நிழல் தரும் மரம் போல அடியார்களை ஆதரிப்பவர் .மேலும் அவர்கள் செய்வதை அனைத்தையும் பொறுத்துக்க கொள்பவர் .
அசைக்க முடியாத மரம் போன்றவர் – ஸ்வேதஸ்வராத உபநிஷத்
என் கருத்து
மகாபாரதத்தின் ஒரு பகுதி விஷ்ணு சஹஸ்ரநாமம் (வி.ச.)
அப்போதே மரத்தையும் கடவுளாகக் கண்டவர் இந்துக்கள். இதனால்தான் எல்லாக் கோவில்களிலும் தல மரங்கள் இருக்கின்றரன . மேலும் வட சாவித்ரி விரதம், துளசி கல்யாணம் போன்றவை பின்பற்றப்படுகின்றன.
தமிழிலும் மரத்தினைப் போற்றும் பாடல்கள் ஏராளம் இருக்கின்றன.
தென்னை மரம் பாடல்
தென்னை மரத்தின் தியாகம்!
பர்த்ருஹரி என்னும் சம்ஸ்கிருதப் புலவனும் அவ்வையாரும் தென்னை மரத்தை உவமையாக்கி ஒரு கவிதை புனைந்துள்ளனர்.
தென்னை மரத்தைப் பார்! பூமிக்கடியில் இருக்கும் வெறும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைத் தலையால் (இளநீரால்) இனிய இளநீராக்கித் தருகிறது ஒருவருக்கு உதவி செய்தால் ஒருநாள் அவரும் இளநீர் போலத் திருப்பித் தருவர்.:-
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொல்லென வேண்டா – நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்
–வாக்குண்டாம்
உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே
மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே – முத்தலரும்
ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே
தேங்கதலியும் போல்வார் தேர்ந்து
–நீதிநெறிவெண்பா
பனைமரத்துக்கு தண்ணீர் விடாமலே பலன் தரும்– உத்தமர்.
தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்.- நடுத்தர /மத்திமர்,
பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்– கடைத்தர மனிதர்கள்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.- குறள் 216:
A tree that fruits in th’ hamlet’s central mart,
Is wealth that falls to men of liberal heart.- KURAL 216
XXXX
மஹீதரஹ – நாம எண் 369-
பூமியைத் தாங்குபவர் .
பூபாரத்தைப் பூமியை நிலை நிறுத்துபவர் .
கெட்டவர்களை அழித்து நல்லோரை மட்டும் வாழ வைப்பது விஷ்ணு வின் வேலை என்பதை கீதையில் காண்கிறோம் . இதன் மூலம் பூபாரம் குறையும்
ஸன்மார்க்கத்தைப் பாதுகாக்கவும், பழிபாவத்திற்கு அஞ்சாதவர்களை அழிக்கவும், தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவும், நான் இந்த பூமியில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன்.
மேலும் புராணங்களில் பழமையான விஷ்ணு புராணம் கூறுகிறது:
மரம், காடு மலை முதலிய இயற்கைப் பொருட்கள் எல்லாம் கடவுளே என்ற பார்வை உலகில் வேறு எங்கும் இல்லை. இப்போது உலகம் சுற்றுப்புறத்தையும், காடுகளையும், தண்ணீரையும் பாதுகாருங்கள் என்று சொல்லுவதற்கு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழி க்கின்றன.
xxxx
ஜகதஸ் சேதுஹு – நாம எண் 288—
உலகைக் கரையேற்றுபவர் அல்லது கரைபோல காப்பவர்.
சமுத்தாரண ஹேதுத்வா தசம்பேத காரணாத் வா —
உலகத்தில் நல்லது கெட்டது என்பனவற்றைப் பிரிப்பவர் புண்ணிய பாவ பலன்களை மாறாதபடி கொடுப்பவர்.
சாகரோ வா ஸரஸா மஸ்மி ஸா கரஹ இதி பகவத் வசனாத் — என்று சங்கர வியாக்கியானம் சொல்கிறது
எல்லா உலகங்களையும் தாங்கும் பீடம் போல கூர்மாவதாரத்தில் கூர்மரூபியாக / ஆமை வடிவமாக தன்னைத் தானே வைத்துக்கொண்டவர் என்பது மற்றும் ஒரு உரை
XXXX
ரத்னசாகரஹ – நாம எண் 473-
ரத்தினங்களை உள்ளே வைத்திருக்கும் கடலாயிருப்பவர்.அல்லது அடி யார்களை தன் வயிற்றில் வைத்துக் காப்பவர். சிறந்த தனங்களை தன்னிடம் கடல் போல வைத்திருப்பவர். அர்த்தம், காமம் என்னும் இரண்டு விஷயங்களைத்தம்மிடம் எப்போதும் வைத்திருப்பவர்.
XXXX
ச்ருதி சாகரஹ .–நாம எண் 264–
சுருதிகளாகிய நதிகள் நாடியடையும் கடல் போன்றவர் .
எல்லா வேதங்களாலும் அறிய வேண்டியவன் நானே – பகவத் கீதை 15-15
சுபம்
–Subham—
Tags– விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part 26, காடு ,மலை ,கடல் அதிசயங்கள்
திரா க்ஷாராம சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்-18
எங்கே இருக்கிறது? எப்படிப் போகலாம் ?
ஆந்திர மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் புகழ்பெற்ற திராக்ஷாராம சிவன் கோவில் இருக்கிறது.
