ஸ்ரீ சத்ய சாய் பாபா பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் 100 மார்க்! (Post.14,695)

Written by London Swaminathan

Post No. 14,695

Date uploaded in London –  27 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஸ்ரீ சத்ய சாய் பாபா (November 23, 1926, and passed away on April 24, 2011.)  என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்

SAMPLE ANSWER –Ten Marks

விடைகள்–

1. ஸ்ரீ சத்ய சாய் பாபா அணியும் நீண்ட சிவப்பு அல்லது வெள்ளை அல்லது தங்க நிற அங்கி — பத்து மார்க்குகள்

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………

****

விடைகள்—

1. ஸ்ரீ சத்ய சாய் பாபா அணியும் நீண்ட சிவப்பு அல்லது வெள்ளை அல்லது தங்க நிற அங்கி — பத்து மார்க்குகள்

2.பாபா கையைச் சுழற்றி தரும் விபூதி மற்றும் போட்டோ, சங்கிலி — பத்து மார்க்குகள்

3.பிரசாந்தி நிலையம் அல்லது அங்கு நடக்கும் பஜனைகள் — பத்து மார்க்குகள்

4.புட்டபர்த்தி என்னும் ஆந்திர கிராமம் அல்லது அங்குள்ள சத்ய சாய் பல்கலைக்கழகம்  — அல்லது அவருடைய தாயார் ஈஸ்வரம்மாவின் சமாதி– பத்து மார்க்குகள்

5. அவர் தன்னை ஷீரடி பாபாவின் அவரதாரம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் பிரேம சாயியாக அவதரிக்கப்போவதாகச் சொன்னது. — பத்து மார்க்குகள்

6.அவரது ஆப்ரிக்க ஸ்டைல் பரட்டை முடி அல்லது பெங்களூர் WHITE FIELD வைட் பீல்டிலுள்ள அவரது ஆஸ்ரமம் அல்லது காசு வசூல் கிடையாது ; சந்தா கிடையாது.  — பத்து மார்க்குகள்

7.அவரது பக்தர் கஸ்தூரி எழுதிய சத்யம் சிவம் சுந்தரம் என்ற வாழ்க்கை வரலாற்று நூல் — பத்து மார்க்குகள்

8. அவரது பிறந்த தினமான நவம்பர் 23. விழா   பத்து மார்க்குகள்

9.அவரது அற்புதமான உரைகள் அடங்கிய பிரேம வாஹினி கீதா வாஹினி சொற்பொழிவுத் தொகுப்புகள். — பத்து மார்க்குகள்

10. அவர் இறந்தவுடன் அவரது அறையில் கிடந்த தங்கக் கட்டிகள் ; கறுப்புப் பணக்காரர்கள் திருப்பதியிலோ பாபாவிடமோ குவித்துவிட்டர்கள் என்பது பொதுக் கருத்து; –பத்து மார்க்குகள்

–subham—

Tags- சத்ய சாய் பாபா பத்து விஷயங்கள்,நூறு மார்க்

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 3 (Post No.14,694)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,694

Date uploaded in London – –27 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 3 

ச. நாகராஜன்

 அடுத்து வந்த இஸ்லாமிய கல்வித்துறை அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போமா?

 மௌலானா அபுல்கலாம் ஆஜாதிற்குப் பின்னர் வந்தவர்கள்:

 ஹுமாயுன் கபீர் – 1958-1963

முகம்மதலி குரிம் சாக்ளா (எம்.சி, சாக்ளா) – 1963-1966

ஃபக்ருதீன் அலி அஹமது – 1966-1967

சையித் நூருல் ஹஸன் – 1971-1977

 மேலே கண்டவர்கள் அனைவரும் ஹிந்து விரோதப் போக்கையும் அதற்கான வழிகளையும் காங்கிரஸ் ஆட்சியில் தீவிரப்படுத்தினர் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர்.

