
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9217
Date uploaded in London – –2 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .
XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -31
SUTRA 3-3-107
HAARANAA – STEALING; IN TAMIL IT BECOMES PARI/ROB
APAHARITTAAN IS ALSO USED BY TAMILS
AASANAA – SITTING; SEAT/ENGLISH
AASANA IS USED IN TAMIL ALSO
TO THIS VAARTTIKA ADDS, 2400 YEAR AGO, THE FOLLOWING
GHAT – GO; TAMILS HAVE THIS VERB KATANTHAAN/ KATANDHU SENDRAAN= GOING PST, WENT PAST
VANDHANAA – PRAISE, PRAY ; IN TAMIL IT BECOMES VANANGU;
VANTHANAM IS USED FOR THANKS.
VANTHIYAR IS THE GROUP WHO SINGS THE GLORY OF KINGS IN THE EARLY MORNING BEFORE SUNRISE.
VEDHANAA – PAIN; TAMILS USE VEDHANAI FOR PAIN, WORRIES ETC
ISH = WISH IN ENGLISH; ICHCHAI / ISHTAM IN TAMIL
PAYESHANAA/ PARISHTI – SEARCH FOR ‘PROOF’, ‘PROBE’
ANVESHANAA / SEARCH – MAY BE RELATED TO ‘INVASIVE’ (THERAPY )
ஹாரண = பறி , அபஹரி ; தமிழில் ஹ, ஜ , ஷ , ச போன்ற எழுத்துக்கள் இல்லாததால் ‘ஹ’ = ‘ப’ ஆக மாறும்.
*****
ஆசனம் – இருக்கை; வந்தனம் – புகழ், வணங்கு ;
(இரண்டு சம்ஸ்க்ருத சொற்களும் இன்று வரை பயன்படுத்தப்படுகின்றன.)
வந்தியர் = அரண்மனை வாசலில் சூரிய உதயத்துக்கு முன்னர் வந்து, அரசனின் குலப் பெருமையை பாடிப் புகழ்வோர்.
இஷ் – ஆங்கிலத்தில் விஷ் ; தமிழில் இச்சை/ இஷ்டம்
XXX

3-3-108
தொல்காப்பியமும் திருக்குறளும் சம்ஸ்க்ருதத்தில் துவங்கும் அதிசயம் !
2400 YEARS AGO KATYAAYANA VARARUCHI COMMENTED IN HIS VAARTTIKA—
KAARA – THIS SUFFIX DENOTES THAT PARTICULAR LETTER
A-KAARA, U-KAARA
ANCINET TAMIL BOOKS TIRUKKURAL, TOLKAAPPIYAM ETC BEGIN WITH THIS SANSKRIT SUFFIX
A-KARA MUTHALA……………………. TIRUKKURAL 1
A-KARAM, NA- KARAM ………………… TOLKAPPIAM SUTRA 1
ALSO
AADHI – BEGINNING- IS USED IN ALL THE INDIAN LANGUAGES
திருக்குறளின் முதல் பாட்டில் அகரம், உலகம், ஆதி பகவன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருப்பதிலும் கடைசி பாட்டில் (1330) காமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதிலும் வியப்பொன்றுமில்லை. அவர் மாபெரும் சம்ஸ்க்ருத அறிஞர் என்பதை முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன். டாக்டர் இரா. நாகசாமி, ஜி.யூ போப் ராமச்சந்திர அய்யர் முதலிய பலரும் அதை எடுத்துக் காட்டியுள்ளனர்.
‘கர’ என்பதை எழுத்தில் சேர்க்கும் 2700 ஆண்டு பழமையான சூத்திரம் 3-3-18 ஆகும். எந்தச் சிறுவன் சம்ஸ்க்ருதம் கற்கச் சென்றாலும் முதலில் கற்பிப்பது
சப்தம் (Sabda Manjari) என்னும் வேற்றுமை உருபு வாய்ப்பாடு ஆகும். முதல் வகுப்பில் வாத்தியார் ‘அ-காரந்தப் புல்லிங்கஹ ராம சப்தஹ’ என்று ஆரம்பிப்பார். நாங்கள் அதைத் திருப்பிச் சொல்வோம். வாழ்நாள் முழுதும் அது மறக்காது. எல்லா எழுத்துக்களையும் சொல்ல வருகையில் எ-கர , உ- கர என்றெல்லாம் இன்றும் தமிழ் இலக்கண நூல்களில் காண்கிறோம் .
பக்கா பிராமணன் ஆகிய தொல்காப்பியன் பெயர் ‘த்ருண தூமாக்கினி’ என்று ‘உச்சி மேற்புலவர் கொள் நச்சினார்க்கினியார்’ புகல்வார் . அவர் பகர்ந்ததை மேலும் பல அறிஞர்கள் ஒப்புக்கொண்டு அவர் ரிக்வேதமும் கண்ணனின் பகவத் கீதையும் புகழும் காப்பியக் குடியைச் சேர்ந்தவர் என்றும் காட்டியுள்ளனர். பக்கா பிராமணன் ஆகிய தொல் . முதல் சூத்திரத்திலேயே அ-கர , ன-கர என்றெல்லாம் பாடி விடுகிறார்.
****
ஆதி பகவன் , காரி ஆதி ,கரிகாலன் மகள் ஆதிமந்தி
TIRUKKURAL, SANGAM HAS THIS WORD .
ஆதி என்பது தமிழ் சொல் அல்ல என்பது அகராதி படித்தோருக்கு விளங்கும் .
XXXX

3-3-111
UTPATTI – PRODUCTION
ARHATI – FIT FOR
BOTH THESE WORDS ARE USED IN TAMIL AS URPATHTHI, ARUKATHAI–உற்பத்தி, அருகதை (தகுதி)
XXXX
3-3-116
SARIIRA SUKHAM- BODY FEELING GOOD, HEALTHY
சரீர (உடல்) சுகம் (நலம்)
3-3-118
AALAYA – HOUSE
HOUSE OF GOD (Devalaya)
ஆலயம் சம்ஸ்கிருதத் சொல் ; பொருள் – வீடு
இறைவன் உள்ள இடம் தேவ ஆலயம்
XXX
3-3-119
AAPANAH – SHOP
ஆபணம் என்பது தமிழில் ஆவணம் என்றும் ஆங்கிலத்தில் shop ஷாப் என்றும் வரும்
XXX
3-3-122
AADHAARA – AADHARAVU/SUPPORT
AAVAAYA – Weaving Factory
ஆதரவு, நெசவாலை
XXX
3-3-124
AANAAYA – TRAP OR NET TO CATCCH WILD ANIMALS;
TAMIL PERIYA PURANAM HAS THE STORY OF ANAAYA NAYANAR, ONE WHO TRAPPED ALL THE WILDE ANIMALS THROUGH MUSIC/NET
ஆனாய = வலை
பெரிய புராணத்தில் உள்ள ஆனாய நாயனார் இசை எனும் வலையில் பிராணிகளை சிக்க வைத்ததால் அப்பெயர் போலும்! .ஆநாயர் என்பவர் இடையர் என்பதால் பசுக்களை மேய்த்த குலத்தவர் என்றும் பொருள்படும். இந்தப் பெயர் வேறு எங்கும் வந்தில . பசுக்களை நய /நேய (வழி நடத்தல்) வைத்தவர் என்று கொண்டாலும் அதுவும் ஸம்ஸ்கிருதமே.
xxx
3-3-127
IISHAD – ELTHU, EASY WAYஎளிது
ISHAD = EASYஆங்கிலத்தில் ‘ஈஸி’
தொடரும்………………………………..

Tags- Tamil in Panini 31