கிரேக்கர்கள் இந்துக்களே! நப்பின்னை கதை!!(Post No.7468)

IMAGES OF PENELOPE

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7468

Date uploaded in London – 18 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

வலிமைமிக்க கம்பணன், கிராடர்களின் அரசன் சுமனஸ் , சாணுரன் , யவனர்கள் அதிபதி , தேவவிரதன், போஜன், tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்த ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வான் பூட்டினன் , யவனர்களை கிரேக்கர் (Greeks) என்றே மொழிபெயர்த்துள்ளார் .

இதையெல்லாம் விட பெரிய சான்றுகள் தமிழ் இலக்கிய, மற்றும் வேத கால கதைகளாகும் . சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதம் , ரிக் வேதத்தில் வரும் சரமா நாய்க் கதை ஆகியன கிரேக்க புராணக் கதைகளில் இருப்பதை முன்னரே எழுதிவிட்டேன்.

நப்பின்னை கதை

இப்போது நப்பின்னை கதையை விரிவாகக் காண்போம். 2012-ல் நான் எழுதிய கட்டுரையில் நப்பின்னை என்ற சொல் 

பெனாலப்பி (Penolope) என்ற கிரேக்கப் பெண்ணின்

amilandvedas.com › 2012/04/08 › கிரேக்க…

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு | Tamil …

1.      

8 Apr 2012 – தமிழில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் தொல்காப்பியம். அது கி. … அதனால்தான் நீர் என்ற சொல் கூட ரிக் வேதத்திலும் கிரேக்க …

tamilandvedas.com › tag › தமிழில்-இரு…

தமிழில் இருந்து ஆங்கிலம் | Tamil and …

1.      

27 Feb 2018 – Posts about தமிழில் இருந்து ஆங்கிலம் written by Tamil and Vedas. … தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும் தோன்றினவா? … கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER … ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கில ச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை …

tamilandvedas.com › tag › ரிக்வேதம்

ரிக்வேதம் | Tamil and Vedas

1.      

2.      

இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. … (பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ) … இவர் பெயரே புதிரானது– நீண்ட இருள்; உலகப் புகழ் பெற்ற கிரேக்க …

tamilandvedas.com › tag › யவனர்கள்-யா…

யவனர்கள் யார் | Tamil and Vedas

1.      

1 Aug 2014 – யவனர் என்ற ஸம்ஸ்கிருதச் சொல் ‘ஐயோனியன்’ என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது. தமிழில் ய, ச என்ற எழுத்துகளோடு எந்த …

You’ve visited this page 2 times. Last visit: 28/12/17

tamilandvedas.com › 2013/08/12 › தமிழில்…

தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!! | Tamil …

1.      

2.      

12 Aug 2013 – சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூதம், பேய், பிசாசுகள் பற்றி … கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூட, மரண தண்டணை நிறை … Tamil and Vedas … Ghost , Ghoul என்ற ஆங்கிலச் சொற்கள் தமிழ் சொற்களுக்கு மிகவும் நெருங்கியவை. கூளி= …

tamilandvedas.com › 2012/05/07 › கிரேக்க…

கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள் …

1.      

2.      

7 May 2012 – மேலும் சில தமிழ்கிரேக்க சொற்கள் ஒற்றுமை … நாகர் இனத்தவருக்கு தமிழில் ஓவியர், அருவாளர், நாகர் என்று பல பெயர்கள் உள்ளன.

tamilandvedas.com › tag › சம்ஸ்கிருத-…

சம்ஸ்கிருத அதிசயங்கள் | Tamil and Vedas

1.      

19 Dec 2014 – தமிழில் பல எழுத்துக்களுக்கு தேவையே இல்லை என்பதை வேறு … கிரேக்க நாட்டின் முதல் காவியமான – ஹோமர் எழுதிய … “சம்ஸ்கிருதத்தில் 800 வேர்ச் சொற்கள் இருக்கின்றன.

tamilandvedas.com › 2014/06/04 › சங்கத்-த…

ரிக் வேத நாய் | Tamil and Vedas

1.      

25 Jun 2015 – Research paper No 1953. Written by London swaminathan. Date: 25 June 2015. Uploaded in London at காலை 9-50. ரிக்வேதத்தில் (10-108) சரமா என்ற நாயின் கதை பத்தாவது …

tamilandvedas.com › tag › நாய்-கல்லறை

நாய் கல்லறை | Tamil and Vedas

1.      

17 Feb 2017 – உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் சரமா என்ற நாயின் கதை உள்ளது. அதை கிரேக்கர்கள் ‘திருடி’ ஹெர்மிஸ் HERMES என்று …

சங்கத் தமிழில் ராமன், பலராமன் …

1.      

Translate this page

4 Jun 2014 – பலராமர், கிருஷ்ணர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. Written by London Swaminathan Post No. 1083 ; Dated …

tamilandvedas.com › tag

ஔ | Tamil and Vedas

1.      

2.      

