Third Part of Pictures -London Ratha Yatra 21 July 2024 (Post No.13,467-3)

Posted on 23 July 2024

First two parts were posted yesterday with Introduction.

Please read it and then see this.

FINITO.

–subham-

tags-Third Part of Pictures -London Ratha Yatra 21 July 2024 (Post No.13,467-3), LAST PART

காளஹஸ்தி சிவன் கோவில்: ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள், PART- 12 (Post.13,370)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,470

Date uploaded in London – 23 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

காளஹஸ்தி சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் PART- 12

சிறப்புகள் என்ன ?

சம்பந்தரால் படப்பெற்றதால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள கோவில் . அப்பர், சுந்தரர் ஆகிய நாயன்மார்களும் காளப்ப நாதனைத் தொழுது பாடியுள்ளனர் . ஆகவே மூவர் பாடிய தலம் இது.

 63 நாயன்மார்களில் கண்ணப்ப நாயனாருடன் தொடர்புடைய தலம்

பஞ்ச பூதஸ்தலங்களில் இது வாயு ஸ்தலம் ; அதாவது இங்கே சிவ பெருமான் வாயு உருவில் அருள் புரிகிறார்

இது ராகு- கேது பரிகார தலமும் ஆகும் .

எங்கே உள்ளது?

ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது .சென்னையிலிருந்து 125 கி.மீ. சுமார் இரண்டரை மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.

திருப்பதியிலிருந்து சுமார் 40 கி.மீ

திருத்தணியிலிருந்து 85 கி.மீ சுமார் இரண்டு  மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.

திருப்பதி, சென்னை, காஞ்சீபுரம் , ரேணி குண்டா ஆகிய இடங்களி லிருந்து பஸ்ஸில் செல்வது  எளிது. ரயிலிலும் செல்லலாம். காளாஸ்தித்ரி  என்று வட்டார மக்கள் சொல்லுவார்கள். அதையே பஸ் ஓட்டுநர்களும் சொல்லுவர். திருத்தணி, திருப்பதி ஆகிய புண்ய ஸ்தலங்களுக்குச் செல்வோர் காளஹஸ்தி செல்வதும் வழக்கமாக இருக்கிறது .

காளஹஸ்தி என்றால் என்ன அர்த்தம் ?

சிலந்தி, பாம்பு, யானை ஆகியன சிவ பெருமானை பூஜித்ததால் காளஹஸ்தி என்ற பெயர் ஏற்பட்டது.

ஸ்ரீ = சிலந்தி, காளம்= பாம்பு, அத்தி = யானை ஆகிய மூன்றும் வழிபட்டு சிவனடி சேர்ந்த திருத்தலம்.

ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் இப்போது காணப்படும் கோவிலை எழுப்பினான்

பொன்முகரி என்னும் ஆறு அருகிலேயே ஓடுகிறது .

ராஜேந்திர சோழன் முதல் விஜய நகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயர் வரை பலரும் திருப்பணி செய்த இந்தக் கோவிலில் அவர்களுடைய கல்வெட்டுகளும் உள்ளன . தமிழ் மொழியிலும் சம்ஸ்க்ருதத்திலும் காளத்தி நாதர் மேல் பல புராணங்களை பெரியோர்கள் இயற்றியுள்ளனர்.

கோவில் வரலாறு

63 நாயன்மார்களில் சம்பந்தருக்கும் முந்தியவர் கண்ணப்ப நாயனார் . அவருடைய கதை தமிழர்கள் அனைவரும் அறிந்ததே; வேடுவர் குலத்தில் பிறந்த அவர் பொன்முகலி ஆற்றைக் கடந்து வந்து ஒரு காட்டுப் பன்றியைத் துரத்தி வந்தபோது, அவருக்கு ஒரு அற்புத உணர்வு,– ஆனந்த உணர்வு –ஏற்படட்டது . மலை மீது ஏறிச் சென்றபோது பூக்களால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கத்தைக் கண்டு பேரானந்தம் அடைந்தார். கல்வி கற்காதவர் ஆதலால் வாயில் ஜலம் கொண்டு வந்து அதனால் அபிஷேகம் செய்து,  தான் கொன்ற காட்டுப்பன்றி மாமிசத்தை நைவேத்தியம் செய்தார். வழக்கமாகப் பூ ஜை செய்யும் சிவகோசரியார் என்ற பிராமணர் இதையெல்லாம் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டார். சிவ பெருமானே அவர் கனவில் வந்து மறுநாள் காலையில் நடக்கப்போகும் ஒரு காட்சியைக் காண வருமாறு கோவில் குருக்களைப்  பணித்தார் . அவர் மறைந்திருந்து பார்த்தபோது வேட்டுவன் கண்ணப்பன் தன்னுடைய பாணியில் அர்ச்சனயைச் செய்தான். அப்போது சிவனின்– லிங்கத்தின்– ஒரு கண்ணிலிருந்து ரத்தம் கொட்டவே கண்ணப்பன் அதை அகற்றி தன் கண்ணையே எடுத்து சிவலிங்க கண்ணை அடைத்தான் ; அதற்குள் மறுகண்ணிலிருந்து ரத்தம் வரவே தன்னுடைய செருப்புக்காலை சிவலிங்கத்தின் மீது அடையாளத்துக்கு வைத்துக் கொண்டு இரண்டாவது கண்ணையும் பிடுங்கி சிவன் மீது அப்பினான். அப்போது சிவனே  காட்சி தந்து அவனது கண்கள் மீண்டும் பார்வை அடையுமாறு அருள்புரிந்தார்.. இதற்குப் பின்னர் ஆதிசங்கரர் முதல்  பல சிவ பக்தர்கள் கண்ணப்பனைப் புகழந்து பாடினர். கண்களையே தானம் செய்ததால் அவர் பெயர் கண்ணப்பர் ஆனது. அவர் பூஜித்த சிவன் என்பதால் இந்த இடத்தின் புகழ் பரவியது.