காகிநாடாவிலிருந்து 30 கி.மீ.; ராஜமகேந்திரவரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கிறது.
சிறப்புகள் என்ன ?
ஐந்து அராம சிவஸ்தலங்களில் ஒன்று;
18 சக்திக் கேந்திரங்களில் ஒன்று;
தொல்பொருட் துறையினால் பாதுகாக்கப்பட்டச் சின்னம்;
வரலாற்றை அறிய உதவும் முக்கியக் கல்வெட்டுகள் உள்ள இடம்;
12 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள 1200 ஆண்டுப் பழமை உடைய கோவில்..
பெரிய கோபுரமும் அரிய சிற்பங்களும் அலங்கரிக்கின்றன.
சோழ – சாளுக்கிய கட்டிடக்கலைகளின் இருப்பிடம்.
மிக உயரமான சிவலிங்கம் அமைந்த இடம்.
சுவாமியின் பெயர் என்ன ?
பீமேஷ்வர் என்று சிவ பெருமானையும் , மாணிக்யாம்பிகா என்று அம்மனையும் வழிபடுகின்றனர். மன்னர் பீமன் கட்டிய கோவிலாதலால் பீம லிங்கம் என்ற பெயர் பெற்றது .
2 கதைகள்
தாராகாசுரன் என்பவன் சிவனை வேண்டி வரம் பெற்றபின்னர் அட்டூழியங்களைச் செய்வதற்கு முனைந்தான்; தேவர்களின் வேண்டுகோளின்படி முருகப்பெருமானை சிவன் அனுப்பி அவனை வதம் செய்தார். அப்போது அவனுடைய தொண்டையில் (மாலையில்) இருந்த சிவலிங்கத்தின் ஐந்து பகுதிகள் விழுந்த இடங்கள் 5 தலங்களாக உருவாயின.
இதே போல இன்னும் ஒரு கதை தக்ஷப் பிரஜாபதியின் கதை. அவன் நடத்திய யாகத்துக்கு சிவ பெருமானுக்கு இன்விடேஷன்/ அழைப்பிதழ் அனுப்பாதாதால் சிவனின் மனைவியும் தக்ஷனின் மகளுமான தாக்ஷாஷயினிக்கு கோபம் மூண்டது. அப்பாவிடமே நேரில் சென்று சாடுவோம் என்று போன மகளையும் அவன் அவமத்திதான் அவள் தீயில் விழுந்து உயிர்த் தியாகம் செய்தாள். சிவன் இதை அறிந்து ருத்ர தாண்டவம் ஆடினார். வீர பத்திரனைப் படைத்து தக்ஷனுக்கு முடிவு கட்டினார் . தீயில் விழுந்த மனைவியின் உடலைக் கையில் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடினார். அப்போது அம்பிகையின் உடல் பாகங்கள் எங்கெங்கெங்கு விழுந்தனவோ அந்த இடங்கள் எல்லாம் புனிதத் தலங்காளாயின ;சிலர் 51 தலங்கள் என்பார்கள்; சிலர் 108 என்பர் . ஆந்திரத்தில் அப்படி 18 இடங்கள் இருக்கின்றன. தேவியின் இடது கன்னம் விழுந்த இடம் திராக்ஷாராமம் ஆகும்.
கோவிலின் அமைப்பு
ஐந்து அராம ஸ்தலங்களில் உள்ள சிவலிங்கங்கள் மிகவும் உயரமானவை கோவில் தூண்கள் முழுவதிலும் சிவனின் லீலைகளைக் காட்டும் சிற்பங்களைக் காணலாம் பிரகார சுவர்களிலும் இந்து சமயப் புராணக் காட்சிகள், கடவுளர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய சந்நிதி. ஆனால் தேவியின் சந்நிதி தெற்கு நோக்கி இருக்கிறது. இந்த க்ஷேத்திரத்தை தட்சிண காசி என்றும் சொல்வார்கள்.
மேற்குத்திசையில் உள்ள கோபுரம் ஏழுநிலை கோபுரம். கோவிலை சுற்றியுள்ள மண்டபங்களின் தூண்களும் சிற்பம் நிறைந்தவை. அவை சாளுக்கியர் கால சிற்பங்கள் .
கோவிலைப் பற்றிய குறிப்பிட தக்க விஷயம் ஒரே கல்லிலான மாதிரிக் கோவில் சிற்பம் இருப்பதாகும். அந்தக் கால சிற்பிகள் இது போல ஒரு மாதிரியை MODEL TEMPLE சிறிய அளவில் செய்துவிட்டு பின்னர் அதையே பிரம்மாண்ட வடிவில் எழுப்பினர் என்பது தெரிகிறது. இது போன்ற சின்ன பொம்மைக் கோவிலை வேறு எங்கும் காண முடியாது.
ஆந்திரப்பிரதேசத்தில் நிறைய கல்வெட்டுகள் , நல்ல நிலையில் காணப்படும் இடம் இந்தக் கோவில். 500 ஆண்டு வரலாற்றை அறிய இவை உதவுகின்றன. சுவர் எங்கும் கல்வெட்டுகள்; இவை சாதவாகன, சாளுக்கியர், காகத்தீயர் வம்ச மன்னர்கள் பற்றியவை.