 ஹிந்து மன்னர்களின் தாக்குப் பிடிக்கும் சக்தியையும் எதிர்ப்பையும் மறைத்து ஹிந்து நாகரிகத்தைத் தாழ்வு படுத்தி இஸ்லாமிய ஆட்சியாளர்களை வானளாவப் புகழச் செய்வதே இவர்களது கொள்கையாக இருந்தது.

 ஹுமாயுன் கபீர் – 1958-1963

 அறிஞரும் கவிஞருமான ஹுமாயுன் கபீர் மௌலானா ஆஜாதின் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தி இஸ்லாமிய வரலாற்றைப் போற்றும் வரலாற்று ஆசிரியர்களை வெகுவாக ஆதரித்தார்.  NCERT எனப்படும் NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING  நிறுவனமானது 1961ம் ஆண்டு நிறுவப்பட்டது. தாஜ்மஹால், அக்பரது நிர்வாகம் ஆகியவற்றைப் போற்றியும்  ஹிந்து சக்திகளான மராத்திய, ராஜபுத்திரர் திறம்பட ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்ததைக் குறைவுபடுத்தியும் முகலாயரின் திட்டங்களைப் புகழும் பாடபுத்தகங்கள் வெளியிடப்பட்டன.

 சோழர்களின் உலகளாவிய சாம்ராஜ்ய செல்வாக்கு,

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வளம் மற்றும் பண்பாட்டின் உச்சகட்டம்,

கஜபதிகளின் கடலோரச் செல்வ வளம் மற்றும் அயல்நாட்டு வர்த்தகம்.

சரைகத் போர் (BATTLE OF SARAIGHAT) உட்பட 17 முறை அஹோம் வம்ச மன்னரால் (AHOM DYNASTY) தோற்கடிக்கப்பட்ட முகலாயர் பற்றிய வரலாறு வெறும் அடிக்குறிப்புகளாக மட்டுமே தரப்பட்டன – முகலாயரின் வெற்றியைப் பெரிதும் புகழ்ந்து!

 ஹுமாயுன் கபீரின் கொள்கையான மைனாரிடி கல்வியானது, ஹிந்துக்களுக்கு எதிராகவும் இஸ்லாமியருக்கு ஆதரவாகவும் உள்ளனவற்றை முதன்மைப்படுத்தியது.

 கல்வியில் இரண்டாம் கட்டமாக இது அமுல்படுத்தப்பட்டது. இதன்படி ஹிந்து மதம் என்பது மூடநம்பிக்கைகளின் மொத்தத் தொகுப்பு என்று ஹிந்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இஸ்லாமியப் பண்பாடோ முற்போக்குக் கொள்கையைக் கொண்டது என்று கற்பிக்கப்பட்டது.

 டெல்லி மீது 1398ல் நடத்தப்பட்ட டாமர்லேன் படையெடுப்பில் (TAMERLANE’S 1398  INVASION OF DELHI) ஏராளமான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை பாடபுத்தகத்தில் சொல்லாமல் விட்டது கபீரின் மனப்போக்கையும் வழிமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. 

·                        தொடரும்

,

நன்றிஆதாரம் : ட்ரூத்கல்கத்தா வார இதழ்

TRUTH Vol 93 Issue No 6 Dated 23-5-2025

KANNAPPA ZINDABAD!

Kannappa movie: Release date, advance booking, box office collection prediction, other details

Kannappa movie release date, advance booking, box office collection prediction: Kannappa, starring Vishnu Manchu, Prabhas, Mohanlal, Akshay Kumar, Kajal Aggarwal, Mohan Babu, R Sarathkumar and Brahmanandam, will hit screens on June 27.

Kannappa Movie Release Date: Vishnu Manchu’s upcoming film Kannappa is all set to hit the big screen on June 27. Directed by Mukesh Kumar Singh, the ambitious pan-India project is based on the legend of Kannappa, a devoted follower of Lord Shiva. Before the movie hits theatres, here’s a look at everything we know about the mythological thriller.