மஹாசிவராத்ரி விழா இங்கு மிகப்பெரிய விழா ஆகும்

தேவாரத் தலம் பற்றிய புஸ்தகங்களில் தொண்டை மண்டல தல வரிசையில் இது இடம்பெறும்; இந்த ஊர் ஒரு காலத்தில் தொண்டைமான் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

கிருஷ்ண தேவராயர் 1516ம் ஆண்டில் கட்டிய கம்பீரமான ஏழு நிலைக் கோபுரத்துடன் இப்போது கோவில் காட்சி தருகிறது . அவருக்கு முன்னர் சிற்றரசர்கள் எழுப்பிய மண்டபங்களும் உள .

கோவிலுக்குள் விநாயகர், சுப்பிரமணியர், பால ஞானாம்பிகை , பஞ்சமுகேஸ்வரர், அம்பாள் சந்நிதிகள் இருக்கின்றன.

கோவிலின் ஒரு சிறப்பு 35 அடி ஆழத்தில் உள்ள பாதாள விநாயகன் சந்நிதி; அகத்தியர் இதை நிறுவினார் ஒரு காலத்தில் பொன்முகலி ஆறு கோவிலுக்குப் பக்கத்தில் ஓடியதாம்; அப்போது அடர்ந்த காடுகள் இருந்த இடம் ; ஊர்ப் பெயரில் அமைந்துள்ள பாம்பு, யானை முதலியவற்றினைப் பார்க்கும்போதே காடு சூழ்ந்த இடம் என்பது புரிபடும்.

இரண்டு கால்களுள்ள மண்டபம் ஒன்றும் இருப்பதால் , யாராவது காளத்தி சென்று வந்தேன் என்று சொன்னால் இரண்டு கால் மண்டபம் பார்த்தாயா? என்று கேட்பார்கள்

கோவிலுக்குத் திருப்பணி செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்ட நகரத்தார் தேவகோட்டை இராமநாதன் செட்டியார் சிலையும் ஆற்றங்கரைக்குச் செல்லும் படிக்கட்டில் இருக்கிறது

கோவிலின் இரண்டு கொடி மரங்களில் ஒன்று ஒரே கல்லால் ஆனது 60 அடி  உயரம் . இதுவும் ஒரு அதிசயம் ஆகும்

கோவிலுக்குள் கண்ணப்பர் உள்பட ஏராளமான திருமேனிகள், சந்நிதிகள் இருக்கின்றன

கோவில் பற்றிய விவரம்

இறைவன் பெயர் – ஸ்ரீ காள ஹஸ்தீஸ்வர சுவாமி, காளாத்ரி நாதர், குடுமித்தேவர்

இறைவி – ஞானப் பிரசன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை

தலமரம் – மகிழம்

தீர்த்தம் – பொன்முகலி ஆறு, ஸ்வர்ணமுகி

மூலவர் – சுயம்பு லிங்கம்

சுவாமி மீது போர்த்தப்பட்ட தங்கக் கவசத்தில் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

சிவலிங்கம் உயரமானது அடிப்பாகத்தில் சிலந்தி, மத்தியில் யானையின் 2 தந்தங்கள், மேற்பாகத்தில் ஐந்து தலை நாகமும் உள்ளன இவைதான் ஊரின் பெயருக்கே காரணம் .

மேற்கு நோக்கிய சந்நிதி; சதுர வடிவ ஆவுடையார் சந்நிதியில் மூலவர் பக்கத்தில் மனோன்மணி தேவியின் உருவம் உள்ளது.

கோவிலில் திருநீறு வழங்கும் மரபு இல்லை. தீர்த்தம் மட்டுமே தருவார்கள். நாம் திருநீறு பொட்டலம் கொண்டுபோனால் சுவாமியின் பாதத்தில் வைத்துத் தருகிறார்கள் .

வில் ஏந்திய கண்ணப்பர் உருவத்தைத் தரிசிக்க மறந்துவிடக்கூடாது  ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கமும் குறிப்பிட்டது தக்கது.

இறுதியாக காளத்தி மலை பற்றிய சுவையான விஷயம்

கைலாச கிரி என்று அழைக்கப்படும்  இம்மலை 25 சதுர கி.மீ பரப்புடையது; மலையில் காடுகளுக்கு இடையே சிவ லிங்கங்களும் தீர்த்தங்களும் உள்ளன. பரத்வாஜ ரிஷியின் சிலையும் தீர்த்தமும் உள்ளது; மலை அடிவாரத்தில் நீலகண்டேஸ்வரரைத் தரிசிக்கலாம் 16 கிமீ தொலைவில் ஸஹஸ்ர ராம லிங்கம் கோவில் உளது . ஒரு வருடத்தில் இரண்டு முறை சுவாமி, இந்த மலையை வலம் வருகிறார். ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமியுடன் செல்கிறார்கள்.

