இசை பற்றிய கட்டுரைகள் வேண்டும்!

ஒரு அன்பர் கீழ்கண்ட இ மெயிலை அனுப்பி இருக்கிறார்;

சார் நமஸ்காரம் 🙏வேதத்தில் நாட்டியம், இசை ஸம்பந்தமான கட்டுரைகளை தமிழ் மொழிப்பெயர்ப்பை அனுப்ப வேண்டுமாய் வேண்டுகோள் 🙏

என் ஆர் டி, புலியூயூர்

இதோ பதில்:

அன்புடையீர் கீழ்கண்ட நூல்களையும் பொருளடக்கத்தையும் பார்த்து வேண்டியதைப் பெறுங்கள் ; குறிப்பிட்ட அத்தனை கட்டுரைகளையும் என் பிளாக்கில் இலவசமாகவே படிக்கலாம். ஆனால் 14 வருடங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் பொறுமையாகத் தேடவேண்டும்; ஒரே மூச்சில் அத்தனையும் பெற தயவு செய்து புஸ்தக.காம் நிறுவனத்தை அணுகவும் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டும்.

அன்புடன்

லண்டன் சுவாமி நாதன்

நவம்பர் 18, 2025

 23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

பொருளடக்கம்

1.இந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ்

2.பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்

3.ஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை!

4.இசைத் தமிழ் அதிசயங்கள்

5.ஜப்பானில் சாம வேதம்; வேத கால இசைக் கருவிகள்

6.மகுடி இசை மகத்துவம்- மூளை வளர்ச்சிக்கு உதவும்

7.தீக்குளித்த 2 பெண்களின் பெயரில் புதிய ராகம்

8.தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய்தி

9.தமிழ் முரசு பற்றிய அதிசயச் செய்திகள்

10.லண்டனில் பாபநாசம் சிவன் விழா!

11.பாபநாசம் சிவனுக்கு எப்படி அப்பெயர் வந்தது? மதுரையில் கூட்டம் கலைந்தது ஏன்?

12.நந்தனார் சரித்திரம் உருவான கதை!

13.தமிழ் இசையில் எண் ஏழு!

14.வேத காலத்தில் ஆடல் பாடல்

15.ஆடலும் பாடலும் நிறைந்த ஆனந்த வேத காலம்

16.கச்சேரியில் ‘டிங்கிள், டிங்கிள் லிட்டில் ஸ்டார்!’ ஆங்கிலேயர் வேதனை

17.ராகங்கள்- தமிழ், வடமொழிப் பெயர்கள்

18.‘பாரதிதாசன் பாடலுக்கு இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு!’

19. ஆஹிரி ராகம் பாடினால் ஆகாரம் கிடைக்காது!

20.சங்கீத மூட நம்பிக்கைகள்

21.புகழ்பெற்ற வயலின் ‘திருடன்!’

22.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

23.வலியைப் போக்க சங்கீதம் உதவும்!

24.சங்கீதம் தோன்றிய கதை: ஒரு புராண வரலாறு

25.முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்; மழை வர பிரார்த்தனை

26.கர்நாடக இசையில் கங்கை நதியும் கூவம் நதியும்!

27.புரந்தரதாசருக்கு சவுக்கடி!

28.கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன புனிதர்!!!

29.சப்தம் கேட்டால் இறந்துவிடும் அதிசய மிருகம் ‘அசுணமா’!!

30.மான் வேட்டை பற்றி ஆதி சங்கரர்

பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும்

பொருளடக்கம்

1.நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதை

2.பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை !

3.ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை

4.‘டன்’வந்து ‘டிக்’கொண்டு போய்ட்டான்

5.சுக்குமி, ளகுதி ,ப்பிலி கதை!

6.மாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல – ஒரு பழமொழிக் கதை

7.மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி!

ஒரு சுவையான கதை

8.துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி!

9.கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம்

10.மெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா ‘அட்வைஸ்’

11.நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை

12.தேவர் கோ அறியாத தேவ தேவன்’ யார்? திருவாசகக் கதை

13.கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை!