விழாக்கள்
மஹா சிவராத்திரி , பீஷ்ம ஏகாதசியில் சுவாமி கல்யாண உற்சவம், டிசம்பரில் ஜெயந்தி விழா, கார்த்திகை மாத திங்கட்கிழமை/ சோமவார, பூஜைகள், நாராத்ரி விழா,
ADDRESS
LORD BHIMESWARA SWAMI TEMPLE, DRAKSHARAMA
Executive Officer Sri Bhimeswara Swamy Temple, Draksharama, Ramachandrapuram(M), East Godavari District Pin- 533 262 Phone no: 08857- 252488
கோவிலுக்குள் இரண்டு பழைய கிணற்றுத் தீர்த்தங்கள் ருத்ர கங்கா, சிவ கங்கா என்ற பெயர்களில் இருக்கின்றன.அவற்றின் தீர்த்தம் மருத்துவ குணங்களை உடையது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பல வம்ச அரசர்கள் எழுப்பிய சிற்பங்களின் காட்சிக் கூடமாகக் கோவில் திகழ்கிறது .
இந்த இடத்தை தக்ஷ தபோவனம் என்றும் அழைப்பதால் அது மருவி திராக்ஷாராம ஆனதாகவும் ஒரு கருத்து உண்டு.
Also Read my Previous 7 books
–சுபம்–
திராக்ஷாராம, சிவன் கோவில், ஆந்திர மாநில, புகழ்பெற்ற 108 கோவில்கள், PART-18
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (61)
ராமாயணத்தில் சாபங்கள் (61) துர்வாஸ முனிவர் சாபம் கொடுப்பதாக லக்ஷ்மணரிடம் கூறுவது!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் நூற்றைந்தாவது ஸர்க்கம் ‘துர்வாஸ முனிவர் வருவது’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமரின் அவதார காரியம் பூர்த்தியானதையொட்டி காலருத்திரமூர்த்தி ஒரு தபஸி வேஷத்தைத் தரித்துக் கொண்டு அவரது அரண்மனைக்கு வந்தார்.
லக்ஷ்மணரைப் பார்த்து தான் வந்திருப்பதை ராமரிடம் அறிவிக்குமாறு அவர் கூற, லக்ஷ்மணரும் அப்படியே ராமரிடம் சென்று சொல்கிறார்.
வந்த முனிவரிடம் விஷயத்தை ராமர் கேட்க அவர், “இது நாம் இருவரும் தனியே பேச வேண்டிய விஷயம். மற்ற யார் கேட்டாலும் அவர் மரண தண்டனைக்குப் பாத்திரனாய் ஆக வேண்டும்” என்கிறார்.
உடனே ராமர் லக்ஷ்மணரிடம், “வாயில்காப்போனை விடை கொடுத்தனுப்பி விட்டு நீ வாயிலில் இரு. யாரையும் அனுமதிக்காதே” என்று உத்தரவிடுகிறார்.
பின்னர் முனிவர் ராமரிடம் தங்களின் அவதார காலம் முடிந்து விட்டது என்பதை பிரம்மதேவர் தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.” என்று கூற ராமர் தான் எந்த இடத்திலிருந்து வந்தாரோ அந்த இடத்திற்குத் திரும்புவதாகக் கூறுகிறார்.
இந்தச் சமயத்தில் லக்ஷ்மணர் வாயிலைக் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது துர்வாஸ மஹரிஷி அங்கு வந்து ராமரை உடனே பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்.
லக்ஷ்மணர், “ராமர் வேறு காரியமாக இருக்கிறார். ஒரு முகூர்த்தம் காத்திருங்கள்” என்று துர்வாஸ முனிவரிடம் கூறுகிறார்.
உடனே துர்வாஸ முனிவருக்கு பெரும் கோபம் ஏற்பட அவர் கீழ்க்கண்டவாறு லக்ஷ்மணரிடம் கூறுகிறார்:
“நகரம், ராமர், பரதர் ஆகிய அனைவரையும் பாதிக்கும்படியான சாபம் வேண்டாம்; நான் ஒருவன் இறந்தால் பரவாயில்லை” என்று லக்ஷ்மணர் முடிவு செய்து ராமரிடம் சென்று துர்வாஸ முனிவரின் வருகையைச் சொல்கிறார்.
இத்துடன் வால்மீகி ராமாயணத்தில் வரும் 61 சாபங்களைப் பற்றிய விளக்கம் முடிவடைகிறது.
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் இப்போது இரு பாகங்களாக புத்தக வடிவில் வெளியிடப்படுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து, கங்கை நதிக்கரைகளில் முழங்கிய வேதங்ககள் ஓம் என்ற ஒலியுடன் துவங்கின. இன்றும் அதே ஓங்காரத்தைக் கேட்கிறோம்.
திருமூலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் 250 முதல் 300 பாடல்களில் ஓம், ஓரெழுத்து, பிரணவம் பற்றிப் பாடிப் பரவுகிறார்; போற்றுகிறார்; அது ஒன்றே போதும் என்கிறார். மாதிரிக்கு சில பாடல்களைப் பார்க்கலாம்.
பதினெண் சித்தர்களிலொருவராக திருமூலர் வைக்கப்பட்டாலும் ஏனைய 17 பேரைவிடத் திருமூலர் பல்வேறு அம்சங்களில் வேறு பட்டவர்
ஓம், காயத்ரீ மந்திரம் ஆகமம் வேதம் முதலியவற்றைப் போற்றிப் புகழ்கிறார் . பூஜை புனஸ்காரங்கள் கோவில் போன்றவற்றை ஆதரிக்கிறார்.
