Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி!
ஒரு கடினமான விஷயத்தை ஆரம்பிக்கும் முன்னர் செய்ய வேண்டியது என்ன?
ஹனுமான் காட்டும் வழி!
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான அதிசய விஷயங்கள் அடங்கி உள்ளன.
அதில் ஒன்று ஹனுமான் காட்டும் பல வழிகள்.
ஒரு கஷ்டமான காரியத்தை ஆரம்பிக்கும் முன்னர் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
சீதையைக் கண்டு பிடிக்கச் சொல்லி ஶ்ரீ ராமர் ஆணையிட்டு விட்டார்.
எப்படி, எங்கே தேடிக் கண்டுபிடிப்பது?
ஹனுமார் உடனே செய்த காரியம் நமக்கு காட்டும் வழியாகும்.
ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்னர்
1) நாம் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.
2) மஹான்களையும் பெரியோரையும் பிரார்த்திக்க வேண்டும்.
3)யாருக்காக அந்தக் காரியம் ஆரம்பிக்கப்படுகிறதோ அந்தப் பெரியோரைப் பிரார்த்திக்க வேண்டும்.
4) அந்தக் காரியத்தைத் தடை செய்யக் கூடிய பெரிய இயற்கை சக்திகளை தனக்கு இடையூறின்றி காரியத்தை முடிப்பதற்காகப் பிரார்த்திக்க வேண்டும்.
5) நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அந்தக் காரியத்தை செவ்வனே முடிக்க உதவக்கூடிய யாராக இருந்தாலும் அவர்கள் – ஆகியோரைப் பிரார்த்திக்க வேண்டும்.
ஹனுமார் சீதையைத் தேடிக் கிளம்பும் முன்னர் செய்த பிரார்த்தனை இது:
அந்த சிவந்த முகத்தை உடைய ஹனுமார் சீதை, இந்திரன், வாயு, பிரம்மா, மற்றும் பல்வேறு இயற்கை சக்திகளை நோக்கிப் பிரார்த்தனை செய்தார். பிறகு கிழக்கு நோக்கி தனது தந்தையான வாயுவை வணங்கிப் பிரார்த்தனை செய்தார். ராமர், லக்ஷ்மணரை பிரார்த்தித்தார். மற்றும் ஆறுகள், கடலை பிரார்த்தித்தார். பிறகு தனது உறவினர்களையும் நண்பர்களையும் தழுவிக் கொண்டார். மரியாதை செலுத்தும் விதமாக அவர்களை வலம் வந்தார்.
பின்னரே லங்கையை நோக்கிய அவரது பயணம் தொடங்கியது.
அகங்காரம் இன்றி தனியாக நான் தான் இதை முடித்தேன் என்று சொல்லாமல் அனைவரையும் வணங்கி அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று நண்பர்கள், உறவினர்களின் ஆதரவைப் பெற்று, தடை செய்யக் கூடிய இயற்கை சக்திகளை வணங்கி, இந்தக் காரியத்தில் எனக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று வணங்கி அவர் செல்கிறார்.
காரியத்தை ஆரம்பித்து விட்டாலோ ஒரு முனை கவனத்துடன் அதை முடிப்பது எப்படி என்பதிலேயே குறியாக இருக்க வேண்டும்.
எனது கடமை என்னை முன்னேறச் சொல்கிறது. நாள் வெகு விரைவாக மறைகிறது; பயணத்தின் நடுவில் எங்கும் நிற்க மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறேன்.
இப்படிப் பதில் கூறிய வீர புருஷனான அவர் புன்னகை பூத்த முகத்துடன் மலையைத் தொட்டார்; லங்கையை நோக்கித் தான் பறப்பதைத் தொடர்ந்தார்.
நடுவழியில் ஓய்வு எடுக்க அவர் விரும்பவில்லை. உடல் களைப்பு என மனம் நினைத்தால் அது மனதின் பலவீனம். அது காரியத்தைக் கெடுத்து விடும். ஆகவே மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும் – காரியம் முடியும் வரை.
அநிர்வேதம் (மனம் தளராமை அல்லது உற்சாகம்) என்ற இந்தச் சொல்லை ஹனுமான் பயன்படுத்துகிறார்.
உற்சாகமே உயிர் என்கிறார் அவர்.
அநிர்வேத: ஸ்ரியோ மூலம் அநிர்வேத: பரம் ஸுகம் |
அநிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்த்த: ||
(சுந்தர காண்டம், 12ஆம் ஸர்க்கம், ஸ்லோகம் 10)
உற்சாகமே செல்வத்திற்குக் காரணம்; உற்சாகமே மேலான சுகம்; எப்பொழுதும் எல்லா விஷயங்களிலும் முயலும்படி செய்வது உற்சாகமே!
அடுத்து முதல் காரியத்திற்கு கேடின்றி அடுத்த காரியங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
கார்யே கர்மணி நிர்திஷ்டே யோ பஹூந்யபி ஸாதயேத் |
பூர்வகார்யா விரோதேந ஸ கார்யம் ஸ கர்து மர்ஹதி || (
சுந்தர காண்டம், 41ஆம் ஸர்க்கம், ஸ்லோகம் 5)
செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியத்தில் ஏவப்பட்ட போது எவன் ஒருவன் முதல் காரியத்திற்கு ஒரு கேடுமின்றி அனேகங்களையும் சாதிக்கிறானோ அவன் காரியத்தைச் செய்து முடிக்கத் திறமை உள்ளவன் ஆகிறான் என்று இப்படி நினைக்கும் அவர் முதல் குறிக்கோளை மனதில் கொண்டே ஒவ்வொரு காரியத்தையும் செய்து சாதனை படைக்க வேண்டும் என்கிறார்.
இவற்றை மனதில் கொண்டு அவர் தனது காரியத்தை மேற்கொண்டார்; சீதையைக் கண்டார்; தன் காரியத்தை சாதித்தார்; வெற்றி பெற்றார்.