Translate this page

23 Dec 2014 – தமிழில் கிடைத்த நூல்களில் மிகவும் பழமையானது … ய, ர, ல ஆகிய எழுத்துக்களும் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாது என்பது விதி. … கிரேக்க மொழியானாலும் அராபிய மொழியானாலும் நம்மைத் தான் பின்பற்றுகின்றனர். வேத …

tamilandvedas.com › category › page

Tamil Literature | Tamil and Vedas | Page 60

1.      

8 Apr 2012 – தமிழில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் தொல்காப்பியம். அது கி. … அதனால்தான் நீர் என்ற சொல் கூட ரிக் வேதத்திலும் கிரேக்க …

–SUBHAM–

வள்ளுவர் பற்றி முதலியார் சொல்லும் அதிசய விஷயங்கள் (Post No.7463)

Tiruvalluvar with Brahmin’s Punul

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7463

Date uploaded in London – 17 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Tags — யாளி தத்தன் , ஞாளி தத்தன், வள்ளுவர் , ஆதி, பகவன் , புலைச்சி , அவ்வை

tamilandvedas.com › 2017/02/10 › வள்ளுவ…

வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்? (Post …

1.      

10 Feb 2017 – Written by London swaminathan Date: 10 FEBRUARY 2017 Time uploaded in London:- 20-56 Post No. 3624 Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com திருவள்ளுவரின் …

Missing: யார் ‎| Must include: யார்

tamilandvedas.com › 2015/11/14 › அவ்வை…

அவ்வையார், வள்ளுவர் பற்றிய …

1.      

14 Nov 2015 – அவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்! coin valluvar. யார் அந்த எழுவர்? பூர்வத்தில் ஆதி என்ற …

You’ve visited this page 2 times. Last visit: 05/11/19

tamilandvedas.com › tag › திருவள்ளுவ…

திருவள்ளுவர் மனைவி பெயர் | Tamil and …

1.      

30 Sep 2018 – Posts about திருவள்ளுவர் மனைவி பெயர் written by Tamil and Vedas. … இயற்பெயர் வாசுகி என்றும் சிறப்புப்பெயர் பெயர் மாதானுபங்கி என்றும் …

tamilandvedas.com › tag › திருவள்ளுவ…

திருவள்ளுவர் யார் | Tamil and Vedas

1.      

12 Feb 2016 – Tagged with திருவள்ளுவர் யார்திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532). IMG_3156 (2). Written by london swaminathan. Post No. 2532. Date: 12th February 2016.

tamilandvedas.com › 2013/12/17 › திருவள…

திருவள்ளுவர் யார்? | Tamil and Vedas

1.      

17 Dec 2013 – இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு! By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013. –லண்டன் சுவாமிநாதன் தமிழ் வேதமான …

tamilandvedas.com › 2018/10/27 › வள்ளுவ…

வள்ளுவரின் சகோதரி அவ்வையார் …

1.      

27 Oct 2018 – திருவள்ளுவர் யார் | Tamil and Vedastamilandvedas.com/tag… Posts about திருவள்ளுவர் யார் written by Tamil and Vedasதிருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post …

–subham–

கஞ்சமலைச் சித்தர்! (Post No.7459)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7459

Date uploaded in London – 16 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கொங்குமண்டல சதகம்

கஞ்சமலைச் சித்தர்!

ச.நாகராஜன்

திருமூலர் திருமந்திரத்தை அருளிய பெரும் சித்தர். இவரிடம் உபதேசம் பெற்றவர் எழுவர்.

அதை திருமந்திரத்தில் வரும் கீழ்க்கண்ட பாட்டால் அறியலாம்.

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

இந்திரன் சோமன் பிரம னுருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ

டிந்த எழுவரும் என் வழியாமே – திருமந்திரம்

 மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துருக் காலாங்கி, கஞ்ச மலையன் ஆகிய எழுவரும் என் வழியில் வந்தவர்கள் என்பதே பாடலின் பொருள். இந்த எழுவரும் திருமூலரிடம் மந்திரோபதேசம் பெற்றவர்கள்.

பாடலில் வரும் கஞ்சமலை என்பது கொங்கு மண்டலத்தில் பூந்துறை நாட்டின் இணைநாடுகளில் ஒன்றான பருத்திப்பள்ளி நாட்டுக்கும் இராசிபுர நாட்டுக்கு இணைநாடான சேலம் நாட்டுக்கும் பூவாணிய நாட்டுக்கும் சேர்ந்ததாக இருக்கிறது.

இந்த இடத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வழலை (பூநீர்) விளைவதைப் பெறுவதற்காகப் பல திசைகளிலிருந்தும் வாதிகள் வருகிறார்கள். இந்த மலைவாரிகளில் ஒன்றான பொன்னியில் பொன் கனி எடுக்கிறார்கள்.

இப்படிப் பட்ட பெருமை கொண்ட கஞ்சமலை இருப்பதும் கொங்கு மண்டலமே; அதில் வாழும் கஞ்சமலைச் சித்தர் அருளாட்சி செய்வதும் கொங்கு மண்டலமே.

