




HOLIDAY DECLARED UNTIL 21-3-2025
மஹா கவி பாரதியாரின் விடுதலை விடுதலை விடுதலை என்ற பாட்டு ‘மெட்’டில் பாடவும்.
விடுமுறை விடுமுறை விடுமுறை !
ஆண்களோடு பெண்களுக்கும் சிறுவர்க்கும் விடுமுறை !
லண்டன் சுவாமிநாதன் ‘பிளாக்’குகள்
இரண்டுக்கும் விடுமுறை !
விடுமுறை விடுமுறை விடுமுறை !
****
பேசு புக்கு, ஞானமயம் பிராட்காஸ்ட்டுக்கும் விடுமுறை
நாங்கள் எழுதும் விஷயங்களுக்கு இரண்டு வார விடுமுறை
இருபத்தி ஒன்றாம் தேதி சந்திக்கும் வரை விடுமுறை
விடுமுறை விடுமுறை விடுமுறை !
*****
புதிய நாடு, புதிய ஊர்கள் பார்க்கும் வரை விடுமுறை
லண்டன்மா நகருக்குத் திரும்பும்வரை விடுமுறை
ஆஸ்திரேலியாவின் சிட்னி மா நகருக்கு “விடுதலை”
GOOD BYE TO SYDNEY
விடுமுறை விடுமுறை விடுமுறை !
ENJOY UR HOLIDAYS UNTIL 21-3-2025
–SUBHAM–