தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 4619 (Post No.6487)

Written  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 4 June 2019

British Summer Time uploaded in London – 12-59

Post No. 6487

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

TAMIL CROSS WORD 4619

வண்ணமிட்ட கட்டங்களைக் குறுக்கும் நெடுக்குமாக நிரப்புக. இரண்டிரண்டு எழுத்துக்களைப் போடுங்கள். இவை மூன்றெழுத்துச் சொற்கள். எல்லாம் ‘சி’ -யில் முடியும். ஒரே மாதிரி சப்தமும் வரும்.

1. – தேசிங்கு ராஜன் கோட்டை உள்ள இடம்;

2. – பல்லவரின் தலை நகரம்;

3. – சேரர்களின் தலை நகரம்;

4. – அசோகர் தூபியுள்ள இடம்;

5. -எலுமிச்சம் பழச்சாறுடன் செய்யப்படும் பானம்/ ஜூஸ்;

6. – ஏழைகளும்நோயாளியும் குடிப்பது;

7. – முகம் என்பதன் பேச்சு வழக்கு;

8. – கலெக்டர் ஆஷ் துரையைக் கொன்ற வீரன்;

Answers :–

1.செஞ்சி2.காஞ்சி3.வஞ்சி4.சாஞ்சி5.போஞ்சி6.கஞ்சி

7.மூஞ்சி8. வாஞ்சி

—subham—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி3619 (Post No.6483)

Tamil Crossword 3619

Written  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 3 June 2019

British Summer Time uploaded in London – 15-21

Post No. 6483

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

எல்லாம் மூன்றெழுத்துச் சொற்கள். வண்ணமிட்ட இடத்தில் இரண்டு, இரண்டு சொற்களை இட்டு நிரப்புங்கள். எட்டு சொற்களையும் கண்டுபிடித்தால் நீங்கள் அதி மேதாவிகள்!

1. – காடு,

2. – சூரியன்

3. – வெண் கடுகு

4. – வேலையில் ஒரு பொறுப்பு; நிலை.

5. – கிராதார்ஜுனியம் இயற்றிய மாபெரும் கவிஞன்

6 – மணிமேகலையின் தாயார்

7. – மந்திர, தந்திரம் வல்லவன்

8. – முகடி என்று வள்ளுவன் பகர்வான்.

Answers

1.அடவி,2.இரவி,3.ஐயவி,4.பதவி,5.பாரவி,6.மாதவி,7.மாயாவி,

8.மூதேவி

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 31519 (Post No.6470)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 31 May 2019

British Summer Time uploaded in London – 19-49

Post No. 6470

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across குறுக்கே

1. (4)- ஆழ்வார்கள் பாடல்களைக் குறிக்கும் பொதுவான சொல்.

4. (4) திரிபலா சூரணத்திலுள்ள மூன்று மருந்துச் சரக்குகளில் ஒன்று

6. (4)/வலமிருந்து இடம் செல்க- இவர்களால்தான் கடலுக்கு சாகரம் என்று பெயர் வந்தது

7. – (4)நூறு பாடல் இருக்கும் புத்தகத்துக்கு இப்படிப் பெயர்

8. – (3) தீ, மெழுகு, வாசனக்குச்சி ஆகிய சொற்களுடன் இணைந்து வரும்

9. / வலமிருந்து இடம் செல்க (4) உறுதிமொழி; பாரதியார் எழுதிய பாடலுக்குக்கூட பாஞ்சாலி—- என்று பெயர்

Down கீழே

1. (5) தமிழுக்கு உயிரூட்டிய கவிஞர்; சுதந்திரக் கனல் மூட்டினார்

2. -(8) – நல்லபடியாக குழந்தையைப் பெற்றால் இப்படிச் சொல்லுவர்

3.-(6) ஆயுரேத மருந்துச் சரக்கு; பெயரிலேயே இனிப்பு இருக்கும்; வேரைச் சுவைத்தாலும் இனிக்கும்