கொங்கு மண்டலத்தின் இந்தச் சிறப்பைக் கொங்கு மண்டல சதகம் தனது 35வது பாடலில் கூறுகிறது:

பஞ்ச முகத்தி லுதித்திடு லாகம பாகமெலாஞ்

செஞ்சொற் றிருமந் திரமுரை மூலர் திருமரபிற்

கஞ்ச மலைச்சித்தர் வாழ்வு மிரதங் கரணிவளர்

மஞ்சு திகழ் கஞ்ச மாமலை யுங்கொங்கு மண்டலமே.

பொருள் : சதாசிவ மூர்த்தியின் திருமுகத்திலிருந்து தோன்றிய ஆகமங்களின் ரசமாகத் திருமந்திரம் அருளிய திருமூல நாயனார் பரம்பரையான கஞ்ச மலைச் சித்தர் வாழ்வதும் கொங்கு மண்டலமே.

கொங்கு மண்டலத்தில் ஏராளமான சித்தர்கள் உள்ளனர். அதில் ஒருவர் பெருமை பொருந்திய கஞ்சமலைச் சித்தர்.

சதகத்தின் இப்பாடல் அவரது பெருமையைப் போற்றும் பாடலாகும்.

tags – கஞ்சமலை, சித்தர்

—- subham —

தமிழர்களின் ஜோதிட நம்பிக்கைகள் (Post No.7458)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7458

Date uploaded in London – 15 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சென்னையில் எனது சகோதரர் நடத்தும் ஜெம்மாலஜி பத்திரிக்கையின் இரண்டாவது இதழில் நான்  — 1999ம் ஆண்டு எழுதிய கட்டுரை –

தலைப்பு – தமிழர்களின் ஜோதிட நம்பிக்கைகள்

வெளியான தேதி – மார்ச் 1999.

ஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456)

ஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7456

Date uploaded in London – 15 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பொங்கல் 15, ஜனவரி 2020

எமது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

ஞாயிறு வணக்கம் – சூர்யாய நம:

ச.நாகராஜன்

1

சூரியனின் புகழ் பாடுவோம்:

அவன் புகழ் பாடுவது :-

புண்ணியத்தைத் தருகிறது.

எதிரிகளை அழிக்கிறது

வெற்றியைத் தருகிறது.

அழியாத மங்களத்தைத் தருகிறது.

கணவன் மனைவியை இடைபிரியாமல் அன்யோன்யமாக இருக்க வைக்கிறது.

ஆரோக்கியத்தைத் தருகிறது.

பூரண ஆயுளைத் தருகிறது.

செல்வத்தை வழங்குகிறது.

தலைமைப் பதவியைத் தருகிறது.

நல்லனவற்றை நாடிச் செய்ய வைக்கிறது.

புத்திர பாக்கியத்தைத் தந்து அவர்களின் புகழையும் ஓங்க வைக்கிறது.

ஞாயிற்றால் பெற முடியாது ஒன்றும் இல்லை.

அவனைத் தொழுவோம் உயர்வோம்.

2

மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் சூர்ய அஞ்சலியை மனதில் நினைத்து சூர்யனின் புகழைப் பாடுகிறோம்.

ஞாயிறு வணக்கம்

கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வாள்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்
உடல்ப ரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்
சுடரும் நின்தன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.

என்த னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்
நின்தன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா!
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!

காதல்கொண்டனை போலும் மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள்,இதில் ஐயமொன்றில்லை;

சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.

 3

மஹாகவியின் வசன கவிதைகளில் ஞாயிற்றின் புகழ் பாடும் அருமையான நீண்ட கவிதை  ஞாயிறு.

அதில் சில பகுதிகளைப் பார்ப்போம்:

ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?

வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது?

மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது?

உயிர் எவன் தருகிறான்? புகழ் எவன் தருகின்றான்?

புகழ் எவனுக்குரியது?

அறிவு எதுபோல் சுடரும்?

அறிவுத் தெய்வத்தின் கோயில் எது?

ஞாயிறு. அது நன்று.

நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி.

மின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து

இவை யெல்லாம் நினது திகழ்ச்சி.

கண் நினது வீடு.

புகழ், வீரம்இவை நினது லீலை.

அறிவு நின் குறி. அறிவின் குறி நீ.

நீ சுடுகின்றாய், வாழ்க. நீ காட்டுகின்றாய், வாழ்க.

உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்.

வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,

நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.

4

அகஸ்திய மஹரிஷி ஸ்ரீராமருக்கு உபதேசித்து அருளிய ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைத் துதிக்கும் ஸ்தோத்திரம்.

அதைப் பாடுவோம்.

ராவண சக்திகளை அழிப்போம்.

5

சிவபிரான் அருளியுள்ள சூர்யாஷ்டகத்தைப் பொருளுணர்ந்து ஓதுவோம்.

சூரிய அஷ்டோத்திர சத நாமாவளியை ஓதித் துதிப்போம்.