மேலாண்மை நிர்வாக இயலில் உதாரண புருஷனாக விளங்குபவர் ஹனுமான்!
இதை வால்மீகி மஹரிஷி திறம்பட ராமாயணத்தில் விளக்குகிறார்!
He was a king who lived in a palace. Because his step mother Kaikeyi sent him to forest for 14 years, he had to live in a hut like a saint. He lived there for many years happily till Ravana abducted his wife Sita (seethaa)
ते वनेन वनं गत्वा नदीस्तीर्त्वा बहूदका: ।।1.1.30।।
चित्रकूटमनुप्राप्य भरद्वाजस्य शासनात् ।
रम्यमावसथं कृत्वा रममाणा वने त्रय: ।।1.1.31।।
देवगन्धर्वसङ्काशास्तत्र ते न्यवसन् सुखम् ।
ते they, वनेन from one forest, वनम् to another forest, गत्वा having gone, बहूदका: नदी: deep and broad rivers with plenty of waters, तीर्त्वा having crossed, भरद्वाजस्य sage Bharadwaja’s, शासनात् order, चित्रकूटम् Chitrakuta mountain, अनुप्राप्य having reached, रम्यम् delightful, आवसथम् abode (a hut made of leaves), कृत्वा having constructed, ते they (having enjoyed such comforts), त्रय: three, तत्र वने in the forest located in Chitrakuta mountain, रममाणा: enjoying, देवगन्धर्वसङ्काशा: resembling devas and gandharvas, सुखम् happily, न्यवसन् dwelt.
Moving from one forest to another and crossing deep and wide rivers with plenty of waters, reached the Chitrakuta mountain by the command of sage Bharadwaja. They raised a hut made of leaves in the forest located in Chitrakuta mountain. and dwelt there happily resembling devas and gandharvas.
Xxxx
Next Stop Dandaka Forest
Rama was enjoying forest life. Why didn’t he live near Ayodhya? Because he wanted to see all the forests and the dwellers of forests, the Rishis.
Here we have to stop and ponder over a little. Those forests were deep inside India, the modern Madhya Pradesh. We have found Bhimbetka caves where forty thousand year old paintings are discovered. This is one of the world wonders deep inside India. This explodes the theories of Max Muller gang. The Rishis were living deep inside the forest meditating. This is because they wanted peace, far from the madding world.
Then why did the Rakshasas attack them? They were uncivilised and cannibals. Among the animals, some tigers are called Man Eaters; that is once they taste the blood of human beings they leave the deer and wildebeest alone and attack only men.
The rakshasas were man eaters. Is it possible? Yes. Even today we find man eaters in Andaman Nicobar Islands. They are called Jharava tribes. In spite of several attempts to civilise them, nothing fructified.
Xxx
What happened in Dandaka Forest?
प्रविश्य तु महारण्यं रामो राजीवलोचनः ।
विराधं राक्षसं हत्वा शरभङ्गं ददर्श ह ।।1.1.41।।
सुतीक्ष्णं चाप्यगस्त्यं च अगस्त्यभ्रातरं तथा ।
राजीवलोचनः lotuseyed, रामः Rama, महारण्यम् dreary forest (Dandakaranya) प्रविश्य तु having entered, विराधम् Viradha, राक्षसम् Rakshasa, हत्वा after slaying, शरभङ्गम् sage Sarabhanga, सुतीक्ष्णं च also sage Sutikshna, अगस्त्यं च sage Agastya, तथा and, अगस्त्यभ्रातरं च brother of sage Agastya, ददर्श ह saw.
Having entered the dense forest Dandaka, Rama slew the demon Viradha and saw the sages Sarabhanga, Sutikshna and Agastya with his brother.
Xxxx
Agastya gave Divine Weapons
अगस्त्यवचनाच्चैव जग्राहैन्द्रं शरासनम् ।।1.1.42।।
खड्गं च परमप्रीतस्तूणी चाक्षयसायकौ ।
अगस्त्यवचनात् च एव as directed by sage Agastya, ऐन्द्रम् given by Indra, शरासनम् bow, खड्गं च a sword, अक्षयसायकौ inexhaustible arrows, तूणी च and quivers, परमप्रीतः extremely delighted, जग्राह received.
As directed by sage Agastya, Rama received with extreme delight a bow, a sword and quivers with inexhaustible arrows, given by Indra to Agastya (to be passed on to Rama.)
Xxx
How many did Rama Kill and Why?
After this at the request of sages, Rama killed Kara, Dushana, Kabandha and 14,000 demons. Surpankha came from Janasthaana and tried to entice them. Lakshmana cut her nose. She reported it to Ravana and he came and abducted Sita. Jataayu, the eagle king tried to stop him but got fatal wounds. Rama met him and got the eye witness account of Sita’s abduction . Later he cremated him.
तेनैव शोकेन pervaded by that sorrow, तत: then, गृध्रं जटायुषम् vulture Jatayu, दग्ध्वा having consigned to flames, वने in the forest, सीताम् Sita, मार्गमाण: wandering in search of, रूपेण in form, विकृतम् deformed, घोरदर्शनम् dreadful appearance, कबन्धन्नाम named Kabandha, राक्षसम् rakshasa, सन्ददर्श ह beheld.
Then he performed in the midst of tears the funeral rites of the vulture Jatayu. Wandering in search of Sita, he beheld a rakshasa named Kabandha who was dreadful, in deformed in appearance.
Xxx
Let us stop and ponder
Deep inside the forest there was an Eagle King. Actually it was a man with Eagle totem (symbol). Since they followed Hindu customs, Rama cremated him. But Max Muller gang and Marxist gangs interpreted all these forest visits as colonising the area by Aryans.
If it is true there wont be so many friends inside the forest. There wont be one Eagle King ruling, who claimed that he was friend of Dasaratha.
