தமிழ் WORD SEARCH / குறுக்கெழுத்துப் போட்டி (Post No.7114)

WRITTEN BY London Swminathan
swami_48@yahoo.com

Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-58
Post No. 7114

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அட
இந்த ஒன்பது தெரியாதவர் யார்விலைதான் அதிகம்.

குறுக்கும் நெடுக்குமாகப் போங்கள்கொஞ்சம் வளைந்தும்நெளிந்தும் பாருங்களேன்.

ANSWERS–

நவரத்தினங்கள் :– வை  ம்நீலம்மர கதம்மாணி க்கம்முத்து,

பவ ளம்கோமேதகம்புஷ்  ரா கம்,  வைடூர் யம்

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி131019 (Post No.7092)

Written by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-07
Post No. 7092

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1.4 எழுத்துக்கள்– ரிக் வேதத்துக்கு  வான சாத்திரம் மூலம் தேதி நிர்ணயித்த சுதந்திரப் போராட் வீரர்

4.3- வலிமை

5.6- இடதுகரத்தின் எதிர்ப்புறம்

7.5- உக்கிரமான பாண்டிய மன்னன்

9.2- கன்னட நாட்டில் பேசப்படும் மற்றொரு மொழி/ வலமிருந்து இடம் செல்க.

9.3- கயிறு

10.3– தெரு முக்குகளில் நடக்கும்

12.4– படகு, படகு புறப்படும் மாநிலம்

13.3– கல்யாணத்துக்காக தேடும் ஆள்/ வலமிருந்து இடம் செல்க.

14.3– காவிரி கடலில் கலக்கும் இடம்/ வலமிருந்து இடம் செல்க.

14.4 — பூமி; 3 7 , 14 ண்களுடனும் வரும் நில அமைப்பு

கீழே

1.7  எழுத்துக்கள் — உலகப் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர்

2.5- பந்து

3.3- ஒருவர் பிறந்த குழு

6.4- பர்மாவின் தலைநகர்

8.4- எந்த ரிஷி வழி வந்தவர் என்பதை அறிவிக்கும்

114- இன்பத்தின் மறு பகுதி/ கீழிருந்து மேலே செல்க.

15.3- கிணற்றடி, திண்ணை, ஆலமரத்துக்கு அடியில் பேசப்படுவது/ கீழிருந்து மேலே செல்க.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி81019 (Post No.7073)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-26
Post No. 7073

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1.5 எழுத்துக்கள் –பெரிய கோவில் சோழன்

5.7–எப்போதும் நிபந்தனை இன்றி பேச வரலாம் கொள்கை

7.–5–தங்கம்; பெண்களின் பெயரும் கூட

கீழே

1.6 எழுத்துக்கள் –கங்கை கொண்டபுரச் சோழன்

2.7–மந்திராலய மஹான்

3.5–எப்போதும்; திருப்புகழில் வரும் சொல்

4.5–சொந்தம் கொண்டாடுதல்

6.—4–தலையில் வைத்து கூத்தாடுவர்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி51019 (Post No.7061)

WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com

Date: 5 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-51
Post No. 7061

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1. –4 எழுத்துக்கள்–பெண்கள் தலையில் அணிந்துகொள்ளும் வில்லை வடிவ ஆபரணம்

5.—2– சூரியன் ;ஆண்களின் பெயர்

6.—7– சொத்துக்களைப் பங்கு போடுவது

9.—4—யு U வடிவ நாமம் போடும் ஐயங்கார்கள்

11. -4– ஒய் Y வடிவ நாமம் போடும் ஐயங்கார்கள்

12.—5– சோதனைச்சாலையில் செய்வது.

XXX

கீழே

1. –5 எழுத்துக்கள்– ஏழு மராமரங்களியும் துளைக்கும், புஸ்தகங்களிலும் துளை போடும்

2.—4– ரத்தம் இப்படியானால் மாத்திரை தருவர்; மனம் இப்படியானால் வன்முறை வெடிக்கும்; மண் இப்படியானால் சாலையில் நடக்க முடியாது

3.—3– குதிரை

4.—3– நல்வினையின் எதிர்ப்பதம்

7.—4– வலது நாசி

8.—3– இலைகளால் ஆன கோப்பை; பெரும்பாலும் புரோகிதர்கள் பயன்படுத்துவர்.