அருணகிரி நாதரும் திருப்புகழில் காளத்தி நாதரைத் துதிபாடுகிறார். தெலுங்குக் கவிஞர் தூர்ஜாட்டி என்பவரும் இறைவன் பெயரில் மகாத்மியம் ஒன்றை இயற்றியுள்ளார்.

காளத்தி நாதன் புகழையும் கைலைகிரி புகழையும் முழுவதும் சொல்ல எவராலும் இயலாது

–சுபம்–

Tags- காளஹஸ்தி சிவன் கோவில்,, ஆந்திர மாநில, புகழ்பெற்ற 108 கோவில்கள், PART- 12

ராமாயணத்தில் சாபங்கள் (50) மஹரிஷி வசிஷ்டர் ராஜரிஷி நிமிக்குக் கொடுத்த சாபம்! (Post No.13,469)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.469

Date uploaded in London – 23 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (50)

 ராமாயணத்தில் சாபங்கள் (50மஹரிஷி வசிஷ்டர் ராஜரிஷி நிமிக்குக் கொடுத்த சாபம்! 

ச. நாகராஜன் 

உத்தர காண்டத்தில்  ஐம்பத்து ஐந்தாவது ஸர்க்கமாக அமைவது, “நிமியும் வசிஷ்டரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்வது’  என்ற ஸர்க்கம்.

ஶ்ரீ ராமர் லக்ஷ்மணருக்கு  நிருகனின் சாபத்தைத் தொடர்ந்து ராஜரிஷி நிமி பற்றிக் கூறலானார்.

இக்ஷ்வாகு வம்சத்தின் பன்னிரண்டாவது தலைமுறை பிள்ளையாய் வீர்யத்திலும் தர்மத்திலும் நிபுணராக இருந்த நிமி என்று ஒரு மன்னர் இருந்தார்.

அவர் ஒரு காலத்தில் கௌதம முனிவருடைய ஆசிரமம் அருகில் அமராவதி பட்டணத்திற்கு நிகரான ஒரு நகரை நிர்மாணித்தார்.

தன் தந்தையின் மனதை ஆனந்திக்கச் செய்ய வேண்டுமென்று தீர்க்கசத்திரம் என்ற ஒரு யாகத்தையும் செய்ய விரும்பினார்.

அதற்கு வசிஷ்டரை அழைத்த போது அவர், “ இதற்கு முன்னாலேயே இந்திரன் அழைப்பிற்கு சரி என்று சொல்லி இருக்கிறேன். அது முடிந்தவுடன்  நீ ஆரம்பிக்கலாம்” என்றார்.

பின்னர் கௌதமர் இதைச் செய்ய ஒப்புக் கொண்டார்.

இமயமலைச் சாரலில் யாகத்தைச் செய்தார்.

இந்திரன் யாகத்தை முடித்த பின்னர் வசிஷ்டர்  நிமியிடம் வந்தார்.

ஆனால் யாகம் கௌதம ரிஷியால் முடிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

ஆகையால் பெரும் கோபம் கொண்டார்.

அவர் நிமியைப் பார்க்கக் கருதி ஒரு முகூர்த்த காலம் காத்திருந்தார்.

ஆனால் நிமியோ நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.

அதனால் அவரது கோபம் இன்னும் அதிகரித்தது.

உடனே அவர் இப்படி சாபமிட்டார்.

யஸ்மாத் த்வமன்யம் வ்ருதவான்மாமவஞாய பார்திவ |

சேதனேன வினாபூதே தேஹஸ்தவ பவிஷ்யதி |\

பார்திவ – அரசனே

மாம் – என்னை

அவஞாய – அவமதித்து

த்வம் – நீ

அன்யம் – வேறொருவரை

வ்ருதவான் – வரித்தாய்

யஸ்மாத் – ஆகையால்

தவ – உன்னுடைய

தேஹ: – உடல்

சேதனேன – உயிரை

வினாபூத: – விட்டுப் பிரிந்ததாய்

பவிஷ்யதி – ஆகக் கடவது

–    உத்தர காண்டம், 55-வது ஸர்க்கம், ஸ்லோக எண் 17

தூங்கிக் கொண்டிருந்த நிமி எழுந்தவுடன் வசிஷ்டர் இட்ட சாபத்தை அறிந்தார். அவருக்குப் பெரும் கோபம் ஏற்பட்டது.

அதனால் அவர் பதிலுக்குச் சாபமிட்டார்.

அதை அடுத்துக் காண்போம்.

**

Sankara on Veena, Medicine, Oratory, Yoga: My Research Notes on VC -19 (Post No.13,468)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,468

Date uploaded in London – 22 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Slokas 50 to 60 in the Viveka Chudamani (VC) have interesting similes:

51.Sons can repay father’s debts, but they can’t release him from Karma Bandha (bondage)

52.Head load can be removed by others, but one’s hunger can’t be removed by others (eating)

53.Patient must take medicine to cure his disease, not others.

54.Beuty of the moon must be experienced personally, not from the description of others.

