7.மதுரை பற்றி ஞான சம்பந்தரும், சேக்கிழாரும் போடும் புதிர்கள்!
8.பாண்டியர் வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்கள்
9.பாண்டியர் வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்கள்-௨
10.தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒன்னு! அதை அறியாதவன் வாயில மண்ணு!
11.தமிழ் மொழியின் மந்திர சக்தி
12.யாக குண்டத்தில் தோன்றிய மீனாட்சியும் திரவுபதியும்
13.நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை
14.நம்பியை நம்பாதே! – பகுதி 2
15.புதிய ஆராய்ச்சி- கர்நாடகத்தை ஆண்ட ஆலவாய் பாண்டியர்கள்
16.காரவேலனிடம் தோற்ற பாண்டியன் பெயர் என்ன? 54 பாண்டிய மன்னர்களை காணோம்!
17.திருவிளையாடல் புராணம் உண்மையே!
18.தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்றது ஏன்? தங்கமோ தங்கம்!
*******************
மதுரையில் சிவபெருமான், பிட்டுக்கு மண்சுமந்த லீலையை அட்டைப்படத்தில் காணலாம் .
முன்னுரை
திருவிளையாடல் புராணம் (தி.வி.பு) பற்றி நான் வெளியிடும் இரண்டாவது புஸ்தகம் இது . இதில் வரலாற்றுப் புதிர்களை விடுவிக்க முயற்சி செய்துள்ளேன். மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்கிறேன். முதல் பகுதியில் சாமுத்ரிகா லட்சணம், அஸ்வ சாஸ்திரம் என்னும் குதிரை நூல், நவரத்தினங்களின் வகைகள் மற்றும் அவற்றை அணிவதால் கிடைக்கும் பலன்கள் , பரஞ்சோதி முனிவரின் சொற் சிலம்பம், உவமை நயம் முதலியவற்றை எழுதினேன் .
வரகுணன் என்ற பெயர் பாண்டியர் வரலாற்றில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது; இந்தக் குழப்பத்தைத் தீர்க்க அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள் நமக்கு உதவுகின்றன. தி.வி.பு. எழுதிய பரஞ்சோதி முனிவரும் அவர்களை நம்பி, மாணிக்க வாசகர் காலத்துக்குப் பின்னர், சம்பந்தரை வைத்தார். அப்படியிருப்பினும் அறிஞர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்ட சிலர் தேவாரப் பாடல்களை அலட்சியம் செய்து புதுக் கருத்துக்களை, பொய்யுரைகளை எழுதி வந்தனர்; எழுதியும் வருகின்றனர். அந்த வாதங்களுக்கு இந்த நூல் வேட்டு வைக்கும். பாண்டியர் வரலாறு மகாவம்சத்தில் துவங்கி மெகஸ்தனீஸ், பிளினி வழியாக வந்து முஸ்லிம்களை அழைத்து மோசம்போனே சுந்தர பாண்டியன் காலம் வரை 1500 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கிறது ; கல்வெட்டு, செப்புப் பட்டயங்களை ஆராய்ந்தால், இரண்டு தி.வி.பு.க்களுக்கு மூல நூலான சம்ஸ்க்ருத நூல்களை ஆராய்ந்தால், மேலும் பல அதிசயச் செய்திகள் வெளியாகும். அதற்காக மடாதிப திகளும் ஆதீன கர்த்தர்களும் ஆராய்ச்சி மகாநாடுகளைக் கூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளையும் நூலில் வைத்துள்ளேன். இந்த நூல் கட்டுரை வடிவில் பல வாரங்களில் எழுதப்பட்டதன் தொகுப்பு என்பதால், சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வந்திருக்கக்கூடும்; வாசகர்கள் அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
அட்டைப்படத்தில் திருவிளையாடல் புராண காட்சிகளைக் காணலாம்.
