங்கம் கட்ட
ஐவேலியின் பிரயோகத்தினால் லிங்கத்தை சுத்தி செய்து செந்துரித்து ரோகிகளுக்கு உபயோகித்தால் வெண் மேகம் செம்மேகம் இவைகள் தீரும். இது பெரியோர்களால் தெரிந்து கொள்ளவேண்டியது.
XXXX
137.ஐங்கூட்டு எண்ணை
ஐங்கூட்டு எண்ணையினால் ஸ்நானம் செய்துவந்தால் ஜன்னி, சுரம், பின்யிசுவு , வாய்வு, ஜயம் இவைகள் நிவர்த்தியாகும். ஐங்கூட்டு எண்ணையைக் கூட்டும் முறை அதாவது பாகம் கணக்கு இவைகளை பார்வதி பரணீயத்தில் சொல்லப்படும் .
XXXX
ஓ
138.இரத்த பேதிக்கு
ஓதியம் பட்டையை இடித்து புளிப்புத் தயிர்விட்டு பிசைந்து ஊறவைத்து மறுதினம் இடித்து சாறு பிழிந்து கொஞ்சம பால் விட்டுக் கலக்கிக் கொடுக்க இரத்த பேதி இரத்தக் கடுப்பு தீரும்
XXXX
139.கிராணிகளுக்கு
ஓதிய மரத்தின் வேரின் பட்டையை ஆர்க்கப் பொடி செய்த தூள் கால் பலமும் கடுக்காய் பூவின் தூள் இரண்டு சிட்டிகையும் கலந்து பால் விட்டறைத்துப் பாலில் கலக்கிக் கொடுத்தால் சீதா பேதி இரத்த பேதி கடுப்பு கிராணி இதுகள் தீரும். இரண்டு மூன்று வேளை கொடுக்கவும்.
XXXX
140. தீராத புண்களுக்கு
ஓதியம்பட்டையை ஆர்க்கப் பொடி செய்து வேப்பம் எண்ணெயில் கலந்து புண்களுக்கும் தீராத ரிணங்களுக்கும் பூசி வந்தால் ஆறிப்போகும்.
This is my sixth article about Eagles in Hindu culture. The greatest Hindu wonder is that the oldest book in the world, The Rig Veda, mentions more than 100 birds and animals with rare unknown details. The Yajur Veda mentions more than 200 living beings and objects that were sacrificed in Asvamedha Yajna; many of them are not identified yet! Hindus were the first race in the world that used Nature to teach highest philosophy. Upanishad stories show how Hindu seers used Banyan Trees’ tiny seed and salt dissolving in water as similes to teach philosophy.
Dattareya in Bhagavata Purana quotes more than twenty things in Nature which gave him at least one lesson. Lord Krishna, Manu Smriti and Tiru Valluvar’s Tirukkural use the same tortoise simile to teach controlling sense organs. Manu and Valluvar used the same Crane/heron to teach patience and Timely action.
Sanskrit Subhashita says Learn six virtues from Crow and Valluvar also used crow to teach us good virtues. Thousands of Sanskrit and Tamil proverbs use animals and birds to teach us good habits. In our own times Sri Ramakrishna Paramahamsa and the Greatest Tamil poet Bharati used birds and animals to teach us high virtues.
(I have written over 1000 articles and five books on the above topics)
When we talk about Nature in the Western World, we can quote only two people. William Wordsworth and St Francis of Assisi. But in Hindu India, we can quote hundreds of poets and saints.
xxxx
Now let me add what I have found new in Hindu literature.
I was reading Patanjali’s Mahabhashya in 2015. I used to write marginal notes and at the back of the book, the subjects that interested me. Panini’s grammar treatise Ashtadhyayi is praised as a great wonder in the linguistic world. And Mahabhashya of Patanjali is equally a marvellous work. He has written a commentary on Panini’s work. I found out how Incas of South America drew huge mysterious figures which can be seen only from air planes. After reading huge animal, bird shaped army formations (Vyuhas) in Mahabharata and animal shaped buildings in Patanjali book, I came to know that they made small diagrams (blue prints) and expanded them to huge shapes.
Now I tell you about my new discovery. When I read Patanjali’s example ‘one behaves LIKE A DEER, LIKE A FEMAL EAGLE’ as examples of some grammatical constructions, I was wondering about its meaning. So, I put some question marks in the margin of the page. After six or seven years I was in the University meeting to finalise question papers for the coming years. Each one of us came with a model question paper. One person read about YALI in temple sculptures and another person was reading about EAGLE in nature. When I heard it shock waves went through my body. I came to know how eagles train their little ones to fly. What the mother eagles do is to push their little babies from the top of the mountain or from the highest branch in the tree. They always build their nests in the topmost branch of the tree. Mother eagles do it only when they can really survive such a push . This gave me the explanation for Patanjali’s remark ‘one behaves LIKE A FEMALE EAGLE’.
REFERENCES
Panin’s Sutra6-3-36 is sued by Patanjali for the above comment.
Even in English they use phrases such as
Even Eagles Need a Push Sometimes!
Even Eagles Need a Push! (Book by David McNally)
This reminds me of another incident. When a boy wants to learn swimming, the trainers or experienced swimmers will take him to village well. Even after two or three experienced swimmers tell him what to do, the boy will be scared to do it. After two or three swimmers jumped into the well, suddenly others will push the new boy into the well. When he struggles in the water to keep his body afloat, others will help him. This is what the mother eagles do.
The wonder is Patanjali wrote about this Mother Eagle example 2200 years ago! Half-baked foreign writers created utter chaos in Indian History. From Rig Vea’s date and Buddha’s age to Kalidasa’s age they fixed their own dates which contradicts Hindu books. But fortunately, they all agree Patanjali lived 2200 years ago.
Not only that a sloka/ couplet in Sanskrit praised him as the author of three works,
“योगेन चित्तस्य पदेन वाचां मलं शरीरस्य च वैद्यकेन ।
“I bow with folded hands before Patanjali, the foremost among sages, who removed the defect of mind with Yoga, that of words with grammar and that of body with medicine.” (Unfortunately we couldn’t get his work on Ayurveda).
xxxx
Patanjali’s Mahabhashyam
“It was left to Patanjali to author a detailed commentary of Panini’s Ashtadhyayi, as instructed by Lord Nataraja himself. Patanjali is one of the three most famous Sanskrit grammarians of ancient India, other two being Paṇini and Katyayana who preceded Patanjali. Katyayana’s work (nearly 1500 vartikas on Paṇini) is available only through references in Patanjali’s work. Patanjali’s Mahabhashya covers only 1228 out of 3959 Sutras of Panini. It is in 85 Ahnikas or sections. Its diction is most elegant and has been considered as a model for Sanskrit prose. It was with Patanjali that the Indian tradition of language scholarship reached its definite form.” (quote from Vedanta Spiritual library).
xxxx
Hunting with Eagles in Mongolia
Another Discovery of Patanjali
Commenting on Panini Sutra 6-3-71, Patanjali used the example LIKE CATCHING BIRDS WITH EAGLES. In Tamil and Sanskrit we come across the example “use one animal to catch another animal”.
From Chanakya’s Arthashastra to Valluvar’s Tirukkural we see catching an elephant with another (female) elephant. Adi Shankara used many animals and plants in his Viveka Chudamani to emphasize Self Control.
Catching birds with eagles is practised in all Middle East countries even today. The wonder is that Patanjali was the first one to use it 2200 years ago just as an illustration in a grammatical work!
If Hindus can quote so many animals and plants in religious and grammar books, think about how much they would have contributed to biology books! Unfortunately, we lost all of them when Muslims set fire to Nalanda University Library and other places. We also did not pay much attention to the books due to continuous invasion from 3rd century BCE. Fortunately, we know the titles of those lost books through Leiden University publications. In Tamil we can easily list what we have lost in 2000 years. But in Sanskrit, the lost book titles themselves occupy large volumes! Leiden University has made subject wise volumes. Let us preserve what we have got and pass them on to posterity after using them.