We can compare it to the modern castes of Hindus. Each one follows their own customs from birth to death, but they have common Hindu beliefs about life and its aims. Even a deformed person like Kabnadha advised Rama to meet a tribal woman saint Sabari.
तं निहत्य महाबाहुर्ददाह स्वर्गतश्च स: ।
स चास्य कथयामास शबरीं धर्मचारिणीम् ।।1.1.56।।
श्रमणीं धर्मनिपुणामभिगच्छेति राघव । 1151
महाबाहु: mightyarmed Rama, तम् that Kabandha, निहत्य having killed, ददाह consigned him to flames, स: he (his soul), स्वर्गतश्च ascended heaven, स च Kabandha (while leaving for heavens), राघव O Raghava, धर्मचारिणीम् performing religious duties, धर्मनिपुणाम् proficient in practising austerities duties, श्रमणीम् female ascetic, शबरीम् belonging to Sabara community, अभिगच्छ visit her, अस्य to Rama, इति कथयामास informed.
Mighty armed Rama, having killed Kabandha, consigned his body to flames. While leaving for heavens he informed him saying, ‘O Raghava, there is a female ascetic in Sabara community, performing religious duties and proficient in practising austerities. You may visit her’.
Sabara community is a tribal community. There was no Aryan or Dravidian until Max Muller and Caldwell Gangs manufactured them in their factory of lies.
राम: Rama, दशवर्षसहस्राणि for ten thousand years, दशवर्षशतानि च ten hundred years, राज्यम् kingdom, उपासित्वा reigning, ब्रह्मलोकम् Brahmaloka, प्रयास्यति will attain.
Rama, reigning the kingdom for eleven thousand years, will attain Brahmaloka.
The first chapter/ Sarga of Bala Kanda finished the story of Rama by saying he rued for 11,000 years. What is the significance?
In those days they used to add Sahsram/1000 with everything to mean a lot. Even today if you go to Brahmins’ weddings, the priest will say so and so presenting Rs100 equal to 100 000 gold nuggets (Lakshaam Katti Varaahan). Rama Ruled only for 11 years after the coronation.
But Patanjali who lived 2200 years ago, approached it from a different angle. He divided the number by 365 and arrived at 30 years.
Whatever it is , 11 or 30 years of rule is reasonable. Moreover all poets including Kalidasa clearly say that Rama himself made Kusa the next king and went to Jala Samadhi (watery grave). When people came to know that Rama is going to enter Sarayu river ritually, lakhs of people, and birds and animals followed him and attained heaven. We see such ritual deaths even in Sangam Tamil literature. When the great Choza King Koperum Chozan announced fast unto death facing Holy Direction North, a lot of poets joined him . Pandavas also walked towards North and died.
Xxx
Why should we listen to Rama’s Story?
The last three slokas/ couplets give the benefit of reading Ramayana .
इदं पवित्रं पापघ्नं पुण्यं वेदैश्च सम्मितम् ।
य: पठेद्रामचरितं सर्वपापै: प्रमुच्यते ।।1.1.98।।
इदं रामचरितम् this story of Rama, पवित्रम् sacred, पापघ्नम् destroyer of sins, पुण्यम् auspicious, वेदै: by vedas, सम्मितं च equal to, य: who, पठेत् reads, सर्वपापै: from all sins, प्रमुच्यते will be released.
This story of Rama is sacred and holy. It destroys sins and is equal to the Vedas. Whosoever reads it will be freed from all sins.
एतद् रामायणम् this Ramayana, आख्यानम् true meaning, आयुष्यम् longevity, पठन् reading, नर: men, सपुत्रपौत्र: with sons and grandsons, सगण: with servants and relations, प्रेत्य after death, स्वर्गे in heavens, महीयते worshipped.
This story of Ramayana enhances longevity of those who read it and recite it. They will be worshipped in heavens after their death along with their sons and grandsons, servants and relations.
पठन्द्विजो वागृषभत्वमीयात्
स्यात्क्षत्रियो भूमिपतित्वमीयात् ।
वणिग्जन: पण्यफलत्वमीयात्
जनश्च शूद्रोऽपि महत्वमीयात् ।।1.1.100।।
पठन् जन: People by reading this, द्विज: स्यात् if he is a brahmin, वागृषभत्वम् proficient in the eighteen branches of learning, ईयात् attains, क्षत्रिय: kshatriya, भूमिपतित्वम् lordship over landed possessions, ईयात् gets, वणिग्जनः vaisya, पण्यफलत्वम् fruits of his merit, ईयात् gets, जनश्च men, शूद्रोऽपि sudra also, महत्वम् greatness, ईयात् attains.
A brahmin becomes proficient in the eighteen branches of learning a kshatriya gets lordship over landed possessions a vaisya gets the fruits of his business and sudra also attains greatness by reading Ramayana”. इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे (श्रीमद्रामायणकथासङ्क्षेपो नाम) प्रथम: सर्ग:।। Thus ends the first sarga of Balakanda of the holy Ramayana in synopsis of the first epic composed by sage Valmiki.
Xxxx
About Shudras
Kamban, the great Tamil poet, who composed Ramayana in Tamil, also sings about the benefits of reading or listening to Ramayana in the same way. But how the four castes (division of labour) would benefit is not found there. Why?
Ramayana was written several thousand years before, Kamban So the Varna Asrama (division of labour) slowly changed to ‘caste by birth’ and got divided into many thousand castes.
But no poet opposed it. We see it even in 18th century Arappaleeswara sataka by Ambalavana Kavirayar who was not a Brahmin. Only iconoclastic Tamil Siddhars opposed the caste system openly because by their time it became worse and abusive and meaningless. The Siddars came very late in the picture. They opposed all rituals.