14.அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர்

15.குட்டிக்கதை- கழுதைப் பிரம்மச்சாரி

16.பொறுமை: மூன்று குட்டிக் கதைகள்!

17.ஒரு குட்டிக் கதை: “நுணலும் தன் வாயால் கெடும்”

18.உலகமஹா கவிஞன் பற்றி ஒரு சுவையான கதை!  

19.நடிகைக்குக் கிடைத்த அற்புதப் பரிசு!

20.கணவனே கண் கண்ட தெய்வம்!!!

21.செத்துப் போன நடிகர் படம்!!

22.பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை!

23.பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்!

24.ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

25.டேய்! போண்டா மூக்கு!

26.மரண தேவனுடன் சுல்தான் வாக்குவாதம்

27.தத்துவ ஞானியும் மரணமும்

28.செத்துப் பிழைத்தார் மார்க் ட்வைன்!

29.பதினான்கு கோடிக்கு மேல் ஒரு பைஸா கூட வேண்டாம்!

30.காதலியை பிக்குணியாக மாற்றினார் புத்தர்

31.பழ மரமும் ஆறு வர்ண மனிதர்களும் -சமண மதக் கதை

32.யானை விரட்டிய கர்வம் பிடித்த கவிஞர் மனம் மாறிய கதை

33.பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை

34.சுவத்துக் கீரையை வழித்துப் போடடி………

36.ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ?

37.பழமொழிக் கதை- ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’

38.அன்பின் சின்னம் யொவன்னாஸ் பிராம்ஸ்

39.இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

40.பாட்டுக்கு பத்து ரூபாய்! ஞானியார் அடிகள் கதை

41.நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா?

42.ஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்?

43.ஞாபக மறதிப் பேராசிரியர்கள்!

44.கறார் பேர்வழி! கணக்கான பேர்வழி!

45.புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!!

46.மேலும் ஒரு தண்ணீர் அதிசயம்: சுவையான சமண மத சம்பவம்

47.ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு! 

48.கீரியைக் கொன்ற அவசரக் கொடுக்கு

49.ஒரு நல்ல கதை வாளும் நாளும் ஒன்று !

50.கடவுளுக்கு ஞாபக மறதி உண்டு’- தாமஸ் ஆல்வா எடிசன்

51. மாதா கோவில் (Church ) தமாஷ்கள்

***************************

Interesting  Anecdotes from the World of Music

CONTENTS

1.Superstition in World of Music !

2.True Art is Never Made to Order

3.Musician who pledged a Raga!

4.A MUSICAL RAGA IN THE NAME OF TWO FAMOUS GIRLS

5.Interesting Anecdotes from the World of Music

6.Saint who went to Heaven with A Flute in Hand!

7.Ganges and Coovam Rivers in Carnatic Music!

8.How did Rare Indian Animal ‘Asunam’ become extinct?

9.Rain Miracles : Rain by Fire and Music!

10.Mystic No.7 in Music ! ORIGIN OF SAPTA SWARAS

11.Acoustic Marvel of Madurai Temple

(Please see Items 25 and 26 as well)

12.Haha and Huhu: Famous Musicians!

13.Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems

14.Veena and Tamil Yaaz in the Rig Veda

15.Interesting Story about Music in Purana!

16. Music Wonders: Mozart and Nietzsche

(Composer Gounod, George Gershwin, Caesar Frank’s Anecdotes)

17.Beethoven Decomposing!

18.My Violin Never Fails Me-Paganini

19.Most Famous Violin ‘Thief!’

20.Hindu Music in Panini’s Grammar Book

21.Papanasam Sivan’s Contribution to Sanskrit Language; London Festival Report

22.Indian Music and Western Music

23.‘Vat a devil is dat?’ – Handel Angry!

(Mozart, Brahms, Handel Anecdotes)

24.Music will Make You Fat: Rock Music that grows on Plants

25.Musical Pillars in Hindu Temples

26.MORE ABOUT MUSIC PILLARS IN HINDU TEMPLES

27. MUSIC IN SAMA VEDA

****************************

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

–SUBHAM—

TAGS- இசை பற்றிய கட்டுரைகள், E MAIL REQUEST

Leave a comment

Leave a comment