Interesting Anecdotes from Burma/Myanmar (Post No12,333)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,333

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

300 dishes every day and 3000 concubines

Kyaswaa (1234-1250 CE)

King Kyaswaa was one of the ablest monarchs of Pagan (now called Bagaan). A long edict issued by him in 1249 describes in gruesome detail of the various punishments to be inflicted for various types of crimes. He received the name Dharmaraja. He read the Tri Pitakas nine times over. He died at the age of 57 while playing sword and got injury.

Xxxx

Uzanaa (1250-54)

He was the son of Kyaswaa. He was given to drinking and hunting. He was trampled to death by an elephant at the age of 38.

Xxxxx

Narathihapati (1254-87)

King Uzanaa left a son Thingathu by a queen; and this Narathihapati, by a concubine. Thingathu was not acceptable to the chief minister Yazaathinkyaan . once Thingathu was walking behind him and the chief minister did not notice him. Thingathu became angry and spat betel from his mouth on the sleeve of the chief minister. Yazaathinkyaan said nothing and went home. He preserved the jacket carefully without washing. When the king was dead, he summoned a large meeting of ministers and headmen and showed the soiled jacket in the meeting. All decided that the prince Thingathu was unfit to be the next king. All decided that concubine’s son Narathihapati should be the next king. He is also known by the name Taruphyi “ he who fled before  the Taruks” (Mongols). He was a pompous glutton who boasted that he swallowed 300 dishes of curry daily and had 3000 concubines.

Some of his enemies revolted against his rule. Chief minister was sent to control them and the minister died at the age of 62. Fearing that his sons may also join the enemies he made them to live in the palace itself.

He ate together with them and used to distribute the food — a pig’s hind trotters to his son Thihathu and front trotters (foot of a pig) to elder sons. Thihathu’s mother took it as an insult and paid the cook to give her son a pig’s front trotter, leaving the hind trotters to the other queens’ sons. When the king found it, he punished the cook and constantly teased Thihathu “ son of a stealer of pig’s trotters”.

In the meantime, Mongols attacked Pagan and the victorious Kublai Khan demanded tribute through an ambassador. But Narathihapati sen Buddha’s tooth to Peking and asked him to worship it. Kublai Khan asked Narathihapati in a letter to send one of his brothers or one of the senior ministers.

The ambassadors who brought Kublai Khan’s letter refused to take of their shoes and Narathihapati ordered their immediate execution. Minister advised him not to kill the ambassadors which is against the protocol. But the king did not listen to his minister and killed the ambassadors. He did not stop there. He invaded the Burmese territories won by Kublai Khan. When those rulers asked Kublai Khan to protect them, he sent Tartar armies into Burma. Now Narathihapati had to run to delta area to save his life. At last he said that he would accept Kublai Khan’s sovereignty and was returning to his capital. On the way , he was murdered by one of his own sons.

The Pagan Dynasty which started its brilliant history with the accession of Aniruddha in 1044 CE came to an end after 250 years.

—subham—-

Pagan, Concubines, Dishes, Glutton, Kublai Khan, Burma, Betel spit, Ambassadors, execution. Pig’s trotter

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 27 7 2023 (Post No.12,232)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,332

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இந்தக் கட்டத்தில் 17 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  . மஞ்சள் , பழுப்பு நிறங்களில் உள்ள சொற்கள் குறுக்கே போகும் சொற்கள்.

பச்சை நிற சொற்கள் கீழே சொல்லும் சொற்கள் . ஆனால் ஒன்றின் மீது மற்றொன்றும் செல்வதால் இவை ஓரளவுக்கு உதவும் .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

ACROSS குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.திருக்குறளுக்கு இவர் எழுதிய உரையையே பெஸ்ட் என்று சொல்கிறார்கள்

5.கப்பல்களுக்கு வழிகாட்ட இதன் மீது விளக்கு இருக்கும்

6.பழங்கா லத்தில் சடலத்தை எரித்த பின்னர் எலும்புகளை வைக்கவோ, அல்லது சடலத்தை முழு அளவு வைத்துப் புதைக்கவோ செய்யப்பட பெரிய பானை

8.தேக்கடி , கம்பம் பக்கத்தில் உள்ள ஒரு ஊர் .  (go left) முல்லைப் பெரியாறு அருவி உள்ள கேரளப் பகுதி ஊர்

9.ஏரி போன்ற நீர்நிலை

10.எல்லோரும் கல் யாணப் பொருத்தம் பார்க்க இவரையே நாடுவர்

12.பெரிய கோவில், தமிழ் பல்கலை க்கழகம் உள்ள இடம்  (go left)

13..சங்க இலக்கியத்தில் மணப்பெண்ணுக்கும் பிற்காலத்தில் கல்யாணத்துக்கும் உள்ள ஸம்ஸ்க்ருதச்   சொல்  (go lft)

14.பாதாம்பரு ப்பை அரைத்து பாலுடன் சேர்த்து, தேவைக்கேற்ப சர்க்கரை, வாசனைத் திரவியங்களைத் சேர்த்துக் குடித்தால் சுகமாக இருக்கும் பானம்  (go right)

14.அந்தக்காலத்தில் கப்பல் வரும்போது திறக்கும் ரயில் பாலம். அதுவுள்ள ஊருக்கும் அதே பெயர்  (go left)

DOWN கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.அறுபடை வீடுகளில் ஒன்று.மதுரைக்கு அருகில் அழகர் மலையில் உள்ளது

2.வானில் பல அ டுக்குகளாக கருநீல வண்ணத்தில் இருக்கும்; மழை யைக்  கொடுப்பதும் இதுதான்

3.உடல் உறுப்பு; பகுதி, பிரிவு

4.கடலுக்கும் ஏரிக்கும் குள த்துக்கும் உள்ள எல்லை 

7.கண்ணீரும் தண்ணீரும் அதிக அளவில் சுரந்தால் இதைப்  பயன்படுத்துவர்   (go up)

8.ராஜ ராஜ சோழனின் அக்கா ; அவரைக்  கோவில் பணி செய்ய ஊக்குவித்தவர்

11.அறுசமயங்களில்  சிவனைக் கும்பிடும் பிரிவு.

