
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8423
Date uploaded in London – – –29 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
இயற்கையின் கணித ரகசியம்- 1 from tamilandvedas.com
இயற்கையின் கணித ரகசியம்- 1 from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

January 2014
ஜனவரி ஸ்வர்ண லோகம் – 23 மேலும் சில ஜென் கதைகள் -1
சம்ஸ்கிருதச் செல்வம் – 20
சம்ஸ்கிருதச் செல்வம் – 21
சம்ஸ்கிருதச் செல்வம் – 22
Februry 2014
சம்ஸ்கிருதச் செல்வம் – 23 கண்ணனின் பக்தி அறம் பொருள்
இன்பம் முக்தி தரும்!
ஸ்வர்ண லோகம் – 24 மேலும் சில ஜென் கதைகள் – 2
சம்ஸ்கிருதச் செல்வம் – 24 சூரிய உதயம், அஸ்தமனம் கண்டு
உத்வேகம் பெறலாம்!
5-2-14 818 ? ஸ்வர்ண லோகம் – 25 மேலும் சில ஜென் கதைகள் -3
6-2-14 822 சம்ஸ்கிருதச் செல்வம் – 25 அறிவு வளரும் விதம்!
7-2-14 825 ராமாயண வழிகாட்டி- 15
9-2-14 829 ஸ்வர்ண லோகம் – 26 மேலும் சில ஜென் கதைகள் – 4
9-2-14 830 சம்ஸ்கிருதச் செல்வம் – 26 ஐந்து பெயர்களின் பெயரைக்
கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!
11-2-14 833 ஸ்வர்ண லோகம் – 27 வாழ்வையும் சாவையும் புரிந்து
கொள்ளுங்கள்!
15-2–14 841 சம்ஸ்கிருதச் செல்வம் – 27 ஐந்து ‘ஜ’காரமும் ஐந்து ‘வ’காரமும்!
15-2–14 842 சம்ஸ்கிருதச் செல்வம் – 28 லலலலல ஐந்து ‘ல’கார மனைவி!
18-2–14 848 ? சம்ஸ்கிருதச் செல்வம் – 29 மனைவிகளின் பெருமையும், லேக
தோஷமும்!
19-2–14 851 சம்ஸ்கிருதச் செல்வம் – 30 பசுவும், பாம்பும்!
22-2–14 857 சம்ஸ்கிருதச் செல்வம் – 31 எது அழகு?
24-2–14 861 ராமாயண வழிகாட்டி – 16
26-2–14 867 சம்ஸ்கிருதச் செல்வம் – 32 அஹிம்சையே உயர்ந்த தர்மம்!

March 2014
5-3-14 888 ராமாயண வழிகாட்டி- 19
6-3-14 889 அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!
(ஞான ஆலயம் செப்டம்பர் 2013 கட்டுரை)!
13-3-14 904 கடவுளும் கம்ப்யூட்டரும்!
19-3-14 916 ராமாயண வழிகாட்டி- 20
25-3-14 930 கிருஷ்ணார்ஜுனர் – பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார
ரகசியம்!
April 2014
3-4-14 951 அபாய நோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர்!
(ஞான ஆலயம் ஜூன் 2013 கட்டுரை)
10-4-14 969 ராமாயண வழிகாட்டி- 21 ராமம் ஸத்ய பராக்ரமம்!
17-4-14 984 ராமாயண வழிகாட்டி- 22 கோசலையின் ஆசீர்வாதம்!
18-4-14 986 ராமாயண வழிகாட்டி- 23 சீதை சொன்ன காகாஸுரன் கதை!
19-4-14 988A ராமாயண வழிகாட்டி- 24 மண்டோதரியின் மாண்பு!
28-4-14 1007 ராமாயண வழிகாட்டி- 25

May 2014
2-5-14 1015 ராமாயண வழிகாட்டி- 26 ராமாயணம் தோன்றியது எப்படி?
6-5-14 1024 இயற்கையின் கணித ரகசியம்- 1 (பாக்யா 11-4-14 அ.து. 163)
7-5-14 1026 இயற்கையின் கணித ரகசியம்- 2 (பாக்யா 18-4-14 அ.து. 164)
8-5-14 1029 இயற்கையின் கணித ரகசியம்- 3 (பாக்யா 25-4-14 அ.து. 165)
9-5-14 1104 ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது
யார்? (ஞான ஆலயம் ஏப்ரல் 2014 கட்டுரை)
11-5-14 1035 ஆன்ம ஞானம் பெற அதி சுலபமான வழி! (யோக வாசிஷ்டம்)
17-5-14 1047 ராமாயண வழிகாட்டி- 27 ராமாயணம் சௌபாக்யம், பாபநாசனம்,
வேத சமம்!
18-5-14 1049 வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 1 (பாக்யா கட்டுரை)
20-5-14 1053 வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 2 (பாக்யா கட்டுரை)
22-5-14 1057 வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 3 (பாக்யா கட்டுரை)
25-5-14 1063 வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 4 (பாக்யா கட்டுரை)
28-5-14 1069 வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 5 (பாக்யா கட்டுரை)
June 2014
4-6-14 1084 சங்க இலக்கியத்தின் படி – ஒவ்வொரு தமிழனும் ஒரு
ஜோதிடனே!
5-6-14 1086 சங்கத் தமிழ் முழங்கும் ஜோதிட உண்மைகள்!
11-6-14 1098 ஏற்றம் தரும் ஏலாதி – 1 (லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்
2014)
12-6-14 1101 ஏற்றம் தரும் ஏலாதி – 2 (லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்
2014)
13-6-14 1104 நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹா
பாரதம்!
14-6-14 1106 சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிரகதீஸ்வர மாஹாத்மியம்!
19-6-14 1117 ஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக்வேதம்!
(ஞான ஆலயம் மே 2014 கட்டுரை)

TO BE CONTINUED…………………………………………………………………….
TAGS – INDEX 25 ,எஸ்.நாகராஜன் கட்டுரை, இன்டெக்ஸ் -25,