6

கஸ்யப மஹரிஷிக்கும் அதிரிக்கும் மகனாப் பிறந்தவர் சூரியன். சூரிய வம்சத்தை உருவாக்கியவர் சூரியன்.

சூரியனின் ரதம் 9000 யோஜனைகள் நீளம் உள்ளது. இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. காலச் சக்கரம் மூன்று மையங்களையும் ஐந்து உருளிப்பட்டைகளையும் ஆறு ஆரைகளையும் கொண்டது.

ஏழு வேத சந்தங்களான ஏழு குதிரைகளைக் கொண்டது அந்தத் தேர்.

காயத்ரி, ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி ஆகியவையே அந்த ஏழு குதிரைகள்.

சூரிய ரதத்தின் இன்னொரு அச்சு 45,500 யோஜனைகள் நீளம் கொண்டது.

இந்த ரதத்தின் பெருமை மிக மிக நீண்டது.

ஆதித்யனைப் பற்றி விஷ்ணு புராணம் கூறும் பெருமை எல்லையற்றது.

அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக சூரியனை சிவபிரான் நியமித்ததை மஹாபாரதம் சாந்தி பர்வம் விவரிக்கிறது. (அத்தியாயம் 112)

சுப்ரஜா, பாஸ்வரா ஆகிய இரண்டு ஏவலாட்களைத் சுப்ரமண்யருக்குச் சூரியன் தந்தார்.

7

எல்லையற்ற மஹிமை கொண்ட சூரியனுக்கு அளவற்ற நாமங்கள் உண்டு.

பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரஸ்மே திவாகரா என்று கூறித் தொழுவோம்.

சூர்யா, ஆர்யமா, ஆதித்யா, திவாகரா,அர்கா, மிஹிரா, லோக பாந்தவா, தின மணி, இனா, பர்கா, தர்ம நிதி … அடடா எத்துணை அற்புதமான பெயர்கள்!

அனைத்தையும்  கூறி அனுதினமும் அவனைத் தொழுவோம்.

உயர்வோம்.

*******

ஜோத்பூர் கோட்டையில் உள்ள சக்ரங்கள் அடங்கிய பட மர்மம்! (Post No.7453)

Written by S Nagarajan

Post No.7453

Date uploaded in London – 14 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

ராஜஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஜோத்பூர். 1459ஆம் ஆண்டு ராஜா ஜோதாவால் உருவாக்கப்பட்டது ஜோத்பூர்.

இங்குள்ள மெஹ்ரன்கார்ஹ் கோட்டை ஜோத்பூரின் 125 மீட்டர் உயரமுள்ள மலை மீது அமைந்துள்ள பிரம்மாண்டமான கோட்டையாகும்.

இந்தக் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது.

இந்த மெஹ்ரன்கார்ஹ் கோட்டையில்  (Mehrangarh Fort) ஒரு சித்திரம் உள்ளது. அது எதைச் சுட்டிக் காட்டுகிறது என்பது யாருக்கும் விளங்கவில்லை.

ஜோத்பூரின் தற்போதைய மஹராஜா கஜ் சிங் (Maharaja Gaj Singh) இந்த சித்திர மர்மத்தை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஆகவே சென்னையைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சித் துறை நிபுணரான டாக்டர் ஆர். கண்ணன் அழைக்கப்பட்டார்.

8-7-2004இல் கண்ணன் அங்கு சென்றார். அருங்காட்சியக இயக்குநர் திரு மஹேந்த்ரசிங் நகர் (Mahendra Singh Naggar, Director, Mehrangarh Museum Library) அவரிடம் ஒரு பெரிய சித்திரத்தைக் காண்பித்தார். அது கறுப்பு இந்தியன் இங்கினால் வரையப்பட்டிருந்தது. தேவநாகரி எழுத்துக்கள் அதில் இருந்தன.முற்காலத்தில் இருந்தபடியான கோட்டையின் மேப் -வரைபடம்- அது என முதலில் அனைவரும் கருதினர்.

ஒன்றும் புரியாத நிலையில் கண்ணன் திரும்பினார். மீண்டும் 14-6-2006இல் அங்கு சென்ற கண்ணன் ஒரு வேளை அது வாஸ்து சாஸ்திரத்தின் படி வரையப்பட்ட ஒரு வரைபடமோ என நினைத்தார்.

பின்னர் நன்கு ஆய்வு செய்தபின் அது இந்திய தத்துவத்தின் உச்ச கட்ட தத்துவத்தைக் காட்டும் படம் என்ற முடிவுக்கு வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சித்திரம் என்றும் அவர் கூறினார்.

ஸ்வாமி ஏ.சி.பக்தி வேதாந்த பிரபுபாதானந்தா அவர்கள் எழுதிய பாகவத விரிவுரையின் ஐந்தாம் காண்டத்தைப் படித்த போது அவருக்குப் பொறி தட்டியது. உடனடியாக சித்திர மர்மத்தை அவரால் அவிழ்க்க முடிந்தது.