1 2 3 4 
  5     
6       7 
       8
 9      
10    11 ⇠12
     13  
   14    

விடைகள்

ACROSS குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.பரிமேல் அழகர்

5.கலங்கரை

6.முதுமக்கள் தாழி

8.குமுளி (go left)

9.கண்மாய்

10.ஜோதிடம்

12.தஞ்சை (go left)

13..வதுவை (go lft)

14.பாதாம்கீர் (go right)

14.பாம்பன் (go left)

DOWN கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.பழமுதிர்சோலை,

2.மேக மண்டலம்

3.அங்கம்,

4. கரை

7.தாரை (go up)

8.குந்தவை

11.சைவம்

ப1ரிமே2ல்அ3க4ர்
 க5ங்ரை 
மு6துக்ள்  தா7ழி
தி  ம்ளிமுகு8
ர்க9ண்மாய்  ந்
சோ10திம் சை11ஞ்⇠12
லை   வ13துவை
ன்ம்பா14தாம்கீர்

—subham —

QUIZ ஒளவையார் பத்து QUIZ (Post No.12,331)

QUIZ ஒளவையார் பத்து QUIZ (Post No.12,331)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,331

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx 

Quiz Series No.52

சங்க கால அவ்வையாரைப் பற்றிய கேள்விகள் இதோ !

1.சங்க கால ஒளவையார் எத்தனை பாடல்களைப் பாடினார் ?

XXXXX

2.அதிசயமாக  ஒரு யாகத்தில் மூன்று தமிழ் மன்னர்களும் ஒரே மேடையில் அமர்ந்ததைப் பார்த்து கிழவி என்ன சொன்னாள் ?

xxxxx

3.பிராமணர்களை கிழவி எப்படிப் புகழ்ந்தாள் ?

XXXXX

4.ராமர் தோன்றிய வம்சம் இக்ஷ்வாகு / கரும்பு வம்சம். அதே வம்சத்தில் வந்தவன் அதியமான் என்ற அதிசயச் செய்தியை எந்தப்பாட்டில் சொன்னார்?

XXXXXX

5.குருவிகளைப் பழக்கி நெல் மணிகளைக் கொண்டுவந்த செய்தியை அவ்வைக் கிழவி எங்கே பாடினாள் ?

XXXXX

6.ஒளவையார்க்கு அதிகம் பிடித்த ஸம்ஸ்க்ருதச் சொல் என்ன ?

Xxxxxx

7.போரில் அடிபட்டு விழுப்புண் ஏற்படாமல் மன்னர்கள் இறந்தால் , பிராமணர்கள் தர்ப்பைப் புல்லைப்ப் பரப்பி, மந்திரங்கள் சொல்லி மன்னரை வாளால் வெட்டி, அடக்கம் செய்வதை  அவ்வை எப்படிப் பாடுகிறார் ?

Xxxx

8.நீ நீலகண்டன்/ சிவபெருமான் போல வாழ்க என்று யாரை ஏன் அவ்வை பாடினார் ?

Xxxxx

9.முதல் நாள் தலை வாழை இல/லை; இரண்டாம் நாள் கையில/ல்  ; மூன்றாம் நாள் தரையில /ல்  என்று மாப்பிள்ளைக்கு Treatment ட்ரீட்மெண்ட் கிடைத்தது என்று கிண்டல் செய்வார்கள்; இந்த வழக்கத்தை கிழவி, மறைமுகமாகக் குறிப்பிடும் பாடல் எது ?

Xxxxxx

10.கார்த்திகை நாளன்று விளக்குளை வரிசையாக வைத்து வழிபடும் செய்தியை அவ்வை எங்கே பாடுகிறார் ?

xxxxxxxxxxxxxx

விடைகள்

1.எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்

xxxxxx

2.சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்

XXXXX

3.அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் (அந்தணர்)- புறம் 63

xxxxxx

4.அதியர் குடியினர் முதன்முதலில் கரும்பை இறக்குமதி செய்து பயிரிட்டனர்; புறம் 99, 392,

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்

அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்

நீர்அக இருக்கை ஆழி சூட்டிய

தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல– புறம் 99,

Xxxxxx

5.மூவேந்தர் பறம்புமலையை முற்றுகை இட்ட போது பாரியின் பறம்பு மலையிலுள்ள மக்கள், குருவிகளைப் பழக்கி உள்நாட்டுக்கு உணவு கொண்டுவந்தனர் இது அக நானூறு (303) தரும் செய்தி. அதியமான் என்பது சத்தியவான் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபு. அவர்கள் வடக்கிலிருந்து தென்னாட்டுக்குக் குடியேறினர் அசோகர் கல்வெட்டிலுட்டிலும் சத்யபுத்ரர்கள் உள்ளனர்  .

xxxxx

6.புறநானூற்றில் கருமம், காலம், பண்டம், சகடம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். ஆயினும் தச்சன்  என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லைத்தான் பல பாடல்களில் பயன்படுத்துகிறார் . Techt, Technology, Techician என்ற சொற்கள் तक्षकः தக்ஷ என்ற சம்ஸ்க்ருத மொழிச் சொல்லிலிருந்து பிறந்த சொற்களே.

அது மட்டுமல்ல ; தேர்ப்படைக்கு ஒரே நாளில் ஒரே தச்சன் எட்டு தேர்களைக் கட்டும் நாடு அதியமான் நெடுமான் அஞ் சி  நாடு என்றும் பாடுகிறார்.

வைகல் (everyday)

எண் தேர் (Eight Chariots)  செய்யும் தச்சன் –புறம் 87

xxxxxxx

7.அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் (Vedic Brahmins)

திறம் புரி பசும் புல் (Dharba, Kusha Grass) பரப்பினர் கிடப்பி,

‘மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த

நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!’ (go to heaven)  என  10

வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ

புறம் 93 பாடல்

போரில் இறந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று கீதையில் கிருஷ்ணனு ம் , சங்க இலக்கிய பழைய உரை காரர் களும் செப்புகின்றனர்.