(NOTE: when I googled about “Mother Eagles pushing their little ones”, half of them said that it is true; others said it is not true. But the fact of the matter is there are over 20 species in the Birds of Prey list. In some parts of the world some species follow some tricks. As for Patanjali, he wrote what he saw 2200 years ago).
16 Feb 2013 — Hindus believe two different persons come as eagles in every yuga. The story has an underlying truth. That is, it has been going on for Yugas ( …
26 Feb 2017 — Hindu Eagle Mystery deepens, 16 February 2013. 1.Why do Hindus worship eagle (suparna=garuda) from Rig Vedic Days till today? 2.Why do Hindus …
25 Sept 2014 — It was discovered near the Aldgate Tube station in London. Research paper written by London Swaminathan Post No.1310; Dated 25th September …
18 Aug 2021 — Many of them actually belong to people with eagle totem. They were against people with snake totem (Nagas). It is the ancient history of India.
Many of them actually belong to people with eagle totem. They were against people with snake totem (Nagas). It is the ancient history of India. One must go …
—Subham—
Tags- Patanjali, Eagle, Discovery, Push, Mahabhashya, Panini,hunting with eagles
ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்கள்!
அது ஒரு பொற்காலம்!
ஹிந்தி திரைப்படங்களில் மலர்ந்த அருமையான மெட்டுக்களில் உருவான பாடல்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தன. அவற்றை தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநர்கள் நிர்பந்தத்தாலோ அல்லது இசை அமைப்பாளர்கள் தாம் பெற்ற உத்வேகத்தாலோ அதே மெட்டில் பாட்டை அமைப்பது வழக்கம்.
பாடலாசிரியர்கள் மெட்டுக்குத் தக்கபடி பாடலை உருவாக்கி விடுவார்கள்.
இப்படி ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி, ஹிந்தியிலிருந்து தமிழ், அல்லது தமிழிலிருந்து ஹிந்தி என மெட்டுக்கள் தாவி உருவான பாடல்கள் சுமார் ஆயிரம் இருக்கும்.
இதை அந்தக் காலத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். இன்றைய யூ டியூப் காலத்திலோ மிக மிக சுலபம்.
இந்த வகையில் ஒவ்வொரு மெட்டாகப் பார்த்து காப்பி அடிக்கப்பட்ட அல்லது இன்ஸ்பிரேஷனால் அல்லது யாரோ ஒருவரின் நிர்பந்தத்தினால் மலர்ந்த பாடல்களை தேர்ந்த ரசிகர்கள் பலர் இனம் கண்டு அவற்றைப் பற்றி விமரிசனங்களை எழுதுகின்றனர்.
எடுத்துக்காட்டிற்கு ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்களைப் பார்ப்போமா!
நாஸ்திக் – ககன் ஜன் ஜனா ரஹா
1954இல் ஹிந்தியில் வந்த ஒரு படம் நாஸ்திக் (NASTIK)
ஹிந்தி திரைப்பட உலகில் பிரபலமான ஐ.எஸ் ஜோஹர் அவர்களால் கதை வசனம், எழுதி இயக்கப்பட்ட படம் இது.
1954-ம் ஆண்டு வெளியான படம் இது.
இதில் நடித்தவர்கள் நளினி ஜவந்த், அஜித், உல்ஹாஸ், ராஹ் மெஹ்ரா ஆகியோர்.
இந்தப் படைத்தின் இசை அமைப்பாளர் பிரபலமான சி. ராமச்சந்திரா ஆவார். இதில் லதா மங்கேஷ்கரும் ஹேமந்த் குமாரும் பாடிய ஒரு பாட்டு தான் ககன் ஜன் ஜனா ரஹா.
கதாநாயகி இடிமின்னல் காற்றுடன் கூடிய புயலில் ஒரு தோணியில் செல்லும் போது சிக்கித் தவிக்க அவர் இறைவனை நோக்கித் துதித்து
அபயம் வேண்டுகிறாள்.
அதற்காக இந்தப் பாட்டை எழுதியவர் கவி ப்ரதீப். ஆன்மீகப் பாடல்களில் தனி ஒரு முத்திரையை ஹிந்தி உலகில் பதித்தவர் இவர்.
பாடல் இது தான்:
गगन झनझना रहा
ओ ओ ओ ओ
पावैं सनसना रहा
ओ ओ ओ ओ
गगन झनझना रहा
पावैं सनसना रहा
लहर लहर पे आज है तूफ़ान
हो नैया वाले हो सावधान
गगन झनझना रहा
पावैं सनसना रहा
लहर लहर पे आज है तूफ़ान
हो नैया वाले
हो सावधान सावधान (ओ ओ ओ)
हे ब्रह्मा हे विष्णु
हे शंकर सर्व शक्तिमान
हे ब्रह्मा हे विष्णु
हे शंकर सर्व शक्तिमान
रक्षा करो रक्षा
करो हे दया निधान
मेरे पत् राखो भगवन
मेरे पत् राखो भगवन (ओ ओ आ आ)
ओ ओ ओ आ आ आ आ
हिम्मत न हार प्रभु को पुकार
हिम्मत न हार प्रभु को पुकार
वह ही तेरी नैया लगाएगा पार
वह ही तेरी नैया लगाएगा पार
तनिक भी तिलमिलाना न
ज़रा भी दिल हिलाना न
हज़ार हाथ वाला
है भगवन हो नैया वाले हो
सावधान सावधान (ओ ओ आ आ)
हे गोविन्दा हे मुकुन्दा
संकट में आज मेरे प्राण
हे गोविन्दा हे मुकुन्दा
संकट में आज मेरा प्राण
रक्षा करो रक्षा
करो हे दया निधान
मेरे पत् राखो भगवन
मेरे पत् राखो भगवन
हे भगवन हे भगवन (ओ ओ ओ)
हे भगवन हे भगवन (ओ ओ ओ)
हे भगवन हे भगवन (ओ ओ ओ)
हे भगवन हे भगवन (ओ ओ ओ)
ஹே பகவான், ஹே பகவான் என்றும் ஹே கோவிந்தா, ஹே முகுந்தா, சங்கடமான சமயத்தில் என் உயிரைக் காப்பாற்று என்றும் பாடும் இந்தப் பாடல் பிரபலமானது.
ஹே, பிரம்மா, ஹே விஷ்ணு, ஹே, சங்கர் சர்வ சக்திமான் ரக்ஷா கரோ, ரக்ஷா கரோ தயா நிதான் என்று பாடுகின்ற போது மனம் உருகி விடாதா என்ன?
மஹேஸ்வரி – அறம் காத்த தேவியே!
1955-ம் ஆண்டு வெளி வந்த மஹேஸ்வரி என்ற திரைப்படத்திலும் இதே மெட்டுடன் ஒரு பாடல் வந்தது.
பாடலை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பாடல் இது தான்:
ஆண் : அறம் காத்த தேவியே!
குலம் காத்த தேவியே!
அறிவின் உருவமான ஜொதியே
கண் பார்த்தருள்வாயே!
அன்னையே!அன்னையே! (அறம்)
பெண் : ஹே மாதா! என் தாயே!
உன் பாதம் நம்பினேன் அம்மா!
சத்தியமே லட்சியமாய்ச்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா!
ஆண் : துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம்
ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம்
நம் மனதில் உறுதியாகவே
மலிந்த கொடுமை நீங்கவே- இம்
மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்த்திடுவாயே தேவியே! தேவியே!
பெண் : ஹே! பவானி லோகமாதா!
ஏழைகளின் வாழ்வில் சுகம்தா
சத்தியமே லட்சியமாய்ச்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா!
பாடல் மிகவும் பிரபலமானது. இந்தக் காட்சியில் நடித்துப் புகழ் பெற்றார் நடிகையர் திலகம் சாவித்திரி. இசை அமைத்தவர் ஜி.ராமநாதன் .ஜிக்கியும் ஏ.எம். ராஜாவும் பாடலைப் பாடியுள்ளனர்.