5. – (6)தமிழை இகழ்ந்தவன்; கபிலர் தமிழ் கற்பித்த பின்னர் தமிழ்ப் புகழ் பாடியவன்

3. -( 2)- பாயும்; வரியுள்ள மிருகம்

6. – (3) மழைத் தண்ணீருடன் மண்ணும் சேர்ந்தால் இது வரும்                            

–SUBHAM—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 30519 (Post No.6464)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 30 May 2019

British Summer Time uploaded in London – 17-59

Post No. 6464

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அடைப்புக்குறிக்குள் உள்ள எண்கள் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்

குறுக்கே

3./ (2) வலமிருந்து இடம் செல்க- கடைசி யுகம்

4.(7)- நாலு வரிப்பாடல்

6.(3) தின்றால் காரம்; காய்ந்தால் சுக்கு

7.(3) அவசரச் செய்தி அனுப்பும் முறை

8.(2) வாழ்

9.(2)பெரிய கடவுள் பெயர்/ வலமிருந்து இடம் செல்க

10.(4)- இறந்த பிறகு செல்லும் ஊர்

11.(4)/ வலமிருந்து இடம் செல்க- தேனீக்கள் தேன் சேகரிக்கும் இடம்

12..(4)- பூசுவதற்கும் பற்றவக்கவும் பயன்படும் உலோகம்

12..(4)/ வலமிருந்து இடம் செல்க- கவிஞர்கள் இயற்றுவது; ரகுவம்சம், சிலப்பதிகாரம் முதலியன.

கீழே

1.(3)- பார்த்து

2. (3)- இது இல்லாத பண்டம் குப்பையில் என்பர் தமிழர்.

3.(6)- பயங்கர கோபம்

4.(5)- குழம்பு வைக்கலாம், தோசை செய்யலாம்; கொஞ்சம் கசக்கும்; அஞ்சலப் பெட்டியில் இருக்கும்

5. (3)வாசஸ்பதி மிஸ்ரர், பிரம்ம சூத்ரத்துக்கு எழுதிய விளக்க உரை

6. (3)/ கீழிருந்து மேல்; தமிழர்களுக்கே சிறப்பான பண்டம்; வேக வைத்தால் கிடைக்கும்

8. (2)தமிழர்களுக்கே சிறப்பான பண்டம்; பொறித்தால் கிடைக்கும்

12.காரி /கீழிருந்து மேல்- கடை எழு வள்ளல்களில் ஒருவர்; அவர் வைத்திருந்த குதிரைக்கும் அதே பெயர்

Xxx Subham  xxxx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 27519 (Post No.6448)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 27 May 2019

British Summer Time uploaded in London – 8-18 AM

Post No. 6448

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across

1. (6 எழுத்துக்கள் ) – மாணிக்கவாசகர் அருளிய தேன் தமிழ்

5. (6) – அருணகிரி நாதர் வழங்கிய சந்தத தமிழ்

6. (5) – இனிக்கும் சர்க்கரை கிடைக்கும் இங்கே

8. (6)- காளிதாசன் யாத்த மஹா காவியம்

10. – (5)- இவ்வவகை இலக்கியத்தில் சிறந்த நூலை- திரிகூட ராசப்ப கவிராயர் வழங்கினார்.

11. (3)- சேரர் தலை நகர்; இன்றைய பெயர் கரூர்

13. (3)- முருகனின் மனைவி; தமிழ்ப் பெண்

14. (3)- ஒரு பொருளின் நிலைமை, நிலை

16. (5)- படைத்தலைவர்; இது ஆங்கிலத்தில் கமாண்டர் என்று மருவியது

15. – (3)வகை

Down

2.வாரும் – (3 எழுத்துக்கள் ) உள்ளே வருக என்பதைச் சொல்லும் சொல்

3.– (4)- நொண்டி

4.ஊழ்வினை- (4)- ஆட்டிப் படைக்கும் பூர்வ ஜன்ம கர்ம பலன்

5.திரு- (2) ஸ்ரீ ஆங்கிலத்தில் ஸர் பட்டம் என மருவிய சொல்; லெட்சுமி கடாக்ஷம்; கீழிருந்து மேலே செல்க

