Post No. 14,066
Date uploaded in Sydney, Australia – 8 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

தமிழ் தெரியுமா812025
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | |||||
| 6 | ||||||
| 7 | 8 | 9 |
ACROSS குறுக்கே இடம் வலமாக செல்க
1. எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் நிலக்கடலை +வெல்லம் இனிப்பு
5. கல்யாண விருந்தில் சாப்பிட்டு முடித்தவுடன் வாயில் போட்டுக்கொள்வது ; பச்சை நிறம்
6. இறைச்சி , மிளகு , சாப்பாட்டுடன் உண்ணும் காய் உணவு
9. இதைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ்ப்பழமொழி
****
4. கரன்சி நோட்டை மாற்றினால் கிடைக்கும் (RIGHT TO LEFT)
8. கமலம், பங்கஜம், ஜலஜா (RIGHT TO LEFT)
DOWN
1. மணல் நிரம்பிய இடம் ; அலை வீசும் இடம்
2.காரம் மிகுந்த காய்
3. பகட்டு · ஆடம்பரம்.
7. ஆடு/NOUN ; தடு/VERB கீழிருந்து மேலே செல்க

தமிழ் தெரியுமா812025
| க 1 | ட | லை | மி2 | ட் | டா3 | ய் |
| ட | ள | ம் | ||||
| ற் | சு | கா4 | பீ5 | டா | ||
| க6 | றி | ய் | க | |||
| ரை | ம7 | தா 8 | பா 9 | ம் | பு |
–SUBHAM—
tags–தமிழ் தெரியுமா812025