மணிமேகலையிலும் இவ்வழக்கம் பேசப்படுகிறது

xxxxx

8.ஒரு சமயம், அதியமான் வேட்டைக்குச் சென்றான். சென்றவிடத்து, ஒரு மலை உச்சியில் இருந்த நெல்லிமரத்தில் ஒரு அருங்கனி இருந்தது. அந் நெல்லிக்கனியை உண்பவர் நெடிது வாழ்வர் என்ற நம்பிக்கை நிலவி இருந்தது. அதியமான் அந்த அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் அவ்வையாருக்கு அளித்தான் .தான் உண்ணாமல் தனக்கு அளித்ததைப் பாராட்டி,  அதியமானை வாழ்த்தினார் .

போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி

பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீல மணிமிடற்று (Neelakantan) ஒருவன் போல

மன்னுக, பெரும! நீயே –புறம் 91 பாடல்

xxxxx

9.ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;

பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்

தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ.– புறம் 101

xxxxx

10.அகநாநூறு பாடல் 11

வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்

நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,

இலை இல மலர்ந்த முகை இல் இலவம்

கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த

அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,  

கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்

எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,

—subham—

Tags- அவ்வை, அவ்வையார், ஒளவையார், புறம், அகம், அதியமான் , நெல்லிக்கனி, குருவி, QUIZ

திருக்கருகாவூர்  கர்ப்பரக்ஷாம்பிகை: பெண்களுக்கு சுக பிரசவம் (Post No.12,330)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,330

Date uploaded in London –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மாலைமலர் ஆடி மாத அம்மன் கோவில்கள் வரிசையில் 22-7-23 அன்று பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.

திருக்கருகாவூர்  கர்ப்பரக்ஷாம்பிகை

பெண்களுக்கு சுக பிரசவம்

கர்ப்பரட்சாம்பிகையின் கருணை

(பகுதி 1)

ச.நாகராஜன்

விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு

அமுத நீழல் அகலாததோர் செல்வமாம்

கமுதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர்

அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

                      திரு ஞானசம்பந்தர் திருவடி போற்றி.

பாடலின் பொருள் : கங்கையைத் தாங்கிய சடைமுடி உடைய சிவபிரானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே, உங்களது பணியானது அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி நீழலை விட்டு அகலாத செல்வமாகும். வெண்ணிற முல்லை மணம் கமழ்கின்ற திருக்கருகாவூரில் வீற்றிருந்து அருள்கின்ற இறைவன் அமுதம் போன்று  இனிமை தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதலாவது தலம்

அம்பிகையை வணங்க அனைவரும் விரும்பி ஏற்கும் புண்யத் தல யாத்திரையில் முக்கியமானது பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதலாவதான திருக்கருகாவூர் தலமாகும்.

இது தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திற்குத் தென்மேற்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம்.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் முல்லைவனேஸ்வரர் (கர்ப்பபுரீஸ்வரர் என்ற பெய்ரும் உண்டு)

இறைவி கர்ப்ப ரக்ஷாம்பிகை (கர்ப்பரட்சகி, கருகாத்த நாயகி, கரும்பனையாளம்மை என்ற பெயர்களும் உண்டு)

தலவிருட்சம் முல்லைக் கொடி

தீர்த்தம் பாற்குளம். இந்தக் குளம் காமதேனுவால் உருவாக்கப்பட்டது.

இந்தத் தலம் பஞ்ச ஆரண்ய தலங்கள் எனப்படும் திருக்கருகாவூர், அவளிவநல்லூர், ஹரித்துவாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் ஆகிய ஐந்து தலங்களில் முதலாவது தலமாக அமைகிறது. இந்த ஐந்து தலங்களும் காவிரிக்குத் தென்கரையில் அமைந்துள்ளன.

பஞ்ச ஆரண்ய தல யாத்திரை மேற்கொண்டு ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும்  ஏராளமானோர் தரிசித்து வந்திருக்கின்றனர். ஒரு நாள் யாத்திரையை இந்தத் தலத்திலிருந்து அனைவரும் உஷத் காலத்தில்  ஆரம்பிப்பது மரபாக இருக்கிறது. அருகருகே உள்ள இந்தத் தலங்களை காலையில் ஆரம்பித்து இரவுக்குள் கால்நடையாகவே சென்று  தரிசித்து வந்தனர். இப்போது வசதிக்குத் தக அவரவர்கள் வாகனத்தில் சென்று யாத்திரையை திருப்திகரமாக முடிக்கின்றனர்.

யாத்திரையை கீழ்க்கண்ட வரிசையில் அந்தந்தக் கால பூஜையில் கலந்து கொண்டு முடிப்பது மரபாகும்.

திருக்கருகாவூர் – முல்லை வனம் – உஷத் கால பூஜை

அவளிவநல்லூர் – பாதிரி வனம் – காலை பூஜை

ஹரித்துவார மங்கலம் – வன்னி வனம் – உச்சிகால பூஜை

ஆலங்குடி – பூளை வனம் –  சாயங்கால  பூஜை

திருக்கொள்ளம்புதூர் – வில்வ வனம் – அர்த்தஜாம பூஜை.

புராண வரலாறு

மிக புராதன தலமாகிய இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. குறிப்பிடத் தகுந்த ஒன்று இத்தலத்தின் மஹிமையை விளக்கும் ஒன்று.

நித்துருவர் என்ற ஒரு முனிவர் வேதிகை என்ற தன் மனைவியுடன் இத்தலத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த சமயம் ஊர்த்வபாதர் என்ற ஒரு  முனிவர் இவரது ஆசிரமத்திற்கு வந்தார். உள்ளே வேதிகை கர்ப்பமாயிருந்த காரணத்தினால் தளர்ச்சியால் வருந்திக் கொண்டிருந்தார். அப்போது பிக்ஷை கேட்டு ஊர்த்வபாதர் குரல் எழுப்பினார். அயர்ச்சியினால் வேதிகை வர சற்று தாமதமானது. அதனால் கோபமுற்ற அந்த முனிவர் அவரை நோய் பிடிக்குமாறு சாபம் இட அதனால் வேதிகையின் கரு கலைந்து ஊனமுற்றது. 