இந்து மத உபநிஷத்துக்கள் ஓம்காரம் எனப்படும் பிரணவத்தை ஏகாகாக்ஷரத்தை விதந்து ஓதுகின்றன . மாண்டுக்ய உபநிஷத் முழுதும் ஒம்காரம்தான் .
xxxx
PREVIOUS POSTS
OM symbol in Europe (2000 BCE)!
Research paper written by London Swaminathan Research article No.1480; Dated 12th December 2014.
31 Beautiful Quotes on Omkara (Aum)—Post No. 3499
Date: 30December 2016,
Post No.3499
தமிழில் பாரதி பாடிய தெய்வீகப் பாடல்களிலும் முழுக்க முழுக்க ஓம்காரம் ஒலிப்பதைக் காணலாம்.
xxxx
இதோ திருமந்திர பாடல்களில் சில
237. தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானேவிடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேம் ஓர்ஆ குதிஅவி உண்ணவே. 14
237: They Vision Brahma in Aum The two attachments, Maya and karma, of their own accord departing, The self that Liberation seeks naught else will take; And the lotus-seated Brahma most divinely pleased, Merges in the Om, the sacrificial aviss to partake.
xxxx
424. கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.
424: The Fire Spreads to the Seas Also
From aloft the cloud laden mountains
She descended–
The benign river Ganga;
Into the earth the waters seeped
In directions eight,
Emptying itself eventually
Into the deep pit that is the Ocean,
That Constant sings the praise of Lord
With Chant of “Aum”
–That Ocean too the fire gulped in fury.
xxxx
531. ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.
531: Consequences of Abusing Guru The Guru taught the wisdom Of One-Letter mantra (Aum); He who speaks derisive of Him Will be born a lowly Cur; And having led a dog’s life for a Yuga entire, He will be a worm born; And then to dust shall be consigned.
xxxx
533. மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
533: Do not Abuse Guru Those who wounded feelings, Of Holy Guru who taught, The One-lettered mantra, “AUM” Will be a dog born, And after a hundred dog incarnations Will die a human out-caste.
xxxx
567. பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே
567: Breath Control Yields Life Nectar Let Prana merge in Mind And together the two be stilled Then no more shall birth and death be; Therefore, learn to direct breath In streams alternating left and right And in silentness chant “Aum” Then shall you sevile of the nectar of life.
xxxx
கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறு மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே
765: Seek Lord Through Aum
These the things worthy of telling:
Ahara or the sound “A” that is Siva
Uhara or the sound “U” that is Sakti
Let these in your thought abide
And Mahara or the sound”m”
Let them through thy Spinal Cavity rise upward;
The six adharas will then be reached
And you shall gain the Lord.
xxxx
69. உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே
869: Knowledge of Aum Takes to Lord’s Presence
The Light of Aum that rises in the navel-lotus
Is Mantra Finite;
None know this;
When they know that mantra secret,
Then is the Son that is Jiva
In the presence of Father that is God.
xxxx
877. ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே
877: He Conquers Bindu
If Yogi thus achieves this goal
In the day of Full Moon
The Yogi’s semen flows not where it lists;
Devoid of passions, it firm collects in Muladhara;
168. The mental sheath is the (sacrificial) fire which, fed with the fuel of numerous desires by the five sense-organs which serve as priests, and set ablaze by the sense- objects which act as the stream of oblations, brings about this phenomenal universe.
Notes:
[The sacrificial fire confers on the Yajamána, or the man who performs the sacrifice, the enjoyments of the heavenly spheres. So the mind also confers on the Jiva or individual soul the pleasures of the objective world.
It is the mind that projects the objective universe—this is the plain meaning. See Sloka 170, below.]
xxxx
Manu says Desire is Fire; The more you feed, the more it burns
Never is desire appeased by the enjoyment of desires; it only waxes stronger, like fire by clarified butter.—(2-94)Manu Smriti
Medhātithi’s commentary (manubhāṣya):
That no longing for sensual objects should be entertained by reason of the teaching of the scriptures may rest aside for the present; in fact there is even apparent happiness proceeding from the cessation of desires. When sensual objects are enjoyed, they only tend to produce stronger desires. For instance, even after a man has eaten his fill, even to the distension of the stomach, and is fully satisfied, there is still a longing in his heart—‘why cannot I eat more?’—and it is only through sheer inability that he does not eat more. This shows that desire can never cease by enjoyment.
‘Desire’—longing.
‘Of Desires’—i.e., of things desired, longed for.
‘Enjoyment’—addiction to.
‘Is appeased’—ceases.
‘Stronger’—more and more..
‘By ghṛta’—by clarified butter.
‘Kṛṣṇavartmā’—Fire..’—(94)
xxxxx
Valluvar also use this simile but in different context
‘’Striving for wealth with different designs, we follow our desires like cattle’’- says Rig Veda 9-19(3)
‘’Desire, which is never extinguished by the enjoyment of desired objects only becomes more intense like a fire fed with butter ‘’– Manu Smrti 2-94
There is a Telugu folklore in a hundred year old book. The story is as follows:
Four friends lived in Chitrapur and they were extremely poor. They decided to practise austerities. After some time, Goddess Kali appeared before them and gave them a talisman each. Since they asked for richness and happiness she told them to place the talisman on their heads and walk northwards. She told each one of them to dig the earth when a person’s talisman fell on the earth and take whatever one gets.