சத்தியமே லட்சியமாய்ச் சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா! என்ற வார்த்தைகள் அனைவரது மனத்தையும் கவர்ந்தது.
மடாதிபதி மகள் – இடி மின்னல் சீறுதே
இதே பாடலின் மெட்டை 1962-ம் ஆண்டு வெளிவந்த மடாதிபதி மகள் என்ற படத்தில் வந்த இடி மின்னல் சீறுதே என்ற பாடலிலும் கேட்கலாம்.
கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் (பிறப்பு 13-5-1920 மறைவு 4-11-1994) இயற்றிய பாடல் இது.
இடி மின்னல் சீறுதே
விண்ணில் மீறுதே
நிதானமுடன் போ தோணியில்
என்று தோணியில் போகும் போது உள்ள பாடலை இயற்றிய அவர் நிதானமுடன் போ புயல்
நிதானமுடன் போ
என்று கூறி விட்டு ஹே கண்ணா கார் வண்ணா நீ சர்வ சக்திமான் காத்தருள்வாய் காத்தள்வாய் என்று இறைவனைத் துதிக்கிறார்.
திருச்சி லோகநாதனும் லக்ஷ்மி சங்கரும் பாடலைப் பாடியுள்ளனர்.
முனிவர்களில் முன்னணியிலுள்ள பதஞ்சலியை நான் இரு கைகூப்பி வணங்குகிறேன்.
யோகத்தின் மூலம் அவர் மன அழுக்கை நீக்கினார்; சொற்களின் மூலம் இலக்கண அழுக்கை நீக்கினார் ; உடல் அழுவுக்கிணை மருந்துகள் மூலம் அகற்றினார்
xxxx
மேலை நாடுகளில் இயற்கை என்று சொன்னால் புகழ்பெற்ற டாபோடில்ஸ் மலர் கவிதை எழுதிய வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் (Daffodils by William Wordsworth) ஒருவர் பெயரை மட்டுமே சொல்லுவார்கள் .ஆனால் இந்துக்களை எடுத்துக்கொண்டால் நூற்றுக் கணக்கான ரிஷி முனிவர்களையும் புலவர்களையும் சொல்ல முடியும் . இந்த இயற்கை தரும் பாடங்களை உபநிஷத் காலத்திலேயே காண முடிகிறது . “ஏ மாணவனே! அதோ அந்த ஆலம் பழத்ததைக் கொண்டு வா ; அதைப் பிரி; எத்தனை சிறிய விதைகள்; அதிலுள்ள ஒரு சிறிய விதையிலிருந்து எவ்வளவு பிரம்மாணடமான ஆல மரம் உருவானது எப்படி என்று சொல்லி பெரிய தத்துவக் கருத்துக்களை உதிர்த்துள்ளனர் . காகத்திலிருந்து ஆறு குணங்களைக் கற்றுக்கொள் என்று ஸம்ஸ்க்ருதப் பாடல் சொல்கிறது ; கொக்கு, ஆமை முதலியவற்றிலிருந்து என்ன கற்கலாம் என்று வள்ளுவனும் மனுவும் பாடுகின்றனர் ; அவர்களுங்கு எல்லாம் முன்னதாக பாகவதத்தில் தத்தாத்ரேயர் 20, 30 இயற்கைப் பொருட்களைக் குறிப்பிட்டு என்ன என்ன கற்றுக்கொண்டேன் என்று சொல்லுவதைக் காண்கிறோம் ; ரிக் வேதத்தில் நூற்றுக்கணக்கான பறவைகளையம் மிருகங்களையும் தாவரங்களையும் ரிஷி முனிவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் .
xxxx
ஒரு பல்கலைக் கழகத்துக்கு கேள்வித்தாள் தயாரித்துக் கொண்டு இருந்தோம் ; ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வித்தாள் தயாரிக்கும் பணி . எங்கள் ஒருவர் கழுகு பற்றிய ஒரு கட்டுரை எழுதிக்கொண்டு வந்திருந்தார் ; அதைப் படித்தபோது எனக்கு தூக்கிவாறிப் போட்டது . கழுகுகள் தனது குன்சுகளுக்கு எப்படி பறக்கக் கற்றுக்கொடுக்கிறது என்பதை அவர் விவரித்து இருந்தார். குஞ்சுகள் பறக்கும் நிலை வந்தவுடன் கூட்டை விட்டுப் போகாமல் , தத்தித் தத்தி தாவிக்கொண்டு இருக்கும் ; பெண் கழுகு என்ன செய்யும் என்றால் திடீரென்று அவைகளைக் கூட்டிலிருந்தோ அல்லது பாறை உச்சியிலிருந்தோ தள்ளி விடும் ; உடனே அவை பறக்கத் துவங்கிவிடும் ; இதை பதஞ்சலி முனிவர் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லியிருக்கிறார் !! என்ன வியப்பு! என்ன அதிசயம்!.
இதை கேள்வித்தாளில் படிக்கும் வரை நான் அறியேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி மஹாபாஷ்ய உரையைப் படிக்கையில் அவர் ஒரு இலக்கண விளக்கத்துக்கு பெண் கழுகு போல அவன் நடந்து கொள்கிறான் என்ற எடுத்துக் காட்டாகக் கூறியிருந்தார் ; இது என்ன பெண் கழுகு போல என்று தெரியாமல் மார்ஜினில் கேள்விக்குறி போட்டு வைத்திருந்தேன் ;பல்கலைக் கலக்கி மீட்டிங் முடிந்தவுடன் ஒடி வந்து மஹாபாஷ்ய உரையில் கேள்விக்குறி போட்ட இடத்தைப் படித்து மகிழ்ந்தேன்.
Even Eagles Need a Push Sometimes!
Even Eagles Need A Push! (Book by David McNally)
என்று ஆங்கிலத்தில் சொல்லுவதற்கும் இதுவே காரணம்.
காளிதாசன் காவியங்கள், ரிக் வேதம் போன்ற நூல்களுக்கு யாரும் குறிப்பிட்ட காலத்தைச் சொல்ல முடியவில்லை ; ஆயிரம் ஆண்டுகள் முதல் சில ஆயிரம் ஆண்டுகள் வரை வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு காலத்தைச் சொல்லுவார்கள். ஆனால் பதஞ்சலிக்கு குறிப்பாக 2200 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர் ;
பாணினி எழுதிய சம்ஸ்க்ருத இலக்கணம் ஒரு உலக அதிசயம் என்பதை பாரதியார் முதல் வெள்ளைக்கரன் வரை எல்லோரும் பாராட்டுகின்றனர் ; அந்த பாணினியின் அஷ்டாத்யாயீ நூலுக்கு மஹா பாஷ்யம் — பேருரை — எழுதியவர் பதஞ்சலி ; அதுமட்டுமல்ல யோக சூத்திரத்தையம் ஆயுர்வேதத்தையும் விளக்கி இரு நூல்களையும் எழுதியுள்ளார். ஆயுர்வேத நூல் நமக்கு கிடைக்கவில்லை !
கழுகுகள் குஞ்சுகளைத் தள்ளி விடுமா? விடாதா? என்று கூகுள் செய்து பார்த்தால் எதிரும் புதிருமாக உளறிக்கொட்டி இருப்பதைக் காணலாம் . உண்மை என்ன வென்றால் சில வகைக் கழுகுகள் மட்டுமே இந்த முறையில் குஞ்சுகளை வளர்க்கின்றன ; இதனால் ஆங்கிலத்திலும் கூட ஒரு பழமொழி உண்டு ; கழுகுகளையும் தள்ளிவிட்டாக வேண்டும் வாழ்க்கையில் முன்னேற புஷ் PUSH ( உந்திவிடுதல்) வேண்டும் என்ற பொருளுடைத்து இது .
xxxx
REFERENCES
பாணினி சூத்திரம் 6-3-36
பதஞ்சலி விளக்கம் மான் போன்று நடந்து கொள்கிறான் ; பெண் கழுகு போல நடந்து கொள்கிற
6-3-71
சூத்திரத்துக்கு விளக்கம் எழுதிய பதஞ்சலி, கழுகு கொண்டு வேட்டையாடுதல் என்ற உவமையை எடுத்துக் காட்டுகிறார் . இன்று அரபு நாடுகளில் இதை தினமும் செய்வதைப் படத்தில் காண்கிறோம் சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம் , யானையை யானையால் யாத்தல் போன்ற உவமைகளை இது நமக்கு நிநைவுக்குக் கொண்டு வரும்; இவைகளை 2200 ஆண்டுகளுக்கு முன்னரே பதஞ்சலி முனிவர் போகிற போக்கில் இலக்கணப் புஸ்தகத்தில் சொல்லி இருக்கிறார்.