படத்தில் உள் வட்டத்தை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி  மொத்தம் 14 வட்டங்கள் இருந்தன. இந்த உள்வட்டம் ஜம்பு த்வீபத்தைக் குறிக்கிறது. இதில் உள்ள பகுதி தான் பாரத வர்ஷம்.

இந்த வட்டங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் அமைப்பைச் சுட்டிக் காட்டுகின்றன.

சிசுமார சக்ரம் (Sisumara Chakra) என்ற சக்ரம் விஷ்ணுவின் பிரபஞ்ச வடிவைச் சுட்டிக் காட்டும் ஒரு சக்ரம்.

நமது பூமிக்கு மேல் உள்ள பல உலகங்களையும் வான விந்தைகளையும் பால் வீதி எனப்படும் க்ஷீர சாகரத்த்தையும் ஏராளமான கிரகங்கள் மற்றும் நக்ஷத்திரங்களையும் இது சுட்டிக் காட்டுகிரது.

சிசுமார சக்ரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இது போல் ஒரு படம் இதுவரை வேறெங்கும் காணப்படவில்லை.

துர்கா என்பது பெண் சக்தியைக் குறிக்கும். துர்க்கையே அண்ட பிரபஞ்சத்தைக் காத்து வருபவள்.

துர்கா அல்லது துர்கம் என்ற சொல் கோட்டையையும் குறிக்கும் சொல்லாகும்.

இந்த பிரபஞ்சம் ஒரு கோட்டை போல.  எல்லா ஆன்மாக்களும் இதில் உள்ளன. விஷ்ணுவின் அருளால் முக்தி அடைந்து விட்டால் இதிலிருந்து ஆன்மாக்கள் வெளியேறலாம்.

இந்தப் படம் தரும் அரிய பெரிய செய்தி இது தான் : உலகில் கண்ணினால் பிரத்தியட்சமாகக் காணப்படும் கோட்டைகள் எல்லாம் மாயையே. கடைசி கடைசியான இறுதி லட்சியம் ஸ்ரீ கிருஷ்ணனே.

இதைத் தான் படம் மூலம் வரைந்து ஜோத்பூர் ராஜாவிற்கு அந்தக் கால ஆன்மீக  மகான்கள் உணர்த்தியுள்ளனர். இது உயரிய ஆன்மீக நாகரிகத்தைச் சுட்டிக் காட்டும் அரிய படம்.

இப்படி நிர்ணயித்த கண்ணன் அதை மஹாராஜா கஜ சிங்கிற்குத் தெரிவிக்க அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.

இதை அப்படியே அருங்காட்சியக வெளியீடாகப் படங்களுடன் வெளியிட வேண்டும் என அவர் நினைத்தார்.

ஆகவே 2008ஆம் ஆண்டு Unravelling The Mysterious Diagram In the Form of Chakras (Sacred Circles) In Mehrangarh Fort. Jodhpur  என்ற புத்தகத்தை டாக்டர் ஆர். கண்ணன் எழுதி வெளியிட்டார்.

114 பக்கங்கள் உள்ள இந்த அரிய புத்தகம்  Maharaja Mansingh Pustak Prakash Research  Centre, Mehrangar Museum Trust, Fort, Jodhpur, Rajasthan (Ph :0291 – 2541447) மியூஸியம் டிரஸ்டின் வெளியீடாக வந்துள்ளது.

ஏராளமான படங்கள் உள்ள இந்த விளக்கப் புத்தகம் டாக்டர் ஆர். கண்ணனின் அரிய ஆராய்ச்சியின் வெளிப்பாடு.

டாக்டர் கண்ணனுக்கு நமது பாராட்டுக்கள்.

இதை எழுதுகின்ற போது இன்னும் ஒரு சித்திரம் நமக்கு நினைவிற்கு வருகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் பெரிய படம் ஒன்று உள்ளது. பிரம்மாண்டமான படம்.

இதை அந்தக் காலத்தில் (சுமார் 60 வருடங்களுக்கு முன்னர்) பூகோளம் ககோளம் காட்டும் படம் என்று சொல்லப்படுவதைக் கேட்டு சிறுவர்களான நாங்கள் விழிப்போம்.

இதை உரிய ஆராய்ச்சி செய்தால் அரிய விஷயங்கள் வெளிப்படலாம்.

டாக்டர் கண்ணன் போன்ற நிபுணர்கள் முன் வந்தால் இன்னும் ஒரு பெரிய ரகசியம் வெளிப்படலாம்.

பாரத வர்ஷத்தின் அரிய செல்வங்களைப் பாதுகாப்போம்; அவற்றின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றுவோம்.

***

நேமி – ரிக் வேதம் முதல் சங்க இலக்கியம் வரை! (Post No.7450)

Indra. chakra, nemi in Indus script

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7450

Date uploaded in London – 13 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Tags – நேமி , ரிக் வேதம், சங்க இலக்கியம், இந்திரன், சிந்து சமவெளி

MY OLD ARTICLES:–

“Indus” Valley Civilization to “Ganges” – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/03/28 › change-indus-valley-civilization…

  1.  
  2.  