The four friends set out on their travel. At a distance, the talisman of the first man fell on the ground. Immediately he dug out the earth, an enormous quantity of copper was found. he told the other three friends that he was very happy and wanted to go back. Everyone agreed.
When they walked further north the second person’s talisman fell on the ground. The spot was dug into and he found enormous quantity of silver. He told them that he also wanted to go back like the first man. The other two proceeded further. one of the person’s talisman fell on the ground and the ground was dug into. There was enormous quantity of gold. By this time both of them were very tired. So the person who found gold said to the other man to come back with him and he would share the gold. But the fourth man who was very greedy still had the talisman on his head. He told the gold- man to go back and then proceeded further north.
After some time he was very happy because his talisman fell on the ground. He thought that he was going to see mine of diamonds. But there was only iron when he dug into the ground. He was very tired and could not even take back the iron. He came such a long distance and already friends had gone back. So he could not take any of the iron. More over it would be uneconomical to transport from such a long distance. He was dis appointed.
Now he learnt “ The man with unlimited desire is indeed poor but, if one is satisfied with what one has, can be rich” (Bhartruhari)
–Subham —
DESIRE
Thiruvalluvar said,
If desire, the greatest of afflictions, would become extinct there would be perpetual happiness even in this world (Kural 369)
There are ten couplets on desire– 361 to 370 in the chapter 37 — in Thirukkural written by Thiruvallavar
And Buddha said,
Since a shower of golden coins cloud not satisfy craving desires and the end of all pleasure is pain, how could a wise man find satisfaction even in the pleasures of gods? When desires go, joy comes; the follower of Buddha finds this truth (Dhammapada 186, 187)
Weeds harm the fields, desire harms human nature; offerings given to those free from desire bring a great reward- — Dhammapada 359
Those who are slaves of desires run into the stream of desires, even as a spider runs into the web that it made– Dhammapada 347
xxxx
He whose soul is not in union with the Divine is impelled by desire, and is attached to the fruit of action and is therefore bound — Bhagavad Gita 5-12
Tirumular on Desire
வாசியு மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே. 1.
2613: Conquer Desires
No use prattling of
Breath and Sushumna;
Sunder your desires and passions;
Having sundered,
The Lord’s place, easy be.
xxxxx
எறிவது ஞானத் துறைவாள் உருவி
அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்
செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி டாரே. 11.
Unsheath the Sword of Jnana
Unsheath the Sword of Jnana and smite;
That instant you shall know Lord;
Unite in Him,
Who the Lord of Celestials is;
Away then shall you be
From the rabble numerous
That to desire cling.
xxxx
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே. 3.
2615: Sunder Desires
Sunder your desires, sunder your desires
Sunder your desires even unto Lord;
The more the desires, the more your sorrows;
The more you give up, the more your bliss shall be.
xxxx
மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே. 2.
xxxx
ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. 16
2696: Jiva then Blossoms as Divine Flower
In the Heavens stood Lord;
The Celestials, too, stood there;
Yet they knew Him not,
And bewildered ever stand;
When Pasa’s desires
And the odour of Karma Past
Together leave,
The Jiva as a Flower of Divine blossoms.
xxxxx
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 2
2865: He is the Finite Goal
He is Param that is reached
By those who desire Him,
Leaving their own desire behind;
He is Lord of Fore-Head Eye
Whom the learned who have learned all,
Still learn about;
He is the Transcendental Light
Whom those who have bonds none
Surround;
He is the One,
Whom those who have reached,
Have ceased to prattle about.
xxxx
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. 38
Jivas Graze in the Backwood of Worldly Desires
What to do with those cows
In the backwoods of desires graze?
Take them beyond,
And lead them to Feet of Lord;
Discipline them in ways superior;
Thus manage the herd;
Until then, their thoughts turn not
From the backwoods of worldly pleasures.
xxxxx
பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே. 4
2448 Seek Lord in Intense Divine Desire and Become Siva
Shedding desires (worldly)
In intense (Divine) desire seek Him;
Yours shall be the Heavenly Kingdom of God (Param);
When you in intense (Divine) desire seek Him,
Shorn of desires (worldly),
Then shall the Knowledge of God be;
Only those who in intense (Divine) desire seek Him,
Bereft of desires (worldly),
Will (Param Param) Siva become.
xxxx
tags- Desire, Viveka Chudamani (VC), Adi Sankara, Buddha, Valluvar, Tirumular, Sri Ramakrishna, Manu, Fire
Caribbean American Hindu Issues Inc. (CAHII) is pleased to announce and invite you to the upcoming Conference on Hindu Issues in the Caribbean and the Diaspora, and which takes place on Saturday, October 19, 2024, at the Arthur Chung Conference Centre in Georgetown, Guyana. This significant event will be held in person with potential live-streaming options available for wider participation.
The theme of the conference is “Challenges Facing Caribbean Hindus and Proposed Solutions.” It will begin with plenary sessions, followed by a series of insightful panel discussions. Attendees will have the unique opportunity to engage with leaders and community stakeholders in identifying and addressing the challenges experienced mainly by Hindus in Guyana, Trinidad, Suriname, Canada, and the USA.