முன்னுரை
திருவிளையாடல் புராணம் ஒரு கலைக் களஞ்சியம். இந்த நூல் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டு மதுரை மாநகரில் அரங்கேற்றப்பட்டது. இது சம்ஸ்க்ருத மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதை புலவரே நமக்கு எடுத்துரைக்கிறார் . சிலப்பதிகாரம் போல ஏராளமான விஷயங்களை பரஞ்சோதியார் தெரிவிக்கிறார். கம்பனின் நடையையும் பல இடங்களில் பின்பற்றுகிறார். அவர் சொல்ல வந்ததோ மதுரையிலும் அதன் சுற்றுப்பகுதிகளில் சிவ பெருமான் நடத்திய 64 திருவிளையாடல்கள் ஆகும் ; ஒவ்வொரு திருவிளையாடலைச் சொல்லும்போதும் புதிய விஷயங்களை நமக்கு அளிக்கிறார் . பாடல் வடிவில் படித்தால் இலக்கிய நயத்தை ரசிக்கலாம் ; புரிந்து கொள்ள முடியாத இடங்களை வேங்கடசாமி நாட்டாரின் உரையிலிருந்து அறியலாம் ஆயினும் ஒரு இடர்ப்பாடு அவருடைய உரை பழங்கால நடையில் இருப்பதால் பலரும் தொடர்ந்து படிக்க முடியாமல் திணறுவார்கள் . நான் முடிந்தவரை எளிய தமிழில் விளக்கம் கொடுத்துள்ளேன். நவ ரத்தினங்களின் வகைகள் அவற்றின் பலன்கள் , குதிரைகளின் வகைகள் , அவைகளுக்குள்ள லட்சணங்கள் மற்றும் மனிதர்களின் சாமுத்ரிகா லட்சணம் , நாடுகளின் பட்டியல் என்று பல விஷயங்களைக் கூறுகிறார்.
இலக்கிய விஷயங்களை எடுத்துக்கொண்டால் அவரை உருவகப்பிரியர் என்று சொல்லலாம் பல உருவகங்களை நமக்குக் கொடுத்து சொற் சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார் . அவற்றைப் படமாகப் போட்டால் அதன் அருமை பெருமையை உணரலாம்.
தமிழில் திருவிளையாடல் புராணம் திரைப்படமாக வந்தவுடன் ஏராளமான பாமர மக்களும் இந்த நூலில் கவனம் செலுத்தினர்; அது போன்ற சினிமா படங்களையும் எடுக்கவேண்டும்.
மதுரை நகரம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பற்றிய அரிய விஷயங்களையும் பட்டியலிட்டுள்ளார்; அவர் கூறும் வரலாற்று விஷயங்களைத் தனிப் புத்தகமாக எழுதியுள்ளேன். அதில் அவர் மாணிக்க வாசகர் காலம் பற்றிய புதிர், வரகுணன் பற்றிய புதிர் முதலியவற்றை விடுவிக்கிறார் . இந்த நூலைப் படிப்போர் அந்த நூலினையும் படித்தால் பரஞ்சோதி முனிவரின் பல்துறைப் புலமை, அறிவாற்றல் புலப்படும். இன்னும் ஆராய வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதால் எதிர்காலத்தில் ஆராய்ச்சி மகாநாடுகளைக் கூட்டி பல்துறை வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டும் . கம்பன் புகழைப் பரப்பியது போல பரஞ்சோதி முனிவரின் பெருமையையும் மதுரை அரசாளும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் புகழையும் பரப்புவோமாக!
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஜூலை 2025
swami _ 48 @yahoo. com
swaminathan. santanam@ gmail.com
******************************
ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
(1) Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14).Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17. Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18.Hindu Wonders in Muslim Countries
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21.Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25. Beautiful Hindu Women and
Wonderful Weddings
26.Woman is an Adjective, Man is a Noun2
27.Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30.Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34. Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
37. Brahmins in Tamil and Sanskrit Literature
38.Gandhiji’s Views on Controversial Matters
39.Guide to Hindu Homa (Havan) and Festivals
40.Guide to 108 Famous Temples in Maharashtra
41.Tamil Hindu Encyclopaedia
42.Strange Stories about Hindu Saints Temples and
Historical Atrocities
43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand
44.Medical Wonders in Hindu Scriptures
45.Hidden Secrets in Vishnu Sahasranama
46.My Research Notes on Viveka Chudamani
47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit
48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!!
49. Dreams in Hindu Literature
50.History: A Bundle of Facts and Fabrications
51.Tamil and Sanskrit Proverbs around the World
52.Hindu Beliefs in Shakesperean Plays
****
TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:
1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்
3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்
4.பெண்கள் வாழ்க –
5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?
8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?
9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!
10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!
11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!
12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை
பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!
17.சிங்கப்பூரில் சிவபெருமான் !
சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
19.தொல்காப்பிய அதிசயங்கள்
20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்
21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
24.மனைவி ஒரு மருந்து
25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!
26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
28.பறவைகள் சகுனம் உண்மையா?
கடவுளுக்கு வாகனம் எதற்காக?
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர்
பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு
யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்
தரும் சுவையான செய்திகள்
33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்
34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்
35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை
திகைக்கவைக்கும் கவிதைகள் !
36.முக்கிய கோவில்கள், சமாதிகளை
தரிசிக்க உதவும் கையேடு
37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!
38.சுவையான யானை பூனை கதைகள்,
உண்மைச் சம்பவங்கள்
39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்
விஷ்ணுவின் பல அவதாரங்கள் சங்கத் தமிழ் நூல்களிலும் காளிதாஸனிலும் பாடப்படுகின்றன .
பரசுராமன்- ராமன் மோதலை காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் விரிவாகவே பாடுகிறான் (ரகு வம்சம் 11-ஆவது சர்க்கம்). காளிதாசன் பிருஹுபதி என்ற பெயரில் பரசுராமனை மேகதூதத்திலும் (59) குறிப்பிடுகிறான்.
பரசுராமன் பற்றிய குறிப்பு சங்கத் தமிழில்அகம்-220 ல் காணாலாம்.
இதை மருதன் இளநாகனார் பாடியதால் சங்க காலத்தின் கடைசி கட்டத்தில் (200-300 CE) இது பாடப் பெற்றிருக்க வேண்டும் .
நான்கு முக்கியச் செய்திகள் இதில் உள்ளன
மழுவாள் நெடியோன் = பரசுராமன்
“ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் 5
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்….”
1..கெடுதி செய்யாத வேள்வித் தீ செல்லூரில் எரிந்தது.
2..“மழுவாள் நெடியோன்” என்னும் பெயர் கொண்டவன் யானைப்படையுடன் வந்து தாக்கிய அரசர்களை பூண்டோடு அழித்தான்.
3..வேள்விக்கு நடப்பட்ட வேள்வித்தூண் நாற்புறமும் கயிறுகளால் கட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அது காணத்தக்க பொலிவு கொண்டதாக விளங்கியது. வேள்வித் தூண் – யூபஸ்தம்பம் .
4.அந்த வேள்வித்தூண் போன்றது உன் மார்பு.
ஆனால் அந்தத் தூணைப் போல அனைவராலும் காணமுடியாத மார்பு உன்னுடையது; நினைத்தாலும் நடுங்கவைக்கும் மார்பு அது.
****
பலராமன் – கண்ணன் ஜோடி
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலில் நீங்கள் இருவரும் இருபெருந் தெய்வங்களாகிய பலராமனும், திருமாலும் போல ஒன்றிப் பகைவர்கள் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள் என்று சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனையும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் புகழ்கிறார். .
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, 10
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
நீல் நிற உருவின் நேமியோனும், என்று 15
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இதில் மேலும் சில செய்திகளையும் தமிழ்ப்புலவர்கள் கொடுக்கின்றனர் . பலராமன் நிறம் வெள்ளைக் கலர் (வாலியோன்); கிருஷ்ண நிறம் நீலம் சேர்ந்த கருப்பு . பலராமன் கொடி பனைக்கொடி ; கிருஷ்ணன் கொடி புள் கொடி என்பது வேறு பாடல்களில் வருகிறது
கிருஷ்ணனும் பலராமனும் ஆதிகாலத் தமிழ் நாட்டில் கோவிலில் ஒருங்கே வழிபடப்பட்டனர் . காலியான/ வெற்றிடமான பலராமன் சந்நிதிகளை இன்றும் சில கோவில்களில் காணலாம் . பலராமனை லாங்கலின், ஹலப்ருத் (மேகம் 61, 51) என்று காளிதாசன் அழைக்கிறான் அதாவது கலப்பையை ஏந்தி; காடு திருத்தி நாடாக்கிய பெரும் விவசாயி; அவன் இந்தியா முழுதும் விவசாயத்தைப் பரப்புவதற்காக மஹாபாரத யுத்த காலத்தில் பயணம் செய்தான் . இந்தக் காளிதாசனின் கலப்பை ஏந்தியவன் என்ற சொல்லைத் தமிழ்ப்புலவர்களும் பாடுகின்றனர்.