எனது நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் ; நீச்சல் கற்றுத் தருகிறேன் என்று சொல்லி கிராமத்துக்கு வெளியே உள்ள கிணற்றுக்குள் கொட்டிச் செல்வார்களாம் ; இரண்டு மூன்று நீச்சல் வீர்கள் உள்ளே குதித்தபின்னரும் புதிதாக வந்த பையன் தயங்கிக்கொண்டே இருப்பானாம். திடீரென்று அவன் பின்னே சிலர் சென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டவுடன் அவர் தண்ணீரில் திணறும்போது முன்னர் குதித்த நீச்சல் வீரர்கள் அவருக்கு இப்படிச் அப்படிச் செய் என்று பிராக்டிகல் லெஸ்ஸன் கொடுப்பார்க்களாம். இதனால் அவன் உடனே கற்றுக்கொண்டு விடுவான் ; கழுகுகள் செய்யும் பணியும் அத்தகையதே !
கழுகுகளில் பருந்து, கருடன், வல்லூறு என்று பல வகைகள் உண்டு ;இலக்கியத்தில் வரும் கழுகுகளை அடுத்த பகுதியில் காண்போம்.
சங்க இலக்கியத்தில் தேனீக்கள்; தேனீக்கள் தேவி பிரமராம்பா- 4
கடந்த மூன்று கட்டுரைகளில் இந்து மதத்தில் தேனீக்கள், காளிதாசன் காவியங்களில் தேனீக்கள் முதலிய விஷ்யங்களைக் கண்டோம் ; இந்துக்கள் இமயம் முதல் குமரி வரை தேனீக்கள் பற்றி ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதையும் பார்த்தோம் ; யானையின் மதத்தைச் சுற்றி வட்டமிடும் தேனீக்கள், தூது போகும் தேனீக்கள், பூக்களை சுற்றி வட்டமிடும் தேனீக்களின் ரீங்காரம் யாழ் இசை போன்றது , தேனீக்கள் பறப்பது பெண்களின் புருவத்தை ஒத்தது , மன்மதனின் வில்லின் நாண், தேனீக்களால் ஆனது, தேனீக்களையும் வண்டுகளையும் ஆறு கால் பறவை அல்லது ஆறு காலி (சம்ஸ்க்ருதத்தில் ஷட் பத ) என்று அழைப்பது போன்ற பல ஒப்புவமைகளைக் கண்டோம் . அதற்கு இணையான சங்க இலக்கியப் பாடல்களைப் படியுங்கள் :–
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 10
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா யாத்த மாண் வினைத் தேரன்,– அகம் 4
தேனீக்கள் மீதுள்ள அன்பின் காரணமாக மணி ஓசை கேட்டு அவைகள் விழித்துவிடக்கூடாது என்று மணியின் நாக்கு போன்ற பகுதியை இழுத்துக் கட்டிவிட்டான் தலைவன்!!
xxxxx
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
குறுந்தொகை -2
தேனைத் தேர்ந்தெடுத்து உண்ணும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளைக் கொண்ட தும்பி இனத்து வண்டே!
காம உணர்வு இல்லாமல் நீ உணர்ந்த உண்மைமையைச் சொல். தேன் உண்ணும் பழக்கத்தால் நீயும் நானும் நண்பர்கள். இந்த நட்பு உரிமையால் கேட்கிறேன். இந்த அரிவையின் கூந்தலில் உள்ள மலரில் நீ உண்ட தேனைக் காட்டிலும் நறுமணம் கொண்ட தேனை நீ அறிந்தது உண்டா?
xxxxx
தூது போகும் தேனீ
அம்ம வாழியோ மணிச் சிறைத் தும்பி!
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவை அம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே!- குறுந்தொகை 392
இதை இயற்றிய புலவர் பெயர்கூட தும்பிசேர் கீரனார்
மணிச்சிறகு கொண்ட தும்பியே! அம்ம! வாழி! நல்ல சொல் சொல்வதற்கு அச்சம் தேவையில்லை. நீ அவர் நாட்டுக்கு மலைக்குச் செல்வாயானால் அங்குக் கடவையும் துடவையுமாகக் கிடக்கும் நிலத்தில் விளைந்த தினையைக் குண்டாந்தடியால் அடித்துக் கோதுகளைப் போக்கிக்கொண்டிருப்பவர்களின் தங்கை அவர்களுக்கு உரியவள் அல்லள். அரசனின் தோல்படை போல ஈ பறக்கும் தேன்கூடுகள் நிறைந்த மலைகிழவனுக்கே உரியவள் என்று சொல்லிவை.
xxxx
தூது போகும் தேனீ
கொடியை; வாழி தும்பி! இந் நோய்
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;
மெய்யே கருமை அன்றியும், செவ்வன்
அறிவும் கரிதோ அறனிலோய்! நினக்கே?
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை 5
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி, வேறுபட
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்:
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், 10
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.
நற்றிணை 277
தும்பியே, நீ கொடுமை செய்கிறாய். என்னைப் போலவே காம-நோயில் துன்புறுவாயாக! நான் உன்னை இப்படித்தான் திட்டுவேன். உன் உடம்புதான் கறுப்பாக இருக்கிறது என்று எண்ணினேன். அறிவும் முழுதும் கருமையாகி இருண்டு கிடக்கிறதே! அறநெறி உன்னிடம் இல்லை. என் வீட்டைக் காக்கும் முள் வேலியில் மகரந்தத் தாது மண்டிக் கிடக்கும் பீர்க்கம் பூவை ஊதி அதில் உள்ள தேனை உண்ணுகிறாய். பூ மணம் இல்லாத பசலையை ஊத மறுக்கிறாய். முன்பு உன்னைப் பிடிக்க ஓடினேன். அதன் பயன் போலும்; இப்போது என் காதலர் அன்பு இல்லாதவராக என்னை விட்டுவிட்டு மலைக்காட்டு வழியில் சென்றுவிட்டார். நான் அவரை நினைத்து வருந்துகிறேன் என்று அவரிடம் சென்று நீ சொல்வாயாக. இப்படித் தலைவி தும்பியிடம் பேசுகிறாள்.
xxxxx
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை 5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!– அகம் 46
xxxx
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளை,
2
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற 5
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், —அகம் 225
புதராக முளைத்து ஆடிக்கொண்டிருக்கும் மூங்கிலில், வண்டு துளைத்த ஓட்டை வழியே கோடைக்காற்று பாயும்போது, தண்ணீர்ப் பருகச் செல்லும் பசுக்கூட்டத்தின் பின்னே செல்லும் ஆயன் தன் நீண்ட புல்லாங்குழலை ஊதும்போது எழும் இசை போல, காட்டுமூங்கில் துளையில் மெதுவாக இசைக்கும் ஒலியைக் கேட்பேனோ?