உடனே வேதிகை இந்தத் தலத்து அம்பிகையையும் இறைவனையும் வேண்ட, முல்லைவனேஸ்வரரின் கட்டளைப்படி காமதேனு தன் பாலைச் சுரந்து வேதிகைக்கு அளித்தது. அதனால் அவளது கரு காப்பாற்றப்பட்டது. இதனால் மனம் மகிழ்ந்த நித்துருவர் இந்தத் தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த வித ஒரு தீங்கும் வராமல் பிரசவம் எளிதில் நடைபெறுமாறும் இந்தத் தலத்தின் அம்பிகையை வேண்டும் பெண்டிர் அனைவருக்கும் சகல வித நன்மைகளும் உண்டாக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அதிலிருந்து இன்று வரை இந்த அம்பிகையை வேண்டும் கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடை நீங்கி நல்ல கணவன் கிடைப்பதும் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் ஏற்படுவதும் நடைபெற்று வருகிறது.

–    தொடரும்

Sanskrit in Burma /Myanmar -Part 3 (Post No.12329)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,329

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 1 and 2 were published on 17, 18 July 2023

Sanskrit in Burma /Myanmar -Part 1 (Post No.12,289)

Date uploaded in London – –  17 July , 2023                  

Sanskrit in Burma /Myanmar -Part 2 (Post No.12,293)

Date uploaded in London – –  18 July , 2023              

Sanskrit has such an influence in Myanmar that even Burmese and Tamil inscriptions begin with Sanskrit words or greetings. These are in pure Sanskrit    .

Other Sanskrit words are corrupted and written in colloquial form what they call Pali

Like Sindhi and Iranian names end with NI,  like Tamil male names end with N or M, Burmese names end with U.

And from Rig Vedic days, Hindus have been using PATI ending for males and MATI/VATI ending for females. This is also found in Burma/Myanmar.

I have been arguing that these Pati, Mati, Vati suffixes must be in Indus/Sarasvati River Civilizations. We have an amazing continuity for 5000 years of these Pati, Mati Vati endings in our names.

Hindus used these feminine ending VATI for Rivers and Towns . We see it iraVATI river in Burma.

Xxxx

In this third part I will give more Sanskrit words used in today’s Burma/Myanmar.

Adipadi (authority, highest rank)

Hindus use it in Janathipathi/Rastrapathi (President of India) even today. It is used with the same meaning in Burma .

Xxxx

Abhiraja (also Abhiyaza)

He was the first king of Burma

Abhi Raman, Abhi Rami are very common names in India.

Raja is Sanskrit and Tamil word a+Rasan, English word royal are derived from Sanskrit ‘Raja’.

Letter ‘J’ is found only in Sanskrit in the whole wide ancient world. It slowly spread to other parts and written as “Y”.

Raja becomes Royal, Regal. (J= Y or G)

The migration of letter ‘J’ shows Hindu Migration route to civilize the world.

Xxxx

Amarapura / the city of the immortals

Former capital of Burma on the banks of river Iravathi.

Now this town is called Taung myo

Amara = immortal, used for all devas in Sanskrit and Tamil

Pura is used throughout India as puri, pura, pore, uur

Sringa pura became Singapore . it is in the horn/ sringa of Malay peninsula.

Simha / pura =Singapore= lion city is also acceptable.

Xxxx

Ananda temple

Built in 1090  by king Jnana Siddha (corrupted as Kyanziththa)

Ananda is used through out India meaning bliss, happiness.

It was the name of Buddha’s relative and chief disciple.

Ananta with short sound ,  is Endless

Xxxx

Anawratha

King of Bagaan Dynasty 1044-1077 CE.

Beautiful Sanskrit name ANIRUDDHA is corrupted as  Anawratha

Xxxx

Pagoda

Dhatu Garbha (Shrine for relics) is corrupted as Pagoda.

Buddha’s hair, Teeth or Bones were put in a casket and worshipped there.

Xxxx

Ayerarwady

Iravathi is corrupted to some extent. Many Indian rivers like Sharavathi in Karnataka has this Sanskrit suffix.

Wisdom Library.com gives more details

Irāvatī (इरावती).—Name of a river originating from Himālaya, a holy mountain (kulaparvata) in Bhārata, according to the Varāhapurāa chapter 85. There are settlements (janapada) where Āryas and Mlecchas dwell who drink water from these rivers.

1) Irāvatī (इरावती).—Grand daughter of Kaśyapa. Ten daughters were born to Kaśyapa by his wife Krodhavaśā, viz. Mṛgī, Mṛgamandā, Harī, Bhadramatā, Mātaṃgī, Śārdūlī, Śvetā, Surabhi and Kadrū, and Irāvatī was Kadrū’s daughter. (Vālmīki Rāmāyaṇa, Araṇya Kāṇḍa).

2) Irāvatī (इरावती).—A sacred river. (Mahābhārata Anuśāsana Parva, Chapter 146, Verse 18).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: The Purana Index

1a) Irāvatī (इरावती).—A daughter of Uttara and wife of Parīkṣit.*

1b) One of the wives of Rudra.*

1c) A R. from the Himālayas;1 sacred to Pitṛs; a river-consort of fire Havyavāha; in the chariot of Tripurāri.2

1d) A daughter of Krodhavaśa and wife of Pulaha: In her womb was placed the aṅḍakapāla by the progenitor and she gave birth to 4 kingly sons (elephants), Airāvaṇa, Kumuda, Añjana and Vāmana.*

1e) A daughter of Krodhā and mother of Airāvata.*

Irāvatī (इरावती) is the name of an ancient city according to the Kathāsaritsāgara, chapter 42. Accordingly, “there is in this world a city named Irāvatī, which surpasses Alakā; in it there dwelt a king named Parityāgasena. And he had two beloved queens, whom he valued as his life”.

Xxxxx

Ari Mardhana Pura (modern name Bagaan/ Pagan)

It is a pure Sanskrit word meaning ‘crushing the enemies’.

The meaning is Victorious City.

All the kings of Bagan Dynasty have Sanskrit names.

Siththu/Ziththu ending = Siddha/Success

Kyan= Gnan/ Jnana= wisdom

Nara = People

Narathipati or Nara pathi= Leader of the people like Indian Prime minister Nara+Indra+Modi= King of People

Uzana = the most celebrated poet of the Rig Veda is Ucana.

In Bhagavad Gita Krishna claimed that he was the great Ucana among poets.

Ucana may be Udayana as well; contemporary of Buddha and most celebrated king of ancient India.

Xxxx

Bamar

It is a word of mysterious origin.

Modern encyclopaedias  say thar Burma is derived from Bamar, basically agriculturists.