பலராமன், கிருஷ்ணன் – பரி 2-20-27 ; 15-13/4,
பலராமன் மட்டும் பாடப்பட்ட இடங்கள் – கலி 105-11/12; பரி 15-19 to 21
இடைக்குல கண்ணனை மேகதூதத்தில் முன்னரே கண்டோம் .அகநானூற்றில் கண்ணன் லீலைகள் உளது
“தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5
மரம் செல மிதித்த மாஅல் போல,
…..
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், 10
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை…………”
வட நாட்டில் ஓடும் தொழுனை என்ற யமுனை ஆற்று மணலில் அண்டர் என்னும் இடையர் குல மகளிர் தழையாடை உடுத்திக் கொள்வதற்காகக் கண்ணன் மரத்தில் ஏறிக் கிளைகளை மிதித்து வளைத்துக் கொடுத்தான் என்று பிற்காலப் புலவரான மருதன் இளநாகன் பாடுகிறார் . இது கோபியரின் புடவைகளை குருந்த மரங்களில் கண்ணன் ஒளித்துவைத்ததையும் தொலைவில் அண்ணன் பலராமன் வருவதைக்கண்டவுடன் அவசர அவசரமாக புடவைகளைத் திருப்பிக்கொடுத்ததையும் கூறும் பாகவதக் கதையின் தமிழாக்கம் ஆகும் —அகம் 59
பரிபாடல் பாடிய அந்துவன் பற்றி இளநாகன் குறிப்பிடுவதால் அவன் மிகவும் பிற்காலப் புலவன் என்பதும் அந்துவன் முருகனைப் பாடிய செய்தியும் உளது .
தொழுனை என்ற மர்மப் பெயரை யாரும் விளக்கவில்லை! கோபியர் தொழுது மன்றாடியதால் தொழுனை என்ற பெயர் வந்தது போலும்!
***
புறம் 174,
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,5
அரசு இழந்திருந்த அல்லல் காலை,
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,
பொய்யா நாவின் கபிலன் பாடிய, 10
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை 15
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், 20
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர,
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
கல் கண் பொடிய, கானம் வெம்ப,
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க, 25
கோடை நீடிய பைது அறு காலை,
இரு நிலம் நெளிய ஈண்டி,
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.- புறம் 174,
SOLAR ECLIPSE
இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார் ; அவரால் பாடப்பெற்ற மன்னன் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா =மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.
கிருஷ்ணன் எப்படி சூரியனை மறைத்த இருளை அகற்றி சூரியனை வெளிக்கொணர்ந்தாரோ SOLAR ECLIPSE அது போல காட்டில் ஒளிந்து கொண்டிருந்த சோழ மன்னனை நீ மீட்டுவந்து அரசுக்கட்டிலில் ஏற்றினாய் என்ற உவமை உள்ளது. அப்படிக் கிருஷ்ணனாகிய நீ என்ற சிலேடையை வைத்துள்ளார் . சோழமன்னன் சூரியகுலத்தவன் என்பதால் அவனை சூரியனுக்கு ஒப்பிட்டார் ; பாடல் முழுதும் சிலேடை நயமும் உவமை நயமும் உளது ; கபிலனை புலவர் குறிப்பிடுவதால் அவர் காலத்துக்குப் பிற்பட்டவர் நப்பசலையார் என்ற செய்தியும் உளது
இதிஹாஸக் கிருஷ்ணன் மஹாபாரத யுத்தத்தில் சூரிய கிரகணத்தைப் பயன்படுத்தி ஜயத்ரதனை வீழ்த்தினார் .
இதே போல ரிக்வேதத்தில் சூரியனை அத்ரி மகரிஷி வெளிக்கொணர்ந்தார் என்ற பாடலும் உளது.
****
வராஹ அவதாரம்
குமார சம்பவ ஸ்லோகத்தில் (6-8) வராஹ அவதாரத்தைக் காளிதாசன் வருணிக்கிறார்; நாட்டிலேயே மிகப்பெரிய வராஹ அவதார சிலை குப்தர்கால உதய கிரி குகையில் (400 CE) உள்ளது .காளிதாசன் பாடியதால் இது உருவாக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.