Kannappa Movie Advance Booking Report

Advance bookings of Kannappa are now open in Andhra Pradesh, Telangana, and the U.S. The pan-India film, featuring both South and Bollywood superstars, is expected to be a blockbuster. In the Telugu region, the film has had a promising start, with BookMyShow reports showing more than 27,000 tickets sold in the last 24 hours. On the other hand, the U.S. witnessed a slower advance booking, since the bookings only opened yesterday, which is a bit late because most of the advance sales start at least a week before. Overall, there’s curiosity around the devotional theme of the film. Vishnu Manchu has been quite active with with film promotions, traveling from North to South India and even to Dallas. Kannappa registered advance sales of $10,3K for 263 locations in the USA, with only 486 tickets sold. It would be difficult for the film to cross Kuberaa’s pre-sales in the country.

In addition, the Government of Andhra Pradesh has approved a Rs 50 hike in the standard ticket prices for the film. A copy of the order has emerged on the internet. The official statement read, “In the circumstances reported in the reference 3rd cited, the Government after careful examination of the request of Sri M Mohan Babu, Producer of M/s Twenty Four Frames Factory Pvt. Ltd., hereby accord permission to the management of all the Theatres in the State of Andhra Pradesh to enhance the ticket rates upto Rs 50/- + GST for ‘Multiplexes’ and ‘Single Screens’, (limited to higher class tickets), over and above the admission rates mentioned in G.O.Ms.No.13, Home (General-A) Department, dated: 07.03.2022, for a period of Ten (10) days from the date of first release of the film i.e. on 27-06-2025 ‘KANNAPPA’.” (from Indian Express)

–subham–

tags-Kannappa movie:

INDIA’S BEST CARTOONS COME FROM DECCAN CHRONICLE ONLY 26 6 2025

INDIA’S BEST CARTOONS COME FROM DECCAN CHRONICLE ONLY 26 6 2025

POSTED BY LONDON SWAMINATHAN ON 26 JUNE 2025

–SUBAM—

TAGS– CARTOONS, DECCAN CHRONICLE, 26 6 25

BOOKS NEVER STOP COMING FROM LONDON SWAMINATHAN; TAKE IT OR LEAVE IT

POSTED ON 26 JUNE 2025

முன்னுரை

இந்துமதம் தொடர்பான பல புதிய செய்திகள் பத்திரிக்கைகளிலும் புஸ்தகங்களிலும் வெளியாகிவருகின்றன . ஒரு எடுத்துக்காட்டு- கங்கை நதி தொடர்பான புதிய செய்தி ஆகும். கடந்த இருநூறு ஆண்டுகளாக கங்கை நதி நீரின் தூய்மை அதிசயமானது என்ற செய்திகள் பத்திரிகைகளில் அடிபட்டுவந்தன ஆனால் இப்பொழுதுதான் அதிலுள்ள தூய்மைப்படுத்தும் பாக்டீரியா பற்றிய செய்தியை ஒரு விஞ்ஞானி வெளியிட்டிருக்கிறார் இது போல போயர் மேனஸ்கிரிப்ட்  Bower Manuscript என்ற பழங்கால ஓலைச் சுவடிகளில் உள்ள மருத்துவச் செய்திகளைச் சொல்லலாம். ஆக மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் வரும் புதிய செய்திகள்,  இந்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லி வருவதை உண்மையானது என்று நிரூபித்து வருகின்றன. சில செய்திகள் ஆங்கிலத்தில் முன்னரே வெளியானாலும் தமிழில் இப்போதுதான் கிடைக்கினறன. அவை பற்றி நான் அண்மைக்காலத்தில் என் ‘பிளாக்’குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதுவரை 140-க்கும் மேலான எனது நூல்களை புஸ்தக.கோ.இந் (திய) Pustaka.co.in வெளியிட்டுள்ளது அவற்றுக்கு வாசகர்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆகவே புஸ்தக நிறுவனத்துக்கும் வாசகர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இன்று போல் என்றும் உங்கள் ஆதரவை நாடுகிறேன். பொருளடக்கத்தைப் பாருங்கள்; பிடித்த தலைப்புகளை முதலில் படியுங்கள்; பின்னர் ஸ்டார்ட்டர் (starter- menu to main course ) மெனுவிலிருந்து மெயின் கோர்ஸுக்குப் போங்கள் நல்ல விருந்து கிடைக்கும் .