2600 years ago Buddha mentioned only Brahmins in his Dhamma pada, Holy Book Of Buddhists. He praised them sky high, but defined who a brahmin is. Like Manu he defines Brahmins with very strict rules
Why do I pray for Shudras everyday?
Each caste values something more than some other things. For Brahmins Knowledge, for Kshatrias Victory, for Vaisyas Wealth and for Shudras full welfare is more important.
This I say it in my daily Vishnu Sahasranama (part of Mahabharata)
When Chinese Virus Corona killed millions on earth, people said I don’t want Money, Victory, Knowledge, but only health. We read it in newspapers. Thousands threw money on roads in Italy and thousands deposited their money in Balaji temple at Tirupati. So, in my opinion, Shudras get the most valuable thing in the world. Whenever I read that couplet in Vishnu Sahasranama Pala stuti , I used to wonder how great our people are in allocating the welfare, health and happiness to them.
Valmiki stands unique among the ancient poets of the world. The beauty is that he describes natural sceneries even in the places where the characters are feeling sadness.
The Kishkinda Kanda begins with the sloka/couplet saying Rama shed tears thinking of Sita, who is abducted by the demon Ravana. Here are the slokas where Rama praises the Nature.
One or two linguistic points:
The word PAMPA must be an ancient word. It is used for Rivers, plains, hills around the world from Sabarimala in Kerala to South America.
Arriving with Laksmana at the lake filled with lotuses, lilies and fishes, Rama, his senses oppressed, burst into tears. 4-1-1
स तां पुष्करिणीं गत्वा पद्मोत्पलझषाकुलाम्। रामस्सौमित्रि सहितो विललापाकुलेन्द्रियः।। (4-1-1)
Xxxx
CRYSTAL CLEAR WATER
O Saumitri (Saumitri is Lakshmana, Rama’s younger brother)
Pampa looks beautiful with its water clear as vaidurya (Cats Eye Gem stone), its lilies and lotuses in full bloom and its trees in all their variety.
GRIEF STRIKEN PEOPLE MUST BE TAKEN TO NATURAL BEAUTY SPOTS Though stricken with grief, I feel so delighted to see the auspicious Pampa with its wonderful forest and cool water scattered with flowers.
शोकार्तस्यापि मे पम्पा शोभते चित्रकानना। व्यवकीर्णा बहुविधैः पुष्पैश्शीतोदका शिवा।।4.1.6।।
HERE IS LESSON IN PSYCHOLOGY. In Western countries all patients suffering from mental sickness are given strong medicines which make them really sick. But Hindus take them to temples and they get cured in 6 months. In those days temples were surrounded by nature, now they became big commercial centres.
Xxxx
SNAKES ARE ENJOYABLE Abounding in lotuses, birds and beasts and vicious serpents moving about, it looks splendid indeed.
Nature is kaleidoscopic ; actually human beings got the idea of designing clothes and carpets only from Nature. Sangam Tamil poems described clothes with flowering designs. We see the flowery shawl on the Yogi figure of Indus – Sarasvati Valley .
xxxx
TREE TOP FLOWERS
Entwined with flowering creepers the treetops are covered all over with rich loads of flowers.
Now the poet describe the music of the forest. Buzzing of the bees and beetles are very familiar with forest dwellers but a strange experience for a newcomer.
Xxxx
FOREST ORCHESTRA
“As if the trees are dancing to the music of the cuckoos and to the sound of the wind coming out of the mountain-caves.
Sangam Tamils named even a book on the sounds of the forest MALAIPADU KADAAM. Throughput Sangam literature and earlier Kalidas works we see Nature and its orchestra in the forest.
Xxxx
“Shaken by the strong wind all over, the tops of trees look as if they are knitted together.
People who have seen films like Tarzan would have noticed the intertwining of tree branches. Not much sun light is allowed through them. This is also noted by the poet.
Xxxx
FRAGRANCE OF THE FOREST ‘The gentle touch of the breeze that blows, cool like sandalwood, full of pure fragrance, takes away the fatigue of the body.
स एष सुखसंस्पर्शो वाति चन्दनशीतलः। गन्धमभ्यवहन्पुण्यं श्रमापनयनोऽनिलः।।4.1.17।।
Now the poet leaves the audio, visual effects and touches the fragrant smell. Kishkinda was in Karnataka, and a few people believe it was Tirupati Hills. South India is famous for its fragrant Sandal wood.
Xxxx
SINGING AND DANCING
As if the trees are singing, swayed by the wind, while the bees in the forest, fragrant with honey, hum in tune.
With the tops of trees covered with flowers, the black bees hovering (humming) over them, the trees, shaken by the restless wind look like singers. (The trees with the top decked with flowers, the bees like black hair on the head swaying in the wind look like dancing and singing)
Paadapaahaa पादपाः for trees is a beautiful word . it means those who drink with their feet. We drink through our mouth. Trees drink water through their feet= roots!
Xxxx
TREES ARE PEOPLE WITH SILK AND JEWELLERY
‘See these Karnikaras in full bloom all over, looking like people clad in yellow silk adorned with golden ornaments.
This is a beautiful description. Kalidasa says Shakuntala even gave her favourites names to the plants. Sangam literature says a girl refused to make love under a particular tree because it is like her sister. Any girl with modesty wont do that in front of her own sister, she said.
There are stories which say that Lord Shiva adopted some trees as his own sons.
Xxx
SEASON OF HOLI AND KAMAN PANDIKAI ‘O Saumitri this spring season resonating with the sounds of several kinds of birds, kindles my anguish as I am separated from Sita.
Spring is the season of lovers. Holi and Kaaman (Manmata) Festival re celebrated during spring season throughout India. Rama reminds it to his brother Lakshmana..
Xxxx
KINDS OF BIRDS ‘See, the different kinds of birds flying towards trees, shrubs and vines making wonderful sounds all over.