வராஹஅவதாரம் பரி 2-16/19; 3-21/3; 3-34/6; 4-22/4
பரி பாடல் முழுதும் குறைந்தது நான்கு இடங்களிலாவது வராஹ அவதாரம் பாடப்பட்டுள்ளது
****
பரசுராமன்
கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது. –
காளிதாசன் மூன்று ரகுவம்ச சர்க்கங்களில் ராமாயணத்தை அற்புதமாகச் சுருக்கிக் கொடுத்துள்ளான் .12 ஆவது சர்க்கத்தில் வால் மீகியின் ஐந்து காண்டங்களின் சாரத்தை சுருக்கிக் கொடுக்கிறான் .
To be continued…………………………………
Tag–பரசுராமன் ,காளிதாசன் காவியங்களில், விஷ்ணு, அவதாரங்கள், Part 4
மேருசாவர்ணியின் பெண்ணான ஸ்வயம் பிரபா தெய்வப் பெண்ணான ஹேமை கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த குகையையும் அதில் உள்ள அழகிய மாளிகை உள்ளிட்டவற்றையும் காத்து வருகிறாள்.
இதைச் சொல்லி விட்டு ஹனுமானிடம் அவர் வந்த காரியம் பற்றிக் கேட்கிறாள் ஸ்வயம்ப்ரபா.
பிறகு நடக்கும் சுவையான சம்பவங்களை அடுத்து வரும் ஸர்க்கங்கள் விளக்குகின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Varaha Avatara in Udayagiri Caves, Gupta Period.
Kings of Gupta dynasty were great Hindus. Their rule is considered the Golden period of India. According to Chinese pilgrim and others, people slept leaving their house doors open. No theft, no robbery was reported; it was Rama Rajya. The kings called themselves Parama Bhagavatas, i.e. great followers of Lord Vishnu. But they donated liberally to all faiths. Their gold coins are in all museums of the world. British museum has displayed it at the entrance of the coin section.
Gupta inscriptions frequently depict and refer to various Hindu deities, particularly Vishnu and Lakshmi, alongside other gods and goddesses. The Gupta period saw a flourishing of Hindu art and iconography, solidifying the forms of many deities that are still recognized today. Vishnu is prominently featured, with inscriptions often associating Gupta rulers with him and emphasizing their role as his representatives on Earth.
Here’s a more detailed look:
• Vishnu:
Gupta rulers often identified themselves with Vishnu. For example, an inscription from Govindnagar, Mathura, refers to a pillar dedicated to Vishnu. Vishnu’s boar avatar, Varaha, is also depicted in the Udayagiri caves, showcasing his importance.
• Lakshmi:
The goddess Lakshmi, often associated with wealth and prosperity, is also frequently depicted in Gupta art and inscriptions. She is sometimes shown as Rajya-Lakshmi, associated with kingship and the coronation ritual, highlighting her role in legitimizing the ruler’s authority.
• Other Deities:
Besides Vishnu and Lakshmi, other deities found in Gupta inscriptions and art include:
• Karttikeya (Skanda Kumara, Mahasena): The god of war, often depicted with a peacock.
• Shiva: Depicted with his mount, Nandi, and associated with the Udayagiri caves.
• Brahma: The creator god, also found in the Udayagiri caves.
• Adityas, Agni, Vayu, Vasus, Rudras, Rishis: Various deities and sages from the Vedic tradition are also represented.
In the Gupta epigraphs, the exploits of a king equalled to those of Indra . it is seen in inscriptions of Samudra Gupta and Mathura stone inscription of Chandra Gupta. Tamils also called the king, Indra. Tolkappiam named Indra as King, Venthan in Tamil.
In the Kusana and Gupta sculptures, Varuna is represented as riding a crocodile and bearing a noose, pasa, of chastisement. He is also mentioned in the Mathura stone inscription. The Mathura pillar inscription of Chandragupta II is an important historical document from the Gupta period in ancient India. It records the installation of two Shiva Lingas by Udita Acharya in the “year 61 following the era of the Guptas”. This corresponds to approximately 380 CE, though some scholars like Harry Falk suggest a date of 388 CE. The inscription is found on a pillar in Mathura and is also known as the Lakulisa Mathura Pillar Inscription.
Neither Kalidasa nor Sangam Tamil poets mentioned the world Linga. But both have praised Linga shaped Kaliash. This shows Kalidasa lived before Sangam or Gupta age.
Kalidasa refers to the deity Surya having seven horses, all green in colour harnessed to his chariot—haridasva-Raghu 3-22.
