
Post No. 9608
Date uploaded in London – –15 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -50
Xxxx
Panini Sutra 5-1-122
Pruth = Tamil Perithu = English Big
Mradimaa = mruthu, meththu, meththai/ mattress
தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் மூலம் ஒன்றே என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் கூறுகிறார். அவருக்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் ஆகியோரும் அதையே செப்பினர். நான் இவ்விரண்டு மொழிகளிலிருந்துதான் உலக மொழிகள் தோன்றின என்று நூற்றுக்கும் மேலான கட்டுரைகள் எழுதியுள்ளேன். இதோ மேலும் ஒரு சான்று
ப்ருத் என்பதை பெரிது என்ற பொருளில் பாணினி இந்த சூத்திரத்தில் கொடுக்கிறார் .
ப்ருத் = பெரிது = பிக் / ஆங்கிலம்
ம்ரதிமா = ம்ருது = மெது = மென்மை = மெத் = மெத்தை = மேட்ரஸ் /ஆங்கிலம்

xxx
5-1-124
Panini says Guna Vachana, Brahmana, Karma
All these words are used in Tamil until this day
Guna, Karma are in Sangam literature and Tirukkural.
Valluvar, author of Tirukkural, was a great Sanskrit scholar.
He was bold enough to use the Sanskrit word Gunam as the initial word in a Kural.
It is used in other ancient Tamil literature too.
Please see the list below for full details.
Varttika adds here an example
Chaatur varnyam- though we have the reference to the four castes in Purusasukta of Rigveda , the grouping Four Castes = Chatur varnyam is in Bhagavad Gita and Sangam Tamil literature and later epics Silapaadikaram and Manimegalai
பாணினி சூத்ரம் 5-1-22
5-1-24

குண வசன ப்ராஹ்மண கர்ம — ஆகிய 4 சொற்கள் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பட்டது. இன்றும் நாம் அதை உபயோகிக்கிறோம்.
தமிழ்ப் புலவர்களில் திருவள்ளுவர் மஹா மேதை. மாபெரும் ஸம்ஸ்க்ருத பண்டிதன். வள்ளுவன் துணிச்ச்சலாக தானம் தவம் என்ற பகவத் கீதை சொற்களை குறளில் முதல் சொற்களாக பயன்படுத்துவான்
தானம் தவமிரண்டும் ………………………….
அதே போல துணிச்சலாக
குணம் என்னும் குன்றேறி நின்றார் ……………………………..
என்று பாடுகிறான்.
பாணினியும், பகவான் கிருஷ்ணனும் பயன்படுத்தும் கர்ம என்ற சொல்லையும் மஹா சம்ஸ்க்ருத மேதையான திருவள்ளுவன் பயன் படுத்துகிறான். நாமோ தினமும் சினிமா வசனம் பற்றிப் பேசுகிறோம்.
என்ன ஆச்சர்யம், 2700 ஆண்டுகளாக நம் நாக்கிலும் வள்ளுவன் நாக்கிலும் ஸம்ஸ்க்ருதம் நடமிடுகிறது.
இந்த சூத்திரத்தில் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வார்த்திக நோட்ஸ் / குறிப்புகள் எழுதிய காத்யாயன வரருசி ஒரு முக்கியமான வரியை மேலும் ஒரு இலக்கண ஈடுத்துக்காட்டாக விளம்புகிர்றார். அதுவும் பகவத் கீதை வரியே.
சாதுர் வர் ண்யம் = 4 ஜாதிகள்
இது பாணினிக்கும் காத்யாயனருக்கும் உள்ள கால இடைவெளியைக் காட்டுகிறது. பாணினி இப்படி ஜாதிகளை சேர்த்து குறிப்பிடுவதில்லை. ஆனால் தனித்தனியே மொழிகிறார்.
இந்த நால் வகை ஜாதிகள் புறநானூற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உளது. புற நானூற்றில் ஜாதி –183
நால் வகை வருணம் – சிலம்பு 6-164, , 14-183; மணி .6-56
நால் வேறு தெரு – மது. 522; சிலம்பு- 14/212, 22/110
தானம் – குறள் 19, 295
தவம் – பத்து குறள்களில் வருகிறது
குணம் – தொல் .2-416-2; 3-230-1; புறம்-55; குறள் – 9, 29, 504, 1125.
சங்க இலக்கியத்தில் குணம், குணன் ஆகிய சொற்கள் மேலும் பல இடங்களில் வருகிறது.
கருமம் – தொல் .3-1214, 502-2;புறம்-104-5; , குறள் – 266, 467, 505, 578, 818, 1011, 1021
சிலப்பதிகாரம், மணிமேகலையில் நிறைய இடங்களில் வருகிறது
Xxx
5-1-123
Varna = Varnam for colour in Tamil;
Tamilzed form Vannam
We see this word in Sangam Tamil literature
வர்ணம் – பாணினி சொன்னது இதை தமிழில் வண்ணம் என்று பல இடங்களில்
காண்கிறோம்
Xxx
5-1-125
Sthena =Steal
Xxx

5-1-126
Here 2400 year old Varttika adds
Duta, Vanika
Both these words are in Sangam Tamil literature and Tirukkural.
These are in the Rigveda
தூத , வணிக என்பது திருக்குறளிலும் அதற்கு முந்தைய சங்க இலக்கிய பாடல்களிலும், தொல்காப்பியத்திலும் உள்ளன.
Xxx
5-1-127
Kapi for Monkey is used by Panini.
Kavi for Monkey is in Tami literature too.
p = v
கபி = கவி = குரங்கு
பி=வி
Xxx
5-1-128
Prohitha = becomes Priest
புரோகிதர்
Xxxx
5-1-130
Yuva = youth.
Yavvana = young
யுவ, யுவதி, யெளவன – யூத், யங்
Xxx
Xxx subham xxxx


tags- panini in Tamil-50