एवं विचित्राः पतगा नानारावविराविणः। वृक्षगुल्मलताः पश्य सम्पतन्ति समन्ततः।।4.1.26।।
Xxxx
‘O Lakshmana the female birds praised by their flocks, are united with their male partners. Enjoying the sweet sounds of large black bees, they are singing melodiously.
‘The fire of spring with clusters of Asoka flowers as its charcoal, its copper coloured tender leaves as flames, the buzz of bees as its crackle will, as if, consume me.
अशोकस्तबकाङ्गारष्षट्पदस्वननिःस्वनः। मां हि पल्लवताम्रार्चिर्वसन्ताग्निः प्रधक्ष्यति।।4.1.29।।
In about 25 couplets Valmiki gives us a beautiful description of the spring season inside forest.
பட்டம் ஏற்ற சில நாட்களிலேயே அவன் ‘புத்-ஷிகான்’ என்ற பெயரைப் பெற்றான்.
அதாவது சிலைகளை உடைப்பவன் என்ற பெயரைப் பெற்றான்.
பழைய ஹிந்து கோவில் எதைக் கண்டாலும் அவனுக்கு ஆகாது. அதை அழிப்பது ஒன்றே அவனது குறிக்கோளாக இருந்தது. காஷ்மீரில் இருந்த கோவில்களை எல்லாம் இடிப்பதையே தன் முழு நேரத்
தொழிலாக அவன் கொண்டான்.
மார்த்தாண்ட கோவில்கள் என்று சொல்லப்படும் பிரம்மாண்டமான ஆலயங்களை இடிப்பதற்காகவே
அவன் ஒரு பெரும் பிரிவை ஆரம்பித்தான்.
ஆனால் கோவில் மதில்களையோ உள்ளே இருப்பவற்றையோ அவனால் எளிதில் உடைக்க முடியவில்லை.
அவ்வளவு வலுவாக அவை கட்டப்பட்டிருந்தன.
இறுதியில் தீயை வைக்க ஆரம்பித்தான்.
கோவில்கள் அனைத்தும் தங்கள் களையை இழந்தன.
சில கோவில்களில் கல்வெட்டுக்கள் இருந்தன. அந்தக் கோவில் கல்வெட்டுகள் எதிர்காலத்தில் வரும் சிக்கந்தர் என்பவன் இந்தக் கோவிலை அழிப்பான் என்று வெட்டப்பட்டிருந்தது.
இதைக் கேள்விப்பட்ட சிக்கந்தர் சிரித்தான்.
“இதை முன்னாலேயே யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லையே. அப்படி ஒருவேளை தெரிந்திருந்தால் அந்த ஆலயங்களை அழித்திருக்க மாட்டேனே. உருவத்தை வைத்து வழிபடுபவர்களின் வாக்கு பொய்த்துப் போகட்டும் என்று கோவில்களை அழிக்காமல் அல்லவா விட்டிருப்பேன். இப்போது அவர்கள் வாக்கு உண்மையாக ஆகி விட்டதே” என்று அங்கலாய்த்தான் அவன்!
கோவில் அழிக்கப்படும் போது அதிலிருந்து கிடைத்த அருமையான அடிப்பீடங்கள் இதர அழகிய பொருள்களையும் தனியே எடுத்து வைத்துக் கொண்ட அவன், அவற்றை எல்லாம் ஜும்மா மசூதி கட்டும் போது பயன்படுத்தலானான். ஜும்மா மசூதி அஸ்திவாரமே இந்தக் கோவில் இடிபாடுகளினால் அமைக்கப்பட்டது தான்.
இது மட்டுமல்ல, கோவிலில் வந்து வழிபடும் பக்தர்களின் மீதும் அவன் கோபம் திரும்பியது.
அவன் மூன்று வழிகளை அவர்கள் முன்னே வைத்தான்.
1) சாவு
2) சனாதன தர்மத்தை விட்டு விட்டு இஸ்லாமியனாக மாறுவது.
3) வீட்டையும் நாட்டையும் விட்டு ஓடுவது
பலர் நாட்டை விட்டு ஓடினர். உயிருக்குப் பயந்த சிலர் மதம் மாறினர். பலரும் இறைவன் நாமத்தைச் சொல்லியவாறே சொந்த தர்மத்தில் இருந்து உயிரைத் தியாகம் செய்தனர்.
பிராமணர்களைக் கொல்வதில் அவனுக்கு அலாதியான ஒரு சந்தோஷம் இருந்தது.
பிராமணர்களைக் கொன்ற போது அவர்களின் பூணூலை மட்டும் அவன் தனியே எடுத்து ஓரிடத்தில் குவிப்பானாம்.
இப்படிக் குவிக்கப்பட்ட பூணூல்கள் மட்டும் 7 மணங்கு அளவு உயர்ந்திருந்ததாம். (ஒரு மணங்கு என்பது பழைய கால வீசைக் கணக்குப் படி 8 வீசை ஆகும்)
எல்லா ஹிந்து மத சாஸ்திர நூல்களை எடுத்து அதை தால் ஏரியில் அவன் போட்டான்.
ஹிந்து மதத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஒழித்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டான்.
ஆனால் அவனது ஆசை ஒன்றும் நிறைவேறவில்லை.
இன்றும் அர்த்தமுள்ள இந்துமதம் அழியாமல் இருக்கிறது. அனைவரும் வியக்கும் வண்ணம் பல நாடுகளில் வளர்கிறது.
உலகெங்கும் ஹிந்து ஆலயங்கள் இன்று பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கின்றன.
அழியாத மதம் இந்து மதம்!
எத்தனை சிக்கந்தர்கள் தோன்றினாலும் இந்த மதம் அழியாது. இதுவே உண்மை!
