GIANT BIRD COSTUME TO SAVE CURLEWS பறவையா பைத்தியமா ?

 பற பற பற … பறவையா பைத்தியமா ?

இல்லை இல்லை ! பறவைப் பைத்தியம் 

POSTED BY LONDON SWAMINATHAN ON 18TH JUNE 2025.

பற பற பற … பறவையா பைத்தியமா ?

இல்லை இல்லை ! பறவைப் பைத்தியம் 

மாட் ட்ரெவெள்யான் என்பவர் கார்லயு  பறவைகள் அழிந்து வருவது பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக பத்து அடி உயர  பறவை முகமடிசெய்து  அதையணிந்து கொண்டு 53 மைல் நடந்து சென்று பறவைகள் மீதான தனது அன்பினை வெளிக்காட்டினார். 

அன்பிற்கும் உண்டோ அடை க்கும் தாழ்? 

அது பறவை முகமூடி மூலம் வெளிப்படும் !

—SUBHAM—

TAGS– BIRD LOVER, 53 MILE WALK, MATT

Leave a comment

Leave a comment