தமிழ் தெரியுமா812025 ? – (Post No.14,066)

Written by London Swaminathan

Post No. 14,066

Date uploaded in Sydney, Australia – 8 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ் தெரியுமா812025

 1  2 3 
       
   4 5  
6      
 7 8  9  

ACROSS குறுக்கே இடம் வலமாக செல்க

1. எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் நிலக்கடலை +வெல்லம் இனிப்பு

5. கல்யாண விருந்தில் சாப்பிட்டு முடித்தவுடன் வாயில் போட்டுக்கொள்வது ; பச்சை நிறம்

6. இறைச்சி , மிளகு , சாப்பாட்டுடன் உண்ணும் காய் உணவு 

9. இதைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ்ப்பழமொழி

****

குறுக்கே வலம் இடமாக செல்க

4. கரன்சி நோட்டை மாற்றினால் கிடைக்கும் (RIGHT TO LEFT)  

8. கமலம், பங்கஜம், ஜலஜா (RIGHT TO LEFT)

DOWN

1. மணல் நிரம்பிய இடம் ; அலை வீசும் இடம்

2.காரம் மிகுந்த காய்

3. பகட்டு · ஆடம்பரம்.

7. ஆடு/NOUN ; தடு/VERB  கீழிருந்து மேலே செல்க

தமிழ் தெரியுமா812025

க 1டலைமி2ட்டா3ய்
ட  ள ம் 
ற் சுகா4 பீ5டா 
க6றி ய் க 
ரைம7தா 8 பா 9ம்பு

–SUBHAM—

 tags–தமிழ் தெரியுமா812025

Leave a comment

Leave a comment