இந்தக் கட்டுரையை எழுதும் லண்டன் சுவாமிநாதன், லண்டன் பி பி சி தமிழோசையில் ஆறு ஆண்டுக்காலம் ஒலி பரப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தவர். பி பி சி டெலிவிஷனில் வெளியான சில டாகுமெண்டரிகளுக்கு தமிழ் டப்பிங் செய்தவர். தினமணிப் பத்திரிகையில் சீனியர் உதவி ஆசிரியராக 16 ஆண்டு பணியாற்றியவர். நேற்று இரவு வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் 94 புஸ்தகங்களை எழுதியுள்ளார் . கால் நூற்றாண்டுக்கு மேலாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார்.
இந்தியாவில் முஸ்லீம்களையும், உலகில் முஸ்லீம் நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராகத்தூண்டி விட்டு மோடியைத் தீர்த்துக்கட்ட பல வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டுள்ளன. இதில் முதல் வெடிகுண்டு FIRST BOMB SHELL இந்துக்களுக்கு எதிரான பிபிசி-யின் டாகுமெண்டரி ஆகும்; இது முதல் வெடி குண்டுதான் . இன்னும் நிறைய வெடிகுண்டுகளை வெடிக்க பி பி சி போன்ற அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. லண்டனில் உள்ள பி பி சி பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு முன்னால் 29-1-23 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய தேச பக்தர்கள் 200 -க்கும் மேலானோர் பி பி சி-யின் சதித் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தனர்..
மோடியைத் தீர்த்துக்கட்டுவது வெளிநாட்டுச் சக்திகளின் முதல் குறிக்கோள். அப்படி அவர்கள் எதிர்பார்த்தது போல முஸ்லீம்களும் திராவிடங்களும் மார்க்ஸீயங்களும் காங்கிரஸ்கர்களும் இரத்தக் களரியை உண்டாக்காவிடில் வேறு வகையில் 2024 தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்புவது இவர்களுடைய இரண்டாவது குறிக்கோள்.
முதலில் இதற்கான காரணங்களைச் சொல்லிவிட்டு நான் கண்ட லண்டன் போராட்டத்தையும் சொல்லுவேன்.
1. கிறிஸ்தவ அமைப்புகள் அனைத்துக்கும் மதம் மாற்றுவதற்காக வந்த வெளிநாட்டுப்பண உதவியை மோடி நிறுத்தினார். ராஜா போன்ற ஆடம்பர வாழ்க்கை நடத்திய கிறிஸ்தவ குருமார்களின் குரல்வளையை அது நெறித்தது . அவர்கள் கட்டுக்கடங்கத ஆத்திரத்தில் ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
2. அமெரிக்க தலைமையில் உள்ள NATO நாட்டோ நாடுகள் மோடியைக் கெஞ்சியும் மிரட்டியும் பார்த்தன. ஆனால் உக்ரைன் விஷயத்தில் ரஷியாவுக்கு எதிராகப் பேச மறுத்துவிட்டார். ராகுல் காந்தி போன்ற இத்தாலிய விசுவாசியைப் பதவியில் அமர்த்தினால்தான் அவர்கள் ‘பாச்சா’ பலிக்கும் என்பது மேலை நாடுகளின் கணிப்பு. சுனக் ரவி பிரிட்டிஷ் பிரதமராக இருப்பதால் எல்லாம் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும் என்று எவரும் தப்புக்கணக்குப் போட்டு விடாதீர்கள். பிரிட்டிஷ் ராணுவத்திலும், எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியிலும் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலும் இந்திய விரோதிகள் அதிகம்.
3.மூன்றாவது அசுர சக்தி HUMAN RIGHTS ORGANISATIONS மனித உரிமை அமைப்புகள். இவைகளில் இந்து வி ரோதிகளே அதிகம். காஷ்மீர் படுகொலைகள் முதலியவை பற்றி ஒரு வரி எழுதாத அதி பயங்கர அசுர சக்திகள் அவைகளை நடத்திவருகின்றன. அவைகளும் மோடியைக் குறி வைத்துள்ளன.
4. நான்காவது அசுர சக்தி இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு இங்கு ஒளிந்து கொண்டிருக்கும் அயோக்கிய சிகாமணிகள் ஆவர் . மோடிக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியும் அவர் மசியவில்லை. அவர்களும் மோடியை சாடவே விரும்புகின்றனர்.
5.ஐந்தாவது அசுர சக்திகள் இந்தியாவிலேயே உள்ளன. அந்தக் காலத்திலேயே பிரிட்டிஷாருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிய ஜஸ்டிஸ் கட்சி, திராவிடக் கழகம் , மற்றும் அவ்வப்போது தனித் தமிழ் நாடு பற்றிப் பேசும் பேர்வழிகள், காலிஸ்தானிகள் போன்றோர் வெளிநாட்டு சதிகாரர் களுக்கு உறுதுணையாக நிற்கின்றனர்.
முஸ்லீம்களை மட்டுமே தூண்டிவிட பி பி சி திட்ட மிட்டது . ஆனால் SURPRISE, SURPRISE சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் ஜே என் யூ JNU போன்ற இடங்களில் உள்ள மார்க்சீய ரவுடிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பி பி சிக்கு ஜே போட்டுள்ளன.
இந்திய விரோத, இந்து விரோத கும்பலில் பத்திரிகையாளரும் அடக்கம். இந்திராகாந்தி ராஜீவ் காந்தி போன்றோர் வெளிநாட்டுக்குச் சென்றால் இரண்டு விமான லோட் LOAD அளவுக்குப் பத்திரிகையாளரும் சென்று கும்மாளம் அடிப்பார்கள் ; அவர்களுக்கு சாவு மணி அடித்தது மோடி அரசு; ஓசி விஸ்கி பாட்டிலை நம்பி வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள் JOURNALIST BEGGARS. அவர்களும் மோடி வெளியேற பிராத்தனை செய்து வருகின்றனர்.