அன்புடன்   

லண்டன் சுவாமிநாதன்

ஜூன் 2025

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

இந்துமதத்தில்  விஞ்ஞானமும் மருத்துவமும் — புதிய  செய்திகள் –book title 

பொருளடக்கம்

1.அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு -சரகர், உபநிஷத் கூற்று

2.வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் – PART 1

3.வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் – PART 2

4.வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் – PART 3

5.கங்கை நீர் பற்றிய புதிய ஆராய்ச்சியில் வெளியான அதிசயத் தகவல்!

6.மறுபிறப்பு உண்மையே! எட்கர் கேய்ஸ் ஆராய்ச்சியில் தெரிந்தது !

7.வேத கால மூலிகை மருத்துவம் பற்றி புதிய தகவல்கள்

8.வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை நோய்கள்!

9.காந்திஜிக்கு பிடித்த சர்ப்பகந்தி மூலிகை

10.எகிப்தில் உயிர்விட்ட மருத்துவ நிபுணர் வாக்பட்டர்; சுவையான 2 கதைகள்!

11.மூன்று முக்கிய மருத்துவ நூல்களில் என்ன உள்ளது ?

12.மருத்துவ நூல் அஷ்டாங்க ஹ்ருதயம்

13.சரக சம்ஹிதை நூலில் 149  நோய்கள் (ஏழு பகுதிகள் )

14.சிந்துவெளி நாகரீகத்தில் ஏன் திராவிட எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை ?

15.பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய அதர்வண வேதம்! வேத அறிஞருக்கு சிறை

16.உ. வே. சா. செய்த தப்பு? சங்க இலக்கியத்தில் மல்லிகா, நில்லிகா வினோதம்!

17.முப்பது கோடிமுகமுடையாள்! இந்திய ஜனத்தொகை பற்றி பாரதியார்

18.திருக்குறளில் மேலும் ஒரு ஸம்ஸ்க்ருதச் சொல் கண்டுபிடிப்பு !

19.கெடா, கடாரம், கிடாரங்காய் ஊறுகாய் பெயர் காரணம்

20..நீங்கள் சதுரமா? பூஜ்யமா?

21.பெண்களை இந்துக்கள் பூஜிப்பது ஏன்? அனந்தராம தீட்சிதர் விளக்கம்

22.விட்ட எழுத்து எது? விடாத எழுத்து எது? திருமூலர் விடுகதை!

*****

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – இந்துமதத்தில்  விஞ்ஞானம்  புதிய  செய்திகள்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – June 2025

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 148 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1) Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun2

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

44.Medical Wonders in Hindu Scriptures

45.Hidden Secrets in Vishnu Sahasranama

46.My Research Notes on Viveka Chudamani

47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit

48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!! 

49. Dreams in Hindu Literature 

50.History: A Bundle of Facts and Fabrications

51.Tamil and Sanskrit Proverbs around the World

52.Hindu Beliefs in Shakesperean Plays

****

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

 36.முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73.இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

76. ஆந்திரம், தெலுங்கானாவில்

புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)

77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை

78. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்

79.அவ்வை ,பாரதி முதல் பாபா, மோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)

81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்     

82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

85.பஸ், ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

86.கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய  புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை

88.தமிழ், சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த

ஜெர்மானிய அறிஞர்கள்

89. நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் 

90. வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

91. சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை

92.இந்துமதத்தில்  விஞ்ஞானம் புதிய  செய்திகள்

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

xxx

***** 

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

****

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

TAGS- LONDON SWAMINATHAN, NEW BOOK, இந்துமதம், விஞ்ஞானம் மருத்துவம், புதிய  செய்திகள்