Oldest Post- Vedic reference to Vishnu is in Panini’s Ashtadhyayi 4-3-98
An ambassador of the Indo Greek king Antialklidas named Heliodorus called himself bhagavata and erected a Garuda pillar in Besnagar in second century BCE.
Imperial Guptas called themselves Parama Bhagavatas according to Gadhwa stone inscription of Chandra Gupta II. Gupta coins also had the title paramabhagavatas.
This also shows Kalidasa lived long before the Guptas. A court poet always follows the state religion. But Kalidasa was associated with Vikramaditya of first century BCE and he praised Shiva sky high as Jagadguru in Kumarasambhavam and Parents of the Earth in Raghuvamsa.
A four armed Vishnu figure carved on a panel at Udayagiri is dated in the Gupta era 82, i.e. 400 CE.
Allahabad pillar inscription of Samudra Gupta mentioned Vishnugopa of Kanchi
****
Vishnu in Delhi Iron Pillar Inscription
The king in Delhi Iron Pillar is now generally identified with the Gupta King Chandragupta II. This identification is based on several points:
The script and the poetic style of the inscription, which point to a date in the late fourth or early fifth century CE: the Gupta period.
The inscription describes the king as a devotee of the God Vishnu, and records the erection of a dhvaja (“standard”, or pillar) of Vishnu, on a hill called Viṣṇupada (“hill of the footprint of Viṣṇu”). Other Gupta inscriptions also describe Chandragupta II as a Bhagavata (devotee of Vishnu). The names of the places mentioned in the inscription are also characteristic of the Gupta Era. For example, Dakṣiṇa Jalanidhi (the Indian Ocean) and Vaṅga (the Bengal region).
The short name ‘Candra’ is inscribed on the archer-type gold coins of Chandragupta II, while his full name and titles appear in a separate, circular legend on the coin.
A royal seal of Chandragupta’s wife Dhruvadevi contains the phrase Śrī Viṣṇupada-svāmī Nārāyaṇa (“Nārāyaṇa, the lord of the illustrious Viṣṇupada”).
***
Surya -Sun god
Kumara Gupta’s Mandasor stone inscription and Bandhuvarma mentioned the repairs to a sun temple.
Kalidasa mentioned Surya with the word Savita in Rtu Samhara. God Surya is in the Rig Veda where ten hymns are addressed to him . Adi Sankara made it as one of the six faiths (shan matha) of Hindus. It is called Sauram. Surya became Solar in European languages is a well-known fact.
The tradition preserved in the Bhavishya Purana that the first sun temple was built in Sindhu on the Chandrabhaga by Samba, , son of Krishna by Jambavati . she brought Maga priests from Sakadvipa. Varahamihira also mentioned that Maga- Sakadvipa Brahmanas should be appointed as priests in sun temples- Brhat Samhita 60-19.
Even today Sun cult is followed by millions of Brahmins in their daily ritual of Sandhyavandana and Surya Namaskar . And surya is associated with lord Vishnu in the Vedas.
Kalidasa refers to a temple containing an image of the Sun deity and mentions people returning from that shrine, at the feet of which, obviously the feet of the image, –paadamuulam—their attendance was required-Vik 5-4
A sun temple standing in Multan on the bank of the Chandrahaga river—chenab—was seen by Chinese pilgrim Huen Tsang. The same temple which was seen by Alberuni four hundred years later was destroyed by Aurangzeb in the 17th century. The temple built by Samba, Krishna’s son must have existed for thousands of years in Multan.
Gupta Kings and their Dates:
Gupta
(c. 240 – c. 280)
Ghatotkacha
(c. 280–319)
Chandragupta I
(c. 319–335)
Kacha
(c. 335)
Samudragupta
(c. 335–375)
(Ramagupta)
(c. 375)
Chandragupta II
(380–415)
Kumaragupta I
(415–455)
Skandagupta
(455–467)
Purugupta
(467–473)
Kumaragupta II
(473–476)
Budhagupta
(476–495)
Narasimhagupta
(495–530)
(Bhanugupta)
(c. 510)
Vainyagupta
(c. 507)
Kumaragupta III
(c. 530 – c. 540)
Vishnugupta
(540–550)
The Sanchi inscription of Chandragupta II is an epigraphic record documenting a donation to the Buddhist establishment at Sanchi in the reign of king Chandragupta II (circa CE 375–415). It is dated year 93 in the Gupta era.
