

WRITTEN BY S NAGARAJAN
Post No. 8448
Date uploaded in London – – –3 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from tamilandvedas.com
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

November 2015
1-11-15 2291 காலம் என்னும் மர்மம் – 2
2-11-15 2293 காலம் என்னும் மர்மம் – 3
3-11-15 2296 மறுபிறப்பு பற்றி பிரமுகர்கள் நம்பிக்கை!
(பாக்யா 30-10-15 கட்டுரை)
4-11-15 2298 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 10 கு.ப.ரா., சிட்டி
எழுதிய ‘கண்ணன் என் கவி’
5-11-15 2301 கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும்
ஆலோசனை! (பாக்யா அ.து.)
6-11-15 2305 பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!
7-11-15 2307 தேனிக்களை அழிக்கும் ‘பேப்பர் கப்புகள்’!
8-11-15 2310 அன்னை பூமியின் உரிமைகளுக்கு ஒரு சட்டம்!
9-11-15 2313 காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும் படி காப்போம்!
10-12-15 2316 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 11
பி.ஸ்ரீ. யின் ‘பாரதி – நான் கண்டதும் கேட்டதும்’
11-11-15 2319 பசுமை இயக்கம் பரவட்டும்!
12-11-15 2322 உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!
13-11-15 2325 பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்போம்!
14-11-15 2327 தட்ப வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!
15-11-15 2330 பவளத்திட்டுகளைப் பாதுகாப்போம்!
16-11-15 2333 கார்பன் மானாக்ஸைடு தரும் அபாயம்!
17-11-15 2336 விஞ்ஞானிகளை வியக்க வைத்த ‘கணக்குப் போடும் குதிரை’
(பாக்யா 13-11-15)
18-11-15 2338 புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும், மீன் வகைகளும்!
19-11-15 2341 புவி வெப்பத்தால் பாதிக்கப்படும் பருவநிலை!
20-11-15 2344 அழிந்து வரும் மழைக்காடுகள்!
21-11-15 2347 உருகிவரும் பனிப்பாறைகளும், உயரும் கடல்நீர் மட்டமும்!
22-11-15 2350 பாபாவின் அருள் விளையாடல்கள்! (ஞான ஆலயம்

நவம்பர் 2015 கட்டுரை)
23-11-15 2353 கார்பன் தரும் சவால்!
24-11-15 2356 மரங்கள் மடியும் அபாயம், விழிப்புணர்வு தேவை!
25-11-15 2359 ஒளியீரி (LED) விளக்குகளுக்கு மாறுவோம்!
26-11-15 2362 காற்றில் மாசை ஏற்படுத்துவது வாகன நச்சுப்புகையே!
27-11-15 2365 ஓஸோன் உறைப் பாதுகாப்பின் அவசியம்!


December 2015
8-12-15 2371 ஆவிகள் மூலம் அற்புத இசை! (பாக்யா 27-11-15 அ.து.)
9-12-15 2374 கணக்குப் போடும் நாய்! (பாக்யா 4-12-15 அ.து.)
10-12-15 2376 ஆர்க்டிக் பனி உருகுகிறது!
11-12-15 2380 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 11 கல்கியின் ‘பாரதி
பிறந்தார்’
12-12-15 2382 மாவீரர்கள் சத்ரபதி சிவாஜியும் அலெக்ஸாண்டரும்!
13-12-15 2385 பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறத்!
14-12-15 2389 நட்சத்திரப் பாடல்! (தமிழ் என்னும் விந்தை)
15-12-15 2392 காற்றின் அசுத்தம் : ஐந்தாவது ஆட்கொல்லி!
16-12-15 2395 ஸ்வாமி விவேகானந்தரும் நெப்போலியனும்!
17-12-15 2398 ஆவி உலக எழுத்தாளர்கள்! ஆவி உலக அதிசயங்கள்!
(பாக்யா 18-12-15)
18-12-15 2402 கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமன்,
சுக்ரீவன்! (சம்ஸ்கிருதச் செல்வம்)
19-12-15 2404 தமிழுக்கு அரசர் திருநாவுக்கரசர்!
20-12-15 2407 இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!
(சம்ஸ்கிருத செல்வம்)
21-12-15 2410 மறுபிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி!
(பாக்யா 11-12-15 பாக்யா கட்டுரை)
22-12-15 2413 ஆசிர்வாதம் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!
(சம்ஸ்கிருத செல்வம்)
23-12-15 2417 முஸ்லீம்களே உணர்வீர்களா,உலகப் போக்கை! – 1
24-12-15 2419 முஸ்லீம்களே உணர்வீர்களா,உலகப் போக்கை – 2
26-12-15 2427 சுபாஷித இலக்கியம்!
27-12-15 2430 மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே! (வில்லி பாரதம்)
27-12-15 2433 சிலைகளைக் கும்பிடுவது சரியா? ரமணரின் பதில்!
28-12-15 2435 The Efficacy of Mantras!
29-12-15 2437 சிவபக்தன் அர்ஜுனன் (வில்லி பாரதம்)
30-12-15 2440 ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை!
31-12-15 2443 பிரார்த்தனை செய்வது எப்படி?

January 2016
1-1-16 2447 அக்னி பரிட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!
(பாக்யா 1-1-16 கட்டுரை)
2-1-16 2450 பாவச் செயல்களைப் பரப்பாதே! (வில்லி பாரதம்)
3-1-16 2454 சென்னை மழையில் உலராத மன ஈரம்!
4-1-16 2457 இராவணனை வென்றவனை வென்றவன்!
5-1-16 2460 உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்! (வில்லி பாரதம்)
6-1-16 2463 அக்பரும் சூரிய நமஸ்காரமும்!
7-1-16 2466 ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்!
8-1-16 2469 வள்ளுவரின் சுடும் குறள்கள்!
9-1-16 2472 லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு ரகசியம்!
10-1-16 2475 சிவனடியார் பாடிய முதலை பாடல்கள் – 1 (தேவார சுகம்)
11-1-16 2478 சிவனடியார் பாடிய முதலைப் பாடல்கள் – 2 (தேவார சுகம்)
12-1-16 2481 காயத்ரி மந்திரம் உச்சரித்த முஸ்லீம் பெரியார்!
13-1-16 2484 நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது?
29-1-16 2488 பரமஹம்ஸர் கூறிய பொற்கொல்லர் கதை!
30-1-16 2491 அறிவியல் சவால்! மில்லியன் டாலர் பரிசு (பாக்யா 8-1-16
கட்டுரை)
31-1-16 2493 கிருஷ்ண சபதம்!
tags –INDEX 30 ,எஸ்.நாகராஜன், கட்டுரை, இன்டெக்ஸ் -30

to be continued……………………………………………………….