பி பி சி தமிழ் ஒலி பரப்பு முதலியன இந்திய விரோத சக்திகளால் நடத்தப்படுவதால், நாள் தோறும் இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்கி வருகின்றன.
XXXX
லண்டனில் கிளர்ச்சி
இந்திய தேசபக்தர்கள் 200 பேர் ஞாயிற்றுக் கிழமையன்று 29-1-23 பி பி சி ஒலிபரப்பு கட்டிடத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர் . அன்று பல ரயில் சர்வீஸ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டும் ஆண்களும் பெண்களும் இளைஞர்களுமாக 200 பேர் வந்தது இரண்டு லட்சத்துக்கு சமம். எல்லோரும் பி பி சி யை பகிஷ்கரிக்கவும் பி பி சியை ஒழிக்கவும் கோஷமிட்டனர். அத்தோடு மோடிக்கு ஆதரவான கோஷங்களும், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோஷங்களும் முழக்கப்பட்டன .
மஹாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் பாஞ்ச ஜன்யம் சங்கினை முழங்கியது போல், இருவர் அவ்வப்போது சங்கு முழக்கம் செய்தனர். ஒருவர் பி பி சியே! உன்னுடைய மறைவான ரகசிய திட்டத்தை துணிவாகச் சொல்ல முடியுமா என்ற அட்டையுடன் வந்தார். மற்றொருவர் ஒரு போர்டுடன் வந்து , பிரிட்டிஷ் உள் நாட்டு அரசியல் நாற்றம் எடுக்கிறது; உனக்கு இந்தியா பற்றி என்ன கவலை? மக்களின் வறுமை நிலையைப் பார் என்று பட்டியல் காட்டினார்.
பிபிசி விஷமம்
பிபிசி விஷமம் செய்வது இது முதல் தடவை அல்ல. இந்திரா காந்தி இந்தக் கழிசடையை இரண்டு ஆண்டுகளுக்குத் தடை செய்து வைத்திருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் ஒரு மந்திரி விஜயத்தை இந்தியா 24 மணி நேரத்தில் ரத்து செய்தது. பம்பாயில் தாராவி சேரிப்பகுதி டாய்லெட்டுகளைக் காட்டி இதுதான் இந்தியா என்று பி பி சி டெலிவிஷன் காட்டியது. உடனே இந்தியா தக்க நடவடிக்கை எடுத்தது.
உள்நாட்டில் பி பி சி செய்யும் அக்கிரமங்களை பி பி சி ஒலிபரப்பாளர்களே புட்டுப் புட்டு வைக்கின்றனர். பெண் ஓளி பரப்பாளர்களின் மேல்பக்கத்தைக் கவனித்து (மூளை) வேலை கொடுக்காமல் கீழ்பாகத்தை BOTTOM வைத்து வேலை கொடுக்கின்றனர் என்று ஒருவர் தாக்கினார். சார்லஸ்- டயானா குடும்பத்தைப் பிரித்து நாசம் செய்த ஒளிபரப்பு பொய்யான ஜோடித்த விஷயம் என்று இப்போது அம்பலமானதால் பெரிய ஒரு தொகையை நஷ்ட ஈடாகக் கொடுத்தது.
இவ்வாறு மாதம் தோறும் பி பி சி க்கு எதிரான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்திரா காந்தி போல இந்தியா தக்க நடவடிக்கை எடுத்து அதன் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே இந்தியக் கிளர்ச்சியாளரின் எதிர் பார்ப்பு.
இவ்வளவு பின்னணியில், போன வரம் நடத்திய சர்வேயில் மோடியும் அவரது பாரதீய ஜனதாவும் அமோக வெற்றி பெறும் என்று வந்த செய்தி, பி பி சி யின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போன்ற செய்தியாகும்.
இந்திய பத்திரிகைகள் லண்டன் கிளர்ச்சிச் செய்தியை பெரிய செய்தியாக வெளியிடாவிடில் அவர்களை அயோக்கியர்களென்று நாம் இனம் காணலாம். கடவுளும் நல்லதற்கே எல்லாம் செய்கிறார். அயோக்கியர்களை இனம் பிரித்துக் காண இவை உதவுகின்றன. உண்மையே வெல்லும் என்ற நம்பிக்கை உடைய இந்துக்களுக்கு பி பி சி ஒலிபரப்பு , தேவ — அசுர யுத்தத்தின் ஒரு பகுதியே. ரிக் வேத காலத்திலிருந்து அசுரர்களுடன் சண்டை போடும் தேவர்கள், இதுவரை வெற்றியே கண்டு வருகின்றனர்.
வாழ்க பாரதம் ; வெல்க சத்திய பராக்ரமர்கள் !
—subham—tags- பிபிசி, இரத்தக்களரி திட்டம் , லண்டனில் அம்பலம், லண்டன் கிளர்ச்சி
Over 200 patriotic Indians gathered in front of the BBC Broadcasting House in Central London today (Sunday 29-1-23) to protest its interference in India. The documentary about Modi shown by the BBC has its own hidden agenda. Under the umbrella of the BBC, Christian organisations, NATO hawks, Human Rights Organisations, Hiding Financial Frauds and criminals in London and supporters of Indian opposition parties want to finish Modi before 2024 election. If they fail to finish Modi through the attacks of Muslims and Muslim countries, they want at least the defeat of Modi in 2024 General Elections.
The purpose the BBC documentary is to create bloodshed in India. They are very notorious in dividing Diana and Charles by their fake BBC documentary. Now they have paid millions as compensation. BBC is already accused of more interested in the bottom of the (female) broadcaster than the part above. A famous BBC broadcaster said the organisation is more interested in figure than the brain, in this way.
Modi stopped foreign funding of all Christian Organisations and so they are angry. Christian priests were leading a life of luxury like Lords. Now they are affected. Human Right Organisations are supported by all the Anti Hindus around the world. Their funding was also stopped by Modi government. So, they are fuming.