மூங்கில் துளை வழியாக வரும் காற்று புல்லாங்குழல் போல ஊதுகிறது என்ற கருத்து காளிதாஸனிலும் உளது.
xxxx
முளை வளர் முதல மூங்கில் முருக்கி,
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய,
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, 5
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்– அகம் 332
முளைத்து வளரும் மூங்கில் முளையை முருக்கி, தன் சுற்றத்துடன் மேய்ந்த கருகரு ஆண்யானையானது, தண்ணீர் இருக்குமிடத்தில், நீர் பருக வரும் விலங்கை இரையாக்கிக்கொள்ளக் காத்திருக்கும் போராற்றல் உழுவையைக் குத்தித் தொலைத்துவிட்டு, குருதி படிந்திருந்த தன் கொம்புகளை பொழியும் மழைநீரில் கழுவிக்கொண்டு, மலையடுக்கத்தில் உள்ள கல்லுக் குகைக்கு மெல்ல மெல்ல நடந்து சென்று, தன்னோடு போராடும் புலியை அடக்கிய செம்மாப்போடு, காம உணர்வு கண்ணில் மதமாக ஒழுக, அதனை வண்டுகள் யாழிசையுடன் மொய்த்துக்கொண்டிருக்கையில், தன் பெண்யானையோடு உடலுறவு கொண்டுவிட்டு வழை மரம் வளர்ந்திருக்கும் மலைச்சோலையில் உறங்கும் நாட்டின் தலைவன் என் நாடன்.
xxxxxx
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை 10
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங் கவுட் கடாஅம் கனவும்,
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.– அகம் 132
உன் ஊர் – மழை பொழியும் மலைச்சாரல். அங்கே குளுமையான நீர்ச் சுனை. தேன் உன்னும் சிறிய சிறகினை உடைய பறவை சுனையிலுள்ள மொட்டுகளின் வாயைத் திறக்கும். பின்னர் வேங்கை மரத்தில் உள்ள மலரில் அமர்ந்து ஊதும் (ஒலிக்கும்). பின் காந்தள் மலருக்கு வந்து உறங்கும். உறங்கிக்கொண்டே யானையின் மதநீரை மொய்க்கக் கனவு காணும். இப்படிப்பட்ட மலைநாட்டில் உன் ஊர் உள்ளது. அந்த ஊருக்கு இவளைக் கொண்டுசெல்க.
xxxxxx
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருள, பையென 5
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,– அகம் 71
பகல் பொழுதை வழியனுப்பி வைத்துவிட்டுத் துன்பம் தரும் மாலை வந்துவிட்டது. சுனையில் பூத்திருந்த பூக்களில் தேன் தீர்ந்துவிட்டதால் வண்டினம் மரத்தில் பூத்திருக்கும் மலர்களை நாடுகின்றன. செல்வம் குறைந்து போனதும் அவரை விட்டுவிட்டுச் செல்வம் நிறைந்திருப்பவரை நாடிச் செல்லும் நயனில்லாத மக்களைப் போல, வண்டினம் வேறு பூக்களை நாடுகின்றன. மான் கூட்டம் மருளும்படி வானமானது பொன் உலைக்களத்தில் வேவது போல அந்தி வானமாகப் பூத்துக் கிடக்கிறது. ஐம்புல அறிவும் கைவிட்டு அகன்று துன்புறும்படி வானத்தில் மழைத்துளி இல்லாத மஞ்சு மேகங்கள் உலவுகின்றன.
xxxxx
ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,
கண் கோள் ஆக நோக்கி, ”பண்டும்
இனையையோ?” என வினவினள், யாயே;—நற்றிணை 55
வண்டுகள் அவள் தோளை மொய்த்தன. அதனைப் பார்த்த தாய் முன்பெல்லாம் இப்படி மொய்ப்பதில்லையே என்றாள். திகைத்துப்போன இவள் என்னைப் பார்த்தாள். நான், எரியும் சந்தனக்கட்டை மணம் இவள் பட்டிருப்பதால் வண்டுகள் மொய்க்கின்றன என்று சொல்லி மழுப்பிவிட்டேன் – இவ்வாறு தோழி தலைவனிடம் சொல்லி, களவு நீடிப்பதை விட்டு, மணந்துகொள்ளும்படி, குறிப்பால் உணர்த்துகிறாள்.
Xxxxx
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே! 5
நீயே பெரு நலத்தையே; அவனே,
”நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு” என மொழிப; ”மகன்” என்னாரே.நற்றிணை 290
ஆண்கள் மலர் /பெண்களை மேயும் வண்டுகள் போன்றவர்கள்
அவன், நீர் நிறைந்த பொய்கையில் அன்றாடம் மலரும் புது மலர்களை
ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன் என்று கூறுகின்றனர்.
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே.—ஐங்குறுநூறு 90
பொருளுரை: தலைவனின் தன்மையை வண்டுகள் பெற்றுக் கொண்டனவா? அல்லது வண்டுகளின் தன்மையைத் தலைவன் பெற்றுக் கொண்டானா? இதை அவள் அறியவில்லை. அறியாது, என்னை வெறுத்துப் பேசுகின்றாள், அவனுடைய மனைவி.
—subham—
Tags – சங்க இலக்கியத்தில், தேனீக்கள், தேனீக்கள் தேவி , பிரமராம்பா 4
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராம நாம மஹிமை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொடரில் இது எட்டாவது கட்டுரை! வால்மீகி ராமாயணத்தில் வரும் அருமையான கருத்துக்களின் தொகுப்பும் கூட இது!
ராம நாம மஹிமை – 8
ச.நாகராஜன்
க்ருதாந்தஸ்ய கதி: புத்ர துர்விபாக்யா சதா புவி!
அயோத்யா காண்டம் 23 – 16
தெய்வத்தின் செயல் உலகில் என்றென்றைக்கும் அறிய முடியாது, குழந்தாய்!
**
இத்யேதைர்விவிதைஸ்தைரன்யபார்திவதுர்லபை: \
சிஷ்டைரமரிமேயைஸ்ச லோகே லோகோத்தரைர்குணைள: ||
தம் சமீக்ஷ்ய மஹாராஜோ யுக்தம் சமுதிதை: சுபை|
நிச்சித்ய சசிவை: சார்த யுவராஜமமன்யத||
அயோத்யா காண்டம் 1 – 41,42
சக்கரவர்த்தியார் இன்னுமிப்படியும் அவனை அந்த பல நல்ல குணங்களோடும் உலகில் வேறு எந்த மன்னனிடம் இல்லாதவைகளும் எங்கும் எவனிடத்தும் இல்லாதவைகளும் ஸர்வோத்கிருஷ்டமானவைகளும், அபூர்வ பிறப்பில் ஸ்வபாவ சித்தமாய் இருக்கின்றவைகளும்,, அளவு கடந்தவைகளுமான அந்த சிறந்த குணங்களோடும் விளங்குகின்றவனாய் தன் மனதிற்குள் கவனித்து, மந்திரிமார்களோடு கலந்து பேசி அவர்கள் அபிப்ராயத்தை அறிந்து கொண்டு (ராமரை) இளவரசராய் நியமிக்க வேண்டும் என்று தனக்குள்ளேயே நிச்சயம் செய்து கொண்டார்.
**
சமர்தான் சம்ப்ரக்ருஹந்தி ஜனானபி பராநபி நராதிபா |
அயோத்யா காண்டம் 26 – 36
அரசர்கள் நலம் செய்யும் புத்திசாலிகளான,, ஒருவிதமான உறவுமில்லாத வேற்று மனிதர்களையும் கூட சேர்த்துக் கொள்கிறார்கள்.
**
பர்து பாக்யந்து நார்யேகா ப்ராப்நோதி புருஷர்ஷப |
அயோத்யா காண்டம் 27 – 5
புருஷோத்தம! மனைவி ஒருத்தி தான் கணவரின் வினைப்பயனை பகுத்துக் கொண்டு அனுபவிக்கிறாள்.
**
இஹ ப்ரேத்ய ச நாரீணாம் பதிரேகோ கதி: சதா |
பால காண்டம் 27-6
கணவரின் வினைப்பயனில் மனைவி மட்டுமே எப்போதும் பங்கெடுக்கிறாள்.