28 Mar 2014 – Following this morning’s news report of the discovery of an “Indus” valley site on the Ganges plains larger than Harappa, I wrote this article.

Indus Valley – Brahmin Connection! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/10 › indus-valley-brahmin-connection

  1.  
  2.  

10 May 2014 – The world was misled by some scholars in the case of Indus Valley … Ram’s sons invaded Indus cities: Please see my earlier article Indus …

Indus Valley Civilization | Tamil and Vedas

https://tamilandvedas.com › category › indus-valley-civilization

  1.  

Posts about Indus Valley Civilization written by Tamil and Vedas. … Read more: https://www.newscientist.com/article/2227146-ancient-monkey-painting- …

Indra – Taranis – Thor in Indus Valley Civilization | Tamil and …

https://tamilandvedas.com › 2014/09/05 › indra-taranis-thor-in-indus-valle…

  1.  

5 Sep 2014 – On 29 May 2011, I posted an article with the title “Indus Valley Civilization- New Approach required” in this blog. I have posted the picture of a …

Tiger Goddess of Indus Valley | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/08/22 › tiger-goddess-of-indus-valley

  1.  
  2.  

22 Aug 2012 – Scholars who study Indus valley civilization are struggling to identify … Please read my previous articles on Indus/Saraswati Valley civilisation:.

Serpent Queen:Indus Valley to Sabarimalai | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/06/17 › serpent-queenindus-valley-to-sa…

  1.  
  2.  

17 Jun 2012 – We have a faience figure in Indus Valley with two snakes. Minoan Goddess … (Please read my other articles on Indus Valley 1. Bull Fighting: …

Human Sacrifice in Indus Valley and Egypt | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/10/31 › human-sacrifice-in-indus-valley…

  1.  
  2.  

31 Oct 2012 – Indus valley has two or three human sacrifice scenes. On a … Tamil articles: சிந்து சமவெளியில் பேய் முத்திரை. 10.

Indus Valley to Egypt: Lapis lazuli Export! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/09/06 › indus-valley-to-egypt-lapis-lazul…

  1.  
  2.  

6 Sep 2014 – Earlier articles on INDUS VALLEY CIVILIZATION. Indus Valley-Brahmin Connection (Post No 1034, Date 10-5-14) Bull Fighting: Indus Valley to …

You’ve visited this page 2 times. Last visit: 21/02/17

Number 7: Rig Vedic link to Indus Valley Culture ! | Tamil and …

https://tamilandvedas.com › 2014/11/21 › number-7-rig-vedic-link-to-ind…

  1.  

21 Nov 2014 – Sapta Mata (Seven Mothers ) seal from Indus Valley Research paper written by London Swaminathan Research article No.1427; Dated 21st …

Indus Valley Cities in Ramayana | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/12/18 › indus-valley-cities-in-ramayana

  1.  
  2.  

18 Dec 2012 – Ramayana Wonders Part 5 Indus Valley Cities in Ramayana The “destruction of Indus Valley cities” was debated by scholars at one time.

Missing: articles ‎| Must include: articles

Vishnu Seal in Indus Valley Civilization | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2011/10/19 › vishnu-seal-in-indus-valley-civil…

  1.  
  2.  

19 Oct 2011 – Please read my article about a newapproach to solve the Indus … Ficus Indica in Latin) is drawn on many seals and objects in the Indus valley.

Manu on Indus Valley | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › manu-on-indus-valley

  1.  

28 Apr 2014 – Posts about Manu on Indus Valley written by Tamil and Vedas. … (First part of the article “30 Important Quotations from Manu” posted on 27th …

Which were the gods of the Indus Valley civilization and did they …

http://www.interfaith.org › … › Eastern Religions and Philosophies

  1.  
  2.  

25 Sep 2016 – https://tamilandvedas.com/2012/08/22/tiger-goddess-of-indusvalley/. Click to … The Indian Express has an article called The riddle of Mhatoba, …

–subham–

LOVE JIHADஜிஹாதி லவ் – மதமாற்றக் கொடுமைக் காதல்! (Post No.7449)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7449

Date uploaded in London – 13 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஜிஹாதி லவ் – மதமாற்றக் கொடுமைக் காதல்!

ச.நாகராஜன்

முஸ்லீம்களின் மதமாற்றக் கொடுமையின் ஒரு வழிமுறை ஜிஹாதி லவ். இளம் ஹிந்துப் பெண்களை மயக்கி, பயமுறுத்தி, கற்பழித்து மதமாற்றும் ஜிஹாதி லவ் பற்றி ரதி ஹெக்டே ஃபேஸ் புக்கில் செய்த பதிவு இது.

பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டிய பதிவு இது. படித்து விட்டு பத்துப் பேருக்குச் சொல்ல வேண்டிய விஷயம் இது.