His Excellency Dr. Mohamed Irfaan Ali, President of Guyana, will deliver the welcome address, while Professor Pandit Prakash Persad, President of the University of Trinidad and Tobago, will give the keynote speech. Other distinguished speakers will deliver focused messages at the plenary sessions.
The Objectives of the Conference are:
● To analyze the challenges experienced by Hindus in the Caribbean and the Diaspora;
● To propose viable solutions for these challenges;
● To produce a comprehensive document outlining implementation strategies for suggested solutions; and
● To mobilize Hindu communities and stakeholders to actively implement the proposed solutions.
The conference aims to foster a cordial, collaborative and supportive relationship with pandits and Hindu leaders to help contribute to the development of practical strategies and initiatives that will positively impact Hindu communities in the region. The conference owes a great debt of gratitude to pandits, without whom Hinduism would not have survived and grown in all communities and countries.
Guyana is a small country, comparable in size with South Dakota, situated on the Caribbean coast of South America. It was first discovered by European explorers at the end of the 16th century, and after many battles which took place over centuries, it became a British colony in 1803. It remained as such until 1966 when it gained its independence. As a result, Guyana is the only country in South America to speak English as a first language. The country can be divided into four main geographical regions; a hilly sandy region in the east, a swamp coastal plain in the north, the Rupununi Savannah in the south, and the tropical rainforests in the west and centre of the country. Guyana is home to one of the tallest waterfalls in the world, Kaieteur Falls (822ft / 251m). The Kaieteur Falls are approximately five times higher than Niagara Falls in the US/Canada.
Capital city: Georgetown Highest Point: Mount Roraima (9301ft / 2835m) Lowest Point: Atlantic Ocean (0ft / 0m) Land Area: 76,003 sq. mi (196,849 sq. km) Water Area: 6996 sq. mi (18,120 sq. km) Total Area: 82,999 sq. mi (214,969 sq. km) Coastline: 285 miles (459 km) Bordering countries (3) Brazil, Suriname, Venezuela
அமராவதி சிவன் கோவில்; ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்- Part 17
அமராவதி சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் 17
எங்கே இருக்கிறது?
ஆந்திர மாநிலத்தில் குண்டூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது .
விஜயவாடா , குண்டூர் நகரங்களிலிருந்து பஸ்ஸில் செல்லலாம்; விஜய வாடாவிலிருந்து கிருஷ்ணா நதி படகு சர்வீஸில் அமராவதிக்குச் செல்லலாம்
சிறப்பு என்ன?
அமராவதி லிங்கம் 15 அடி உயரம் இருப்பதால் அர்ச்சகர்கள் தஞ்சசைப் பெருவுடையார் கோவில் போல ஏணிப்படிகளில் ஏறி நின்றுதான் அபிக்ஷேக ஆராதனைகளை செய்கிறார்கள்.
ஆந்திரத்திலுள்ள ஐந்து பஞ்சாரம சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று ஆண்டுக்கு சிவராத்திரி விழாவின் போது 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை உண்டியல் வசூல் வருகிறது.
சிவராத்திரியின் போது பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள் கோவிலில் சிவன், அம்பிகாவைத் தவிர எல்லா பரிவார தேவதைகளுக்கும் சந்நிதிகள் உண்டு.
2200 ஆண்டுக்கும் மேலான வரலாறு உள்ள இடம் அமராவதி. புத்தமதத்தின் முக்கிய தலம் .இந்து மதப் பேரரரசர்களாகிய சாதவாகன அரசர்களின் தலை நகரம்.
ஸ்ரீமுக சாதவாகன அரசன் தலைமையில் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி தென்னிந்தியாவில் அசைக்கமுடியாத ஆட்சியை அமைத்து 400 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்தனர்.
தமிழர்கள் அறியாத ரகசியம் !
இமயத்தில் சோழன் கொடி நட்டான்; சேரன் கொடி நட்டான்; பாண்டியன் கொடி நட்டான் என்றெல்லாம் எழுதுவோர் ஒரு முக்கிய ரகசியத்தை மறைக்கின்றனர்; அல்லது கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றனர். தமிழர்களின் மிகப்பெரிய நண்பர்கள் சாதவாஹனர்கள் . இந்துப் பேரரசர்கள் என்பதால், யாரெல்லாம் புனித கங்கையில் நீரெடுக்க (கன்வர் யாத்ரா), அல்லது ஸ்நானம் செய்யப் போகிறார்களோ, யாரெல்லாம் புனித இமய மலைக்கு கல் சேகரிக்க செல்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுப்பார்கள். இதனால் வட இந்திய மன்னர்கள் இவர்கள் மீது கைவைக்க அஞ்சுவார்கள் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் செங்குட்டுவன் இரண்டு முறை கங்கைக்குச் சென்றான் என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் செப்புகிறார். சாதகர்ணி — நூற்றுவர் கன்னர் — என்னும் சாதவாஹன பேரரசன் உதவி செய்ததை இளங்கோ அடிகள் நன்றியுடன் பகர்கிறார் .