Pictures of 2500 Indian Stamps!- Part 61 (Post No.14,693)

Written by London Swaminathan

Post No. 14,693

Date uploaded in London –  26 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 61

Stamps posted today include  YEAR 2003, STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

MINT (NOT USED)  STAMPS;

FOUR PLANES, FOUR TEMPLES, SAINT EKNATH, MUKTABAI, FOUR WATER FALLS,ATHIRAPALLI, JOG FALLS, SIVASMUDRAM, KALKOAT,  ACTORS MUKESH, KISHORE KUMAR, HEMANT KUMAR H R BACHAN, MB BHARGAWA, ALI KHAN, SHIVARAMA KARANTH, DURGADAS, BENGAL SAPPERS, FRANK ANTHONY, NAGPUR, JANTAR MANTAR, EVEREST,  CHILDREN S DAY, TELECOMMUNICATION, NATARAJ, AMRAVATI SCULPTURE, GHANTASALA, RAJYASABHA, GOVINDRAO PANSARE

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2003, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 61 ,mint,

சம்பந்தர் பாட்டில் தமிழ் சங்கம்! (Post.14,692)

Written by London Swaminathan

Post No. 14,692

Date uploaded in London –  26 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மிகவும் வியப்பான விஷயம் மதுரை பற்றிய தேவார பதிகத்தில் திரு ஞான சம்பந்தர் கழகம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

திருநள்ளாறு திருவாலவாய்ப்பதிகம்

பாடக மெல்லடிப் பாவையோடும்

                படுபிணக் காடிடம் பற்றிநின்று   

நாடகம் ஆடும்நள் ளாறுடைய    

                நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்   

சூடக முன்கை மடந்தைமார்கள்    

                துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த   

ஆடக மாடம் நெருங்குகூடல்    

                ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 

 திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்

                செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து

நங்கண் மகிழுநள் ளாறுடைய    

                நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்

பொங்கிள மென்முலை யார்களோடும்    

                புனமயி லாட நிலாமுளைக்கும்

அங்கழ கச்சுதை1  மாடக்கூடல்    

                ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

1.இதற்கு உரை எழுதிய (1953 EDITION) தருமபுரப் பதிப்பில் அம்  கழகம்- மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றே உளது.

இது மதுரையில் தமிழ் வளர்த்த சங்கத்தைக் குறிக்கிறது.  ஏனெனில் இன்னொரு தேவார பதிகத்தில் மதுரைத் தொகை  என்றும் பாடியிருக்கிக்கிறார்.

ஆண்டாள் திருப்பாவையில் சங்கத் தமிழ் மாலை என்று சொன்னதை நாம் அறிவோம். ஏழைப் பிராமணப்  புலவன் தருமிக்கு ஆதரவாக சிவ பெருமானே தமிழ்ச் சங்கத்துக்கு  வந்ததை  அப்பர் தேவாரத்தில் பாடியதை நாம் அறிவோம். ஆயினும் இதுவரை திரு ஞான சம்பந்தர் சங்கம் பற்றிப் பாடியதை யாரும் விவாதிக்கவில்லை . சம்பந்தர் தாம் வாழ்ந்த பதினாறு ஆண்டுகளையும் தமிழ் மொழியைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். இதை நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்  என்ற சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் உறுதி செய்கிறது .

மேலும் சம்பந்தர் பல இடங்களில் இதைக் கடைசிப் பாடலில் சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்

மூன்றாம் திருமுறை திருக்கழுமலம் பதிகம்  அருமையான வரிகளுடன் துவங்குகிறது

மண்ணின்நல் லவண்ணம்

  வாழலாம் வைகலும்

எண்ணின்நல் லகதிக்கி

  யாதுமோர் குறைவிலைக்

கண்ணின்நல் லஃதுறுங்

  கழுமல வளநகர்ப்

பெண்ணின்நல் லாளொடும்

  பெருந்தகை யிருந்ததே.  1

கடைசி பாடல்

கருந்தடந் தேன்மல்கு

  கழுமல வளநகர்ப்

பெருந்தடங் கொங்கையோ

  டிருந்தஎம் பிரான்றனை

அருந்தமிழ் ஞானசம்

  பந்தன் செந்தமிழ்

விரும்புவா ரவர்கள்போய்

  விண்ணுல காள்வரே.