பதிவு இதோ:

இன்று நான் லவ்-ஜிஹாதி கேஸில் உதவி செய்தவதற்காக அழைக்கப்பட்டேன். கடந்த 3 மாதங்களில் இது 4 அல்லது 5வது கேஸ். இதை நான் எழுதுகிறேன் என்றால் பெற்றோர்கள் குழந்தைகள் அப்படிப்பட்ட கேஸ்களில் எப்படி அவஸ்தைப் படுகிறார்கள் என்பதை அறிந்து விழிப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

1. எனக்கு வந்த 5 விசித்திரமான கேஸ்களில் ஒரே ஒரு கேஸ் தான் தாழ்ந்த ஜாதி கேஸ். (அதாவது பையன் தாழ்ந்த ஜாதி பெண்ணை மயக்கி கல்யாணம் செய்த கேஸ்)

2. பெண்கள் எந்த வயதிலும் வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். ஒரு பெண் இரண்டு குழந்தைகளைக் கொண்ட விதவை. இந்தக் காதல் விஷயம் ஆரம்பிக்கும் போது மற்ற அனைத்துப் பெண்களும் 14  முதல் 16 வயதுடைய இளம் பருவப் பெண்கள்.

3. பெரும்பாலான கேஸ்களில் முதலில் பைக் சவாரியில் தான் பையன்கள் பெண்களைக் கவர்ந்திழுத்துக் கூட்டிச் செல்வர். இது பெண்களுக்கான சுதந்திரம் என்று அவர்கள் உணரும்படி சொல்லப்படும்.

4. ‘எம் பையன்கள் இளம்பெண்களை காதல் கவர்ச்சி மூலம் கவர்ந்திழுக்கப் பயிற்சி தரப்படுகிறார்கள். முதலில் கையைப் பிடிப்பார்கள். பின்னர் நட்பு ரீதியான உரசல், தழுவல் இருக்கும். பின்னர் ‘தற்செயலாகவும், தவறுதலாகவும் சில பகுதிகளைத் தொடுவர். பின்னர் முத்தமிடுதல் .. பின்னர் உடலுறவு என்று நீளும். பெண்கள் மன அழுத்தம் கொள்ளும் காலமான 10வது அல்லது 12வது படிப்பின் போது இது நடக்கும். இந்த உறவி வீடியோவாகப் படம் பிடிக்கப்படும் (ரகசியமாக)

5. விஷயம் எல்லை மீறிப் போன பின்னர் தான் பெற்றோர்களுக்கே இந்த விஷயம் தெரியவரும்.

6. விஷயம் பெற்றோர்களுக்குத் தெரிந்தவுடன் இந்தத் தகாத உறவை அவர்கள் முறிக்க முனையும் போது அந்தப் பெண்ணானவள் வீட்டை விட்டு ஓடுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுவாள் அல்லது 4இல் சொன்னபடி வீடியோவைக் காண்பித்து அவள் ப்ளாக் மெயில் செய்யப்பட்டு உறவை நீடிக்க வற்புத்தப்படுவாள். அது வரை அப்படிப்பட்ட ஒரு வீடியோ எடுத்ததே அந்தப் பெண்ணுக்குத் தெரியவராது.

7. அந்தப் பெண் உறவை முறிக்க வற்புறுத்தினால், ப்ளாக்மெய்ல் செய்யவோ அல்லது பயமுறுத்தவோ பையன் தனது நண்பர்களை ஏவி விட்டு அவளுடன் உடலுறவைக் கொள்ளச் செய்வான். ஆனால் எப்போதுமே அந்தப் பெண்ணிடம் உன்னை ஒரு போதும் கை விட மாட்டேன்.திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.

8. பெற்றோர்கள் குறுக்கிடால் பையன் தற்காலிகமாக விலகி விடுவான். ஆனால் பெண் 18 வயதை எட்டி விட்டல் அவன் திருப்பியும் அந்தப் பெண்ணை இழுத்துத் தன் வலையில் விழச் செய்வான்.

9. பெரும்பாலும் திருமணம் நடந்து விடும். பெண் மதம் மாற்றப்படுவாள். முதல் 6  மாதங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது. பின்னர் தான் சித்திரவதை ஆரம்பிக்கப்படும். முதலில் அடி உதை தான். பின்னர் தொடர்ந்து கர்ப்பம் ஏற்படும். பின்னர் கர்ப்பமுறுவது நிறுத்தப்படும்.

10. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே பையன் இன்னொரு பெண்ணை மணப்பான். முதலில் மணந்தவளும் அப்படியே தான் இருப்பாள்.

11.இப்போது பெண் நிச்சயமாக எதிர்ப்பாள். அவளைத் தொடர்ந்து மணந்த நிலையில் வைத்திருக்கப் பையனின் அப்பா அவளைக் கற்பழிப்பார். பின்னர் சகோதரர்கள் கற்பழிப்பர். பையனின் அம்மா, சகோதரிகள் அவளைத் தினமும் அடித்து நொறுக்குவர்.

12. போலீஸும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் (இன்னும் பேசும் நிலைமை நீடித்தால்) பெண்ணை அட்ஜஸ்ட் செய்து திருமண உறவு நீடிக்கட்டும் என்று ஆலோசனை சொல்வார்கள்.