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அவர்கள் உதவி இல்லாமல் தமிழர்கள் வேங்கடத்தைத் தாண்டிச் செல்ல முடியாது.
xxxx
இந்துக் கடவுளர்களின் இளிச்சவாயன் சிவபெருமான்தான். யார் கொஞ்சம் புகழ்ந்தாலும், நம்பினாலும், ஓடி வந்து உதவி செய்வார். இதனால் அவருக்கு ஆசுதோஷ் என்று பெயர். இதன் பொருள் விரைவில் சந் தோஷம் அடைபவர். இதனால் எல்லா அசுரர்களும் முதலில் வணங்கி வரம் பெறுவது சிவனிடம் தான் . பஸ்மாசுரன் கதை எல்லோருக்கும் தெரியும். அது போல தாரகாசுரன் என்பவனும் யாராலும் வெல்ல முடியாத வரம் வாங்கி ஆட்டப்பாட்டங்களைத் தொடங்கவே நல்லோர் அனைவரும் நடுங்கினர். அவர்கள் சிவனை வேண்டவே அவர் மகன் குமரனை அனுப்பினார்;.தாராகசுரன் அணிந்து இருந்த மாலையை அவர் உடைத்தபோது அதில் இருந்த சிவலிங்கம் கீழே விழுந்து வளர்ந்தது. அதை இந்திரன் வாணங்கவே இந்த இடம் அமராவதி எனப் பெயர் பெற்றது . கடவுளரின் இருப்பிடம் என்பது அர்த்தம்; அமரர்களான தேவர்கள் வாழ்விடம், இருப்பிடம் என்பது பொருள். தாரகாசுரனை முருகன் வதம் செய்தார்.
மேலுலகத்திலும் இந்திரன் தலை நகர் அமராவதி . பூலோக அமராவதி நகர் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது. அமரேஸ்வரர் என்பது சுவாமியின் திருநாமம். நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. இங்கு கிருஷ்ணா நதியில் புனித நீராடி சிவனை வணங்கினால் காசிக்குச் சென்று கங்கையில் குளித்து விஸ்வநாதனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். கர்ப்பக் கிரகத்தில் உள்ள லிங்கம் மிக உயரமானது ( 15 அடி உயரம் ) ;அருகில் பால சாமுண்டா அம்பிகாவின் சந்நிதியும் இருக்கிறது .
இப்போதுள்ள கோபுரங்கள் சுமார் 800 ஆண்டுகள் பழமையானவைதான். கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி கேட ராஜா என்பவர் திருப்பணி செய்தார்.
1796-ம் ஆண்டில் வட்டார சிற்றரசர் வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு தனது தலைமையகத்தை அமராவதிக்கு மாற்றி , வாழ்நாள் முழுதும் நிறைய கட்டிடங்களை எழுப்பினார்.
xxxx
கோவிலில் நிறைய புத்த மத தாக்கமும் தெரிகிறது. தமிழ்நாட்டைப்போலவே புத்தர்களும் சமணர்களும் இந்துக் கோவில்களை ஆக்கிரமிக்க, அவர்களை சைவர்கள் விரட்டியடித்தனர் . இந்து விரோதிகள், இதை மாற்றி நாம் புத்த மத இடத்தை ஆக்ரமித்ததாக கதை எழுதுவார்கள் .ஆனால் இந்தப் பொய்க்கதைகளுக்கு இலக்கியச் சான்றுகளோ கல்வெட்டுச் சான்றுகளோ இல்லை. இப்படிப் பொய்க்கதை எழுதிய பயல்கள் ஒரு சான்றினையும் கொடுப்பதில்லை. இதே போல அயோத்தியா, மதுரா, காசி ஆகிய இடங்களில் மத வெறியர்கள் நம் கோவில்களை ஆக்ரமித்ததை வடக்கில் காண்கிறோம்.
xxxx
ஆந்திரத்தின் புதிய தலை நகரம்
ஆந்திர பிரதேச மாநிலத்தை ஆந்திரம், தெலுங்கானா என்று பிரித்த பின்னர் அமராவதி நகரை ஆந்திரத்தின் தலைநகராக அறிவித்தனர்.
அமராவதியில் நிறைய புத்த சமய சின்னங்கள், சிலைகள், கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன. இவைகளில் முக்கியமானவைகளை பிரிட்டிஷார் திருடி, லண்டலிலுள்ள பிரிட்டிஷ் மிஸியத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர். ராபர்ட் கிளைவ் முதல் மவுண்ட்பேட்டன் காலம் வரை திருடிய பொருட்களை பிரிட்டன் முழுதும் எல்லா மியூசியங்களிலும் காணலாம் ( நான் லண்டலிலுள்ள எல்லா மியூசியங்களையும் ஆக்ஸ்போர்டிலுள்ள மியூசியங்களையும் பார்த்திருக்கிறேன்).
இவை தவிர, இன்று வரை இந்தியத் திருடர்கள் உலகப் புகழ்பெற்ற ஏல நிறுவனங்களுக்கு இவைகளைக் கடத்தி விற்பனை செய்வதையும் பத்திரிகைகளில் படிக்கிறோம்.
அமராவதியில் 2000 ஆண்டுப் பழமையான புத்த ஸ்தூபி உள்ளது. அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட 125 அடி உயர தியான புத்தர் சிலையும் மியூசியமும், பெளத்த கல்வி நிறுவனமும் இருக்கிறது. இதனால் சாஞ்சி , சாரநாத், புத்த கயா போல இங்கும் நிறைய வெளி நாட்டுப் பயணிகள் வருகின்றனர்.