Art historian C Sivaramamurty in his book EPIGRAPHICAL ECHOS OF KALIDASA gives a long list of inscriptions where influence of Kalidasa is very evident. He placed Kalidasa before the Gupta era, saying literature comes first and then paintings and sculptures follow it. Sangam Age poets also proved it correct by using 200++ imageries of Kalidasa in their poems.
–subham—
Tags- Gupta inscriptions, Hindu Gods, Delhi Iron Pillar, Allahabad, Mandasor, Mathura
அட்டைப்படத்தில் திருவிளையாடல் புராண காட்சிகளைக் காணலாம்.
முன்னுரை
திருவிளையாடல் புராணம் ஒரு கலைக் களஞ்சியம். இந்த நூல் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டு மதுரை மாநகரில் அரங்கேற்றப்பட்டது. இது சம்ஸ்க்ருத மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதை புலவரே நமக்கு எடுத்துரைக்கிறார் . சிலப்பதிகாரம் போல ஏராளமான விஷயங்களை பரஞ்சோதியார் தெரிவிக்கிறார். கம்பனின் நடையையும் பல இடங்களில் பின்பற்றுகிறார். அவர் சொல்ல வந்ததோ மதுரையிலும் அதன் சுற்றுப்பகுதிகளில் சிவ பெருமான் நடத்திய 64 திருவிளையாடல்கள் ஆகும் ; ஒவ்வொரு திருவிளையாடலைச் சொல்லும்போதும் புதிய விஷயங்களை நமக்கு அளிக்கிறார் . பாடல் வடிவில் படித்தால் இலக்கிய நயத்தை ரசிக்கலாம் ; புரிந்து கொள்ள முடியாத இடங்களை வேங்கடசாமி நாட்டாரின் உரையிலிருந்து அறியலாம் ஆயினும் ஒரு இடர்ப்பாடு அவருடைய உரை பழங்கால நடையில் இருப்பதால் பலரும் தொடர்ந்து படிக்க முடியாமல் திணறுவார்கள் . நான் முடிந்தவரை எளிய தமிழில் விளக்கம் கொடுத்துள்ளேன். நவ ரத்தினங்களின் வகைகள் அவற்றின் பலன்கள் , குதிரைகளின் வகைகள் , அவைகளுக்குள்ள லட்சணங்கள் மற்றும் மனிதர்களின் சாமுத்ரிகா லட்சணம் , நாடுகளின் பட்டியல் என்று பல விஷயங்களைக் கூறுகிறார்.
இலக்கிய விஷயங்களை எடுத்துக்கொண்டால் அவரை உருவகப்பிரியர் என்று சொல்லலாம் பல உருவகங்களை நமக்குக் கொடுத்து சொற் சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார் . அவற்றைப் படமாகப் போட்டால் அதன் அருமை பெருமையை உணரலாம்.
தமிழில் திருவிளையாடல் புராணம் திரைப்படமாக வந்தவுடன் ஏராளமான பாமர மக்களும் இந்த நூலில் கவனம் செலுத்தினர்; அது போன்ற சினிமா படங்களையும் எடுக்கவேண்டும்.
மதுரை நகரம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பற்றிய அரிய விஷயங்களையும் பட்டியலிட்டுள்ளார்; அவர் கூறும் வரலாற்று விஷயங்களைத் தனிப் புத்தகமாக எழுதியுள்ளேன். அதில் அவர் மாணிக்க வாசகர் காலம் பற்றிய புதிர், வரகுணன் பற்றிய புதிர் முதலியவற்றை விடுவிக்கிறார் . இந்த நூலைப் படிப்போர் அந்த நூலினையும் படித்தால் பரஞ்சோதி முனிவரின் பல்துறைப் புலமை, அறிவாற்றல் புலப்படும். இன்னும் ஆராய வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதால் எதிர்காலத்தில் ஆராய்ச்சி மகாநாடுகளைக் கூட்டி பல்துறை வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டும் . கம்பன் புகழைப் பரப்பியது போல பரஞ்சோதி முனிவரின் பெருமையையும் மதுரை அரசாளும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் புகழையும் பரப்புவோமாக!
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஜூலை 2025
swami _ 48 @yahoo. com
swaminathan. santanam@ gmail.com
My Book List
Ref. 150 Books written by London Swaminathan in Tamil and English.