Though we cant link this with Brahmins or Brahma, we may link it with Farmer in English.

Farmer’s etymology is also incomplete. They can’t show Indo European or any other root. They can trace only up to 14h century and the meaning is entirely different . Till we solve this mystery we may not say where from BAMAR came

farmer (n.)

late 14c., “one who collects taxes, etc.,” from Anglo-French fermer, Old French fermier “lease-holder,” from Medieval Latin firmarius, from firma “fixed payment” (see farm (n.)). In the agricultural sense, 1590s, replacing native churl and husbandman.

also from late 14c.

xxxx

Chinthe = Simha

Chinthe are mythological lions guarding the temples and Pagodas. It is a corruption of Sanskrit Simha for lion. Even Tamils write is as Simmam or Singam which is closer to Chinthe.

Xxxx

Dhamma= Dharma

Even in Hindi it is Dharam and Aram in Tamil

DHAMMATHAT

Dharma Shastra is corrupted as Dhammathat

They have adopted the famous Manu Smriti

The important Dhammathats were 36 in number, the earliest dating from 11th century CE. One of the ministers of King Aaungpaya, compiled Manu Kyay (Manu’s Nyaaya). It is divided into 18 sections.

The word Dhamma is used in the name of kings too.

To be continued……………………….

 Tags- Burma, Myanmar, Sanskrit, Part 3

Hinduism Crossword 26 7 2023 (Post No.12,328)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,328

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Look for 17 words; Across words are in blue and red. Down words are in green colour; but remember overlapping. Numbers and clues will help you to solve the crossword puzzle.

1 2 3 4 5 6
           
7        8 
     9     
1011         
  12        
13          
      14    
15          
16          

ACROSS

1.Great sutras on God in Sanskrit

7.Northword journey of Sun

9.Protecting, guarding  in Sanskrit

10. commencing, beginning in Sanskrit

13.Divine voice from nowhere; bodyless voice from heaven

14Strongest of the Five Pandavas

15Omnipresent; first word in Vishnu Sahasranama

16.Saint who wrote Sutras on God (see No.1)

XXXXX

DOWN

1.earth; also feminine name of girls

2weapon

3.Great woman devotee of Krishna; her bhajans are sung from north to south

4.Black colour of Krishna

5.Tansen created this Raga, when two girls committed self immolation against Akbar

6.Mooka Kavi wrote this 100 verses.

8.another person, other

11.Seer in Sanskrit; suffix of all great seers

12.meat, flesh in Sanskrit

answers 

B1RA2HM3AS4UT5RA6
H S I H A R
U7TTARAYANA8Y
V R AS9ARANA
A10R11AMBAM RYS
NIM12   A IAA
A13SARIRI R T
 HM   B14HIMA
V15ISHVAM   K
B16HADARAYANA

–subham—

QUIZ நவரத்தின பத்து QUIZ (Post No.12,327)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,327

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Series No.51

1.நவ ரத்தினங்களில் இரண்டு மட்டும் கடலில் கிடைக்கினறன அவை யாவை ?

xxxxx

2.முத்து உண்டாகும் விதம் பற்றி நமது இலக்கியங்கள் என்ன சொல்கின்றன ?

XXXXX

3.ரத்தினங்கள் பற்றி வராக மிஹிரர் எந்த நூலில் நமக்கு விஷ்யங்களைத் தருகிறார் ?

XXXX

4.ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு ஆசனம் ஷாஜஹானிடம் இருந்தது. அதன் பெயர் என்ன?

XXXX

5.எந்த வைரம் பல கொலைகள் சண்டைகளுக்குக் காரணமானதாக பாகவத புராணம் கூறுகிறது ?

XXXX

6.நவரத்தினங்கள் என்பவை யாவை ?

XXXXX

7.கிழ்கண்ட நிறங்களை எந்த நவ ரத்தினத்துடன் தொடர்பு படுத்துவீர்கள் ?

பச்சை , சிவப்பு, நீலம் , பல வண்ண ஜொலிப்பு மஞ்சள் , வெள்ளி நிறம்

XXXX

8.ஒன்பது மணிகளையும் வைத்து தமிழ்ப் புலவர்கள் பாடுவார்கள் ? அந்த வகைப் பாடல்களின் பெயர் என்ன ?

XXXX

9.பாம்பு தலையில் இருக்கும் ரத்தினத்தின் பெயர் என்ன?

XXXXX

10.பிரிட்டிஷ் ராஜா  ராணி கிரீடங்களில் உள்ள இந்திய ரத்தினங்களில் மிகவும் புகழ்பெற்றது எது?

XXXXX

ANSWERS

1.முத்தும் பவளமும்

XXXX

2.சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை, சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.. காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)

xxx

3.வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் அரிய பெரிய விஷயங்களை  எழுதியுள்ளார். அதில் முத்து முதலிய நவரத்தினங்கள் பற்றியும் எழுதினார்.

XXXX

4.உலகப் புகழ்பெற்ற மயில் ஆசனம்( Peacock Throne) மொகலாயப் பேரரசன் ஷாஜஹானிடம் இருந்தது. அதை பாரசீக மன்னன் நாதிர்ஷா கொள்ளை அடித்துச் சென்று ஈரானுக்குத் திரும்புகையில் அவன் இறக்கவே அதை ராணுவ தளபதிகள் பங்குபோட்டதாக ஒரு பேச்சு. ஆனால் அது டெஹ்ரான் (ஈரான்) மியூஸியத்தில் இருக்கலாம்.

XXXXX

5.ஷியமந்தகம் என்னும் வைரம்;  அது திரிபு அடைந்து தயமண்டக DIAMOND   என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது .

XXXXX

6.நவரத்தினங்கள்: வைரம், வைடூர்யம், மாணிக்கம், மரகதம், நீலம், முத்து, பவளம், புஷ்பராகம், கோமேதகம்.