—subham–
Tags–அமராவதி, புத்த ஸ்தூபி, ஆந்திரம், அமரேஸ்வரர் , சிவன் கோவில், ஆந்திர மாநிலம் , 108 புகழ்பெற்ற கோவில்கள் , பகுதி-17
In Hinduism mirror is considered one of the auspicious objects. As soon as they get up in the morning, they look at their right-hand palm or a mirror. Young girls are invited to houses and mirror, comb and Kumkum are distributed to them during Navratri festival period. On the new year day, they look at the mirror when they wake up. When the god’s statue is taken in palanquin procession through the city streets, a mirror is placed in front of the idol so that people can see it from different angles. If mirror is broken by fall, they consider it as an ill omen.
Mirror is also used by all the saints to teach us about illusion, desire and reflection of the world etc. Lord Krishna started this , and we read in the Gita,
धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च | यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम् || 38||
dhūmenāvriyate vahnir yathādarśho malena cha yatholbenāvṛito garbhas tathā tenedam āvṛitam
dhumenavriyate vahnir yathadarsho malena cha yatholbenavrito garbhas tatha tenedam avritam
Translation
BG 3.38: Just as a fire is covered by smoke, a mirror is masked by dust, and an embryo is concealed by the womb, similarly one’s knowledge gets shrouded by desire.
xxxx
Kalidasa
In the Raghu vamsa, Kalidasa imagines the face of Indumati (7—68) to be like a mirror. The face of Indumati shone with joy when freed from the sadness arising from the adversary. The mirror also resumes its brightness by the disappearance of moisture.
When the wind, charged with rain drops blows, a mist like moisture gathers on the surface of the mirror which obscures in transparency, similarly the infamy of the acceptance of Vaidehi who had dwelt in the house of Ravana which is a stain now come upon the royal family sprung from the sun and pure by virtues of good conduct (Raghu vasa 14-37).
in Sakuntam drama also Kalidasa used this image (AS 7-32)
291. That in which there is this reflection of the universe, as of a city in a mirror – that Brahman art thou; knowing this thou wilt attain the consummation of thy life.
This refection of a big city or some object in a small mirror has been used by Tamil Poets Kapilar, Tolkappiar and Tiruvalluvar. It looks like it is popular imagery.
Famous Tamil poet Kabilar, in the laudatory verse Tiruvalluva malai, praised the book Tamil Veda Tirukkural and compared it to a small dew drop on a grass tip reflecting a big tree nearby. Every couplet of Tirukkural reflects big things like this.
And nothing they do for the fruits of Karma to drop;
The temptations of the backyard drain, they go after.
xxxx
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற் கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
603: Look Within in Dhyana Well may they practise Yoga eight-thousand year Still they see not Lord, Sweet as ambrosia And dear unto apple of eye; But if within you seek Him enlightened He within you is, Even unto reflection in the mirror.
xxxx
பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 5
2986: He is Seen in the Mind-Mirror
He appears not in the glasses of the fleshly eye;
He is in the Lotus of the Heart;
He appears in the glass of Vedic Jnana;
He is in the mind-glass of the righteous that think of Him,
Him I saw in the glass of songs
Listening to that Divine Music,
I enraptured stand.
xxxx
உண்ணாடும் ஐவர்க்கு மண்டை யொதுங்கிய விண்ணாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்தைவர் கூடிய சந்தியிற் கண்ணாடி காணுங் கருத்ததென் றானே.
223 God is Inward Where the Five Sense Controlled Meet
If you ask,
How the Heavenly Space within the cranium is,
Where the inward looking Five abide,
Verily it is,
Unto gazing upward into a mirror
(Seeing the self-reflected in crystal purity)
At a junction
Where the Five, in control, meet.
xxxx
Mirror in Early Tamil Literature
Tiruvalluvar himself used the mirror image in his work Tirukkural:-
The mirror reflects nearby objects; even so the face indicates emotions throbbing in the mind (Kural 706).
Tolkapiyam, oldest Tamil book, also used similar image. When the author Tolkappiyar explained what a Sutra (an aphorism) is he used this beautiful simile (1425)
A sutra is like a big mountain reflected In a mirror, shows/explains everything.
There are innumerable works where we come across mirror or looking glass in Tamil and Sanskrit works. I have already written about the Mirror Temple constructed by Sri Narayana Guru, a social reformer of Kerala. Big temples in Tamil Nadu has a beautiful mirror room for god where the idol is reflected thousands of times. Though God is one we see him in 330 million ways- that is the message these mirror rooms convey.
xxxx
Some Mirror Stories
Parrot and Mirror
The method by which a parrot is taught to speak is unique. The trainer places a big mirror in front of the newly caught parrot and talks to it from behind the mirror. The parrot thinks that another parrot is teaching it to talk and imitates the voice of the trainer. Trained in this manner, the parrot, picking up the language of the trainer, begins to talk fluently in the human language.
This is how a saint teaches his disciples. Apparently it is human being who is instructing them, but, verily, it is God hidden in the Guru that gives illuminating advice to the disciples. So, whenever the aspirant receives instructions from the Guru, he should consider that such instructions come from God himself. Truly, God and Guru are one.
Freedom is the Goal
In a war in Europe, a sailor was captured by the enemy and was put into prison. After fifteen years he was released, as the warring countries contracted an alliance through a treaty. On the day of release, a friend placed in his hands a purse containing £50/- When the sailor was passing through the streets, he saw a shop in which he saw various species of birds in cages kept for sale. He went up to the shop and bought all the cages from the money he possessed and, by opening the trap doors of the cages, set free the imprisoned birds one by one. The shop man was astounded at this. He asked why the sailor having bought the birds at such high prices, released them all.