**
சர்வாவஸ்தாகதா பர்து: பாதச்சாயா விஷிஷ்யதே |
பால காண்டம் 27-8
எல்லா நிலைகளிலும் கணவனே மனைவியின் ஒரே புகலிடம்.
**
பதிஹீனா து யா நாரீ ந சா ந ஸா ஷஸ்யதி ஜீவிதும்
அயோத்யா காண்டம் 29 – 7
ஏதேனும் ஒரு குலமகள் கணவனை விட்டுப் பிரிந்து விட்டவளாய் ஆகின்றாள் எனில் அவள் உயிருடன் பிழைத்திருக்க உரியவள் ஆகாள் (என்று இப்படி தேவரீரால் எனக்கு உபதேசிக்கப்பட்டருக்கிறது)
**
ந ஹி க்ஷுப்யதி துர்கர்ஷ: சமுத்ர: சரிதாம் பதி:
அயோத்யா காண்டம் 34 – 46
நதிகளுக்கு பதியாகிய ஆழ்கடல் கலக்கமுறுவதில்லை. கலங்கச் செய்ய முடியாததன்றோ அது!
**
பிதா ஹி தைவதம் தாத தேவதானாமபி ஸ்ம்ருதம்|
அயோத்யா காண்டம் 34 – 52
தந்தையே! தந்தை தான் தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமென்று சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது.
**
பர்துரிச்சா ஹி நாரீணாம் புத்ரகோட்யா விசிஷ்யதே|
அயோத்யா காண்டம் 35 – 8
பெண்களுக்கு கணவனின் மனம் கோணாது நடத்தல் புத்திரப் பேறின் பெருமையை விட மேலானது.
இந்த மூன்றாவது பகுதியில் இந்து சமயக் கருத்துக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரப்பிய உலகப் புகழ்பெற்ற சம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசனும் சங்கத் தமிழ் புலவர்களும் தேனீக்கள் பற்றி என்ன செப்பினார்கள் என்று காண்போம்.
காளிதாசன் காவியங்களில் தேனீக்கள்
சாகுந்தல நாடகத்தில்
காளிதாசனுக்கு உலகப் புகழ் ஈட்டித்தந்தது அவனது சாகுந்தலம் என்னும் நாடகம் ஆகும் . அதில் முதல் காட்சிலேயே தேனீக்கள் முக்கிய பங்கினை ஆற்றுகிறது ; சகுந்தலை என்றாலேயே பறைவப்பெண் என்று தமிழில் பொருள் ; அவளை வளர்த்தது பறவைகள் ; இயற்கை மீது காதல் கொண்ட கானகப் பெண் அவள் ; மல்லிகைச் செடிக்குத் தாண்ணீர் ஊற்றப் போகிறாள்; அப்போது ஒரு தேனீ பறந்து வந்து அவளுக்குத் தொல்லை கொடுக்கிறது ; அவள் பொறுக்க மாட்டாமல் ‘உதவி உதவி’ என்று சொல்லி தோழிகளை அழைக்கிறாள் ; இதே நேரத்தில் அவள் அழகை புதர் மறைவிலிருந்து அனுபவித்துக்கொண்டிருந்த மன்னன் துஷ்யந்தன் அவளது உதவிக்கு ஒடி வருகிறான் . ஆக, கதா நாயகியையும் கதாநாயகனையும் அறிமுகப் படுத்த, காளிதாசன் தேனீயையே பயன்படுத்துகிறான் !
xxxx
மேக தூதத்தில்
மேக தூதத்தில் குறைந்தது மூன்று இடங்களிலாவது காளிதாசன் தேனீக்களை பாடுகிறான் :
ஏ மேகமே ! நீ போகும் வழியில் நடன மாதர்கள் ஆடுவதைக் காண்பாய்; அவர்கள் போட்டியான மணிகள் ஓசையை எழுப்பும் ; ரத்தினம் பதித்த சாமரங் களை வீசி வீசி கைகள் ஓய்ந்து போயிருக்கும்; கைவர்களால் விரல் ஏற்பட்ட காயங்களுக்கு உன் மழைத்துளிகள் ஆறுதல் தரும்; அந்த நடனமாதர்களின் கடைக்கண் பார்வை தேனீக்கள் வரிசைபோல இருக்கும்.
xxxx
மேகமே! நதியைக் கடந்து போன பின்னர் தாசபுர பெண்கள் உன்னை விநோதமாகப் பார்ப்பார்கள் ; அவர்களுடைய பார்வை கீழே விழுந்து கிடக்கும் மல்லிகை மலர்களை வட்டமிடும் தேனீக்களைவிட அழகாக இருக்கும்; பிறை வடிவ புருவங்கள் நெளிந்து சுழியும் ; மேலும் கீழும் செல்லும் (தேனீக்களின் கருமையையும் அவை பிறை வடிவில் பறந்து செல்வத்தையும் கற்பனை செய்கிறான் காளிதாசன்)
xxxx
சிவபெருமான் அருகில் இருப்பதை அறிந்த மன்மதன் சாதாரண வில் அம்பினை எடுக்க அஞ்சி கரும்பு வில்லை எடுத்தான் ; அதன் நாண், தேனீக்களால் ஆனது; காதல் வசப்பட்ட பெண்கள் தான் விரும்பும் ஆடவன் மீது வீசும் பார்வை எப்படி ஆண்மகனை வசமாக்குமோ அப்படி குறியிலக்கை அடிக்கக்கூடிய (மலர்) அம்பு அது .
(தமிழிலும் மன்மதனின் கரும்பு வில்- மலர் அம்புகள் வருகின்றன. )
xxxx
ரகுவம்ச காவியத்தில்
சீதா தேவிக்கு அனுசுயா தேவி நறுமணப் பொருட்களை அளித்தாள்; அந்த வாசனையானது தேனீக்களை அவர்பால் ஈர்த்தன ; அவை மலர்களை விட்டு சீதையை வட்டமிடத் துவங்கின [12-27]
अनसूयातिसृष्टेन पुण्यगन्धेन काननम्।
सा चकाराङ्गरागेण पुष्पोच्चलितषट्पदम्॥ १२-२७
இதில் தேனீக்களுக்கு காளிதாசன் பயன்படுத்தும் சொல் ஷட்பதம் ; அதாவது ஆறு கால் ; சங்கத் தமிழ் நூல்களிலும் இதே போல அறு கால் பறவை, அறு காலி என்ற சொற்களே தேனீ, வண்டு ,தும்பி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது .இமயம் முதல் குமரி வரை ஒரே அணுகுமுறை !
भल्लापवर्जितैस्तेषां शिरोभिः श्मश्रुलैर्महीम्| तस्तार सरघाव्याप्तैः स क्षौद्रपटलैरिव॥ ४-६३
bhallāpavarjitaisteṣāṁ śirobhiḥ śmaśrulairmahīm| tastāra saraghāvyāptaiḥ sa kṣaudrapaṭalairiva || 4-63
பாரசீகர் சிற்பங்களை பார்ப்போர் அவர்களுடைய தாடிகள், தேன்கூடு போல இருப்பதைக் காணலாம் . இதையும் காளிதாசன் குறிப்பிடத் தவறவில்லை !
ரகு, தனது ஈட்டி போன்ற அம்புகளால் மேற்கத்திய படைகளின் தலைகள் கீழே உருளும்படி செய்தான் ; பூமி முழுதும் தேனீக்கள் வலம் வரும் தேன்கூடுகள் போல அவை இருந்தன. [4-63]
xxxx
விக்ரமோர்வசீய நாடகத்தில்
“காணாமற்போன பொருளை தாமரை இதழ்களுக்கு நடுவே ரீங்காரமிடும் தேனீக்களும் காணவில்லை :கடம்ப மரத்தின் கீழ் பெண்யானையுடன் படுத்திருக்கும் அரண்மனை யானையும் காணவில்லை”.
