London Swaminathan’s New book -AVVAI TO NARENDRA MODI

London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in

Enjoy reading them.

Here is one of my latest books

முன்னுரை

இந்தப் புஸ்தகத்தில் 38 சுவையான கட்டுரைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் .பொருளடக்கத்தைப் பாருங்கள் . உடனே பக்கத்தைப் புரட்டத் துவங்கி விடுவீர்கள்!

அவ்வையாரும் பாரதியாரும் பாடிய ஆத்திச்சூடிகளில் உள்ள மருத்துவ விஷயங்களை ஆராய்ச்சி செய்துவிட்டு, தமிழ் ஆசாரக்கோவை வரையும் மருத்துவ ஆராய்ச்சி நீடிக்கிறது. உலகையே வியக்கச் செய்த புத்தமத தத்துவ அறிஞரும் மந்திரவாதியுமான நாகார்ஜுனாவின் மந்திர தந்திர குளிகைளைப் படித்துவிட்டு, பாபா செய்த அற்புத ங்களுக்கான விளக்கத்தையும் படிக்கலாம்.

மூன்று விபசாரிகளுடன் பழகிய புத்தர், ஏசு, ராம கிருஷ்ண பரமஹம்சர் பற்றிய கட்டுரை மனதை உருக்கக்கூடியது. வேசி மகளும் தெய்வ மகள் ஆக வாய்ப்பு உண்டு! இறுதியில் இந்துக்களின் கடல் அடி மலைகளை, யானைகளின் பெயர்களை ஆராய்ச்சி செய்து விட்டு மோடியின் பொன்மொழிச் சொற்பொழிவுடன் படித்து  முடிக்கலாம்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

செப்டம்பர் 2024

Swami_48@yahoo.com

Swaminathan.santanam@gmail.com

அவ்வை ,பாரதி முதல் பாபாமோடி வரை !

 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள்  book title

பொருளடக்கம்

1.அவ்வையை எதிர்த்துப் பேசும் பாரதி! புதிய ஆத்திச்சூடியில் மருத்துவச் செய்திகள்

2.பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மருத்துவ செய்திகள்

3.ரேகையில் கனி கொள்; புதிய ஆத்திச்சூடியில் மருத்துவ செய்திகள்

4.அவ்வையாரின் ஆத்திச்சூடியில்  அருமையான மருத்துவ அறிவுரைகள் -1

5.அவ்வையாரின் ஆத்திச்சூடியில்  அருமையான மருத்துவ அறிவுரைகள் -௨

6.அவ்வையாரின் ஆத்திச்சூடியில் மருத்துவ அறிவுரைகள்- 3

7.அவ்வையாரின் ஆத்திச்சூடியில் மருத்துவ அறிவுரைகள்- 4

8.மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் -1

9.மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் -2

10.மலடிகள் குழந்தை பெற ஒரு குளிகை: மந்திரவாதி நாகார்ஜுனா தகவல்

11.நீர் மேல் நடக்கலாம்; நெருப்பு மீதும் நடக்கலாம்- நாகார்ஜுனா மாஜிக்

12.ஆல்பர்ட் ஐன்டைனுக்கு தெரியாதது இந்துக்களுக்குத் தெரியும் !

13.இனிப்பு சாப்பிட்டால் இருமல் வரும்! நம்பிக்கை இருந்தால் நோய்கள் தீரும்!!

14.பால் சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா ?

15.பால் சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா ? – Part 2

16.எப்போது டாக்டரிடம் போகவேண்டும்?

17.ஆசாரக்கோவை  நூல் சொல்லும் பயன்படும் ஆரோக்கிய குறிப்புகள்

18.எவ்வெப்போது குளிக்க வேண்டும்? ஆரோக்கிய குறிப்புகள்—2

19.வியப்பூட்டும் தவளைச் சிகிச்சை: மன நோய்க்கு மருந்து!

20.மேலும் மூன்று ராமாயண அதிசயங்கள் !- Part 1

21.மேலும் மூன்று ராமாயண அதிசயங்கள்- பகுதி 2

22.பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம் -1

23.பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்;  விஞ்ஞானிகள் அறியாத மனம்-2

24.பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம் -3

25.மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் -1

26.மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – 2

27. மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் –  3

28.மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – 4

29.ரமணர் பற்றிய சுவையான புதிய நூல் ‘அஹம் ஸ்புரணா’

30.கிளி போல பேசாதே; கொக்கு போல இரு!

31.கொலைகார மஹாராணிகள் பெயர்கள் தெரிந்துவிட்டது!

32.நாஸா விண்வெளி ஸ்தாபனத்தில் ஸம்ஸ்க்ருதத் துறை

33.யானைகளுக்கும் பெயர் உண்டு! இந்துக்கள் கண்டுபிடிப்பை உலகம் ஏற்றது!

34.கடல் மலைகள் பற்றி விஞ்ஞானிகளுக்கு முன்னரே அறிவித்தனர் இந்துக்கள்!-Part 1 

35.கடல் மலைகள் பற்றி விஞ்ஞானிகளுக்கு முன்னரே அறிவித்தனர் இந்துக்கள்!-Part 2

36. திருப்பாவை ராகங்கள்

37.அப்பாவைப் போல மகன்! வீட்டில் ஜாக்கிரதையாகப் பேசுங்கள்!! 

38.‘புஸ்தகங்களை எரிக்கலாம் அறிவை எரிக்க முடியாது’: மோடியின் பொன்மொழி 

*********

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  அவ்வைபாரதி முதல் பாபாமோடி வரை! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – September  2024

Subject – Culture

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles in English and Tamil and 137+2  Tamil and English Books.(Two Books published in 1991 are out of print now)

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

Leave a comment

Leave a comment