Financial criminals took refuge in Britain by giving their Swiss Bank keys to political parties in Western countries. NATO war mongers are against India because India is not opposing Russia.
BBC knows very well that it has its own boot lickers in India. Even Marxists are now supporting the BBC, leave alone the Muslims.
xxx
What happened today in London?
I saw over 200 men and women and teenagers shouting slogans and holding placards; I could hear
Ban Ban BBC
BBC Murdabad
Shame on BBC
Boycott BBC
Apart from these, Vandemataram, Bharat Mata ki Jai, Jai Hind, Modi Modi Modi reverberated the streets of central London. Two persons came with conches and blew them like the Pachajanya of Lord Krishna.
One person was holding a very good board asking WHAT IS YOUR HIDDEN AGENDA BBC?
Another had a board saying,
Heating an eating expenses are increasing in the UK. NHS is not functioning efficiently. Long queues are in front of food banks in London. Look at these first. Why do you worry about India?
Most of them had badges pinned on to their jackets criticising the BBC.
In spite of Train line closures to day 200 people gathered which means 200,000 people expressed their opinion against the BBC.
Patriotic people knew Prime Minster Indira Gandhi banned the BBC. Another Prime Minister Rajiv Gandhi cancelled the visit of his senior minister when the BBC showed the toilets in Dharavi slum of Mumbai saying that India was a toilet.
So all patriotic citizens knew the mischiefs of the BBC. The BBC won’t stop here. They will try level best to destroy Hindus and Hinduism. Now Indians are given a touch stone.
Whoever supports BBC are Anti Hindus, Anti India and Anti Supreme Court of India. There is another touchstone. The Press which gives too much publicity to the Anti Hindu rowdies in the universities are scoundrels.
The heartening thing is that the mood of the nation survey in India predicted a landslide victory for Modi. It is really slap on the face of the BBC.
Conversion maniacs and NATO hawks will join the BBC to launch more attacks on Hindus. Patriots must be ready to face them.
From the days of the Rig Veda, Devas are fighting against demons like the BBC and always winning. God is on the side of Truth.
Bharat Mata ki jai.
–subham–
Tags– BBC, hidden agenda, Protest, London, Anti Hindu
எளிய சம்ஸ்க்ருத மொழியில் உலகத்தின் முதல் காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். அவருடைய அற்புதமான, உணர்ச்சிப் பரவசமூட்டும் உன்னத காவியத்ததைக் கண்ட ஒரு சங்கத் தமிழ்ப் புலவர் தன்னுடைய பெயரையும் வான்மீகி என்று வைத்துக்கொண்டு தமிழ்க் கவிதை புனைந்தார் . அது புறநானூற்றில் உள்ளது . நிற்க.
வால்மீகி முனிவர் பெரிய மகரிஷி. அவர் வாயிலிருந்து உண்மைகள் மட்டுமே வரும்; இத்தகைய அற்புதமான காட்சி கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது . வாலியை ராமர், மரத்தின் பின்னாலிருந்து நின்றுகொண்டு வில் அம்பினால் அடித்துக் கொன்றார். இதை வால்மீகி மறைக்கவில்லை. உள்ளதை உள்ளபடியே எழுதினார். இதைக் கண்டு நகைத்து வாலி எழுப்பிய வினாக்களையும் ராமரது மறு மொழியையும் நமக்கு அப்படியே தந்தார் . எதையும் மறைக்கவில்லை. அப்பொழுது வாலியின் மனைவி தேம்பித் தேம்பி அழுதார். அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் அதைக் கண்டு ராமனும் அழுதார். அது மட்டுமல்ல ஒரு முகூர்த்த காலத்துக்கு பிரமை பிடித்தவர் போல நின்றார்.
நமக்கு ஏதேனும் அதிர்ச்சிதரும் செய்தி கிடைத்தால் எனக்கு அரை மணி நேரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை அப்படியே நின்றேன் என்று சொல்லுவோம். இதை முதலில் சொன்னவர் வால்மீகி முனிவர் ; ஒரு முஹூர்த்தம் என்பது 24 நிமிடம் ; இதோ வால்மீகியின் சொற்கள் :
ததோ நிபதிதாம் தாராம் ச்யுதாம் தாராமிவாம்பராத்
சனை ராச்வா ஸயாமாஸ ஹனுமான் ஹரியூதபஹ
பின்னர் வானர கூட்டத்தலைவனான ஹனுமான் , வானத்திலிருந்து விழுந்த விண் மீன்போல தரையில் வீழ்ந்து கிடந்த தாரைக்கு மெள்ள ஆறுதல் வார்த்தை கூறினார் . சம்ஸ்க்ருத மொழி தெரிந்தவர்கள் கவியின் அழகையும் ரசிக்கலாம் ; வானத்திலிருந்து விழுந்த தாரா = நட்சத்திரம் ; தமிழில் தாரகை என்று சொல்லுவோம்; கீழே விழுந்த பெண் தாரா = வாலியின் மனைவி ; சோகமான கட்டத்திலும் முனிவர் தன் கவிப்புலமையைக் காட்ட சிலேடையைப் பயன்படுத்துகிறார் .
அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் இதையல்லாம் பார்த்த ராமபிரான் என்ன செய்தார் ?
இத்யேவ மார்த்தஸ்ய ரகுப் ரவீரஹ ச்ருத்வா வாச்சோ வால் யநுஜஸ்ய தஸ்ய
அந்த தாரை வருத்தத்தால் உடலும் உள்ளமும் நிலை கொள்ளாதவளாய் , யுத்தத்தில் நினைத்ததை நடத்திக்கொள்ளும் பெருமையுடைய ஸ்ரீ ராமரை அணுகி கோப தாபம் நீங்கப் பெற்ற சுத்த மனத்தினளாய் இவ் வார்த்தையைக் கூறினாள் ,