
Post No.7771
Date uploaded in London – 1 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


குறுக்கே
1. – (7 எழு த்து)- கச்சியப்ப சிவாச்சாரியார் செய்த நூல்
5. / (3)வலமிருந்து இடம் செல்க – சட்டசபையில் அ டிக்கடி நடப்பது
6. — (3) முருகனுக்கும் எடு ப்பார்கள் ; கல்லூரி அட்மிஷனுக்கு பெரிய மனிதர் வீட்டுக்கும் எடுப்பார்கள்
7. – (3) பெண்மணி
9. / (4) வலமிருந்து இடம் செல்க – பர்மாவின் தலைநகர்
10 (3) துக்கத்தின் எதிரி
11. (4) – வலமிருந்து இடம் செல்க -தமிழுக்காக மூன்று முறை வைத்த அமைப்பு
கீழே
1. — (5) — சோழ மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவன்.
2. – (3) எழுதலாம், வீட்டை மறைக்கலாம், பந்தல் போடலாம்
3. — (6) பேய்கள் வசிக்கும் மரம் என்பர் கிராம மக்கள்.
4. (5)அயோத்தி மன்னன் பிறந்த தினம்
8. (4) அந்த டாக்டரிடம் போங்கள் அவருக்கு —– அதிகம்; குணம் உண்டாகும்.அந்த வக்கீலிடம் போங்கள் -அவருக்கு ,,,,,, அதிகம்; வெற்றி கிட்டும்




Xxxxx subham xxxxxx