10.  -2– அடுப்பும் எரிக்கலாம்; தோல்வி அடைந்தவர்களின்  முகத்திலும் பூசலாம்

12.—3– தோணி, பரிசல்

13.—2– பூங்கா, மரம்,கொடி, பூச்செடிகள் நிறைந்த இடம்

XXXXX SUBHAM XXXX

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி41019 (Post No.7056)

WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 4 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 16-29
Post No. 7056

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1. –5 எழுத்துக்கள்- பெயரில் குப்பை இருந்தாலும் நல்ல பலந்தரும் மூலிகை

3. -3– பலமில்லாத பெண்; ஆதரவற்றவள்

5. – 3– இது இல்லாவிடில் மழை ஏது?

7. — 3–யோஜனையோ கவலையோ வந்தால் கடித்துத் துப்பும் பொருள்

9. – 5–உண்மை

10. -4– பெண்காள் கையொல் அணியும் ஜில் ஜில் ஓசைப் பொருள்

XXXXXXXXXX

கீழே

1.—5 எழுத்துக்கள்–உலகிலேயே மிகப்பெரிய கூட்டம் கூடும் இந்துத் திருவிழா

2. – 3- இடுப்பில் அணிவது- ஒட்டியானம்

4. –5 – ஐயப்ப பக்தர்கள் குளிக்கும் ஆறு

6. – 3–யோஜனை என்பது போல ஒரு தூரம்; அளவு

8. – 3–பாண்டியரின் சின்னம்

10. //-3- கீழிருந்து மேலே செல்க. இது இல்லாவிடில் ஒரு ஊரிலோ ஒரு வீட்டிலோ யாரும் வசிக்க மாட்டார்கள்

XXXXXX

—subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி11019 (Post No.7041)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 OCTOBER 2019

British Summer Time uploaded in London –11-59 am

Post No. 7041

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1. (8 எழுத்துக்கள்) பெரியகோவிலில் பெரிய லிங்கம் பிரதிஷ்டை ஆகாமல் சிக்கல் ஏற்பட்டபோது, அதற்கு உதவிய அற்புத சித்தர்

4. (5)– கிருஷ்ணனின் குலம்

5. (3) / வலமிருந்து இடம் செல்க. காய்கறியும் வெட்டலாம்; ஆளையும் குத்தலாம்

6. (2) போர்

7. (2) / வலமிருந்து இடம் செல்க. முல்லைக்குத் தேரீந்த வள்ளல்

7. (4) பெரியோர்களின் கால்களக் கழுவி செய்யும் வழிபாடு

10. (3)- பைத்தியம் (இலங்கைத் தமிழ்)

11.(4)- மேகாலயாவின் தலைநகர்

12.(5)- காவிரி நதி கடலில் புகும் இடம்

XXXX

கீழே

1.   (4 எழுத்துக்கள்) – காஷ்மீர் வழியாகச் சென்று காஸ்பியன் கடலுக்கும் அப்பால் இந்து தர்மாத்தைப் பரப்பியா முனிவர்

2.தேர் திருவிழா (6) – ரத உற்சவம்

3. (5) பறவைப் பெண் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்; உலகப் புகழெற்ற நாடகத்தின் கதாநாயகி

5.(3) / கீழிருந்து மேலே செல்க. காந்தியின் சீடர்கள் அணிந்த துணி/ ஆடை

6.3) / கீழிருந்து மேலே செல்க. பூரணத்துவம்; சிவப்பு நிறமும் அதே.

7. (2) குழந்தை முதல் கிழவர் வரை சாப்பிடுவது

8. (3)பூக்கள் நிறைந்த உலா இடம்

9.ஜைனர் (3) – சமணர்

13.குன்று (3) / கீழிருந்து மேலே செல்க. சிறிய மலை

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி29919 (Post No.7033)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com

Date: 29 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 13-25

Post No. 7033

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அடைப்புக் குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1. – 8  எழுத்துக்கள்–சூத்ரகர் எழுதிய சம்ஸ்க்ருத நாடகம்

3. – 4– சட்டியிலிருந்து எடுக்க இது அவசியம்

4.– 5–ஒரு ராகத்தின் பெயர்; தேவியின் பெயர் போல இருக்கும்

6. –6–  கிடைத்த வரத்தைச் சோதிக்க சிவன் தலையில் கை வைக்க முயன்ற அசுரன்

8.– 6– பெண்கள் தங்கள் கணவரைத் தேந்தெடுக்கும்முறை

9.– 8– அருணகிரிநாதர் எழுதிய அந்தாதி

Xxxx

கீழே

1. –  7  எழுத்துக்கள் –மார்க்கண்டேயரின் தந்தை

2.– 8–சிவபெருமானுடைய காரியதரிசி; சிவனைத் தரிசித்தபின்னர் அவரிடம் சொல்லிவிட்டுப் போவோம்.

