உலகத்திலேயே மோசமான தொழில் எது??? (Post No.10,911)

Post No. 10,911

Date uploaded in London – –   30 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான  மொழிகள்  – 42

Compiled by Kattu Kutty

காதல் ஆணின் வசந்தகால கனவு……..

பெண்ணின் வாழ்க்கை வரலாறு !!!

Xxx

செருக்கு முன்னால் போகிறதாசந்தேகமே வேண்டாம்

அவமானம் பின்னாலே வரும்………

Xxx

தன்னுடைய அழகை விளம்பரத்தைப் பெண்ணும்,

தன்னுடைய படிப்பை விளம்பரப் படுத்தும் ஆணும்

தூய்மையானவர்களில்லை.

xxx

ஏண்டியம்மா உனக்கு கல்யாணமாயிடுத்தோ???

ஆயிடுத்துமாமி.

ஆத்துக்காரர் என்ன பண்ணிண்ட்ருக்கார்.???

வருத்தப் பட்டிண்டுருக்கார்………

xxx

வெற்றி பெற்ற கலகம் – புரட்சி,

வெற்றி பெறாத புரட்சி – கலகம்.

xxx

தீயவை சொல்லும் பலரைவிட

நல்லதைச் சொல்லும்

சிலரே நமக்குத் தேவை.

நல்லதைச் சொல்லும் சிலரைவிட

நல்லதைச் செய்யும் சிலரே தேவை.

Xxx

வலி என்பது என்ன?

காயமுற்ற ஒரு நரம்பின் அழுகுரலேவலி

xxx

உலகத்திலேயே மோசமான தொழில் எது???

டாக்ஸி டிரைவர தொழில்தான் அது.

எப்படி???

எல்லோரும் முதுகுக்கு பின்னாலேயே பேசுகிறார்கள்…….

xxx

நீ இல்லாமல் நான் உறங்குவதில்லை,

படுக்கும்போது என் தலையில் நீ இருப்பாய்

பிறகு நெஞ்சோடு நெஞ்சாய் காட்சியளிப்பாய்,

கடைசியில் காலுக்கடியில் கவிழ்ந்து கிடப்பாய்

ஓரிடத்தில் இருந்தால் என்னதலையணையே”!!!

Xxx

ஞானமொழிகள் – 46

Compiled by Kattukutty

யோகாவிற்கும் யோகத்திற்கும் என்ன வித்தியாசம்???

நீங்கள் அமைதியாக இருந்தால் அது யோகா

உங்கள் மனைவி அமைதியாக இருந்தால் அது யோகம்

உங்கள் மனைவியும், தாயும் அமைதியாக இருந்தால் அது அமோகம்

இருவரும் அமைதியாக இல்லையென்றால் அதுஎமலோகம்

xxx

காலை , மாலை பெயர் வரக்காரணம்……..

ஒரு முறை நாரதர் சூரிய தேவனிடம் நீ உதயமாகும் போதும்

மறையும் போதும் பார்ப்பது என்னன்ன என்று வினவும்போது,

அதற்கு சூரிய தேவன் நான்உதயமாகும்போது திருமாலின்

காலையும், மறையும்போது அவர் சூடியிருக்கும் மாலையையும்

பாரப்பதாக கூறினான்.

அதுவே காலையும், மாலையும் பெயர் வரக் காரணம்………

xxx

to be continued………………………………..

tags – ஞானமொழிகள் 46, ஞானமொழிகள் 42, மோசமான தொழில்

Leave a comment

Leave a comment