55.Sankara gives a very big Number- Hundred Koti Kalpas

56.Yoga and Yaga wont help to realize God/Brahman

57. Veena play can please only some people

58.Good speeches and the appreciation by listeners cannot liberate the Speaker

59.Study of sastras is not enough to see God

60.Our scriptures are so vast, and they are similar to thick forest; one can easily lose one’s way; so try to realise the Truth (by self-inquiry)

My comments

Sankara’s example of medicine show that he believes in Ayur Veda; he is from Kerala where Ayur Veda is popular until this day; he did not say pray to God instead of taking medicine. He is very practical.

Sankara’s example of Veena shows that Veena music was very popular in his days. In Tamil, only Yaaz (lyre) was known until fifth century. Valluvar never used Veena, but Yaaz (also spelt Yaal). From the devotional period, Tamils knew Veena. But in Tamil epic Silappadikaram also ,we come across Narada’s Veena.

Sankara’s comparison of our Sastras to a thick forest is very interesting. Even Bhagavad Gita has scores of different commentaries. Mahabharata has one lakh slokas; 18 Puranas have 8 lakh slokas. No one can measure the quantity of Hindu religious scriptures. Other religious books are tiny compared to Hindu scriptures. So Sankara indirectly advises us for less reading and more practice.

Sloka 58 is about the Bhagavathas, orators, good religious speakers; even they can’t see Brahman with their speeches.

Sloka 55’s number 100 Kalpa Koti is gigantic; you can’t find it even in the Book of Records. In sloka six , we saw how big Hindu numbers are. Hindus are mathematic geniuses.

The summary is one must try to realise God personally instead of the methods described above.

For original Slokas please go to wisdomlib.org

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani

to be continued………………….

Tags – Viveka Chudamani, Slokas 50 to 60, My research notes , part 19

PART TWO London Ratha Yatra 21 July 2024 Pictures (Post No.13,467)

PART TWO London Ratha Yatra 21 July 2024 Pictures (Post No.13,467)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,467

Date uploaded in London – 22 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

PLEASE SEE PART ONE FOR DETAILS

YOUR REPORTER LONDON SWAMINATHAN

,MORE PICTURES COMING; VIDEO WILL BE POSTED ON FACEBOOK.

TO BE CONTINUED……………………………….

TAGS- LONDON RATHA YATRA, PICTURES, SECOND PART, 21 JULY 2024

London Ratha Yatra 21 July 2024 Pictures (Post No.13,467)

London Ratha Yatra 21 July 2024 Pictures (Post No.13,467)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,467

Date uploaded in London – 22 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

As usual thousands of people participated in the London Ratha Yatra that was held on 21 July 2024.

They walked for at least three hours from Hyde Park Corner to Trafalgar square via Piccadilly Circus, all major tourist spots.

Young and old, men and women, boys and girls joined in the procession dancing and singing ‘Hare Krishna’.

At Trafalgar square, thousands of tourists and devotees of Hare Krishna movement were fed with tasty prasad/lunch.

Devotees fell on road to do Namaskar (prostrated) to the Ratha. Lord Jagannatha, Balabhadra and Subhadra were mounted on the three Ratha/Chariots and there was big enthusiasm to pull the chariots. One woman came in wheelchair with the help of a carer and yet she also wanted to touch the rope tied to the Ratha. Volunteers helped her to hold the rope for a few seconds and she also (her wheel chair) rolled with the chariot

Two English ladies approached me for knowing what it was. I asked her whether they know the English word Juggernaut. They said Yes, Yes. And I told them that came from the Lord Jagannath on the chariot. In the olden days people who fell on the road to prostrate before Lord Vishnu, were crushed by the Ratha. They  moved without stopping because of the uncontrollable huge crowd in British period in India. That happened in Puri in Odisah, a state in India. But before I finished that sentence exactly at 12 noon the conches blew loudly. And the Hare Krishna slogan echoed through the famous Hyde Park, drwoning my voice. People started moving , dancing and singing. White girls were doing the dance with colourful fans in their hands. White people with shaven head and tufts started dancing up and high. Others joined them.

Lakhs of tourists on the buses, both tourist and public transport, watched the three chariots. We can see youngsters only in Chinmaya Mission lectures and Hare Krisha Ratha Yatra. In other religious events we can see only retired old people.

ISKCON devotees from far off places in England Scotland and European countries came just to have the Darshan of the Ratha.

Just a week ego the Original Ratha Yatra was held in Puri in India. Hare Krishna devotees do the Ratha Yatra in all major cities of the world. Their devotion and dedication made it very popular.

Some of the devotees were carrying pictures of the founder Sri Bhakti Vedanta Prabhupada and Hare Krishna Flags.

I have been covering the annual London Rath Yatra from 1990s. I was fortunate to cover it this yeas as well and I took more than 100 pictures with my I Pad just for you people.

Last year the Hinduja foundation organised the free food distribution. At Trafalgar Square cultural shows were held until evening.

–subham—

Tags- Ratha Yatra, London, Hare Krishna, Trafalgar Square, July 2024

MORE PICTURES COMING IN SEOND BATCH

Cartoons are Mirrors of Current Affairs 22 July 2024

These cartoons are from Deccan Chronicle newspaper. If you follow current affairs, you will enjoy them more, because they are echoes of day-to-day politics and problems.