5.திருக் குற  ள் (6)- முப்பால், தமிழ் வேட்கம் எனப் புலவர்கள் போற்றிய தமிழ் மறை

7.ஜகம்  (3)- உலகம்; கீழிருந்து மேலே செல்க

7.ஜலம்- (3)- தண்ணீர்

8. (4)- ராமனின் மறு பெயர்

9.சசிதரன் – (5) சிவன் தலையில் சந்திரன்

11.வளி- (2)காற்று

12.சமையல்- (4)- நளன், பீமன் ஆகிய இருவரும் இதில் நிபுணர்கள்

17.மகள்- (3) புதல்வி

–SUBJHAM–

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அந்தி, சந்தி, மந்தி,வந்தி, பந்தி தெரியுமா? (Post No.6442)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 25 May 2019

British Summer Time uploaded in London – 17-24

Post No. 6442

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. – ஜாதகத்தில் இது இருக்கும் இடம் முக்கியமானது; சனியின் புதல்வன்; கலியாணச் சடங்கு, மாமரம்,

2. – ஓணான்; நிறம் மாறும் வகையும் இதிலுண்டு

3. – இனிப்பாக இருக்கும்

4. சாகும் போதூ ஹே ராம் சொன்ன தலைவர்

5. மூன்று முறை சொன்னால் அமைதி ஏற்பாடும்

6. – பிடூகு மண் சுமந்த ஆள் (சிவன்)

7. – அபூர்வ பிள்ளைகள் பெற்ற பெண்

8. – மரத்துக்கு மரம் தாவும்

ANSWERS

1.மாந்தி- ஜாதகத்தில் இது இருக்கும் இடம் முக்கியமானது; சனியின் புதல்வன்; கலியாணச் சடங்கு, மாமரம்,

2.ஓந்தி- ஓணான்; நிறம் மாறும் வகையும் இதிலுண்டு

3.பூந்தி- இனிப்பாக இருக்கும்

4.காந்தி- சாகும் போதூ ஹே ராம் சொன்ன தலைவர்

5.சாந்தி- மூன்று முறை சொன்னால் அமைதி ஏற்பாடும்

6.வந்தி- பிடூகு மண் சுமந்த ஆள் (சிவன்)

7.குந்தி- அபூர்வ பிள்ளைகள் பெற்ற பெண்

8.மந்தி- மரத்துக்கு மரம் தாவும்

மூலிகைச் சதுரம் (Post No.6436)

TAMIL CROSS WORD 24519 

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 24 May 2019

British Summer Time uploaded in London – 15-04

Post No. 6436

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மூலிகைகளைக் கண்டுபிடியுங்கள்.

ஐயப்பாடு உளதெனின் ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைக் காண்க.

ACROSS

1. கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தும் மூலிகை (8 எழுத்துக்கள்)

4. (4) வாழை

5. (2) மூங்கில், கரும்பு, திப்பிலி

6. (5) வாசனைப் பொருள்; மருந்துச் சரக்கு

8. (4) காட்டுச் சீரகம்

9. (3) சீக்கிரி மரம்; மதுரைக்குப் பக்கத்தில் உள்ள ஊரின் சுருக்கம்

DOWN

1. (4 எழுத்துக்கள் ) புதராக  வளரும்; பாம்புகள் உலவும்; முகத்துக்கு க்ரீம் தரும்

2. (5) வெண்கடுகு

3. (3) இந்தக் கிழங்கின் லேகியம் மூலம் நோய்க்கு மருந்து மசியல் செய்தும் சாப்பிடலாம்

7. (4) கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்-ஆகிய மூன்றின் பொடி; மருத்துவக் குணமுள்ளது.

