இலங்கை வரைபடம், இலங்கையின் முக்கிய ஊர்கள் (Post No.9223)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9223

Date uploaded in London – –3 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இலங்கை வரைபடத்தில் (Sri Lanka Map) தமிழர்கள் தொடர்புள்ள இடங்களும் வரலாற்றுச் சிறப்புள்ள இடங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் பழைய ஊர்ப்பெயர்களும் ஆங்கிலேயர் உரு மாற்றிய ஊர்ப் பெயர்களும் அவற்றுக்கான சரியான பெயர்களும் படத்தில் உள்ளன.

ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் . படத்தை வெயிட்டோருக்கு நன்றி .

(பழைய பேப்பர் கட்டிங் paper cuttings குகளை வெகு வேகமாகக் களைந்து வருகிறேன். எந்தப் புஸ்தகத்திலிருந்து  எடுத்தேன்  என்பதைக் குறிக்க மறந்து விட்டேன் ).

Tags- இலங்கை வரைபடம், மேப் , ஊர்கள், Sri Lanka, Tamil Map,

புராதன இந்தியாவின் 56 தேசங்கள்! (Post No. 2686)

purana map1

Compiled  by london swaminathan

Date: 2 April, 2016

 

Post No. 2686

 

Time uploaded in London :–  6-35 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

புராதன இந்தியாவில் 56 தேசங்கள், அதாவது 56 பிரிவுகள் இருந்தன. இவைகளை இப்போதைய மாநிலங்களுக்கு ஒப்பிடலாம். பலம்பொருந்திய மன்னர்கள் ஆளுகையில் எல்லா மன்னர்களும் சக்ரவர்த்தியின் ஒரு குடைக்கீழ் ஆளப்பட்டார்கள். சுயம்வரம், போட்டிகள், பட்டாபிஷேகங்கள் முதலியவற்றுக்கு 56 தேச ராஜாக்களுக்கும் அழைப்பிதழ்கள் சென்றன. அவ்வப்பொழுது சண்டைகளும் போட்டார்கள்; பெண் கொடுத்து, பெண் எடுத்தார்கள்.

 

இந்தப் பட்டியலில் தமிழர்களின் சேர சோழ, பாண்டிய நாடுகளுக்குப் புறம்பாக திராவிட நாடு காட்டப் பட்டிருப்பது பற்றி, திராவிடர்கள் யார்? என்ற கட்டுரையில் முன்னரே எழுதியுள்ளேன் (திராவிடர்கள் யார்? ஜூலை, 2013). இதிலுள்ள வரைபடங்கள் ஓரளவுக்கு நமக்கு, நாடுகளின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுக்கிறது. ஆயினும் அவ்வப்பொழுது அவற்றின் எல்லைகள் விரிந்தும் சுருங்கியும் போனதால் குழப்பங்கள் ஏற்பட்டன.

 

ஒருவர் ஒரு நூலை எழுதும்போது, ஒரு நாட்டின் எல்லை எவ்வளவு தூரம் பரவியிருந்ததோ அதற்கேற்ப அவர்கள், ஊர்கள் பற்றியும் மக்கள் போக்குவரத்த் பற்றியும் எழுதினர். பிற்காலத்தில் நாம் அவைகளை ஒரு சேரப் படிக்கையில் முரண்பாடுகளைக் காண்கிறோம். யவன தேசம் என்பது பல தவறான முடிபுகளைத் தோறுவித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ரோமாபுரி, கிரேக்கம் மற்றும் அலெக்ஸாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவில் ஆண்டோர், அராபியர் ஆகிய அனைவரையும் குறித்தது!

 

இதோ ஜகதீச அய்யர் எழுதிய புராண இந்தியா – 56 தேச சரிதம். பேஸ்புக்கில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதிலுள்ள வரைபடங்கள், மேலும் ஆராய்ச்சி செய்ய உதவும்:–

purana map2

puranic india2

 

puranic india5

puranic india6

 

 

puranic india 8

puranicindia9

puranic india9

puranic india10

puranic india11

 

purana map3

purana map4

purana map6

purana map8

தொடரும்……. (இரண்டாவது பகுதியில் மீதி தேச விவரங்கள் வரும்)

–subam-