XXXXX

7.பச்சை (மரகதம்) , சிவப்பு (மாணிக்கம் அல்லது பவளம்), நீலம் (நீலக்கல் )  பல வண்ண ஜொலிப்பு (வைரம்) மஞ்சள் (புஷ்பராகம் ) , வெள்ளி நிறம் (முத்து)

XXXXX

8.பாரதி பாடிய பாரத மாதா  நவரத்தினமாலை பாடல் , அகத்தியர் பாடிய லலிதா நவரத்தின மாலை

XXXXX

9.நாக ரத்தினம்

XXXX

10.கோஹினூர் வைரம்

——- SUBHAM ——-

TAGS- நவரத்தினம், கோஹினூர், நாக ரத்தினம், நவரத்தினமாலை,

காந்திஜிக்கு தினசரி பூஜை:கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற …….. 12 (Post No.12,326)

DAILY PUJA TO MAHATMA GANDHI IN GARODI,KARNATAKA 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,326

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 12

59.தலைக் காவிரி புனித நீராடல்TALA KAVERI

கர்நாடக மாநிலம் குடகு (KODAGU/ COORG) மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி நதி உற்பத்தி ஆகிறது. இது இந்துக்களின் புனிதத் தலமாகும்.

பாகமண்டலாவிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், பனதூரிலிருந்து (கேரளா) 36 கி.மீ தொலைவிலும், மடிக்கேரியிலிருந்து 48 கி.மீ தூரத்திலும் தலைக்காவிரி உள்ளது. இது கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது

முதலில் பாக மண்டலத்தில் நதியில் குளித்து மொட்டை அடித்துக்கொண்டு இங்கு வந்து புனித நீராடுவது சம்பிரதாயம்

இங்கு கவரம்மா தேவி கோவில் ,அகஸ்தீஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன. துலா சங்கிரமண காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நீராட வருவார்கள்..

XXXX

புத்த மதத்தில் ஆர்வம் உடையோர் திபேத்தியர் கட்டியுள்ள நாம்ட்ரோலிங் புத்தர் கோவிலுக்கும் NAMDROLLING MONASTERY போகலாம். இது மடிக்கரேயிலிருந்து 40 கி.மீ தொலைவு . பைலகுப்பே BYLAKUPPE என்னும் இடத்தில் பெரிய திபேத்தியர் காலனி உள்ளது .

XXXX

60. மங்களாதேவி கோவில் , மங்களூரு Mangaladevi Temple Rd, Bolar, Mangaluru, Karnataka 575001, India

மங்களூரு நகருக்கு பெயர் கொடுத்த கோவில் மங்களாதேவி கோவில் ஆகும். இந்த நகரம் , கர்நாடகத்தின் வாசல் / நுழை வாயில் GATEWAY OF KARNATAKA  என்று அழைக்கப்படுகிறது . நகரின் மைய பகுதியிலிருந்து 3 கி.மீ தொலைவில் போலரா (BOLARA) என்னும் இடம் உள்ளது அங்கு அமைந்துள்ள மங்களாதேவி சக்தி உள்ளவள்.

ஆளுவ வாசத்தைச் சேர்ந்த குந்த வர்மன் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது. நாத் சம்பிரதாயத்தைச் சேர்ந்த மச்சேந்திரநாத், கோரக்நாத் என்ற இரண்டு சன்யாசிகளின் செல்வாக்கில் எழுப்பப்பட்ட கோவில் . சக்தி தேவியின் அருகில் சிவலிங்கமும் இருக்கிறது . கேரள பாணியில் கட்டப்பட்ட கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். 7, 8, 9, 10 ம் நாட்களில் நடைபெறும் அலங்கரங்களைக் காண ஏராளமானோர் வருவர். பத்தாவது தசரா நாளன்று தேரோட்டம்.

கோவிலில் கன்னிப் பெண்களால்  மங்களாதாரவிரதம் (சுயம்வரா பார்வதி விரதம்) அனுஷ்டிக்கப்படுகிறது.

கோவிலின் வெளிப்புறத்தில் அரசமரத்தடியில் நாகராஜா சன்னதி உள்ளது. அங்கு சிறிய பாம்பு சிலை அமைந்திருக்கிறது.கண்நோய், தோல் வியாதி விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இக்கோவிலை நாடி பக்தர்கள் வருகின்றார்கள். அவர்கள் அம்பாளை வழிபட்டு பூஜை செய்கிறார்கள். ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபடுகிறார்கள்.

இந்த ஊரில் ரத வீதியில்  அமைந்த SRI VENKATARAMANA TEMPLE  வேங்கட ரமண கோவில் 1735ம் ஆண்டு கட்டப்பட்டது. பூதேவி ஸ்ரீ தேவி உடன் பெருமாள் காட்சி தருகிறார்.

நகரில் ஹம்பன்கட்டா பேட்டையில் உள்ள மஹா கணபதி கோவிலும் SHARAVU MAHA GANAPATI TEMPLE நிறைய பக்தர்களைக்  கவர்ந்து இழுக்கிறது .

நகரில் குதிரோலி பேட்டையில் உள்ள KUDROLI GOKARNANATHA TEMPLE கோகர்ண நாத சிவன் கோவில் ஸ்ரீ நாராயண குருவின் பக்தர்களால் அமைக்கப்பட்டது இது பில்லவா BILLAVAS சமூகத்தினரின் முக்கியக் கோவில்

XXX

61.கதிரி மஞ்சசுநாத கோவில் KADRI MANJUNATHA TEMPLE

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவில் இது . பத்தாம் நூற்றாண்டு முதல் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. கேரள பாணியில் அமைந்த கோவில்

சிவபெருமான் மஞ்சுநாதர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.  பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விக்கிரகமாக இருக்கும் மூலவர் இங்கே இருக்கிறது இது ஒரு புதுமை . இந்த விக்கிரகத்தை பொது ஆண்டு 968 ல் இப்பகுதியை ஆண்ட ஆளுவ வம்ச அரசன்  குந்தவர்மன் என்கிற மன்னன் பிரதிஷ்டை செய்தான் அங்குள்ள கல்வெட்டு இந்தச் செய்தியை தெரிவிப்பதோடு சிவனின் பெயரை லோகேஸ்வர் என்றும் குறிப்பிடுகிறது இடத்தின் பெயரை கத்தரிக்க விஹார என்றும் சொல்கிறது ; புத்த மத செல்வாக்கை இது காட்டுகிறது .