4. – 3–புண்ணியத்தில் எதிர்ப்பதம்

5.– 4–பொருள்

5. -4–  பல மொழிகள்

7.– 3–காரணமே இல்லாமல், வெறுமனே

7.– 5– தேர்தல், சினிமாக்களுக்கு விளம்பரம் தரும் அச்சிட்ட வண்ணப் படங்கள்;

நதிகள் BILINGUAL RIVER QUIZ க்விஸ் – கேள்வி-பதில் (Post No.7026)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 27 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 21-21

Post No. 7026

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

Can you name at least 25 rivers? You can take 25X4=100marks.

25 நதிகளைக் கண்டுபிடியுங்கள் 25 X 4 = 100 மதிப்பெண்கள் (முதல் 4 நதிகளான சிந்து நதி முதலியன படத்தில் காட்டப்படவில்லை. 36 ஆறுகளில் 25 கண்டுபிடித்தால் போதும்.)

விடை-

1.சிந்து, 2.சீனாப், 3.ராவி, 4.பியாஸ் (வியாஸ). இந்த 4 நதிகளும் படத்தில் குறிப்பிடப்படவில்லை.

5.சட்லெஜ் 6. யமுனா/ ஜமுனா, 7.கங்கா 8.கோமதி, 9.காக்ர 10. கண்டக், 11கோசி, 12.திஸ்டா, 13.பிரம்மபுத்ரா, 14. சம்பல் 15. பானஸ் 16.லூனி 17. மாஹி 18.சிந்து ,19.பேட்வா, 20.கென் 21. சோன் 23.தாமோதர், 24.பிராஹ்மணி, 25.மஹாநதி, 26.நர்மதா 27.தப்தி 28.கோதாவரி, 29.இந்திரவதி, 30.கிருஷ்ணா, 31.துங்கபத்ரா, 32.வடபெண்ணை, 33.பாலாறு, 34.பெண்ணை, 35.காவேரி, 36.வைகை

SUBHAM

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி27919 (Post No.7025)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 27 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 20-59

Post No. 7025

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1.–6– பெரும்பாலும்  வாரம்தோறும் கூடும்; மக்கள் சாமான் வாங்கப் போவர்- இரைச்சல் மிக்க இடம்

4. — 3—பெரிய, வாய் அகலமான பாத்திரம்

5.–3– இனிப்பின் எதிரி

6.–2– பருவகாலத்தில் கொட்டும்/ வலமிருந்து இடம் செல்க.

7.–5– ராமபிரானின் மகன்கள்

9.–6– விசாகம், புத்த பூர்ணிமா நடக்கும் 30 நாட்கள்/ வலமிருந்து இடம் செல்க.

கீழே

1.–6–தமிழர்களின் பொற்காலம்- சேர சோழ பாண்டியர் அவையில் 400க்கும் மேலான புலவர்கள் இருந்த காலம்

2.–4— பொங்கல் பண்டிகை வரும் 30 நாள்

8.-2– முயல் உருவம் இருப்பதால் நிலவுக்கு இப்பெயர்

3.–5– போர்ச்சுகீஸியர் இருந்த இரண்டு பகுதி; கோவா இல்லை

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி25919 (Post No.7016)

Compiled BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 25 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 17-09

Post No. 7016

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1.– (4 எழுத்துக்கள்)- காலணி, நூபுரம், சிலம்பு, கிண்கிணி

4.–(4) /வலமிருந்து இடம் செல்க. கோரம், உருமாற்றம்

4. – 3–சொல்லில் பின்னொட்டு

6. – 3–சொல்லில் முன் ஒட்டு

7.–6– சரக்குகளைச் சேமிக்கும் இடம், ஷெட்

10. –4– காலையில் பாடும் ராகம்

கீழே

1.–7– வெள்ளை நிற மலர் – வாசனை மிக்கது

2—3– புரோக்கர் கட்டணம்

3.– 5– குற்றவளிகளின் கையில் மாட்டுவது

5.–4– மாதம், சந்திரன், ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்து வருவது

8.– 3– அட்டையிலும் உண்டு, தகரத்திலும் உண்டு. பொருள்களை வைக்கலாம்.

9.– 3– பாட்டி சொல்ல பேரப் பிள்ளைகள் கேட்பது

–subham–