–subham—

tags- deccan chronicle,  2272024

திருமந்திரத்தில் ஜோதிடம்- ஆராய்ச்சிக்  கட்டுரை எண்- 39 (Post No.13,466)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,466

Date uploaded in London – 22 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் கால சக்கரம் என்ற தலைப்பில் அபூர்வ ஜோதிட ரகசியங்கள் உள்ளன . சில பாடல்களுக்கு அர்த்தம் தெரியவி ல்லை (726, 727)  என்று உரைகாரர்களே சொல்லிவிட்டார்கள்.

தமிழர்களின் ஜோதிட நம்பிக்கை அபாரமானது. ரோகிணி நட்சத்திர நாளில் தமிழர்கள் கல்யாணம் செய்துகொண்டனர் என்று இரண்டு அகநாநூற்றுப் பாடல்கள் விவரிக்கின்றன; 2500 சங்கப் பாடல்களில் அவை இரண்டுதான் முழுக்க முழுக்க கல்யாணப்பாடல்கள் .; காண்க அகம்.86, 136

தமிழர்கள்  வேதத்தில் உள்ளது போலவே ஒரு ஆண்டினை ஆறு பருவங்களாக 12 மாதங்களாகப் பிரித்தனர். தமிழர்கள், சம்ஸ்க்ருத ஜோதிட நூல்களில் உள்ளதை போலவே 12 ராசிகளாக, நட்சத்திர மண்டலத்தைப் பிரித்தனர். மேலும் சப்த ரிஷி மண்டலத்திலுள்ள 7 ரிஷிகளை/ ஏழு நட்சத்திரங்களை தொழுவதை நற்றிணைப் பாடல் கூறுகிறது

சந்திர பிறையை வணங்கும் பாடல்களும் நிறையவே உள்ளன.

12 ராசிகள் பற்றி 2000 ஆண்டுப் பழமையான புறநானூற்றுப் பாடல்களிலேயே உள்ளது 17, 229, பரிபாடல் 11

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தமிழில் உள்ள பெயர்களை பார்க்கும்போது, தமிழன்தான் ஜோதிடத்தையே கண்டுபிடித்தானோ என்றும் வியக்க வேண்டியுள்ளது.

xxxxx

திருமந்திரத்திலுள்ள சில ஜோதிடப் பாடல்களைக் காண்போம் 723, 531, 1666, 1704

சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே.
 5

Auspicious Days for receiving Instruction

In the asterisms of Swati and Visakha

In the conjunction of Lagnas Vrischika and Kataka,

Of the Guru, the holy precepts you receive;

Except it be them who stand in the path of virtue

The Primal One knows none.

உபதேசம் பெறுவதற்கு உகந்த நட்சத்திரங்கள் சுவாதியும் விசாகமும். உபதேசம் பெற உகந்த ஓரைகள் விருச்சிகமும் , கடகமும். இதன் காரணம் யான் அறியேன். எனினும் குருமுகமாக உபதேசம் பெறுவதற்கு ஆதி முதல் இவையே உகந்தவையாக இருந்து வருகின்றன.

இந்தப் பாட்டில் நட்சத்திரங்களின் பெயர்களும், ராசிகளின் பெயர்களும் நல்ல நாட்கள் எவை என்பதும் வருகின்றன ; ஆயினும் திருமூலருக்கு முன்னர் வாழ்ந்த திருஞான சம்பந்தரும் (600 CE) கோளறு திருப்பதிகத்தில் நல்ல நாட்களை பற்றிப் பேசுகிறார்

கோளறு திருப்பதிகம் :

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்

என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை, கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமை யம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத் தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பதுபத்துபதினாறுபதினெட்டுஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவன வும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்

xxxx

அர்த்தம் புரியாத பாடல்கள் 726, 727

726. ஆறும் இருபதுக் கையைந்து மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்க ணாள்விதித் தானே.1

(ப. இ.) அகத்தவப்பயிற்சியுடையார்க்கு உலகியல் நாட்கள் போன்று அமையாமல் இருபதும் இருபத்தைந்தும் உறழ ஐஞ்ஞூறு ஆகும். இவற்றை ஆறால் உறழ மூவாயிரமாகும். நமக்கு மூவாயிரம் நாட்கள் சென்றால் அவர்கள் நிலைக்கு ஆறுநாட்களா யமையும் போலும். இத்தகைய நிலையினர் ஒருசாரார். வேறு ஒருசாரருக்கு நமக்கு நூற்றறுபத்தாறு நாள்கள் ஒருநாளாகும். மதிவட்டம் வரும் இருபத்தேழு நாட்களும் இவ்வாறு விதித்தனன் என்க.

746: The Days it Takes the Yogi to Traverse Adharas and Mandalas

The days that take to pierce the Centers nine are this:

Twentieth day adharas six;

Twenty-fifth day Seventh Center of Fire Mandala

Twenty-sixth day the Eighth Center of Solar Mandala

Twenty-seventh day the Ninth Center of Lunar Mandala

–These the days for yogi’s Prana to reach Centers nine.

727. விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தெறி பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.

(ப. இ.) இதில் குறித்து ஓதப்பட்டுள்ள எண்முறைகளும் மேலது போன்றோ வேறோ விளங்கவில்லை. இவ் விரண்டு திருப்பாட்டுக்களின் பொருள் நுட்பங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்வதே வாய்ப்பாகும்.