13. பெரும்பாலான கேஸ்களில், பெண் மிகவும் மனவலிமை கொண்டவளாக இருந்தால் அவளை வீட்டில் ஜெயிலில் வைப்பது போல சிறை வைக்கப்படுவாள். அவளிடம் மொபைல் போன் இருக்காது.

14. அவள் ஒருவேளை ஓடிப் போகத் துணிந்தால் அவளது குழந்தைகளை அவளுடன் இருக்க விடமாட்டார்கள். அல்லது ஒரு குழந்தை மட்டும் அவளிடம் இருக்கும். மற்ற குழந்தை(கள்) கணவனிடம் இருக்கும்.

15. கோர்ட் மாதாந்திர ஜீவனாம்சத்தைத் தரும்படி தீர்ப்பளித்தாலும் கணவன் ஒரு போதும் அதைத் தர மாட்டான். ஏனெனில் திருமணம் சாதாரணமாக நடக்கும் திருமணம் அல்ல. ஏனெனில்  அவள் திருமணத்திற்குப் பின்னர் தான் மதம் மாற்றப்படுவாள். நிச்சயமாக முன்னால் அல்ல! ஆகவே அவளால் கணவனது சொத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது. ஆனால் பையனோ பெண்ணின் பெற்றோரின் சொத்தின் மீது ஹிந்து பாரம்பரியத்தின் படி உரிமை கொண்டாடலாம்.

16. தயவு செய்து விழிப்புடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஜிஹாதி லவ் பற்றி நன்கு கற்பியுங்கள்.

நன்றி : Truth வார இதழ் 27-12-2019 – தொகுதி 87 இதழ் 35

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே படிக்கலாம். அனைவருக்கும் சொல்லலாம்.

Rati Hegde facebook

Today I was called to help in a Love-Jihad case. In the last 3 months this is the 4th or 5th case. I am writing this because I think it is very necessary to make Parents aware of what the children are going through in such cases.

  1. Out of the 5 odd cases that have come to me, only one is what is known as a ‘lower’ caste.
  2. Girls are trapped at any age. One was a widow with 2 children. But all the other girls were anywhere between 14 and 16 when the affair started.
  3. In almost all cases, the boys take the girls out on bike rides. Girls are made to feel that this is ‘freedom’.
  4. The M boys are trained to make the girls sexually aware and they start by holding hands, giving a friendly hug, touching certain places by ‘mistake’ … then they move on to kissing and physical relationship when girl is in 10th or 12th and under stress for studies. Videos of such if only physical relationship is made silently.
  5.  Most parents are unaware till it is too late.
  6. Once parents come to know and try to break off the relationship, either girl is pressurised to run away or the girls are blackmailed to continue relationship using videos as in 4 above. Till this time, the girl is unaware that a video has been made. 

7. If the girl insists on breaking up, the boy will get his friends to force physical relationship with the girl as a threat or blackmail. All the time, he will keep saying that he will marry the girl.

8. If parents interfere, the boy will stay away temporarily. Once the girl is 18, this starts again and this time the girl is completely trapped. 

9. Mostly, marriage takes place. Girl is converted. For 6 months, there is no problem. Then starts the torture. First beating and all. Continuous pregnancies and termination of pregnancies take place. 

10. After 2 years, boy will get married again to some other girl while remaining married to the 1st girl. 

11. Now girl will definitely resist. To keep her in the marriage, she is raped by boy’s Father and Brothers. Mother, other wife and sisters will beat her every day. 

12. Police and other family members (if still on talking terms) will counsel the girl to adjust and continue in the marriage. 

13. In many cases, if girl is too strong mentally, she will be jailed inside the house without a mobile also.

14. If she manages to run away, she will not get custody of the children or get only 1 child  custody. The other child(ren) will remain with husband.

15. Even if court gives monthly maintenance, husband will never pay. It is a unusual marriage because girl will be converted only after marriage, NOT BEFORE. So she cannot claim right to husband’s property. But boy can claim right to girl’s parent’s property as per Hindu customs.

16. PLEASE BE AWARE. TEACH YOUR CHILDREN TO KNOW ABOUT LOVE JIHAD.

****

Source :

Thanks  Weekly 27-12-2019 – Volume 87 issue 35

tags- LOVE JIHAD , ஜிஹாதி லவ் , மதமாற்றக் கொடுமை, காதல்

புறநாநூற்றில் முனிவர்கள் (Post No.7447)

Written by  London Swaminathan

Post No.7447

Date uploaded in London – 12 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

tags– புறநாநூறு , முனிவர், மாற்பித்தியார் 

2000 ஆண்டுகளுக்கு மன்னரே இல்லாத அதிசய நாடு இந்தியா! (Post No.7444)

Rajarajan and his son Rajendra Choza
Chera King Chenguttuvan

Research article written by London Swaminathan

Post No.7444

Date uploaded in London – 11 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Tamil King Chenguttuvan