அந்தக்காலத்தில் இந்துக்கோவில்களை சமணர்களும் பெளத்தர்களும் ஆக்ரமித்து சிலைகளை மாற்றினர் ; பின்னர் இந்துக்கள் அவைகளை மீட்டு மீண்டும் சிவன் அல்லது பெருமாளை பிரதிஷ்டை செய்தனர். அந்த வகை    கோவில்களில் இதுவும் ஒன்று ; மூன்று முகங்கள், ஆறு கைகள் உடைய விக்கிரகத்தின் மகுடத்தில் தியானி புத்தர் இருக்கிறார்

சிவலிங்கமும் கோவிலில் இருக்கிறது

கோவிலின் தெற்கு பகுதியில் நாத் சம்பிரதாயத்தைச் சேர்ந்த மத்ஸ்யேந்திரநாதர் மடித்த கால்களின் மீது இரு கைகளையும் சேர்த்து வைத்து காட்சி தருகிறார். இதே போல் கோயிலின் வடக்கு பகுதியில் நான்கு திருக்கரங்களோடு, ஏராளமான நகைகளுடன் சௌரங்கிநாதர் காட்சி தருகிறார்.

ஏழு தீர்த்தங்களும் இயற்கை நீரூற்றும் இங்கு உண்டு  குன்றின் மீது அமைந்த கோவில் இது.

XXXX

காந்திஜிக்கு தினசரி பூஜை Shree Brahma Baidarkala Garadi Kshetra

மங்களூரு நகரிலிருந்து 4 கி.மீ . தொலைவில் கங்க நாடி இருக்கிறது . இங்கு கோடி , சென்னையா  (Circa 1556 CE to 1591 CE .என்ற இரண்டு துளுவ வீரர்களை வணங்குகிறார்கள் . அவர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வீரர்கள் .

மஹாத்மா காந்திஜியின் தீவிர பக்தர்களான நரசப்பா சாலியனும் சோமப்பா பண்டிட்டும் 1948ம் ஆண்டில் காந்திஜியின் களிமண் பொம்மையை வைத்தனர். பல்லாண்டுகளுக்கு முன்னர் இது பளிங்குக்கல் சிலையாக மாற்றப்பட்டது.

காந்திஜிக்கும் , நாராயண குருவுக்கும் காலை, மதியம் மாலை ஆகிய மூன்று நேரங்களில் பூஜை செய்யப்படுகிறது

காந்திஜிக்கு தனி சந்நிதி இருக்கிறது சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு , சுதந்திர வீரர் காந்திஜி , துளுவ  வீரர்கள் என்ற மனிதர்களை வழிபடும் கோவில் என்பதால் இது நாட்டிலேயே ஒப்பற்ற, புதுமையான கோவில் என்பதில் ஐயமில்லை .

கடுங்காப்பி பிரசாதம்

விழா நாட்களில் கருப்பு காப்பியை BLACK COFFEE காந்திக்கு நைவேத்தியம் செய்து தீர்த்தமாக வழங்குகிறார்கள் .

கரோடி GARODY என்றும் அழைக்கப்படும் இக்கோவிலில் மஹா கணபதி , மாயாண்டாள் தேவி, பால பரமேச்வரி தேவி, ஆனந்த பைரவர், சுப்ரமண்யர், பிரம்மா,  கோத மந்தையா தெய்வம், விஷ்ணு , குஜும்பா கஞ்சவா மூர்த்திகளும் வழிபட்டப்படுகின்றனர்

Besides Mahatma Gandhi and Sri Narayana Guru’s idols, the Garodi has idols (gudis) of Sri Mahaganapathy, Sri Mayandal Devi, Sri Balaparameshwari Devi, Sri Ananda Bairava, Sri Subramanya, Sri Brahma (all gods), Sri Kodamanthaya Daiva, Vishnumurthi Daiva, Kujumba Kanjava, Koti and Chennaiah.During the bali utsava, the deities Ganapathy and Naga Brahama are brought in front of the statues of Gandhi and Narayana Guru and a special arathi is offered. During the special pooja, black coffee is offered to the statue of Gandhi along with .mixed fruits and sweets. Later, the same coffee is offered to the devotees as “thirtha,” said Kishore Kumar.(Read more at: https://www.deccanherald.com/state/gandhi-worshipped-demi-god-695722.html..

—- சுபம்—–

TO BE CONTINUED ……………………………………….

TAGS- கதிரி மஞ்சுநாத் , காந்திஜி கோவில், காப்பி பிரசாதம், மங்களா தேவி, மங்களூரு, துளுவ வீரர்கள், ஆளுவ வம்ச குந்த வர்மன், தலைக்காவிரி

 சரஸ்வதி கண்டாபரணம் (Post No.12,325)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,325

Date uploaded in London –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சரஸ்வதி கண்டாபரணம்

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 5

ச.நாகராஜன்

பாரதம் கண்ட மிகப்பெரும் மன்னனும் பேரறிஞனுமான போஜ தேவ மஹாராஜன் இயற்றிய சம்ஸ்கிருத நூல் சரஸ்வதி கண்டாபரணம்.

கண்டாபரணம் என்றால் நெக்லஸ் என்று பொருள். சரஸ்வதிக்கான நெக்லஸ் – கழுத்தில் அணியும் ஆபரணம் என்ற அர்த்தத்தில் கவிதை இலக்கணம் எனப்படும் யாப்பிலக்கணம் பற்றிய அழகிய நூல் இது.

ஏராளமான உதாரணங்களுடன் இதில் பல்வேறு விஷயங்களை போஜ ராஜன் விளக்கியிருக்கும் விதம் பிரமிக்க வைக்கும் ஒன்றாகும்.

போஜனின் காலம் கி.பி. 1015 முதல் 1055 முடிய என வரலாற்று ஆசிரியர்கள் நிர்ணயித்துள்ளனர். மாள்வாவை ஆண்டு வந்த போஜன் கவிஞர்களைப் பெருமளவு ஆதரித்த மாமன்னன்.

இந்த நூல் எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

எதையும் நுணுக்கமாக ஆராயும் போஜன் இதில் பல்வேறு சூத்திரங்களைத் தருகிறார்.

ச்ரவ்ய காவியம், த்ருஷ்ய காவியம் என காவியங்களை இருவிதமாகப் பிரிக்கும் போஜன், ச்ரவ்யம் ஆறு வகைப்படும் என்றும் த்ருஷ்யம்

ஆறு அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் விளக்குகிறார்.