10. (6)/கீழிருந்து மேலே செல்க. பொன்  னா  ங்கா  ணி  — இந்தாக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் சருமம் தங்க நிறமாக மாறுமாம்

10. (4) இது வீட்டில் தொங்கினால் வெள்ளைக்காரர்கள் அந்தக் காலத்தில் வீட்டுப்பக்கமே வரமாட்டார்களாம்; அம்மை நோய் என்றால் அவ்வளவு பயம்

12. (5) இந்த நிறமும் எல்லா எல்லா மூலிகைகளுக்கும் பொருந்து.ம்,

—subham—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி22519 (Post No.6428)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 22 May 2019
British Summer Time uploaded in London – 21-
15

Post No. 6428

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.(3 எழுத்துக்கள்)-சௌகரியம்

4.(4) பள்ளிக்கூடம், கலை பயிலும் இடம்

5.(2) அலை; சினிமாவில் படம் விழும் துணி

6.(2) (வலமிருந்து இடம் செல்க) சிங்கம், எதிரி

8.(3) பசையால் இணை, பிணை

9.(4) குழி

கீழே

1. (4 எழுத்துக்கள்) ஞாபக சக்தியை அதிகரிக்கும் மூளிகை; துவையலும் அரைக்கலாம்

2..(4) திரிதல்; மூணுலோகமும் செல்லும் நாரதரை திரிலோக …. என்பார்கள்.

3.(3) சைவர்களின் கோவில் உள்ள ஊர்.

4.(5) சூரிய வெளிச்சம்

6.(5) சிவன் உறையும் இடம்; வெள்ளி, பொன் என்பதுடன் இணைத்துப் பேசுவர்.

7.(3) குச்சிகளையோ, கீரையையோ சேர்த்துக் கயிற்றால் பிணித்தால் அதை இப்படிச் சொல்லுவர்.

–subham—

தம் அரு தம் — தம் அரு தம் (Post No.6423)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 21 May 2019

British Summer Time uploaded in London – 17-44

Post No. 6423

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

 “ந்தம்”  கொடுத்துவிட்டேன். இன்னும் ஒரு எழுத்து தேவை –எண் ஐந்தில் மட்டும் இரண்டு எழுத்துக்கள் போட்டு நிரப்புங்கள்

1.– உறவு

2. – பிணைப்பு

3. – இறுதி, முடிவு

4. – கொம்பு

5. – மகிழ்ச்சி

6. – திருப்புகழில் காண்க

7.- மெதுவாக

8. – மணம்

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி20519 (Post No.6418)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 20 May 2019

British Summer Time uploaded in London – 18-40

Post No. 6418

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

4. (7 எழுத்துக்கள்) தமிழ் மொழியில் உள்ள பழைய நூல்

6. (3) / வலமிருந்து இடம் செல்க; அகன்ற வாயுடைய பானை/ பாத்திரம்

7(3)/ வலமிருந்து இடம் செல்க/ விக்ரமாதித்தன் சிம்மாசனத்தில் 32 இருந்தன

8. (2)/ வலமிருந்து இடம் செல்க; யாகத்தில் கோவிலில் இது கொடுப்பர்

9. (2)- இப்படி முதுகுள்ள கிழவிதான் ராமாயணத்துக்கே காரணம்

10. (3) / வலமிருந்து இடம் செல்க/ டாக்கா நகருக்கு இந்த தேவியின் பெயர்

11. (2)/ வலமிருந்து இடம் செல்க; பாட்டி சொல்ல பேரன் கேட்பது.

12.(4) திருநாவுக்கரசர்

14.(4) மனிதனின் அஹங்காரம்

கீழே

1. (4 எழுத்துக்கள்) வாயில் வரக்கூடிய நோவு

2.(3) இது கூடக் கூட முதிர்ச்சி வரும்

3.(7) ராமாயணம் எழுதியவரின் பாடல்

4.(3) தூரம் என்பதன் தமிழ்ச் சொல்

5.(3) காதலனைத் தேடிச் செல்வாள்

8.(3) எதையும் இப்படி உண்ண வேண்டும் என்பதற்கு காகத்தை உதாராணம் காட்டுவர்

9.(2) குளிர்; பனிக்காற்று

12.(2)12 அங்குலத்தின் மறு பெயர்

13.2) /கீழிருந்து மேல் செல்க) பூமியின் வட தென் கோடிகளில் எப்பொழுதும் இருக்கும்