பகவத்கீதை சொற்கள் INDEX-18; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -18 (Post 10,299)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,299

Date uploaded in London – –   4 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-18; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -18

ஆதிஷ்ட  4-42  கையாளுக

ஆத்த  11-3  வர்ணித்தாயோ

ஆத்ம காரணாத் 3-13  தமக்கெனவே

ஆத்ம திருப்தா: 3-17 ஆத்மாவிலேயே திருப்தி அடைந்த

ஆத்மன :  4-42  ஆத்மாவைப் பற்றிய

ஆத்ம னா  2-55  ஆத்மாவினால்

ஆத்ம னி  2-55  ஆத்மாவிடத்தில்

ஆத்ம பரதேஹேஷு 16-18 தங்கள் உடலிலும் பிறர் உடலிலும்

ஆத்ம புத்திபிரசாதஜம் 18-37 ஆத்மாவில் நிலைபெற்ற புத்தியின் தெளிவில் தோன்றுகிறதோ

ஆத்ம பாவஸ்த:10-11 அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று

ஆத்ம மாயயா 4-6  என் மாயையினால்

ஆத்ம ரதி: 3-17  ஆன்மாவிலேயே இன்புற்றவனாக

ஆத்மவந்தம் 4-41  ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவன்

ஆத்ம வஸ்யை: 2-64 தன்வயமானவை

ஆத்மவான் 2-45 உள் நாட்டம் உடைய

ஆத்ம விநிக்ரஹ: 13-7 தன்னடக்கம்

ஆத்ம  விபூதய: 10-16  அந்த உன் விபூ திகளை

ஆத்ம விசுத்தயே  6-12  அந்தக்கரண சுத்தி யின் பொருட்டு

ஆத்ம சுத்தயே 5-11  உள்ளத்தைப்  பரிசுத்தமாக்கும் பொருட்டு

XXX

ஆத்ம சம்பாவிதா:16-17

ஆத்ம சம்யம யோகாக்னவ் 4-27  மனதை ஆத்மாவின்கண் அடக்குதல்

என்ற யோகத்தீயில் அடக்குதல்

ஆத்ம ஸம்ஸ்தம்  6-25  ஆத்மாவில் நிற்பதாக ச் செய்து

ஆத்மா 6-5 தான்

ஆத்மானம்  3-43  தன்னை

ஆத்ம பெளபம்யேன 6-32  தன்னை உபமானமாகக்  கொண்டு

ஆத்யந்திகம் 6-21  எல்லை இல்லாதது

ஆதத்தே 5-15 ஏற்றுக்கொள்ளுதல்

ஆதர்ச: 3-38  கண்ணாடி

ஆதிகர்த்ரே  11-37  முதல் காரணமாகிய

ஆதித்யகதம் 15-12  சூரியனிடமுள்ள

ஆதித்யவத்  5-16  சூரியனைப் போல

ஆதித்ய வர்ணம் 8-9  சூரியனைப் போல ஸ்வயம் பிர ஹாசனும்

ஆதித்யானாம்  10-21 ஆதித்யர்களுள்

ஆதித்யான் 11-6  ஆதித்யர்களையும்

34 WORDS ADDED FROM THIS SECTION  GITA WORD INDEX 18

TO BE CONTINUED……………………………………

TAGS- GITA WORD INDEX 18