ஒரு வாக்கியத்தில் வரும் சொற்குணங்கள் 24. ப்ரேயான், ஸமாதி, விஸ்தரம், பாவிகம், ரீதி, உக்தி என இப்படி 24 வகைகளை உதாரணங்களுடன் இந்த நூலில் காணலாம்.

வாக்கியத்தில் உள்ள பொருள் குணம் 24. அர்த்த வியக்தி, சிலேஷம், மாதுரியம், அர்த்த வியக்தி, காந்தி, உதாரதை, பிரேயஸ் உள்ளிட்ட 24 குணங்களை இந்த நூல் உதாரணங்களுடன் விளக்குகிறது.

ஒரு செய்யுளில் குற்றமாயிருப்பினும் அது குணமாகும். எப்படி? நூலில் இதற்கான விளக்கத்தைக் காணலாம். இப்படி உள்ளவை அஸாது, அப்ரயுக்தம், கஷ்டம், அநர்த்தகம், அப்ரதீதம் உள்ளிட்டவையாகும்.

இந்த சம்ஸ்கிருத நூலை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதைத் தமிழில் விளக்கமாக செந்தமிழ் இதழில் 1940, 1941ஆம் ஆண்டுகளில் (செந்தமிழ் தொகுதி 37, 38 உள்ளிட்ட தொகுதிகள்) ஸரஸ்வதீகண்டாபரணம் – கலைமகள் கழுத்தணி என்ற தலைப்பில் மதுரையைச் சேர்ந்த V.S. ராமஸ்வாமி சாஸ்திரி B.A.B.L அவர்கள் தந்துள்ளார்.

கவிதா ரஸிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

இதைப் பற்றிய எனது கட்டுரையை www.tamilandvedas.com இல் படிக்கலாம். கட்டுரை எண 7948 வெளியிட்ட தேதி 10-5-2020.

அதில் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்.

உக்தி என்ற கவிதை இலக்கணத்தை விளக்க வந்த போஜ ராஜன் அருமையான கவிதை ஒன்றை எடுத்துக் காட்டாக காட்டுகிறான்.

கவிதை இது தான் :

குஷலம் தஸ்யா ஜீவதி

  குஷலம் ப்ருஷ்டாஸி ஜீவதீத்யுக்தம் |

புனரபி ததேவ கதயஸி

  ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி ||

குஷலம் – அவள் நன்றாக இருக்கிறாளா?  (Is she well and cheerful?)

தஸ்யா ஜீவதி – அவள் உயிரோடு இருக்கிறாள்! (She lives)

குஷலம் – நான் கேட்டது அவள் நன்றாக இருக்கிறாளா என்று! (“I ask you, “is she well?”)

ப்ருஷ்டாஸி  ஜீவதீத்யுக்தம் –  நான் பதில் சொன்னேன் – அவள் உயிரோடு இருக்கிறாள் என்று (I have replied , “She lives”)

புனரபி ததேவ கதயஸி –  நீ சொன்னதையே திருப்பிச் சொல்கிறாய்! (You are saying again the same thing)

ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி – அவள் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும் போது அவளை இறந்து விட்டாள் என்று சொல்லச் சொல்கிறாயா?

(“Am I to say she is dead when she still breathes?”)

(English Translation : A.A.R)

ஆர்யா சந்தத்தில் அமைந்துள்ள இது காலத்தை வென்ற ஒரு காதல் கவிதை.

தோழியிடம் அவன் காதலியைப் பற்றி தலைவன் ஆவலுடன் நலம் விசாரிக்கிறான்.

தோழியோ அவள் மூச்சு மட்டும் நிற்கவில்லை – உன்னைப் பிரிந்து என்பதை அழுத்தம் திருத்தமாக, “தஸ்யா ஜீவதி” என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறாள்.

அவளுடைய எல்லா நலன்களும் அழிந்தொழிந்தன; நடைப்பிணமாக இருக்கிறாள் (கோமா ஸ்டேஜிலோ?!) – மூச்சு மட்டும் ஓடுகிறது என்று இப்படிச் சிறப்பாகச் சொல்வது காவிய சொற்குணங்களில் உக்தி என்ற பெயரை அடையும்.

இப்படி 24 சொற்குணங்கள் உள்ளன. 23ஆவதாக அமைவது உக்தி. எப்படிப்பட்ட மஹா ரஸிகனாக இருந்திருந்தால் போஜன் தான் இதை ரஸித்ததோடு காலம் காலமாக உலக மக்கள் அனைவரும் ரஸிக்கத் தக்க ஒரு உதாரணக் கவிதையாகக் காட்டி இருப்பான்?

!***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 25 7 2023 (Post No.12,324)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,324

Date uploaded in London – –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 அ  என்னும் எழுத்தில் துவங்கும் எட்டு சொற்களைச் செப்புங்கள்

1.பாண்டவர் கூடாரத்துக்கு தீ வைத்து அவர்களை அழித்தவன் , 2.குதிரையை உலவவிட்டு செய்யும் யாகம் .

3.ஜபமாலை ;ருத்ராக்ஷம் அல்லது துளசிமணிகள் இருக்கும்  ,

4.புத்த சரிதம் நூலை எழுதியவர் ,

5.உலகின் முதல் நிகண்டு நூலை உருவாக்கியவர்

6.சங்க காலம் முதல் விநாயகர் அகவல் வரை இவர் பெயரில் பல நூல்கள் கிடைக்கும் ,

7.திருக்கடவூர் இறைவி 

8.பாண்டவர்களிடம் 7ம், துரியோதனாதியர்களிடம் 11ம் இருந்த படைப்பிரிவு 

     1      
          2
         
           
           
           
77       33
            
           
           
           
         
         

Answers

1.அஸ்வத்தாமன், 2.அஸ்வமேதம், 3.அட்ச மாலா , 4.அஸ்வகோஷர், 5.அமரசிம்மன், 6.அவ்வையார், 7.அபிராமி, 8.அட்செளகினீ .  

    ன்1     
        ம்2
னீ8   தா    
 கி  த்  மே  
  செள     
   ட்ஸ்ஸ்    
7மிராபிட்மாலா3
   வ்ஸ்    
  வை     
 யா  சி  கோ  
ர்6   ம்    
        ர்4
    ன்5     

 —subham—–