
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,143
Date uploaded in London – 27 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரதி போற்றி ஆயிரம் INDEX -1
ச.நாகராஜன்
மகாகவி பாரதியாரைப் பற்றி ஏராளமான கவிஞர்கள் அவ்வப்பொழுது நல்ல பல கவிதைகளைப் படைத்துள்ளனர். இவற்றில் ஓராயிரத்தையாவது தொகுக்க வேண்டுமென்ற எண்ணம் உதிக்கவே, 11-12-2017 அன்று கவிதைகளைப் பகுதி பகுதியாக வெளியிடலானோம். இந்தப் பணி 14-5-2018 அன்று ஓராயிரம் கவிதைகளை 90 அத்தியாயங்களில் வெளியிட்டு நிறைவு பெற்றது. கவிதைகளின் தொடர் எண், கவிஞர் பெயர், அவர் எழுதிய கவிதைகளில் இந்தத் தொடரில் இடம் பெற்ற மொத்த கவிதைகளின் எண்ணிக்கை, கட்டுரை எண், வெளியான தேதி ஆகியவற்றிற்கான குறிப்பேடு இங்கு வெளியிடப்படுகிறது. பயன்படுத்த வேண்டுகிறோம்.
(1 முதல் 50 அத்தியாயங்களில் 332 கவிதைகள்)
Sl sl no of Total no Poems’ nos and the Poet Article no Published
No Poems of Date
Poems
01 1-6 6 1-6 (6)V.G. சீனிவாசன் 4479 11-12-17
02 7-12 6 7-10 (4) இரகுபதி சாமிநாதன் 4483 12-12-17
03 13-18 6 13-15 (3) கலைமோகன் 4486 13-12-17
16,17 (2) மு.சதாசிவம்
18 (1) கா.தேவராசக்கனி
04 19-24 6 19-24 (6) சூ.கிரிதரன் 4491 14-12-17
05 25-30 6 6) ம.க.சிவசுப்பிரமணியன் 4495 15-12-17
06 31-36 6 6) பாரதிதாசன் 4500 16-12-17
07 37-42 6 6) பாரதிதாசன் 4505 17-12-17
08 43-51 9 9) பாரதிதாசன் 4510 18-12-17
09 52-61 10 10) நாமக்கல் கவிஞர் 4514 19-12-17
10 62-74 13 13) நாமக்கல் கவிஞர் 4520 20-12-17
11 75-82 8 8) நாமக்கல் கவிஞர் 4524 21-12-17
12 83-87 5 5) நாமக்கல் கவிஞர் 4528 22-12-17
13 88-92 5 5) நாமக்கல் கவிஞர் 4532 23-12-17
14 93-96 4 93-95 3) நாமக்கல் கவிஞர் 4537 24-12-17
96 (1) பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்
15 97-101 5 5) அழ.வள்ளியப்பா 4541 25-12-17
16 102-107 6 6) கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை 4545 26-12-17
17 108-113 6 6) கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை 4550 27-12-17
18 114-119 6 6) கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை 4554 28-12-17
19 120-125 6 6) கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை 4558 29-12-17
20 126-131 6 6) கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை 4562 30-12-17
21 132-134 3 3) கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை 4566 31-12-17
22 135-136 2 2) கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை 4570 1-1-18
23 137-141 5 5) பாரதிதாசன் 4586 6-1-18
24 142-146 5 5) பாரதிதாசன் 4596 9-1-18
25 147-152 6 6) பாரதிதாசன் 4600 10-1-18
26 153-156 4 4) பாரதிதாசன் 4617 15-1-18
27 157-159 3 3) பாரதிதாசன் 4621 16-1-18
28 160-164 5 5) கண்ணதாசன் 4625 17-1-18
29 165-168 4 4) கண்ணதாசன் 4629 18-1-18
30 169-173 5 5) கண்ணதாசன் 4633 19-1-18
31 174-179 6 6) கண்ணதாசன் 4637 20-1-18
32 180-187 8 8) கண்ணதாசன் 4642 21-1-18
33 188-193 6 6) கண்ணதாசன் 4646 22-1-18
34 194-197 4 4) கண்ணதாசன் 4654 24-1-18
35 198-205 8 8) பண்டித ஜனாப்
K. அப்துல் சுகூர் 4663 26-1-18
36 206-213 8 8) பண்டித ஜனாப்
K. அப்துல் சுகூர் 4658 25-1-18
37) 214-217 4 4) நா.சீ.வரதராஜன் 4666 27-1-18
38) 218-221 4 218 (1) சங்கு சுப்பிரமணியன்
219,220 (2) மதிவண்ணன்
221 (1) ஆர்.பி.சாரதி 4670 28-1-18
39) 222-231 10 10) கவிஞர் தமிழழகன் 4674 29-1-18
40) 232-240 9 9) கவிஞர் K.ராமமூர்த்தி 4670 31-1-18
41) 241-249 9 9) கவிஞர் K.ராமமூர்த்தி 4691 2-2-18
42) 250-254 5 5) சௌந்தரா கைலாசம் 4694 3-2-18
43) 255-263 9 9) அருட்கவிஞர் அ.காசி 4698 4-2-18
44) 264-272 9 9) அருட்கவிஞர் அ.காசி 4702 5-2-18
45) 273-284 12 12) அருட்கவிஞர் அ.காசி 4706 6-2-18
46) 285-290 6 6) அருட்கவிஞர் அ.காசி 4710 7-2-18
47) 291-305 15 15) அருட்கவிஞர் அ.காசி 4714 8-2-18
48) 306-317 12 12) அருட்கவிஞர் அ.காசி 4722 10-2-18
49) 318-326 9 9) அருட்கவிஞர் அ.காசி 4731 12-2-18
50) 327-332 6 6) அருட்கவிஞர் அ.காசி 4735 13-2-18
*** (அடுத்த பகுதியுடன் முடியும்)
tags — பாரதி போற்றி INDEX -1