Post No. 14,091
Date uploaded in Sydney, Australia – 14 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

தமிழ் தெரியுமா1312025
| 1 | ||||||
| 2 | 3 | |||||
| 4 | ||||||
| 5 | 6 | |||||
| 7 | 8 | |||||
| 9 | ||||||
| 1 | 11 |
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
ACROSS
1.தென்னை –right to left-இளநீர் கொடுக்கும் மரம்; வலம் இடமாக செல்க
3.ஏகன்- இறைவனை மாணிக்க வாசகர் …. அநேகன் என்று வருணிக்கிறார்.
4.பண் – பாடல் என்பதைச் சொல்லும் தமிழ்ச் சொல்;
5.வடகலை – யு U வடிவ நாமம் போடும் அய்யங்கார் பிரிவு
6.கடலை- மணிலாப்பயறு;நிலத்திலிருந்து கிடைக்கும்;
8.மேதினி- நாம் வாழும் நிலப்பரப்பின் ஸம்ஸ்க்ருதச் சொல்
7.கதி- வழி; போக்கு
9.துணி – பஞ்சினை நெய்தல் கிடைக்கும்
10.வாமனன் – த்ரிவிக்ரமனின் முதல் குள்ள வடிவம்
DOWN
1.தென்கலை Y ஒய் வடிவ நாமம் போடும் அய்யங்கார் பிரிவிவு
4.பவரோகம்- பிறவிப்பிணி என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்
கனை – குதிரை இப்படிக் கத்தும்
2.கண்ட – கழுத்து என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல் ; ஆசியா, ஆப்ரிக்க போன்ற நிலப்பரப்புக்கு இதே சொல்
6.கழனி- அரிசியைக் களைந்தால் கிடைக்கும் நீர்
11.மணிமேகலை- சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி; இரட்டைக்காப்பியங்களில் ஒன்று.
10.வாது- தருக்கம், சண்டை; வழக்கு
ANSWERS

தமிழ் தெரியுமா1412025
| னை | ன் | தெ1 | ||||
| க2 | ன் | க | ஏ 3 | |||
| ப4 | ண் | க | ||||
| வ5 | ட | க | லை | ட | க6 | |
| ரோ | க | ழ | ||||
| க 7 | தி | மே8 | தி | னி | ||
| ம் | து9 | ணி | ||||
| வா1 | ம11 | ன | ன் |
—subham—
tags- தமிழ் தெரியுமா1412025