தாமரை மலரை வட்டமிடும் தேனீக்களும் தமிழ் இலக்கியத்தில் உள்ளன
“ஹிமவானுக்கு எத்தனையோ புதல்வர், புதல்விகள் இருந்தபோதிலும் புதிதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பார்த்து மகிழ்வதில் அவன் ஆர்வம் தணியவே இல்லை ; எவ்வளவோ மலர்கள் இருந்தாலும் மாமரத்தின் பூக்களையே அதிகம் விரும்பும் தேனீக்களை போல இது இருந்தது” . [1-27]
xxxxx
அடுத்த பகுதியில் சங்கத் தமிழ் நூல்களில் வரும் ஒப்புவமைகளைக் காண்போம்.
–subham—
Tags- காளிதாசன் , தேனீ, பகுதி 3, மேகதூதம், சாகுந்தலம் ,குமார சம்பவம் , அறு காலி, ஆறு கால் பறவை , தும்பி, வண்டு
அன்றாட வாழ்க்கையில் பல பலன்களை அடைவதற்காக நாம் இறைவனைத் துதிக்கிறோம்.
யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை சூத சம்ஹிதை ஞான யோக காண்டம் எட்டாம் அத்தியாயம் விரிவாக உரைக்கிறது.
அதில் முக்கியமான விஷயங்கள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகிறது.
1) முக்திக்கு விருப்பமுள்ளவர்கள் ஆத்ம ஞானிகளை வணங்க வேண்டும்.
2) பிரம்ம தேஜஸை அடைய விரும்புபவர்கள் சிவபக்தியுள்ள வேதியரை வணங்க வேண்டும்.
3) வியாதி இல்லாமல் இருப்பதற்கு சூரியனை வணங்க வேண்டும்.
4) பலத்தை அடைய விரும்புபவர்கள் வாயு தேவனை வணங்க வேண்டும்.
5) கீர்த்தியை (புகழை) அடைய அடைய விரும்புபவர்கள் அக்னி தேவனை வணங்க வேண்டும்.
6) நல்ல அறிவைப் பெறுவதற்கு விரும்புபவர்கள் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.
7) ஞானத்தை அடைவதற்கு உமா தேவியை வணங்க வேண்டும்.
8) கர்மசித்தி அடைவதற்கு விநாயகரை வணங்க வேண்டும்.
9) போகத்தை அடைய விரும்புபவர்கள் சந்திரனை வணங்க வேண்டும்.
10) பொறுமையை அடைய விரும்புபவர்கள் சிவபிரானை வணங்க வேண்டும்.
11) வைராக்கியம் அடைய விரும்புபவர்கள் இந்திரனைத் துதிக்க வேண்டும்.
சிவ பூஜையை விதிப்படி செய்பவர்களுக்கு எல்லாம் கிடைக்கும்.
சோதிஷ்டோமம் உள்ளிட்ட யாகங்களைச் செய்பவர்கள் தேவர்களே ஆவர்.
சதருத்திரம், சமகம், புருஷ சூக்தம், பஞ்சாட்சரம் ஆகிய இவற்றை ஜபிக்கின்றனவர்கள் சகல பாவங்களையும் ஒழிப்பர்.
21 தலைமுறைகளுடன் சிவ லோகம் அடைந்து விரும்பிய போகங்களை நுகர்ந்து அங்கேயே அநேக கற்பகாலம் வசித்து, பிறகு பூமியில் பிறந்து மெய்ஞானத்தைப் பெற்று சாயுஜ்ய முக்தியைப் பெறுவார்.
இன்பமல்லாதவற்றை இன்பம் என்று கருதி அவற்றைப் பெற முயன்று வருந்துகின்றவர்கள் கனி இருக்கக் காய்களைப் பெறுபவர்களுக்குச் சமமாவர்.
அழியாத முக்தி இன்பம் இருக்க அதை விட்டு விட்டு உலக இன்பங்களை அடைய விரும்புவது ஆச்சரியமே அல்லவா!
இவ்வாறு விரித்து உரைக்கிறது சூத சம்ஹிதை.
ஞானம் ஏன் உண்டாவதில்லை?
சூத சம்ஹிதையில் முக்தி காண்டம் ஆறாம் அத்தியாயம் ஞானம் ஏன் உண்டாவதில்லை என்பதற்கு முக்கியமான காரணங்களைக் கூறுகிறது.
இந்தக் காரணங்களை திருமாலுக்கு சிவன் உபதேசித்து அருள்கிறார்.
அவற்றில் முக்கிய சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்:
1) சிவனடியார்க்கு தீங்கு செய்வது
2) ஞான நூல்களை வெறுப்பது
3) விபூதி, ருத்திராட்சம் தரியாமல் இருப்பது
4) பிறர் பொருள்களைத் திருடுவது
5) வேதத்தை இகழ்வது
6) வேதத்தை ஓதாமல் இருப்பது
7) வேதம் ஓதுபவர்களை அவமதிப்பது
8) வேத நிந்தையைக் கேட்க விரும்புவது
9) வேதம் ஓதியவர்களுக்கு இடையூறு விளைவிப்பது
10) ஆகமம், ஸ்மிருதி, புராணம் இவற்றில் அன்பில்லாமலிருப்பது
11) பெரியாரோடு கூடாமை
12) சிவபக்தர்களைப் பெரியோர் என்று எண்ணாமல் இருப்பது
13) இழிந்தவருடன் கூடுவது
14) காமம், குரோதம்,மோகம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம் முதலிய குணங்களைத் தழுவுவது
15) பாவ, புண்ணியங்கள், தெய்வம் உண்டோ என்று சந்தேகப்படுவது
16) தாய் தந்தையருக்குத் தீங்கு விளைவிப்பது
17) மழை, வெயில், காற்று ஆகிய இவற்றால் நொந்து வந்தவர்களை உபசரியாமல் இருப்பது
18) திருடர்களாலும் பலவந்தர்களாலும் வருந்துகின்றவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பது
19) சாதுக்களுக்குத் துன்பம் இழைப்பது
20) துஷ்டர்களுடன் சிநேகம் செய்து கொள்வது
21) பசுக்களுக்குத் துன்பம் விளைவிப்பது
22) வழிநடைப் பாதைகளைக் கெடுப்பது
23) ஆகர்ஷனம், வசியம், மோகனம், ஸ்தம்பனம், வித் த்வேஷணம், மாரணம் ஆகிய ஆறு கர்மங்களை செய்வது,
24) சூதாடுவது
25) பெண்கள் ஆடும் நடனத்தில் பிரியம் வைத்துப் பார்ப்பது
26) நல்லொழுக்கத்தை விடுவது
27) பொறுமையுள்ள பெரியோர்களுக்குச் சேவை செய்யாமலிருப்பது
28) மனைவி மக்களிடத்தில் அதீத பற்று கொள்வது
29) அதே அளவு அன்பு ஆசிரியரிடம் இல்லாமல் இருப்பது
30) குருவை வணங்க வெட்கப்படுவது
31) குருவுக்குத் தீமை செய்வது
32) குருவுக்குப் பிரியம் இல்லாததைச் செய்வது
33) குரு இப்படிப்பட்ட தன்மையை உடையவராய் இருக்கிறார் என்று மனதில் சிந்திப்பது
34) குரு நல்லொழுக்கம் இல்லாதவராக இருக்கிறார் என்று கருதுவது
35) குரு நிந்தையைக் கேட்பது
36) குரு அடையும் துன்பத்தைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருப்பது
37) குருவுக்கு எதிரில் அடக்கம் இல்லாமல் இருப்பது
38) குருவுக்கு எதிரில் சிரித்து பரிகாசமாக பேசுவது
39) குருவினிடத்தில் வீண் பேச்சு பேசுவது
40) குரு மொழியை மறப்பது
41) குற்றமற்ற மனைவியை வெறுத்து நீக்குவது
42) அந்நிய மாதரை விரும்புவது
43) அந்நிய மாதரிடம் பாலியல் உறவு கொள்வது
44) அவரது அழகு முதலியவற்றைக் கேட்டு மகிழ்வது
45) ஏழைக்கு இரங்காமல் இருப்பது
46) பிறருடைய கல்வி, செல்வம் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொள்வது
47) தன்னையே பெரியவனாக நினைப்பது
48) தீர்த்த யாத்திரை முதலியவற்றை வெறுப்பது
49) சிவாலய தரிசனம் செய்யாமல் இருப்பது
50) பஞ்சாட்சரத்தை ஜபிக்காமல் இருப்பது
ஆகிய இவை ஞான உற்பத்தி ஆகாமைக்குக் காரணம் என்று சிவபெருமான் கூறி அருள்கிறார்.