747: Vision of the Three Mandalas

On the twenty-eighth day

You gain the vision of Mandalas Three, each apart

On the thirty-third day

You gain their collective vision;

Do Center your thoughts further

And vision the tattvas twenty and four

That to Earth and the rest of elements in order belong.

xxxx

இந்தப் பின்னணியில் திருமூலர் பாடல்களை பார்க்கையில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆயினும் பல பாடல்களுக்கு திய பொருளும் சொல்ல முடியும்.

ஒரு உதாரணத்தைக் காண்போம்

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்

பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்

அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப

எதிரவன் ஈசன் இடமது தானே- திருமந்திரம் – 868

868: Beyond Nada Sphere is Lord

The Sun and Moon but measure Time;

Into him who has great become,

Rains the nectar of Grace;

When he travels beyond the spheres

And knocks,

There he meets Lord

In His very Abode.

இந்தப் பாட்டிற்கு யோக அடிப்படையில் விளக்கமும் சாதாரண அடிப்படையில் விளக்கமும் சொல்கிறார்கள். சாதாரண அடிப்படையில்,  சூரியன் நாளை அளப்பதை சிறுவர்களும் அறிவார்கள். முதல் நாள் சூரியோதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை ஒருநாள். (வெளி நாடுகளில் இது மாறுபடும்;

பின்லாந்து போன்ற நாடுகளில் ஆறு மாதங்களுக்கு சூரியன் எப்போதும் இருக்கும் ). இந்தியா , இலங்கை போன்ற வெப்ப நாடுகளில் இது சரிதான்; திருவள்ளுவரும் பாடுகிறார்

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.- 334

நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

xxx

சஹஸ்ர சந்திர தரிசனம்

ஆனால் சந்திரன் காலத்தை அளப்பது எப்படி? இதை யாரும் திருமந்திரப்பாடலில்  விளக்கவில்லை ; ஆனால் யோக விளக்கத்தில்- மூச்சுப் பயிற்சி விளக்கம் உள்ளது

சந்திரன் காலத்தை அளப்பதை நாம் பிறை வழிபாட்டில் காணலாம் ; ஆயிரம் பிறைகளைக் கண்டுவிட்டால் அதை ஒரு சிறப்புமிக்க சாதனையாகக் கொண்டனர். இது சஹஸ்ர சந்திர தரிசனம் . நமக்கு

29 நாட்களுக்கு ஒரு முறையே பிறை தரிசனம் கிடைக்கும் ஆதலால் 1000 முறை தரிசிக்க 80 ஆண்டு எட்டு மாதம் ஆகிவிடும். இதை சதாபிஷேகம் என்றும் சஹஸ்ர சந்திர தரிசனம் என்றும் கொண்டாடுவர். சத்ய சாய் பாபா  இதைக் கொண்டாடி தங்க ரதத்தில் பவனி வந்ததால்  இதன் பெருமை மீண்டும் உலகிற்குத் தெரிந்தது . ஆகையால் சந்திரன் காலத்தை அளக்கிறான் என்று திருமூலர் சொன்னதற்கு இதுவும் ஒரு விக்கம் என்பது எனது துணிபு.

xxxxx

நல்ல நாட்கள்

743. திருந்து தினமத் தினத்தி நொடுநின்

றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று

பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி

வருந்துத லின்றி மனைபுக லாமே

 Days Appropriate for Commencing Yoga

The birth day, The first, second, third and the eight day following it

Any one of these is day appropriate for commencing yoga;

Find the day suitable most,

And easy shall be your entry

Into the Mystic House within.

xxxx

1734. சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள

சமயத்து எழுந்த இராசி ஈராறுள

சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள

சமயத்து எழுந்த சதாசிவந் தானே.

1734 Sakti Devolutes still further

In that Truth arose the Avastas (States of Awareness) twice five;

In that Truth arose the Rasis (Zodiacal houses) twice six

In that Truth arose the Tattvas (Body Constituents) twice forty-eight;

In that Truth arose the Sadasiva Supreme.

–to be continued………………………..

Tags- திருமந்திரத்தில் ஜோதிடம், ஆராய்ச்சிக்  கட்டுரை,  எண் 39

கால சக்கரம், ராசி, நட்சத்திரம் , மூன்றாம் தந்திரம்

ராமாயணத்தில் சாபங்கள் (49) நிருக மஹாராஜனுக்கு இரு பிராமணர்கள் கொடுத்த சாபம்! (Post No.13,465)

Great Rishis bless Rama.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.465

Date uploaded in London – 22 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் சாபங்கள் (49) 

ராமாயணத்தில் சாபங்கள் (49) நிருகமஹாராஜனுக்கு இரு பிராமணர்கள் கொடுத்த சாபம்! 

ச. நாகராஜன் 

உத்தர காண்டத்தில்  ஐம்பத்து மூன்றாவது ஸர்க்கமாக அமைவது, “நிருக மஹாராஜாவின் சாபம்’ என்ற ஸர்க்கம்.