சமணர்கள் மதுரையைச் சுற்றிலும் பிராகிருத மொழியில் கல்வெட்டுகளை பொரித்ததால்  அவர் இப்படி எதிர்ப்புக் குரல் கொடுத்தார் அதுமட்டுமல்ல வஜ்ரநந்தி  என்பவர் தமிழ்ச் சங்கத்துக்கு எதிராக திராவிட சங்கம் நிறுவியதை எதிர்த்தார்.

****

“வாழ்க அந்தணர்” எனத்தொடங்கும் திருப்பாசுரம் பதிகத்தில் 11 ஆம் பாடலில்..

அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்”

என்னும் முதல் அடியில் சிவபிரான் தமிழ்ச்சங்கம் நிறுவிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.

தொகை – சங்கம்)

****

இத்திருப்பாசுரத்தை அருணந்தி சிவாச்சாரியார் மெய்ஞானம் என்று போற்றுகின்றார்.

“அற்றன்றி அந்தண் மதுரைத்

தொகை யாக்கினானுந்

தெற்றென்று தெய்வந் தெளியார்

கரைக்கோலை தெண்ணீர்ப்

பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும்

பண்பு நோக்கில்

பெற்றொன் றுயர்த்த பெருமான்

பெருமானு மன்றே”

****

இன்னும் ஒரு புதிர் போடுகிறார் ! சிவன் கையில் வீணை !

வீணா தட்சிணாமூர்த்தி பற்றி நாம் அறிவோம் . மதுரை ஆலவாய் அப்பனைப் பாடுகையிலும் சிவன் கையில் வீணை இருந்ததாகப் பாடுகிறார் . அவர் காலத்தில் மீனாட்சி கோவிலில் அப்படி ஒரு சிலை இருந்திருக்க வேண்டும் . 

ஆலநீழல் உகந்த திருக்கையே – மூன்றாம் திருமுறை

வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே

  வெங்கண்மாசுணங் கையது குட்டியே

யையனேயன லாடிய மெய்யனே

  யன்பினால்நினை வார்க்கருள் மெய்யனே

வையமுய்யவன் றுண்டது காளமே

  வள்ளல்கையது மேவுகங் காளமே

யையமேற்ப துரைப்பது வீணையே

  யாலவாயரன் கையது வீணையே.7

முதல் திருமுறை திருசிவபுரம் பதிகத்திலும் யாழ் ஏந்திய கையன் என்கிறார்

இப்போது தருமபுரத்தில் யாழ் ஏந்திய மூர்த்தியைக் காணமுடிகிறது.

YAAZ IN LORD SHIVA’S HAND, DHARMA PURAM

YAAZ IS CORRUPTED AS JAZZ IN WESTERN COUNTRIES. J=Y

–SUBHAM—

TAGS- சிவன் கையில் வீணை, யாழ் ஏந்திய மூர்த்தி, சம்பந்தர் பாட்டில், தமிழ் சங்கம்!   

காஞ்சிபுரம்  பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post.14,691)

 Written by London Swaminathan

Post No. 14,691

Date uploaded in London –  26 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காஞ்சிபுரம் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .

SAMPLE ANSWER

விடைகள்–

1.காஞ்சி காமாட்சி கோவில்- Ten Marks

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 

****

விடைகள்—

1.காஞ்சி காமாட்சி கோவில் பத்து மதிப்பெண்

2.காஞ்சி சங்கராசார்யார் மடம், சமாதிகள் அல்லது காஞ்சிப் பெரியவர்–பத்து மதிப்பெண்

3.பல்லவர் தலை நகர் அல்லது பழங்கால பல்கலைக்கழகம் அல்லது இது இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் ஒன்று. –பத்து மதிப்பெண்

4.ஏகாம்பரேஸ்வரர் கோவில் அல்லது கைலாசநாதர் கோவில்–பத்து மதிப்பெண்

5.அத்திவரதர் கோவிலும் நாற்பது ஆண்டுக்கொருமுறை நடக்கும் தரிசனமும் –பத்து மதிப்பெண்

6.சமண மத கோவில்கள்–பத்து மதிப்பெண்

7.குமர கோட்டம்–பத்து மதிப்பெண்

8.கச்சியப்பர் அல்லது கந்த புராண அரங்கேற்றம், அல்லது சேக்கிழார்

அல்லது பரிமேல் அழகர் பிறந்த ஊர்–பத்து மதிப்பெண்

9.காஞ்சிபுரம் பட்டுப்புடவை–பத்து மதிப்பெண்

10.விஷ்ணு கோவில்களில் ஏதாவது ஒன்று- உலகளந்த பெருமாள், வரதராஜர், பஞ்சபாண்டவர்; 108 வைணவ தலங்களில் அங்குள்ள தலங்களில் ஏதேனும் ஒன்று–பத்து மதிப்பெண்

–subham—

Tags- காஞ்சிபுரம், பத்து விஷயங்கள் ,நூறு மார்க்

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 2 Post.14,690)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,690

Date uploaded in London – –26 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 2

ச. நாகராஜன்

புத்த தர்மம் மற்றும் ஹிந்து மதம் பற்றி அறிவதற்கான உலக மையமாக விளங்கிய நாலந்தா பல்கலைக்கழகத்தை 1193ம் ஆண்டில் பக்தியார் கில்ஜி எரித்தது உள்ளிட்ட சம்பவங்களை மௌலானா அபுல்கலாம் ஆஜாத் மறுத்து அவை அப்படியி\ல்லை என்றார்.

பாடபுத்தகங்கள் இப்படிப்பட்ட கொடுமைகளைப் புறக்கணித்தது. முகலாயரின் கட்டிடக்கலை சாதனைகளையும் அக்பரின் சமரசக் கொள்கைகளையும் மட்டுமே விவரித்தன. இப்படிப்பட்ட ஹிந்துக்களின் அறிவையும் அவர்களின் வரலாற்றையும் குறிக்கும் பொற்காலத்தை புறக்கணித்ததோடு முகலாயர் படுத்திய கொடுமைகளை விட்டு விட்டு அவர்களின் வெற்றிகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளையும் மட்டுமே தெரிவித்தது.

கொள்கையில் ஹிந்து விரோதப் போக்கு

மௌலானா ஆஜாதின் கொள்கைகள் ஹிந்து பண்பாட்டை குறைத்து மதிப்பிட்டதோடு இஸ்லாமிய செல்வாக்கை உயர்த்திப் பேசியது. அவர் இஸ்லாமிய மொழியான உருது மொழியை ஆதரித்தார். ஹிந்துக்களின் சாஸ்திரங்களைக் கொண்ட சம்ஸ்கிருதத்தை ஆதரிக்கவில்லை.  பாரம்பரியமாக இருந்து வந்த ஹிந்து குருகுலங்களை புறக்கணித்து விட்டு இதற்கு எதிராக ஜமியா மிலியா இஸ்லாமியா போன்ற நிறுவனங்களை அவர் ஆதரித்தார். சனாதன தர்மத்தை பிற்போக்கானது என்று எண்ணும்படி செய்வதற்கான முயற்சி இது. இதர அந்நிய இறக்குமதி செய்யப்பட்ட பண்பாட்டையும் தத்துவங்களையும் இங்குள்ள தர்மத்திற்கு பதிலாக மாற்றுவதே இதன் நோக்கம்.

மௌலானாவால் நிறுவப்பட்ட சாஹித்ய அகாடமி, சங்கீத் நாடக அகாடமி போன்றவை ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களுக்குப் பதிலாக உருது மொழிக்கும் பெர்சிய மொழிக்கும் முதன்மை தருவதை அனைவரும் விமர்சித்தனர்.