ஸ்கந்த புராணத்தில் இல்லாதது எங்கு இல்லை. ஆகவே தான் எந்தப் பொருளும் கந்த புராணத்தில் என்று பெரியோர்கள் கூறுவது வழக்கம்!
Kalidas was the greatest Indian poet; he lived during the reign of Vikramaditya in the first century BCE. He was like a Vedic Rishi who dealt with Hindu Gods and Hindu values.
99.9 % of Sangam Tamil poets were also Hindus. They approached Nature in the same way like their counterparts in the north.
Let me give some comparisons:
Kalidas in his most popular drama Shakuntalam used bee to introduce King Dushyanata. He came to forest and saw the beautiful Shakuntala from behind the trees. Shakuntala was watering a Mallika plant and a bee got agitated and started buzzing around Shakuntala; she got annoyed and was looking for help. At that time Dushyanta came to help her. So, a bee brings the hero and heroine to the stage.
Though Himavan has many sons and daughters his outlook towards this baby-girl remained insatiable; that said, though the vernal season is laden with innumerable flowers stings of honeybees have a yen for mango blossoms alone. [1-27]
xxxxx
In Vikramorvaseeyam
Neither the bees which murmur between the petals of the lotus, nor the royal elephant, that reclines with his spouse beneath the Kadamba tree, has seen the lost one.
xxxx
In Meghaduta
At least three interesting references are found in Kalidasa’s Meghaduta:-
There, their girdles jingling to their footsteps, and their hands tired from the pretty waving of fly-whisks whose handles are brilliant with the sparkle of jewels, having received from you raindrops at the onset of the rainy season that soothe the scratches made by fingernails, the courtesans cast you lingering sidelong glances that resemble rows of honey-bees.
1. Their belts clattering with their dance steps,
Their arms worn out from the graceful shaking of decorated fly-whisks,
Their scratch marks soothed by the first drops of your rain,
Will let loose glances towards you like a line of bees.
2.Having crossed that river, move along, Making your image a vessel for the curiosity of the eyes of the young women of Daśapura. Their eyes steal the beauty of bees that follow cast aside Kunda flowers,
Gleaming black and white, moving higher and higher,
Lifting up their lashes,
Flirting with furrowed brows.
3.Knowing that Śiva lives nearby, The god of love, afraid, does not bear his normal bow, But rather one whose string is made merely of bees. His efforts are carried out by women who flirt expertly with those they desire— With arched brows and their eyes directed They hit their mark, the target of love.
With the richly fragrant unguent bestowed upon her by lady Anasuya Seetha made the forest fragrant, such that the bees gave up the flowers and swarmed around her. [12-27]
Then gods poured down a shower of fragrant flowers which incidentally was accompanied by swarms of honeybees that have left swarming around the broad temples of the elephants of the guardian-deities of the quarters, and wings laden with ichor secreted from the temples of the elephants of the regents of the quarters, on the head of the enemy of Paulastya, namely Ravana, whereon the crown was soon to be placed. [12-102]
Then fell on Rama’s head, which soon should wear / The Kingly crown, a rain of fragrant flowers,/Poured by the joyful Gods, while on them swarmed/(Their wings with honey laden) bees that late/Forsook the perfumed streams which from the brows/Distilled of Elephants that guard the Worlds.
· भल्लापवर्जितैस्तेषां शिरोभिः श्मश्रुलैर्महीम्| तस्तार सरघाव्याप्तैः स क्षौद्रपटलैरिव॥ ४-६३
· bhallāpavarjitaisteṣāṁ śirobhiḥ śmaśrulairmahīm| tastāra saraghāvyāptaiḥ sa kṣaudrapaṭalairiva || 4-63
·
· raghu covered the ground with the bearded heads of westerners that are cut off with spear-like arrows, as if they are the sheaves of honeycombs swarming with bees. [4-63]
·
When the swayamvara began in an ambient air, nobly attired Princess Indumati crisscrossed each row in the lofty hall to make her maiden’s Choice. Lord of beauty for herself, as she walked fast each row, through the veil of cloth which covered her face, she carefully noticed the arts of love expressed by the audience who sought her company in life. On their part, beaming noble chiefs from several states, swarming the hall like cluster of bees in garden, trifled with their gestures to reach the heart of the maid when she passed through them. The assembled Princesses and Kings as gesture of pomp displayed their wealth in different ways. While a Prince twirled a Lotus, another carelessly pulled out the diamond necklace hanging from his neck and moved its sides on shoulder, another tossed the gold lined robe hither thither.
xxxx
Chanakaya on bees
Chanakya says,
The pious people should always give food and money in charity, never should they accumulate them. The glory of the illustrious Karna, Bali and Vikramditya persists unabated even now. Look, the honey bees rub their hands and feet because of the despondency of losing honey that they had gathered for long.
Naladiyaar is a Tamil didactic book composed by Jain saints in Tamil. The poet Padumanaar, who compiled 400 verses, says,
“Those who vexing their own bodies by stinting in food and clothing, perform not acts of charity that ever remain undestroyed, but avariciously hoard up a great wealth, will lose it all. O Lord of the mountains, which touch the sky, the bees that are driven away from the honey they have collected bear testimony to this.
xxxx
In Bhasa’s Svapnavasavadatta
45. King -no, no, do not do that one should never frighten the bees. Kale, M.R., Svapna-vāsavadattā, P.28
xxxxx
In Sangam Tamil Literature
The noise of the mountain stream or the humming of bees serves as a lullaby to the sleeping elephant– Akam 332
Tamil poet Tankal Porkollan Venkannanar hears the pleasant sweet music of humming bees in the blossomed branches and sais it is like the sweet tune of lyre/ yaz—Akam355
Tayankannanar describes the activities of a bee in Akam 132
The bee opens a bud in the mountain pool. An then goes to the venkai tree flowers , sucks honey from them , flies to the honeyd kantal flowers and sleeps there dreaming oh the flow of rut in the face of the elephant .
Naakkirar also in his work tirumurugatru padai sings that the bees visit and hum in them and afterwards in the morning approach the like blossoms in the mountain pools and warble melodious tunes there –Akam 290.
Nochi Niyamam Kilar describes that the gem like bees are humming among the kantal flowers- Kuruntokai 17
Anti Ilam Kiranar describes the evening scene in the rural area where he says the bees are like ungrateful people. Like the ungrateful people deserting the poor and seeking the rich , the bees fly from the blossoms in the mountain pools to those in the branches of trees- Akam 71.
Kavan Mullaip Putanar paints an original picture in his Kuruntokai poen 21,
The bees in the scorching heat of the dry land seek honey in a bunch of maraam flowers but fly away with utter disappointment.
Tumpi Cer Kiranar refers to Tumpi in two poems which means any beetle. In both the poems the heroine addresses the Tumpi and expresses her feelings of suffering in the absence of her lover, Kuruntokai 392, Narrinai 277
Kalittokai 66 also has also has a picturesque description of beetle with lines on its body.
Though many more poets have sung the bees in Sanskrit and Tamil, their approach is almost same.
The sound of the west wind passing through the holes made by the beetles in bamboos is compared to the sweet tune of the shepherd’s flute- Akam 225
The flow of rut in elephants attracts bees and their humming sound is musical enough to attract the mythical animal called Acunam which listens which listens to it and mistakes it for the tune of Yaaz/ lyre – Akam 88