ஶ்ரீ ராமரின் உத்தரவின் பேரில் சீதா தேவியை லக்ஷ்மணன் கங்காதீரத்தில் இருந்த வால்மீகி ஆசிரமத்தில் விட்டு விட்டு வந்தான். ராமரிடம் அவரது உத்தரவை நிறைவெற்றி விட்டதையும் சொன்னான்.

“பின்னர் நான்கு தினங்களாக என்னைப் பார்க்க வந்தவர்களை நான் கவனிக்கவில்லை. அப்படி யாரேனும் வந்திருந்தார்கள் எனில் அவர்களை உடனே உள்ளே அனுப்பு” என்று ராமர் லக்ஷ்மணனிடம் கூறி விட்டு, “இது ஒரு அரசன் பிரதி தினமும் செய்யப்பட வேண்டிய காரியம். இப்படிச் செய்யாது விட்ட நிருக மஹாராஜனின் திருஷ்டாந்தத்தைக் கேள்” என்று கூறி நிருக மஹாராஜனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

நிருக மஹாராஜன் பூர்வத்தில் பெரும் புகழ் பெற்றவன். அவன் ஒரு சமயம் கன்றுகளுடன் கூடிய கோடி பசுக்களை தானம் செய்தான். அப்போது ஒரு அந்தணனுடைய பசுவும் கன்றும் அந்த இடத்திற்குத் தப்பித்து வந்திருந்தது. அவையும் தானத்தில் கொடுக்கப்பட்டு விட்டது.

தனது பசுவையும் கன்றையும் காணாமல் தவித்த பிராமணன் கனகலம் என்னும் கிராமத்திற்கு வந்த போது தன் பசுவைக் கண்டான். உடனே தான் அதற்கு வைத்த பேரான சபலா (காமதேனு) என்ற பெயரைக் கூவி அழைத்தான். பசுவும் கன்றும் அவனிடம் வந்தன.

ஆனால் பசுவைத் தானமாகப் பெற்ற பிராமணன் பசுவை விட மறுத்தான்.

ஆகவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ராஜாவிடம் முறையிடத் தீர்மானித்து நிருகனிடம் வந்து ராஜமாளிகை வாயிலில் காத்துக் கிடந்தார்கள். பல தினங்கள் கடந்தும் அவர்கள் அழைக்கப்படவில்லை.

இதனால் வருத்தமும் கோபமும் அடைந்த அவர்கள் நிருகனுக்கு இப்படி ஒரு சாபத்தைக் கொடுத்தார்கள்;

அர்த்தினாம் கார்யசித்யர்த்தம் யஸ்மாத் த்வம் நைஷி தர்சனம் |

அத்ருஷ்ய சர்வபூதானாம் க்ருகலாஸோ பவிஷ்யஸி ||

கார்யசித்யர்த்தம் – ஒரு காரியத்தை வேண்டி

அர்த்தினாம் –  யாசித்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு

த்வம் – நீ

தர்சனம் – தரிசனம்

ந ஏஷி – கொடுக்காதிருக்கிறாய்

யஸ்மாத் – ஆகையால் இந்தக் காரணத்தினால்

சர்வ பூதானாம்  – எல்லாப் பிராணிகளுக்கும்

அத்ருஷ்ய – கண்களுக்குத் தோன்றாத

க்ருகலாஸ; – ஓணானாய்

பவிஷ்யஸி – ஆகக் கடவாய்

பஹுவர்ஷ சஹஸ்ராணி பஹுவர்ஷ சதானி ச |

ஸ்வ்ப்ரேஸ்மின்க்ருகலாஸோ வை தீர்க காலம் வஸிஷ்யஸி ||

ஸ்வப்ரே – ஒரு குழியில்

க்ருகலாஸ: – ஓணானாகி

அஸ்மின் வை – அதிலேயே

பஹுவர்ஷ சஹஸ்ராணி – அநேக ஆயிரம் ஆண்டுகளும்

பஹுவர்ஷ சதானி – அநேக நூறு ஆண்டுகளும்

தீர்க காலம் – தீர்க்க காலம்

வஸிஷ்யஸி – வசித்திருப்பாயாக

உத்பத்ஸ்யதே ஹி லோகேஸ்மின்யதூனாம் கீர்திவர்தன: |

வாஸுதேவ இதி க்யாதோ லோகே புருஷவிக்ரஹ||

புருஷ விக்ரஹ: மானிட உருவம் கொண்டவராய்

யதூனாம் – யாதவர்களின்

கீர்தி வர்தன: – கீர்த்திக்குக் காரணபூதராய்

லோகே – பூமியில்

வாஸுதேவ: – வாஸுதேவர்

இதி – என்று

க்யாத: ஹி – பெயருடையவராகவும்

அஸ்மின் – இந்த

லோகே – லோகத்தில்

உத்பத்ஸ்யதே – அவதரிப்பார்.

ஸ தே மோக்ஷயிதா ராஜம்ஸதஸ்மாச்சாபாத்பவிஷ்யஸி |

க்ருதா ச தேன காலேன நிஷ்க்ருதிஸ்தே பவிஷ்யதி |\

ஸ: –  ஶ்ரீ மஹாவிஷ்ணு

தேன காலேன – அதற்குரிய காலத்தில்

பவிஷ்யஸி – அவதரிப்பார்

ராஜன் – அரசே

தே – உன்னுடைய

தஸ்மாத் – அந்த

சாபாத் – சாபத்திலிருந்து

மோக்ஷயிதா – விமோசனம் செய்வார்

தே – உனக்கு

நிஷ்க்ருதி: ச – பூர்வ ஸ்திதியும்

க்ருதா பவிஷ்யதி – உண்டு பண்ணப்படட்டும்

உத்தர காண்டம், ஐம்பத்து மூன்றாவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 17 முதல் 20 முடிய

இப்படியாக நிருகனின் சரிதத்தை ராமர் லக்ஷ்மணனுக்கு எடுத்துரைத்தார்.