இந்த ஹிந்து விரோதப் போக்கு மற்ற பொது நிறுவனங்களில் அனைத்திலும் தொடர ஆரம்பித்தன.  ஹிந்து அடையாளங்களும் மதிப்புக்குரியவைகளும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டன. இது ஹிந்து மாணவர்களிடையே தங்கள் ஹிந்து பாரம்பரியம் பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மையை ஊக்குவித்தது.

சரி, இதற்குப் பின்னால் மௌலானாவைத் தொடர்ந்து வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்!          

                           *                    – தொடரும்

Hindu crossword25625

Written by London Swaminathan

Post No. 14,689

Date uploaded in London –  25 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ACROSS/ GREEN COLOURED

1.– End letter game; the next person or the person in the  opposite group has to say a word or a song beginning with that letter. It is a word game played all over India. Name is in Sanskrit

5.—holy place where the River Ganga exits Himalayan Mountain and enters the Gangetic plains.

6, – Touching the body parts with Mantras to purify those parts and give special powers

8. ← Cultured; Max Muller gang and Caldwell gang coloured this word with racial tones; Following Max Muller, Hitler claimed he was also an xxxxxx and killed millions of Jews.

9. – Fortune in Sanskrit; Female name commonly used all over India.

12. ← composition in Sanskrit; also the gret seer who compiled four Vedas.

13. – City in Punjab meaning Goddess.

14—Fees given to Brahmin priests in Pujas

DOWN

1 (12 letters) – Broad India which the patriotic Hindus aim and fight for.

2. (5) – Argument; logic

3. (8) — 1) The first Soma libation at the Agniṣṭoma sacrifice.

2) A form of Agni. 3) The time of the sacrifice.

4. (5) – Lord Shiva’s name meaning Lord, Leader

7. (8) – The land of Cultured people

10. (6) – Water or Cloud

11 (5) – Havan; fire ritual

25-6-2025

1 2    3 4
          
5         
          
6   7    8 ←
          
9 10       
        1112 ←
13         
          
  14       
          
A1NT2AKSHA3RI4
K A    G S
H5ARIDWAR A
A K    A N
N6YASA7 AYRA8 ←
D   R  A  
B9HA10GYA N  
H M A SAY11V12 ←
A13MBALA  A 
R U O   J 
A D14AKSHINA
T A A   A 

ANSWERS

ACROSS/ GREEN COLOURED

1.ANTAKSHARI – End letter game; the next person or the person in the  opposite group has to say a word or a song beginning with that letter. It is a word game played all over India. Name is in Sanskrit

5.HARIDWAR—holy place where the River Ganga exits Himalayan Mountain and enters the Gangetic plains.

6,NYASA- Touching the body parts with Mantras to purify those parts and give special powers

8.ARYA← Cultured; Max Muller gang and Caldwell gang coloured this word with racial tones; Following Max Muller, Hitler claimed he was alsoxxxxxx and killed millions of Jews.

9.BHAGYA- Fortune in Sanskrit; Female name commonly used all over India.

12.VYAS← composition in Sanskrit; also the gret seer who compiled four Vedas.

13.AMBALA- City in Punjab meaning Goddess.

14.DAKSHINA—Fees given to Brahmin priests in Pujas

DOWN

1AKHANDBHARAT (12 letters) – Broad India which the patriotic Hindus aim and fight for.

2.TARKA(5) – Argument; logic

3.AGRAYANA(8) — 1) The first Soma libation at the Agniṣṭoma sacrifice.

2) A form of Agni. 3) The time of the sacrifice.

4.ISANA(5) – Lord Shiva’s name meaning Lord, Leader

7.ARYALOKA (8) – The land of Cultured people

10.AMBUDA(6) – Water or Cloud

11.YAJNA (5) – Havan; fire ritual

—SUBHAM—

TAGS- HINDU, CROSSWORD, 25625