
Post No. 8990
Date uploaded in London – –2 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எந்த கிரேக்க, எந்த லத்தின் மொழிச் சொல்லையும் கொடுங்கள்; அவை சம்ஸ்கிருதம் அல்லது தமிழில் இருப்பதைக் காட்டுகிறேன் ; ஆகையால் திராவிட மொழி என்ற பிரிவினை தவறு; சம்ஸ்கிருதம் எப்படி வட இந்திய மொழிகளாகக் கிளை விட்டனவோ அதே போல பூர்வ இந்திய மொழியின் ஒரு பிரிவான தமிழும் கிளை விட்டதில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உருவாயின. ஏனைய திராவிட மொழிகளுக்கு எழுத்துமில, இலக்கியமும் இல ; அவை உப்புக்குச் சப்பை ஊருக்கு மாங்கொட்டை.!
xxx


ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 39
V- CONTINUED
V.35.VETO POWER – VETTU, RATHTHU வெட்டு அதிகாரம்
V.36.VIA – VAZI வழி
V.37.VIRILE – VEERYAM (SEMEN, VINDHU), VEERA வீரிய (விந்து ) ஆண்
V.38. VIRAGO – SEE VIRGO IN PART 38; ADDITIONAL DERIVATIONS:-ஏற்கனவே கொடுத்த விளக்கத்தை யும் காண்க ; புதிய விளக்கம்- வீராங்கனை ,வீரி ;VEERANGANAI, VEERI
V.39. VIV, VIVERE – LIVE= JIV/ JEEVAN IN SKT, VAAZ IN TAMIL வீ வ் = ஜீவ ; வாழ்
VIVENDI MODUS = VAAZKKAI MURAI வாழ்க்கை முறை
V.40.VOX, VOCAL, VOCABULARY, VOCARE/LATIN, VOICE, VOCAT.LATINவாய் மொழி, சொல்
THIS IS A VERY IMPORTANT ROOT= TO CALL, TO SPEAK
IT BECOMES VAAY/MOUTH IN TAMIL; VAAY MOZI, VAYCH SOL ET
VAK IN SKT. வாக்
VIVA VOCE = VAAY MOLI THERVU
வாக், வாய்ச் சொல் ஆகிய அடிப்படையுடைய ஆங்கிலச் சொற்கள் ஏராளம்.
V.41- VOL, VELLE, VOLENS/LATIN – VIRUPPAM, WISH விருப்பம் ;எல் = ஆர் L=R ;
V.42.VOLUNTEER – VIRUMPI VARUTHALவிரும்பி வருதல்
V.43.VOLCA, VOLCANO – ULKA, ULKAM/METEORS/FRE BALLS FROM SKY THROWN OUT BY VOLCANOES உல்கம்
V.44. VENGEANCE – VANJI, VANJAKAM, VENJINAN , VENJINA URAI வெஞ்சினம், வஞ்சினம்
V.45. VINDICATE – VINDURAI விண்டுரைத்தான்
V.46.VANISH – VINASYATI/DESTROYED IN SKT; V=B; BANISH- MAKE HIM DISAPPEAR FROM THE PLACE OF ORIGIN
விநஸ்யதி ; banish நாடுகடத்த வ= ப

V.47.VENISON – DEER FLESH; V=M – MAAN MAAMISAM; V =P- PINAI வ=மா ; மான் மாமிசம் ; வ=ப ; பிணை- பெண் மான்
V.48 VOTE – VOLAI, Otu வோலை , ஓடு
V.49.VAIN – VEEN வீண்
V.50.VIVID – VIVITHA IN SKT; VIVARAMANA IN TAM. VILAKKAMAANA விதித்த, விவரமான,
V.51.VIOLENT – VAN SEYAL வன் செயல்,
V.52.VULG, VULGAR, VULGUS, VULGARE/LATIN – ULAKA VAZAKKU தொல்காப்பியத்தின் ‘உலக வழக்கு’, ‘செய்யுள் வழக்கு’ = பாணினியின் ‘சந்தஸ்’, ‘பாஷை’ வழக்கு; இலக்கிய மொழி , பேச்சு மொழி
SEEYUL VAZAKKU, ULAKA VAZAKKU—TOLKAAPPIAM
CHANDAS, BASHA IN PANINI
BOTH ARE SAME WHICH MEANS LITERAL AND COLLOQUIAL
V.53.VERY – PERIYA ; V=P வ=ப; பெரிய
VIRULENT – VIRU VIRUPPAANA; SEE ALSO VIRILE ABOVE விறுவிறுப்பான, முன்னர் எழுதிய வீரியம் பற்றியும் காண்க
V.54.VOYAGE – PAYANAM; V=P; PRYAANA IN SKT. வ=ப; பயணம்
V.55. VULNERABLE – VELLAK KUUDIYAவெல்லக் கூடிய
INVULNERABLE – VELLA MUDIYAATHA வெல்ல முடியாத
V.56.VILLAIN – VIL ENTHIYA ETHIRI/ PAKAIVAN வில் உடைய பகைவன்

Bhil is a Tamil word; b= v; Vil in Tamil is Bow. Bhils are bow men.
VIL = BHILS- TRIBES WITH ARROWS; V=B; வில்லர்கள் = பில்லர் என்னும் பழங் குடி
V.57.VILIFY – IZIVU SEY/INSULT/BELITTLE/DENIGRATE இழிவு செய்
V.58.VOID – VETRITAM, ALSO VETO; MAKE IT NULL AND VOID இல்லை; வெற்றிடம்
NULL= ILLAI; VOID= SO, VETRIDAM= செல்லாதாக்கு
V.59.VANITY – VANITHA, VANAPPU வனப்பு மிக்க
V.60.VIGIL – VIZITHTHIRU, விழித்திரு
VIGILANT- VIZIIPPAY IRU, BE AWARE/PHYSICALLY/MENTALLYஉடல் விழிப்பு, உள்ள விழிப்பு
TO BE CONTINUED…………………………………..
tags – tamil words- 39