இதைக் கேட்ட லக்ஷ்மணன் செய்த குற்றம் அற்பமாய் இருக்கையில் சாபம் மிகக் கொடியதாக இருக்கிறதே என்று கேட்டான்.

உடனே ராமர் பதிலை விஸ்தாரமாகக் கூறி பூர்வ ஜென்ம விதிப்படி இது அனுபவிக்கப்பட வேண்டியதாயிற்று என்று கூறுகிறார். 

**

Interesting Comparisons -My Research Notes on VC- 18 (Post No.13,464)

Q and A Hymn of Sankara.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,464

Date uploaded in London – 21 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

In the Upanishads we see Question and Answer style, in other words Conversation Stye. Later we see it in Bhagavad Gita where Arjuna asks lot of questions and Lord Krishna answers them with patience. Aadi Sankara also used this in many of his poems. This is a Hindu invention. If we believe the age of Upanishads is thousands of years old, then we are the first to use this style. Half baked and empty headed westerners thought that it is Socrates who started this and named it Socratic method. Even Socrates learnt it from the Upanishads.

VC= Viveka Chudamani (choodaamani)

The reason I am saying is Sankara ‘s Prashnouttara Ratnamaalika hymn is just Q and A. Because he wrote commentaries to main Upanishads and the Gita he thought that this technique would serve the cause better. The Yaksha Prasna (Questions of Ghost) in Mahabharata  is the most famous Q and A anecdote.

Slokas 40 to 50 of is in Q and A style with very basic things. if you need the original slokas, please go to websites such as Wisdomlib.com

I will deal with some interesting slokas with comparable materials.

Forest on fire

तथा वदन्तं शरणागतं स्वं
संसारदावानलतापतप्तम् ।
निरीक्ष्य कारुण्यरसार्द्रदृष्ट्या
दद्यादभीतिं सहसा महात्मा ॥ ४१ ॥

tathā vadantaṃ śaraṇāgataṃ svaṃ
saṃsāradāvānalatāpataptam |
nirīkṣya kāruṇyarasārdradṛṣṭyā
dadyādabhītiṃ sahasā mahātmā || 41 ||

41. As he thus speaks, tormented by the afflictions of the world – which is like a forest on fire – and seeking his protection, the saint eyes him with a glance softened with pity and spontaneously bids him give up all fear.

Sankara is from Kaladi (kaaladi) town in Kerala and the state is sandwiched between the 1000 mile long Sahyadri (sahyaadri) mountains shown as Western Ghats in the maps and the Arabian sea. Those who travel to Kerala always see forest fires in one part or other. This shows Sankara’s geographical background. Though we see forest fire in Tamil Sangam poems as well, they don’t use it as a simile. We have only one phrase in Tamil- “the news spread like forest fire or wild fire”. We saw the forest fire in Sloka 39 as well.

Slokas 43 and 44 deals with crossing the sea of Samsara/family life (Birth and Death). This is repeated thousands of times in Tamil and Sanskrit religious hymns and day to day Bhajans in India.

Sloka 46 says a seeker needs faith, devotion and yoga of meditation.

xxxx

Sloka 47 is interesting

अज्ञानयोगात्परमात्मनस्तव
ह्यनात्मबन्धस्तत एव संसृतिः ।
तयोर्विवेकोदितबोधवन्हिः
अज्ञानकार्यं प्रदहेत्समूलम् ॥ ४७ ॥

ajñānayogātparamātmanastava
hyanātmabandhastata eva saṃsṛtiḥ |
tayorvivekoditabodhavanhiḥ
ajñānakāryaṃ pradahetsamūlam || 47 ||

47. It is verily through the touch of Ignorance that thou who art the Supreme Self, findest thyself under the bondage of non-Self, whence alone proceeds the round of births and deathsThe fire of knowledge, kindled by the discrimination between these two, burns up the effects of Ignorance together with their root.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

திருப்பாவை எண் 5, ஆண்டாள் பாடியது

Translation of Tiruppavai 5

The elusive son of blooming North Madurai

Riverman de facto of grand Yamuna pure

Appeared in Ayar tribe a glow of lamp and

Brought sanctity to mother’s womb

If we reach pure, shower fine flower and

Worship Him , Damodara the Lure

With song in lips, mind engrossed

The sins committed deliberate or inadvertent

In the past, present and future entire

Shall be burnt a refuse in bonfire

Prithee, listen and consider our demand

–Teen age girl Saint Andal (aandaal)

Translation by Chenni Padmanabhan

Sankara said ignorance will be burnt and Andal said the sins will be burnt to dust.

Next two Slokas are Q and A with basic stuff.

To be continued……………………

Tags- Sins, fire, dust, burnt, Andal, Sankara, V C  part 18, Socratic Methods, Q and A style