
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7796
Date uploaded in London – 7 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


குறுக்கே
1. — (6)- சிறுவர்க்கான மாதப்பத்திரிக்கை; நிலவின் பெயர் கொண்டது
4. —(6)- இது இருந்தால்தான் பொருளகள் விற்கும்; டீ .வி.சானல்கள் ஓ டும்.
6.– (7) – வில்லிப்புத்தூர் ஆழ்வாரின் புதல்வர். பொருப்பிலே கிடந்து.. என்று துவங்கும் பாடலைப் பாடியவர்
8. – (6)- காவிரி உற்பத்தியாகும் இடம்- குடகு அல்ல
10. – (5)- இதை ‘,,,,,,,, படித்தவருடன் சொல்லாடாதே’ என்பது தமிழ்ப் பழமொழி
10. – (3)– கல்லுடன் சுற்றிச் சுழற்றினால் பறவைகள் வராது. வலமிருந்து இடம் செல்க
கீழே
1.– (3) — நீர்விழ்ச்சி என்றும் சொல்லுவர்
2. –(3) – வருடத்தில் 12 உண்டு
3.தண்ணீர் குடம் – (7) — கிணற்றடியிலும் குழாய் அடியிலும் இருக்கும். பின்னர் பெண்களின் தலைக்கு ஏறிவிடும்
4.–(6) — காசியில் லிங்க ரூபத்தில் அமர்ந்த தெய்வம்
5. 3) — கீழிருந்து மேல் செல்க – இதன் சொல் பஞ்சாங்கத்திலும் , சங்கத் தமிழ்ப் பட்டல்களிலும் பிரசித்தம்
5.பந்தல் கால்—(6)- கல்யாண முஹுர்த்தத்தின்போது வாசலில் போய் நடுவர்
7. –(3)– ஏழு நாட்களின் பெயர் /கீழிருந்து மேல் செல்க
9.வலை—(2)- மீனவர்களின் துணை




XXXXXXXXXXXXXXXXXXXXX